வினாத்தாள் குறியீடு 331970 மதிப்பெண்கள்180 நிமிடங்கள்
மார்ச் 2020 பொதுத் தேர்வின் முழு வினாத்தாள் அச்சிட்டபடியே: ஒவ்வொரு வினாவும் தமிழ், ஆங்கிலத்தில். PDF ஐப் பதிவிறக்குங்கள், அல்லது பகுதி I ஐ இலவச ஆன்லைன் தேர்வாக எழுதுங்கள்.
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
Note : (i) Answer all the questions. (ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.
1.
ஒரு கருதுகோள் சோதனையில் \(H_0 : \mu_0 = 45\), \(H_1 : \mu_0 < 45\) என்பதற்கு ஏற்ப நடத்தப்படும் சோதனை :
(அ) ஒரு முனை சோதனை
(ஆ) இடது முனை சோதனை
(இ) வலது முனை சோதனை
(ஈ) இரு முனை சோதனை
The hypothesis testing problem \(H_0 : \mu_0 = 45\) against \(H_1 : \mu_0 < 45\) be categorized as :
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 24 -வது வினாவுக்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following. Question No. 24 is compulsory.
16.
மாதிரிப் பண்பளவை என்றால் என்ன ?
What is Statistic ?
2 marks
17.
கட்டின்மை கூறுகள் - வரையறுக்கவும்.
Define degrees of freedom.
2 marks
18.
t-பரவலின் வளைவரையானது எந்த இரு சூழலில் இயல்நிலையை ஒத்திருக்காது ?
State the two situations for the graph of t-distribution when it is not similar to normal distribution.
2 marks
19.
ஒட்டுறவு கெழுவின் மதிப்பு +1 ஆக இருப்பின் உனது விளக்கத்தைக் கூறுக.
When the correlation coefficient is +1, state your interpretation.
2 marks
20.
இரு உடன் தொடர்பு கெழுக்களை எழுதுக.
Write the two simple linear regression coefficients.
2 marks
21.
அடிப்படை ஆண்டை வரையறுக்கவும்.
Define base period.
2 marks
22.
குறுகியகால முன் கணிப்பு என்பது யாது ?
What is short-term forecast ?
2 marks
23.
பெருங்குழு என்பது என்ன ?
What is Cohort ?
2 marks
24.
சராசரி விலை குறியீட்டெண்களின் வரம்புகளில் இரண்டைக் கூறுக.
State two limitations of Average Price Index.
2 marks
பகுதி – III / PART – III
குறிப்பு : ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். அதில் 33 -வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : Answer any six of the following. Question no. 33 is compulsory.
25.
ஒருமுனை சோதனை, இருமுனை சோதனை என்பவை பற்றி விளக்குக.
Explain one-tailed and two-tailed tests.
3 marks
26.
2 × 2 வரிசையுடைய நேர்வு அட்டவணைக்கான மாதிரி பண்பளவைச் சோதனையைத் தருக.
Give the test statistic for 2 × 2 contingency tables.
3 marks
27.
ஒருவழி மற்றும் இருவழி மாறுபாட்டுப் பகுப்பாய்வினை ஒப்பிடுக.
Compare one-way and two-way ANOVA.
3 marks
28.
உடன் தொடர்பு சமன்பாடுகள் \(\hat{X} = 64 - 0.95y,\ \hat{Y} = 7.25 - 0.95x\) எனில் ஒட்டுறவுக் கெழு கணக்கிடுக.
If the regression equations are \(\hat{X} = 64 - 0.95y,\ \hat{Y} = 7.25 - 0.95x\), then find the correlation coefficient.
3 marks
29.
எளிய விலை சார்புகளின் சராசரி முறையில், கூட்டு சராசரி மற்றும் பெருக்கு சராசரியினைப் பயன்படுத்தி விலைக் குறியீட்டு எண்களைக் கணக்கிடுக.
உறுப்புகள்
2001 -ல் விலை (₹)
2002 -ல் விலை (₹)
A
6
10
B
2
2
C
4
6
D
10
12
E
8
12
Compute price index number by simple average of price relatives method using arithmetic mean and geometric mean.
Item
Price in 2001 (₹)
Price in 2002 (₹)
A
6
10
B
2
2
C
4
6
D
10
12
E
8
12
3 marks
30.
ஒரு மாநகரில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 15,628 ஆகும். அம்மாநகரில் அக்காலத்திற்குரிய மக்கள் தொகை 80,00,000 ஆகும். அவ்வாறாயின், அம்மாநகரின் செப்பனிடா பிறப்பு விகிதத்தைக் கண்டுபிடிக்கவும்.
The number of children born in a city during a period was 15,628 and the total population of the city in that period was 80,00,000. Find the crude birth rate of the city.
3 marks
31.
ஒரு வினாப் பட்டியல் முறையில் முன் சோதனை என்பது என்ன ?
What is a pre-test in the questionnaire method ?
3 marks
32.
ஒரு நாணயம் 1,000 முறை சுண்டும் போது 519 முறை தலை விழுகிறது. அவ்வாறெனில், 5% மிகை காண் நிலையில் அந்நாணயம் குற்றமற்றதா என்பதைக் காண, கருதுகோள் சோதனை செய்க.
A coin is tossed 1,000 times and head turned up 519 times. Test the hypothesis at 5% level of significance, that the coin is unbiased.
3 marks
33.
1600 மாணவர்கள் கலந்து கொண்டு JEE முதன்மைத் தேர்வில் 525 மாணவர்கள் வெற்றி பெற்றனர். தனிப்பயிற்சி பெற்ற 200 பேரில் 180 பேர் வெற்றி பெற்றனர். தனிப்பயிற்சி மற்றும் வெற்றிகளுக்கிடையேயான பண்பு சார் தொடர்பினைக் காண்க.
Out of 1600 candidates who appeared for JEE main examination, 525 were successful. 200 had attended a coaching class and of these, 180 came out successful. Test for the association of attributes attending the coaching class and success in the examination.
3 marks
பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions.
34.
(அ)ஒரு பந்துமுனை பேனாவின் காலம், அது தொடர்ச்சியாக எழுதும் நீள அளவைப் பொறுத்தது. சமவாய்ப்பு முறையில் மாதிரியாக எடுக்கப்பட்ட A வகை பேனாக்கள் 80 -ன் கூடுதல் எழுதும் திறன் 96.84 கி.மீ. மற்றொரு மாதிரியான B வகை பேனாக்கள் 75 -ன் கூடுதல் எழுதும் திறன் 93.75 கி.மீ. எழுதும் திறனில் இரு வகை பேனாக்களிலும், அதன் திட்ட விலக்கம் 0.15 கி.மீ. எனக் கொண்டால் B வகை பேனாக்களின் சராசரி எழுதும் திறன், A வகை பேனாக்களை விட அதிகம் உள்ளது என்ற அனுமானத்தின் பேரில் உபயோகிப்பாளர் B வகை பேனாக்களைத் தெரிவு செய்வாரா என்பதை 1% மிகைகாண் நிலையில் சோதனை செய்க.
(a)A machine assesses the life of a ball point pen by measuring the length of a continuous line drawn using the pen. A random sample of 80 pens of Brand A have a total writing length of 96.84 km. Random sample of 75 pens of Brand B have a total writing length of 93.75 km. Assuming that the standard deviation of the writing length of a single pen is 0.15 km for both brands, can the consumer decide to choose Brand B pens assuming that their average writing length is more than that of Brand A pens ? Set level of significance as 1%.
அல்லது / OR
(ஆ)
பந்து முனைப் பேனாக்கள் உள்ள 100 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள பழுதடைந்த பேனாக்களின் எண்ணிக்கையின் பரவல் கீழ்க்கண்டவாறு தரப்பட்டுள்ளது.
\(x\)
0
1
2
3
4
5
\(f\)
61
14
10
7
5
3
கொடுக்கப்பட்ட தரவிற்கு பாய்சான் பரவல் பொருத்துதல் உகந்ததா என்பதை 5% மிகை காண் நிலையில் சோதிக்க.
(b)
A packet consists of 100 ball pens. The distribution of the number of defective ball pens in each packet is given below :
\(x\)
0
1
2
3
4
5
\(f\)
61
14
10
7
5
3
Examine whether Poisson distribution is appropriate for the above data at 5% level of significance.
5 marks
35.
(அ)
பள்ளி A மற்றும் B -யிலிருந்து வாய்ப்பு முறையில் பெறப்பட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் பின்வருமாறு :
பள்ளி A
63
72
80
60
85
83
70
72
81
பள்ளி B
86
93
64
82
81
75
86
63
63
பள்ளி A மாணவர்களின் மதிப்பெண்களின் மாறுபாட்டு அளவை பள்ளி B மாணவர்களின் மதிப்பெண்களின் மாறுபாட்டு அளவை விடக் குறைவானதா ? \(\alpha = 5\%\) என்க.
(a)
The following table gives the random sample of marks scored by students in two Schools A and B.
School A
63
72
80
60
85
83
70
72
81
School B
86
93
64
82
81
75
86
63
63
Is the variance of the marks of students in School A less than that of those in School B ? Test at 5% level of significance.
அல்லது / OR
(ஆ)
தனி நபர்களின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக அவர்களுக்கு மூன்று வெவ்வேறு நுட்பங்கள் முறையே மருந்தளித்தல், உடற்பயிற்சி மற்றும் சிறப்பு உணவு ஆகியவை வாய்ப்பு முறையில் அளிக்கப்படுகின்றது. நான்கு வாரங்களுக்குப் பின் அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு நுட்பங்களினால் தனி நபர்களின் இரத்த அழுத்த சராசரிகளுக்கிடையே ஏதேனும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் ஏற்பட்டுள்ளதா என 5% மிகை காண் நிலையில் சோதிக்க :
மருந்தளித்தல்
10
12
9
15
13
உடற்பயிற்சி
6
8
3
0
2
சிறப்பு உணவு
5
9
12
8
4
(b)
Three different techniques namely medication, exercises and special diet are randomly assigned to (individuals diagnosed with high blood pressure) lower the blood pressure. After four weeks, the reduction in each person’s blood pressure is recorded. Test at 5% level, whether there is significant difference in mean reduction of blood pressure among the three techniques.
Medication
10
12
9
15
13
Exercise
6
8
3
0
2
Diet
5
9
12
8
4
5 marks
36.
(அ)
பின்வரும் தரவுகளுக்கு கார்ல் பியர்சானின் ஒட்டுறவுக் கெழுவை கணக்கிட்டு விளக்கம் தருக.
\(x\)
9
8
7
6
5
4
3
2
1
\(y\)
15
16
14
13
11
12
10
8
9
(a)
Calculate the Karl Pearson’s Coefficient of correlation for the following data and interpret.
\(x\)
9
8
7
6
5
4
3
2
1
\(y\)
15
16
14
13
11
12
10
8
9
அல்லது / OR
(ஆ)புள்ளியியலின் சராசரி மதிப்பெண் 80. ஆங்கிலத்தின் சராசரி மதிப்பெண் 50. புள்ளியியலின் திட்ட விலக்க மதிப்பெண் 15. ஆங்கிலத்தின் திட்ட விலக்க மதிப்பெண் 10 மற்றும் ஒட்டுறவுக் கெழு 0.4 என கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் 60 மதிப்பெண் பெறும் மாணவன் புள்ளியியலில் பெறும் மதிப்பெண்ணைக் காண்க.
(b)
Given the following data, estimate the marks in Statistics obtained by a student who has scored 60 marks in English.
Mean of marks in Statistics is 80, Mean of marks in English is 50, S.D. of marks in Statistics is 15, S.D. of marks in English is 10 and coefficient of correlation is 0.4.
5 marks
37.
(அ)
கீழ்க்கண்ட தரவுகளுக்கு கீழ்க்கண்ட அளவு குறியீட்டெண்களைக் காண்க.
லாஸ்பியரின் அளவு குறியீட்டெண்
பாசியின் அளவு குறியீட்டெண்
பிஷரின் அளவு குறியீட்டெண்
பொருட்கள்
1970
1980
விலை (₹)
மொத்த மதிப்பு
விலை (₹)
மொத்த மதிப்பு
A
10
80
11
110
B
15
90
9
108
C
8
96
17
340
(a)
Compute the following quantity indices from the data given below :
Laspeyre’s quantity index
Paasche’s quantity index
Fisher’s quantity index
Commodity
1970
1980
Price (₹)
Total value
Price (₹)
Total value
A
10
80
11
110
B
15
90
9
108
C
8
96
17
340
அல்லது / OR
(ஆ)
ஒரு நாட்காட்டி ஆண்டில் ஒரு நகரத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கையும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் பற்றிய பதிவு செய்யப்பட்ட விவரம் கீழ்க்கண்ட அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இத்தகவல்களிலிருந்து பொது கருவுறுதல் விகிதத்தையும், வயது குறித்த கருவுறுதல் விகிதங்களையும் கணக்கிடுக.
வயது ஆண்டுகளில்
15-20
20-25
25-30
30-35
35-40
40-45
45-50
பெண்களின் எண்ணிக்கை
1,276
3,253
5,628
7,345
6,901
4,253
3,957
பிறப்புகளின் எண்ணிக்கை
218
361
693
1,305
1,031
634
390
(b)
The following are the information registered about the number of live births and the female population size in a town during a calendar year :
Age group (in years)
15-20
20-25
25-30
30-35
35-40
40-45
45-50
No. of Women
1,276
3,253
5,628
7,345
6,901
4,253
3,957
No. of Live Births
218
361
693
1,305
1,031
634
390
Calculate the general fertility rate of the town and the age specific fertility rate for the year.
5 marks
38.
(அ)
இந்தியாவின் தேயிலை உற்பத்தி பின்வருமாறு 4 வருட நகரும் சராசரிகளைக் கணக்கிடுக.
வருடம்
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
உற்பத்தி (டன்களில்)
464
515
518
467
502
540
557
571
586
612
போக்கு மதிப்புகளை ஒப்பிட்டு விவாதிக்க.
(a)
The production of Tea in India is given as follows. Calculate the four-yearly moving averages.
Year
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
Production (tonnes)
464
515
518
467
502
540
557
571
586
612
Compare the trend values and discuss.
அல்லது / OR
(ஆ)
பின்வரும் விவரங்களுக்கு மீச்சிறு வர்க்க முறையில் போக்கு கோட்டை பொருத்துக.
வருடம்
1983
1984
1985
1986
1987
1988
விற்பனை (₹ இலட்சங்களில்)
3
8
7
9
11
14
2000 -ஆண்டின் போக்கு மதிப்பைக் காண்க.
(b)
Fit a straight line trend by method of least squares for the following data :