TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

திறனறிவு — பயிற்சித் தொகுப்பு 2

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: திறனறிவு — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · அளவியல்
ஓர் உள்ளீடற்ற உருளையின் வெளிப்புற மற்றும் உட்புற ஆரங்களின் கூடுதல் 14 செ.மீ மற்றும் அதன் தடிமன் 4 செ.மீ ஆகும். உருளையின் உயரம் 20 செ.மீ எனில், அதனை உருவாக்கப் பயன்பட்ட பொருளின் கன அளவு
In a hollow cylinder, the sum of the external and internal radii is 14 cm and the width is 4 cm. If its height is 20 cm, the volume of the material in it is
Q2
ரவி ஒரு வங்கியில் ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் ₹ 25,000 கடன் வாங்கினார். 2 ஆண்டுகளின் முடிவில் கடனை முடிக்க அவர் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?
Ravi borrowed ₹ 25,000 from a bank at 9% per annum simple interest. How much must he repay at the end of 2 years to clear the loan?
Q3
ஒரு கைப்பேசியின் விலை முதலில் 20% உயர்த்தப்பட்டுப் பின்னர் 20% குறைக்கப்படுகிறது. விலையில் ஏற்படும் நிகர மாற்றம் யாது?
The price of a mobile phone is first increased by 20% and then decreased by 20%. What is the net effect on the price?
Q4
ஒரு கடைக்காரர் ஆண்டுக்கு 9% தனிவட்டி வீதத்தில் ₹ 1,20,000 கடன் வாங்கி, ஒரே தவணையில் ₹ 1,52,400 செலுத்திக் கடனை முடித்தார். எத்தனை ஆண்டுகள் அவர் கடனை வைத்திருந்தார்?
A shopkeeper borrowed ₹ 1,20,000 at 9% per annum simple interest and cleared the loan by paying ₹ 1,52,400 in one lump sum. For how many years did he keep the loan?
Q510ஆம் வகுப்பு · அளவியல்
இரண்டு திண்மக் கோளங்களின் ஆரங்களின் விகிதம் \(4:7\) எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க.
A solid metallic sphere of radius \(6\text{ cm}\) is melted and recast into a solid cylinder of radius \(8\text{ cm}\). What is the height of the cylinder?
Q69ஆம் வகுப்பு · அளவியல்
இரு கனசதுரங்களின் பக்கங்கள் 1:3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் கன அளவுகளின் விகிதம்
The sides of two cubes are in the ratio 1:3. The ratio of their volumes is
Q77ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம்
Kavin scored 15 out of 25 in a test. The percentage of his marks is
Q810ஆம் வகுப்பு · அளவியல்
16 செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு
A frustum of a right circular cone is of height 16cm with radii of its ends as 8cm and 20cm. Then, the volume of the frustum is
Q96ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
32 : 24 என்ற விகிதத்தின் எளிய வடிவம்
The simplified form of the ratio 32 : 24 is
Q107ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
பின்வருவனவற்றுள் எதிர் விகிதத்தில் உள்ள அளவுகள் எவை?
Which of the following pairs of quantities is in inverse proportion?
Q11
500 மதிப்பெண்களுக்கான ஒரு தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 35%. தேர்ச்சி பெறக் குறைந்தது எத்தனை மதிப்பெண்கள் தேவை?
In an examination of 500 marks, the pass mark is 35%. What is the minimum mark needed to pass?
Q12
\( \frac{2}{3} \), \( \frac{4}{9} \), \( \frac{8}{15} \) ஆகியவற்றின் மீ.பொ.கா.
The HCF of \( \frac{2}{3} \), \( \frac{4}{9} \) and \( \frac{8}{15} \) is
Q13
ஒரு தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வேறுபாடு ₹ 93. அத்தொகையைக் காண்க.
The difference between the compound interest and the simple interest on a sum for 3 years at 10% per annum is ₹ 93. Find the sum.
Q14
ஒரு பையில் உள்ள ₹ 1, 50 பைசா, 25 பைசா நாணயங்களின் மதிப்புகள் 5 : 6 : 8 என்ற விகிதத்தில் உள்ளன. மொத்தத் தொகை ₹ 342. 50 பைசா நாணயங்கள் எத்தனை?
A bag contains ₹ 1, 50 paise and 25 paise coins whose values are in the ratio 5 : 6 : 8. The total amount is ₹ 342. How many 50 paise coins are there?
Q15
₹ 8,000 க்கு ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கான கூட்டு வட்டி (ஆண்டுதோறும் கணக்கிடப்படும்) எவ்வளவு?
What is the compound interest on ₹ 8,000 at 5% per annum for 2 years, compounded annually?
Q16
ஓர் உருளை வடிவப் பீப்பாயின் அடிஆரம் 35 cm, உயரம் 1 m. அதன் கொள்ளளவு எத்தனை லிட்டர்? (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
A cylindrical drum has a base radius of 35 cm and a height of 1 m. What is its capacity in litres? (Take π = \( \frac{22}{7} \))
Q17
70, 125 ஆகியவற்றை வகுக்கும்போது முறையே 5, 8 மீதிகளைத் தரும் மிகப்பெரிய எண்
The largest number that divides 70 and 125, leaving remainders 5 and 8 respectively, is
Q18
5, 6, 7, 8 இவற்றில் எதனால் வகுத்தாலும் மீதி 3 தருவதும், 9 ஆல் மீதியின்றி வகுபடுவதுமான மிகச்சிறிய எண்
The least number which leaves a remainder 3 when divided by 5, 6, 7 or 8, but is exactly divisible by 9, is
Q19
ஆரம் 14 செ.மீ உடைய திண்ம அரைக்கோளத்தின் மொத்தப் புறப்பரப்பைக் காண்க. (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the total surface area of a solid hemisphere of radius 14 cm. (Take \( \pi = \frac{22}{7} \))
Q207ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை
There are 50 students in a class. If 14% are absent on a particular day, how many students are present?
Q219ஆம் வகுப்பு · அளவியல்
ஒரு கனசதுரத்தின் கன அளவு \( 343 \text{ செமீ}^3 \) எனில், அதன் மொத்தப்பரப்பு
The volume of a cube is \( 343 \text{ cm}^3 \). Its total surface area is
Q22
இரு எண்கள் 3 : 4 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீ.பொ.கா. 6 எனில், மீ.சி.ம.
Two numbers are in the ratio 3 : 4 and their HCF is 6. Their LCM is
Q23
₹ 2.50 இற்கும் 75 பைசாவிற்கும் உள்ள விகிதத்தின் எளிய வடிவம்
The ratio of ₹ 2.50 to 75 paise in its simplest form is
Q24
இரு எண்களின் மீ.பொ.கா. 12, மீ.சி.ம. 360. ஓர் எண் 72 எனில், மற்றோர் எண்
The HCF and LCM of two numbers are 12 and 360. If one number is 72, the other number is
Q256ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தின் எளிய வடிவம் என்ன?
What is the ratio of 40 minutes to 1 hour in simplest form?
Q26
இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்ட ஒரு தேர்தலில் 8,000 வாக்குகள் பதிவாயின; அவற்றில் 10% செல்லாதவை. வெற்றியாளர் செல்லத்தக்க வாக்குகளில் 55% பெற்றார். அவர் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்?
In an election between two candidates, 8,000 votes were cast and 10% of them were invalid. The winner got 55% of the valid votes. By how many votes did the winner win?
Q27
240 மீ நீளமுள்ள ஒரு தொடர்வண்டி 72 கி.மீ./மணி வேகத்தில் செல்கிறது. 160 மீ நீளமுள்ள ஒரு நடைமேடையைக் கடக்க அதற்கு எத்தனை வினாடிகள் ஆகும்?
A train 240 m long is running at 72 km/h. How many seconds will it take to cross a platform 160 m long?
Q287ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
3 புத்தகங்களின் விலை ₹90 எனில் 12 புத்தகங்களின் விலை
If the cost of 3 books is ₹90, then find the cost of 12 books.
Q29
ஆரம் 7 செ.மீ, உயரம் 10 செ.மீ உடைய உருளையின் வளைபரப்பு என்ன? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
What is the curved surface area of a cylinder of radius 7 cm and height 10 cm? (Take \( \pi = \frac{22}{7} \))
Q30
\( \frac{7}{20} \) ஐத் தசம எண்ணாக எழுதுக.
Express \( \frac{7}{20} \) as a decimal.
Q31
20% மற்றும் 10% என்ற இரண்டு தொடர் தள்ளுபடிகளுக்குச் சமமான ஒற்றைத் தள்ளுபடி
Two successive discounts of 20% and 10% are equal to a single discount of
Q32
ஓர் உருளையும் ஒரு கூம்பும் ஒரே அடிஆரமும் ஒரே உயரமும் கொண்டுள்ளன. உருளையின் கனஅளவுக்கும் கூம்பின் கனஅளவுக்கும் உள்ள விகிதம் என்ன?
A cylinder and a cone have the same base radius and the same height. What is the ratio of the volume of the cylinder to that of the cone?
Q33
குமார் ஒரே தனிவட்டி வீதத்தில் பாபுவுக்கு ₹ 4,000 ஐ 3 ஆண்டுகளுக்கும், ராஜாவுக்கு ₹ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கும் கடன் கொடுத்தார். மொத்த வட்டியாக ₹ 2,200 பெற்றார். ஆண்டு வட்டி வீதத்தைக் காண்க.
Kumar lent ₹ 4,000 to Babu for 3 years and ₹ 5,000 to Raja for 2 years at the same rate of simple interest. He received ₹ 2,200 in all as interest. Find the rate per annum.
Q348ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு சதுரப்பிரமிடுக்கு 5 முகங்களும் 5 உச்சிகளும் உள்ளன. ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி அதன் விளிம்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
A square pyramid has 5 faces and 5 vertices. Using Euler's formula, find the number of its edges.
Q35
\( \frac{3}{4} \), \( \frac{5}{6} \), \( \frac{9}{10} \) ஆகியவற்றின் மீ.சி.ம.
The LCM of \( \frac{3}{4} \), \( \frac{5}{6} \) and \( \frac{9}{10} \) is
Q3610ஆம் வகுப்பு · அளவியல்
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?
If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is
Q37
பக்க அளவு 6 செ.மீ உடைய கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு என்ன?
What is the total surface area of a cube of side 6 cm?
Q38
ஒரு பொருளின் விலை முதலில் 10% உம், பின்னர் புதிய விலை 20% உம் உயர்த்தப்படுகிறது. மொத்த உயர்வு விழுக்காடு யாது?
The price of an article is increased by 10% and then the new price is increased by 20%. Find the total percentage increase.
Q39
640 இன் 15% என்ன?
What is 15% of 640?
Q40
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% அதிகரிக்கிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் மக்கள்தொகை 12,100 எனில், தற்போதைய மக்கள்தொகை யாது?
The population of a village increases by 10% every year. If the population after 2 years will be 12,100, what is the present population?
Q418ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு பெட்டியை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட, ஓரத்திலுள்ள மடிப்புகள் தவிர்த்த தட்டை வடிவ அட்டை _______ எனப்படும்.
The flat card designed for making a box, excluding its flaps, is known as a
Q42
A ஒரு வேலையை 12 நாள்களிலும் B அதே வேலையை 24 நாள்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?
A can finish a piece of work in 12 days and B can finish it in 24 days. In how many days can A and B together finish it?
Q436ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
பாடத்தின்படி, 1 ஹெக்டேர் என்பது
According to the lesson, 1 hectare is equal to
Q44
இரு எண்களின் மீ.பொ.கா. 23. அவற்றின் மீ.சி.ம.வின் மற்ற இரு காரணிகள் 13, 14 எனில், பெரிய எண்
The HCF of two numbers is 23 and the other two factors of their LCM are 13 and 14. The larger of the two numbers is
Q45
ஒரு தொகை தனிவட்டியில் 16 ஆண்டுகளில் 5 மடங்காகிறது. எத்தனை ஆண்டுகளில் அது 9 மடங்காகும்?
A sum of money becomes 5 times itself in 16 years at simple interest. In how many years will it become 9 times itself?
Q46
₹ 4,000 க்கு 5 ஆண்டுகளுக்கான தனிவட்டி ₹ 1,400. ஆண்டு வட்டி வீதத்தைக் காண்க.
The simple interest on ₹ 4,000 for 5 years is ₹ 1,400. Find the rate of interest per annum.
Q477ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
பின்வருவனவற்றில் எது ₹1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
Which among the following is the simple interest for the principal of ₹1,000 for one year at the rate of 10% interest per annum?
Q486ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
ஒரு செவ்வக வடிவிலான புகைப்படத்தின் பரப்பளவு 820 சதுர செ.மீ, அகலம் 20 செ.மீ எனில் அதன் சுற்றளவு என்ன?
The area of a rectangular photo is 820 sq. cm and its width is 20 cm. What is its perimeter?
Q49
மீனா ஒரு வேலையை 18 நாள்களிலும் செல்வி அதை 9 நாள்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து தொடங்குகின்றனர்; 3 நாள்களுக்குப் பின் செல்வி விலகுகிறார். மீதி வேலையை மீனா இன்னும் எத்தனை நாள்களில் முடிப்பார்?
Meena can finish a work in 18 days and Selvi in 9 days. Both start together, but Selvi leaves after 3 days. In how many more days will Meena finish the work?
Q50
₹ 1,500 ஆனது தனிவட்டியில் 4 ஆண்டுகளில் ₹ 1,800 ஆகிறது. ஆண்டு வட்டி வீதத்தைக் காண்க.
₹ 1,500 amounts to ₹ 1,800 in 4 years at simple interest. Find the rate of interest per annum.