TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் வினாத்தாள் மார்ச் 2025

வினாத்தாள் குறியீடு 8370 90 மதிப்பெண்கள் 180 நிமிடங்கள்

மார்ச் 2025 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.

அரசியல் அறிவியல் / Political Scienceமார்ச் 2025 · March 2025

பகுதி – I / PART – I

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (ii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும் அரசமைப்பின் பாகம் எது ?
(அ) முகப்புரை
(ஆ) அடிப்படை உரிமைகள்
(இ) அடிப்படைக் கடமைகள்
(ஈ) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
Which part of Constitution declares that India is a Sovereign, Socialist, Secular, Democratic Republic ?
(a) Preamble
(b) Fundamental Rights
(c) Fundamental Duties
(d) Directive Principles of State Policy
விடையைக் காட்டு ▾ (அ) / (a) Preamble · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
2.
அரசமைப்பை இறுதிப்படுத்த அரசமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ?
(அ) 1948 நவம்பர் 26 முதல் சரியாக ஓர் ஆண்டு
(ஆ) 1949 -ல் சுமார் ஆறு மாதங்கள்
(இ) 1946 டிசம்பர் 9 முதல் சுமார் மூன்று ஆண்டுகள்
(ஈ) 1947 ஆகஸ்ட் 15 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள்
How long did the Constituent Assembly take to finally pass the Constitution ?
(a) Exactly a year since November 26, 1948
(b) About 6 months in 1949
(c) About 3 years since December 9, 1946
(d) About 2 years since August 15, 1947
விடையைக் காட்டு ▾ (இ) / (c) About 3 years since December 9, 1946 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
3.
அரசாங்கத்தின் தலைவர் __________.
(அ) சபாநாயகர்
(ஆ) குடியரசுத் தலைவர்
(இ) குடியரசுத் துணைத் தலைவர்
(ஈ) பிரதமர்
The Head of the Government is __________.
(a) The Speaker
(b) The President
(c) The Vice-President
(d) The Prime Minister
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) The Prime Minister · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
4.
மாநிலத்தின் ஆளுநர் __________ நியமிக்கப்படுவார்.
(அ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால்
(ஆ) முதலமைச்சரால்
(இ) பிரதமரால்
(ஈ) குடியரசுத் தலைவரால்
The Governor of the State shall be appointed by __________.
(a) The Chief Justice of High Court
(b) The Chief Minister
(c) The Prime Minister
(d) The President
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) The President · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
5.
இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு இந்தியாவிற்கு ஒரு குடியரசுத் தலைவர் இருக்க வேண்டும் என்கிறது ?
(அ) உறுப்பு 54
(ஆ) உறுப்பு 52
(இ) உறுப்பு 55
(ஈ) உறுப்பு 53
Which Article of the Indian Constitution lays down that there shall be a President of India ?
(a) Article 54
(b) Article 52
(c) Article 55
(d) Article 53
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Article 52 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
6.
இந்திய அரசமைப்பின் கீழ், மக்களவையின் நிலை :
(அ) உயர்ந்த நிலை
(ஆ) மாநிலங்களவைக்கு சமமான நிலை
(இ) ஒரு தாழ்ந்த நிலை
(ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை
Under the Indian Constitution, the Lok Sabha enjoys :
(a) a superior position
(b) an equal position with Rajya Sabha
(c) an inferior position
(d) None of the above
விடையைக் காட்டு ▾ (அ) / (a) a superior position · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
7.
எந்த சாசனம் மதராஸ் மாநகராட்சியில் மட்டும் மேயர் நீதிமன்றம் உருவாகக் காரணமாக இருந்தது ?
(அ) 1813 சாசனச் சட்டம்
(ஆ) 1687 சாசனச் சட்டம்
(இ) 1661 சாசனச் சட்டம்
(ஈ) 1726 சாசனச் சட்டம்
Which of the following Charter applied only to the Madras Presidency with regard to the establishment of a Mayor's Court ?
(a) Charter of 1813
(b) Charter of 1687
(c) Charter of 1661
(d) Charter of 1726
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Charter of 1687 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
8.
இந்திய தண்டனை சட்டம் வரைவு செய்யப்பட்ட ஆண்டு __________.
(அ) 1862
(ஆ) 1860
(இ) 1861
(ஈ) 1834
The Indian Penal Code was drafted in the year __________.
(a) 1862
(b) 1860
(c) 1861
(d) 1834
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1860 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
9.
உலகின் முதல் கூட்டாட்சி அமைப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது ?
(அ) இந்தியா
(ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
(இ) ஆஸ்திரேலியா
(ஈ) ஐக்கிய பேரரசு (United Kingdom)
The First Federal Constitution in the world belonged to :
(a) India
(b) United States of America
(c) Australia
(d) United Kingdom
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) United States of America · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
10.
இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன்முதலாகக் கோரியது எது ?
(அ) அமைச்சரவைக் குழு
(ஆ) மவுண்ட்பேட்டன் திட்டம்
(இ) இராஜாஜி திட்டம்
(ஈ) நேரு அறிக்கை
Federalism was demanded in India for the first time by :
(a) Cabinet Delegation
(b) Mountbatten Plan
(c) Rajaji Plan
(d) Nehru Report
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) Nehru Report · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
11.
சட்டமன்றம் என்பது __________.
(அ) நாடாளுமன்றம்
(ஆ) சட்டம் இயற்றும் உச்ச அமைப்பு
(இ) சட்ட ஆணையம்
(ஈ) உயர் நீதிமன்றம்
Legislature is __________.
(a) Parliament
(b) The highest law-making body
(c) Law Commission
(d) The High Court
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) The highest law-making body · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
12.
கீழ்க்கண்டவற்றுள் எது அனைத்து இந்தியப் பணி அல்ல ?
(அ) இந்திய வெளியுறவுப் பணி
(ஆ) இந்தியக் காவல் பணி
(இ) இந்திய பொருளாதார பணி
(ஈ) இந்திய ஆட்சிப் பணி
Which of the following is not an All India Service ?
(a) Indian Foreign Service
(b) Indian Police Service
(c) Indian Economic Service
(d) Indian Administrative Service
1 mark
13.
கீழ்க்கண்டவற்றுள் 2010 இல் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கை எது ?
(அ) போர்திறன் சார்ந்த ஒத்துழைப்பு பிரகடனம்
(ஆ) அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கை
(இ) தனி மற்றும் முன்னுரிமை ஒத்துழைப்பு
(ஈ) நட்புறவுக்கான புதிய உடன்படிக்கை
Which of the following treaty was signed between India and Russia in 2010 ?
(a) Declaration of Strategic Partnership
(b) Treaty of Peace, Friendship and Co-operation
(c) Special and Privileged Strategic Partnership
(d) New Treaty of Friendship
விடையைக் காட்டு ▾ (இ) / (c) Special and Privileged Strategic Partnership · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
14.
பொருத்துக : (1) சர்க்காரியா குழு - (i) தமிழ்நாடு அரசாங்கம் (2) இராஜமன்னார் குழு - (ii) அகாளிதளம் (3) ஆனந்த்புர் சாஹிப் தீர்மானம் - (iii) உச்ச நீதிமன்றம் (4) பொம்மை தீர்ப்பு - (iv) மத்திய அரசாங்கம்
(அ) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(ஆ) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(இ) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(ஈ) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
Match the following : (1) Sarkaria Commission - (i) Tamil Nadu Government (2) Rajamannar Commission - (ii) Akali Dal (3) Anandpur Sahib Resolution - (iii) Supreme Court (4) Bommai Judgement - (iv) Union Government
(a) (1)-(i), (2)-(iv), (3)-(iii), (4)-(ii)
(b) (1)-(i), (2)-(ii), (3)-(iii), (4)-(iv)
(c) (1)-(iii), (2)-(ii), (3)-(iv), (4)-(i)
(d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii)
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) (1)-(iv), (2)-(i), (3)-(ii), (4)-(iii) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
15.
கச்சத்தீவு எந்த நாட்டில் அமைந்துள்ளது ?
(அ) பூடான்
(ஆ) இலங்கை
(இ) மாலத்தீவு
(ஈ) பர்மா
Kacchativu is in __________.
(a) Bhutan
(b) Sri Lanka
(c) Maldives
(d) Burma
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Sri Lanka · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
16.
சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் யார் ?
(அ) லால்பகதூர் சாஸ்திரி
(ஆ) இந்திரா காந்தி
(இ) வி.பி. சிங்
(ஈ) ஜவஹர்லால் நேரு
Simla Agreement was signed by __________.
(a) Lal Bahadur Shastri
(b) Indira Gandhi
(c) V.P. Singh
(d) Jawaharlal Nehru
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) Indira Gandhi · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
17.
இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?
(அ) ராஜ் கிருஷ்ணா
(ஆ) நார்மன் போர்லாக்
(இ) R.K.V. ராவ்
(ஈ) M.S. சுவாமிநாதன்
Who is the Father of Green Revolution in India ?
(a) Raj Krishna
(b) Norman Borlaug
(c) R.K.V. Rao
(d) M.S. Swaminathan
விடையைக் காட்டு ▾ (ஈ) / (d) M.S. Swaminathan · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
18.
எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் பசுமைப்புரட்சி கொண்டு வரப்பட்டது ?
(அ) ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
(ஆ) நான்காவது ஐந்தாண்டு திட்டம்
(இ) ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
(ஈ) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
In which Five Year Plan was Green Revolution introduced ?
(a) Sixth Five Year Plan
(b) Fourth Five Year Plan
(c) Seventh Five Year Plan
(d) Fifth Five Year Plan
1 mark
19.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட ஆண்டு :
(அ) 1919
(ஆ) 1945
(இ) 1944
(ஈ) 1946
United Nations was established in the year :
(a) 1919
(b) 1945
(c) 1944
(d) 1946
விடையைக் காட்டு ▾ (ஆ) / (b) 1945 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →
1 mark
20.
மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை __________.
(அ) 240
(ஆ) 250
(இ) 245
(ஈ) 235
What is the actual strength of Rajya Sabha ?
(a) 240
(b) 250
(c) 245
(d) 235
1 mark

பகுதி – II / PART – II

குறிப்பு : (i) எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். (ii) வினா எண் 30 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : (i) Answer any seven questions. (ii) Question No. 30 is Compulsory.
21.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் அமைப்பு பற்றி எழுதுக.
Write about the structure of the Tamilnadu State Legislature.
2 marks
22.
நிதி முன்வரைவு – வரையறுக்கவும்.
Define Money Bill.
2 marks
23.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்குத் தேவையான அடிப்படை தகுதிகள் யாவை ?
What are the essential qualifications required to be elected as the Vice-President of India ?
2 marks
24.
அரசமைப்பு சட்டம் என்றால் என்ன ?
What is Constitutional Law ?
2 marks
25.
நிர்வாகச் சீர்திருத்தக் குழுவைப் பற்றி சிறு குறிப்பு தருக.
Write a short note on Administrative Reforms Commission.
2 marks
26.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write a short note on Union Public Service Commission (UPSC).
2 marks
27.
ராஜதானி மற்றும் மாகாணங்கள் என்றால் என்ன ?
What is meant by Presidency and Provinces ?
2 marks
28.
கலப்பு பொருளாதாரத்தை பற்றி எழுதுக.
Write about mixed economy.
2 marks
29.
‘வாஸ்கோடகாமா’ – சிறு குறிப்பு எழுதுக.
Write a short note on 'Vasco da Gama'.
2 marks
30.
‘கொச்சி பன்னாட்டு விமான நிலையம்’ – குறிப்பு எழுதுக.
Write a note on 'Cochin International Airport'.
2 marks

பகுதி – III / PART – III

குறிப்பு : (i) எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். (ii) வினா எண் 40 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : (i) Answer any seven questions. (ii) Question No. 40 is Compulsory.
31.
இந்திய குடியுரிமை பற்றி குறிப்பு வரைக.
Give a note on Indian Citizenship.
3 marks
32.
திருத்தச்சட்டத்தின் வகைகளைப் பட்டியலிடுக.
List out the types of Amendments.
3 marks
33.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் எவையேனும் மூன்றினை எழுதுக.
Write any three Powers and Functions of the Chief Minister.
3 marks
34.
நிர்வாகச் சட்டத்தின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி சுருக்கமாக விவரிக்கவும்.
Briefly describe about the nature and significance of Administrative Law.
3 marks
35.
புன்ச்சி குழு குறித்து சுருக்கமாக எழுதுக.
Write briefly on Punchchi Commission.
3 marks
36.
சுதேச அரசுகள் இணைவதற்கு வி.பி. மேனனின் பங்களிப்பை சுருக்கமாக விளக்குக.
Briefly explain the role of V.P. Menon in merging the Princely States.
3 marks
37.
தேசிய வளர்ச்சிக் குழுவின் பங்கினைப் பற்றி எழுதுக.
Write about the role of National Development Council.
3 marks
38.
சிம்லா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
Write about the importance of Simla Agreement.
3 marks
39.
பொதுச்சபையின் ஆறு முக்கிய குழுக்களை எழுதுக.
Write the six main committees of the General Assembly.
3 marks
40.
இந்தியாவில் வாழும் பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் பற்றி எழுதுக.
Write about Scheduled Tribes in India.
3 marks

பகுதி – IV / PART – IV

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
41.
(அ)இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகளைப் பற்றி விரிவாக விளக்குக.
(a)Explain in detail about the salient features of Indian Constitution.
அல்லது / OR
(ஆ)பொருளாதார மற்றும் சமூக குழுவின் பணிகளை விரிவாக விவாதிக்கவும்.
(b)Discuss in detail the role of the Economic and Social Council (ECOSOC).
5 marks
42.
(அ)இந்திய நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் நடைமுறையின் நிலைகளைப் பற்றி விளக்குக.
(a)Explain the stages of Law making Process in the Indian Parliament.
அல்லது / OR
(ஆ)மொழிவழி மாநிலங்கள் அமைவதில் வட்டார அரசியல் கட்சிகளின் உருவாக்கம் குறித்து விவாதிக்கவும்.
(b)Discuss the emergence of regional political parties in the creation of linguistic States.
5 marks
43.
(அ)பிரதமரின் பணிகள் மற்றும் மத்திய அரசில் அவரது நிலை குறித்து விரிவாக விளக்குக.
(a)Explain in detail the functions and positions of the Prime Minister in Central Government.
அல்லது / OR
(ஆ)இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான காஷ்மீர் பிரச்சனை குறித்து விவரிக்கவும்.
(b)Elaborate the Kashmir imbroglio between India and Pakistan.
5 marks
44.
(அ)இந்திய நீதித்துறையின் பரிணாம வளர்ச்சி பற்றி விவரிக்கவும்.
(a)Describe about the evolution of Indian Judiciary.
அல்லது / OR
(ஆ)வெண்மைப்புரட்சியின் முக்கிய சாதனைகளை விளக்குக.
(b)Explain the major achievements of White Revolution.
5 marks
45.
(அ)ஐ.நா வின் தோற்றம் மற்றும் அதன் பணிகளை ஆராய்க.
(a)Examine the growth and role of the United Nations.
அல்லது / OR
(ஆ)இந்திய அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள மத்திய மாநில உறவுகளை பகுப்பாய்வு செய்யவும்.
(b)Analyze the scheme of Centre-State relations in Indian Constitution.
5 marks
46.
(அ)இந்திய தேர்தல் ஆணையத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
(a)Write an essay about the Election Commission of India.
அல்லது / OR
(ஆ)மக்களவையின் அதிகாரங்களை பற்றி விளக்கமாக எழுதுக.
(b)Write in detail about the powers of Lok Sabha.
5 marks
47.
(அ)தேசக் கட்டமைப்பினை உருவாக்குவதில் எதிர்கொண்ட முக்கிய சவால்களை அடையாளம் காண்க.
(a)Identify the major challenges in the process of Nation Building in India.
அல்லது / OR
(ஆ)சுதந்திரத்திற்கு பிறகு வெளியுறவுக் கொள்கையின் பரிணாமத்தைப் பற்றி விளக்குக.
(b)How did India's foreign policy evolve since Independence ?
5 marks
⬇️ PDF பதிவிறக்கம் அனைத்து அரசியல் அறிவியல் வினாத்தாள்கள்