பகுதி – I / PART – I
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
நானோ துகள்களின் அளவு __________.
(அ) 100 nm அல்லது அதிகம்
(ஆ) 10 nm குறைவாக
(இ) 10 nm அல்லது அதிகம்
(ஈ) 100 nm அல்லது குறைவாக
Size of the Nano particles varies from __________.
(a) 100 nm or more
(b) Less than 10 nm
(c) 10 nm or more
(d) 100 nm or less
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 100 nm or less · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
2.
பின்வருவனவற்றில் எவை மாதிரியின் முப்பரிமாண படத்தினை பெறுவதில், நமக்கு உதவுகின்றன ?
(அ) கூட்டு நுண்ணோக்கி
(ஆ) TEM
(இ) எளிய நுண்ணோக்கி
(ஈ) SEM
Which among the following helps us in getting a 3-D picture of specimen ?
(a) Compound microscope
(b) TEM
(c) Simple microscope
(d) SEM
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) SEM · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
3.
பின்வரும் காரணிகளில் எது கண் மருந்தை பதப்படுத்துவதற்கு பயன்படுகிறது ?
(அ) பீனால்
(ஆ) ஆல்கஹால்
(இ) ஆல்டிஹைடுகள்
(ஈ) நான்கிணைப்பு அம்மோனிய உப்பு
Which of the following agents are used as a preservative in Ophthalmic Solution ?
(a) Phenol
(b) Alcohol
(c) Aldehydes
(d) Quaternary ammonium salts
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Quaternary ammonium salts · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
4.
ஏரிகளிலும் மற்றும் நீச்சல் குளங்களிலும் பாசிகளின் வளர்ச்சியை தடுக்க __________ பயன்படுத்தப்படுகிறது.
(அ) பார்மால்டிஹைடு
(ஆ) காப்பர் சல்பேட்
(இ) ஆல்கஹால்
(ஈ) சில்வர் நைட்ரேட்
__________ is used in lake and swimming pools to retard the growth of algae.
(a) Formaldehyde
(b) Copper sulphate
(c) Alcohol
(d) Silver nitrate
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Copper sulphate · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
5.
ஒவ்வொரு குளுக்கோஸ் மூலக்கூறுகளும் ஆக்ஸிசனேற்றமடைந்து __________ பைருவிக் அமில மூலக்கூறுகள் உற்பத்தியாகின்றன.
(அ) 3
(ஆ) 1
(இ) 4
(ஈ) 2
For every one molecule of sugar glucose which is oxidized __________ molecule of pyruvic acid are produced.
(a) 3
(b) 1
(c) 4
(d) 2
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 2 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
6.
நுண்ணுயிரிகள் வளர ஏற்ற pH மதிப்பு __________.
(அ) 3.4
(ஆ) 4.0
(இ) 9.2
(ஈ) 7.0
The micro-organisms grow best at pH value around :
(a) 3.4
(b) 4.0
(c) 9.2
(d) 7.0
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) 7.0 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
7.
முதன்மை தேர்வு முறைக்கு ஓர் எடுத்துக்காட்டு :
(அ) ஆக்சோனோகிராபி
(ஆ) ஒளிப்படவியல்
(இ) டெலிகிராபி
(ஈ) திரைப்படவியல்
__________ is an example for primary screening.
(a) Auxanography
(b) Photography
(c) Telegraphy
(d) Cinematography
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Auxanography · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
8.
வெயிலின் நோய் பின்வரும் எவ்வகை பாக்டீரியாவால் உண்டாக்கப்படுகிறது ?
(அ) லெப்டோஸ்பைரா இன்டர்ரோகன்ஸ்
(ஆ) சால்மோனெல்லா டைபி
(இ) விப்ரியோ காலரே
(ஈ) எஷெரிசியா கோலை
Weil's disease is caused by which of the following bacteria ?
(a) Leptospira interrogans
(b) Salmonella typhi
(c) Vibrio cholerae
(d) Escherichia coli
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Leptospira interrogans · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
9.
சிபிலிஸ்ஸின் நோய் காரணி __________.
(அ) டிரிப்போனிமா பாலிடம்
(ஆ) நெய்ஸீரியா மெனின்ஜைடிஸ்
(இ) ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ்
(ஈ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ்
__________ is the causative agent of Syphilis.
(a) Treponema pallidum
(b) Neisseria meningitidis
(c) Staphylococcus aureus
(d) Streptococcus pyogenes
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Treponema pallidum · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
10.
நுண்ணோக்கியில் லியூவன் ஹாக் மலக்கழிவை உற்றுநோக்கி, கண்டறிந்த முதல் ஒட்டுண்ணி உயிரியுடன் தொடர்பு கொண்ட நோய் __________ ஆகும்.
(அ) மலேரியா
(ஆ) சாகாஸ் நோய்
(இ) அஸ்காரியாசிஸ்
(ஈ) ஜியார்டியாஸிஸ்
This disease was first observed by Leeuwenhoek after he discovered parasitic organisms in his stool under the microscope.
(a) Malaria
(b) Chaga's disease
(c) Ascariasis
(d) Giardiasis
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) Giardiasis · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
11.
__________ -ன் செயல் விளக்கம் ரினால்ட்ஸ்-ப்ராட் நிகழ்வு என்றழைக்கப்படும்.
(அ) ஜெர்ம் குழல்
(ஆ) ஆர்த்ரோஸ்போர்
(இ) ஸ்போரஞ்சியோஸ்போர்
(ஈ) கிளாமிடோஸ்போர்
Demonstration of __________ is called as Reynolds-Braude phenomenon.
(a) Germ tube
(b) Arthrospore
(c) Sporangiospore
(d) Chlamydospore
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Germ tube · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
12.
பீட்டா புரோப்பியோலாக்டோன் தடுப்பூசி __________ க்காக கொடுக்கப்படுகிறது.
(அ) ரேபீஸ் வைரஸ்
(ஆ) HIV
(இ) ஹெப்படைடிஸ் வைரஸ்
(ஈ) இன்ஃப்ளூவென்சா வைரஸ்
Beta propiolactone vaccine is given for __________.
(a) Rabies virus
(b) HIV
(c) Hepatitis virus
(d) Influenza virus
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Rabies virus · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
13.
ஊநீர் அல்லது இரத்தம் மாற்றத்தின் வழியாக கடத்தப்படும் வைரஸ் வகை எது ?
(அ) ஹெப்படைடிஸ் B வைரஸ்
(ஆ) ஹெப்படைடிஸ் A வைரஸ்
(இ) சிக்குன் குன்யா வைரஸ்
(ஈ) ஜிகா வைரஸ்
Which type of virus is transmitted by serum or blood transfusion ?
(a) Hepatitis B virus
(b) Hepatitis A virus
(c) Chikungunya virus
(d) Zika virus
விடையைக் காட்டு ▾
(அ) / (a) Hepatitis B virus · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
14.
தூசிக் காய்ச்சலை உண்டாக்குவது __________.
(அ) வாசனைத் திரவியம்
(ஆ) தூசி
(இ) மகரந்த தூள்
(ஈ) மேற்கண்ட அனைத்தும்
Hay Fever is caused by __________.
(a) Perfumes
(b) Dust
(c) Pollen grains
(d) All of the above
விடையைக் காட்டு ▾
(ஈ) / (d) All of the above · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →1 mark
15.
டி.என்.ஏ __________ ஆகப் படியெடுக்கப்படுகிறது.
(அ) sஆர்.என்.ஏ
(ஆ) mஆர்.என்.ஏ
(இ) huஆர்.என்.ஏ
(ஈ) tஆர்.என்.ஏ
DNA is transcribed into __________.
(a) sRNA
(b) mRNA
(c) huRNA
(d) tRNA
1 mark
பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.
16.
ஸ்டெம் செல்களின் முக்கியத்துவத்தை வழங்கவும்.
Give the importance of Stem cells.
2 marks
17.
புளூரசன்ஸ் நுண்ணோக்கியியலுக்கு பயன்படுத்தப்படும் சாயங்களைப் பட்டியலிடுக.
List out the dyes used for fluorescence microscopy.
2 marks
18.
வரையறு - டிஸ்இன்பெக்டன்ட்.
Define Disinfectants.
2 marks
19.
உணவு கெட்டுப்போதல் என்றால் என்ன ?
What is food Spoilage ?
2 marks
20.
நொதிகலன் என்றால் என்ன ?
What is Fermentor (Bioreactor) ?
2 marks
21.
கிளாஸ்ட்ரிடியத்தின் டெட்டனி உருவ அமைப்பு பற்றி எழுதுக.
Write the morphology of Clostridium tetani.
2 marks
22.
மைக்காலஜி – வரையறுக்கவும்.
Define Mycology.
2 marks
23.
உறுப்புமாற்றம் என்றால் என்ன ?
What is Transplantation ?
2 marks
24.
சிதைமாற்றம் என்றால் என்ன ?
What is Catabolism ?
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33 –க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six questions. Question No. 33 is compulsory.
25.
எலக்ட்ரான் நுண்ணோக்கியின் பயன்கள் யாவை ?
What are the applications of electron microscope ?
3 marks
26.
வேதியியல் காரணிகளின் ஆன்டிமைக்ரோபியல் செயலை பாதிக்கும் காரணிகள் யாவை ?
What are the factors influencing the antimicrobial activity of chemical agents ?
3 marks
27.
உணவு பதப்படுத்துதலின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை ?
What are the advantages and disadvantages of food preservation ?
3 marks
28.
மேம்படுத்தப்பட்ட சிறுசிற்றினங்களின் பண்புகள் ஏதேனும் மூன்றினை எழுதுக.
Write any three attributes of improved strains.
3 marks
29.
ஷிகெல்லா பேரினத்தின் நான்கு முக்கிய சிறுசிற்றினங்களை பட்டியலிடுக.
List out the four important species of the genus Shigella.
3 marks
30.
படர்தாமரைத் தொற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.
Write a short note on Ringworm infection.
3 marks
31.
ஜியார்டியாவின் ட்ரோபோசாய்ட்டை படம் வரைந்து விவரிக்கவும்.
With a neat diagram describe the trophozoite of Giardia.
3 marks
32.
எலைசா பற்றி சிறுகுறிப்பு வரைக.
Write short notes on ELISA.
3 marks
33.
ஆன்டிபயாடிக்ஸின் செயல்முறையின் வழிமுறை வரைபடத்தை வரைக.
Draw a flowchart of mode of action of antibiotics.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)டிரைகார்பாக்ஸிலிக் அமில சுழற்சி பற்றி விளக்குக.
(a)Describe Tricarboxylic Acid Cycle.
அல்லது / OR
(ஆ)கிர்பி-பாயர் சோதனையை விளக்குக.
(b)Explain the Kirby-Bauer Test.
5 marks
35.
(அ)ஒளி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கிகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
(a)Write the differences between Light microscope and Electron microscope.
அல்லது / OR
(ஆ)நுண்ணுயிர்கள் பதப்படுத்தும் முறைகளில் ஏதேனும் ஐந்தினை எழுதுக.
(b)List any five methods of preservation of micro-organisms.
5 marks
36.
(அ)மெத்திலீன் நீலம் சாய ஒடுக்க சோதனை பற்றி விளக்குக.
(a)Explain about Methylene Blue dye Reduction Test (MBRT).
அல்லது / OR
(ஆ)மனிதனை தொற்றும் 40 cm நீளம் வளரும் பெரிய உருளைபுழுவின் வாழ்க்கை சுழற்சியை விவரிக்கவும்.
(b)Describe the life-cycle of large roundworm which grows to a length upto 40 cm that infects humans.
5 marks
37.
(அ)பாக்டீரிசிடல் மற்றும் பாக்டீரியோஸ்டாடிக்கான வேறுபாடுகளை எழுதுக.
(a)Write the differences between Bactericidal and Bacteriostatic.
அல்லது / OR
(ஆ)விப்ரியோ காலராவின் நோய்த்தோற்றம் பற்றி விளக்குக.
(b)Explain the pathogenesis of Vibrio cholerae.
5 marks
38.
(அ)உடனடி மிகை கூர் உணர்வு வகை-I ஐ விவரி.
(a)Explain Immediate Hypersensitivity Type-I.
அல்லது / OR
(ஆ)வகை A ஹெப்படைடிஸ் வைரஸ் பற்றி விரிவாக எழுதுக.
(b)Explain in detail about Hepatitis A virus.
5 marks