TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

திறனறிவு — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: திறனறிவு — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
3375 இன் கனமூலம் காண்க.
Find the cube root of 3375.
Q29ஆம் வகுப்பு · அளவியல்
\( 10 \text{ செமீ} \times 6 \text{ செமீ} \times 5 \text{ செமீ} \) அளவுள்ள ஒரு கனசெவ்வகப் பெட்டியின் மொத்தப்பரப்பு
The total surface area of a cuboid with dimension \( 10 \text{ cm} \times 6 \text{ cm} \times 5 \text{ cm} \) is
Q37ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
\( C = kd \) என்பதில் \( d = 6 \) எனும்போது \( C = 30 \) எனில், \( d = 10 \) எனும்போது C இன் மதிப்பு என்ன?
If \( C = kd \), and \( C = 30 \) when \( d = 6 \), what is the value of C when \( d = 10 \)?
Q4
ஒரு கூடத்தின் நீளம் 10 மீ, அகலம் 8 மீ, உயரம் 4 மீ. ஒரு சதுர மீட்டருக்கு ₹ 30 வீதம் அதன் நான்கு சுவர்களுக்கும் வண்ணம் பூச ஆகும் செலவு என்ன?
A hall is 10 m long, 8 m wide and 4 m high. What is the cost of painting its four walls at ₹ 30 per m²?
Q510ஆம் வகுப்பு · அளவியல்
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கன அளவு \(29106 \\text{ செ.மீ}^3\) ஆகும். அதில் மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றொரு அரைக்கோளம் அதிலிருந்து செதுக்கப்படுமானால், புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
A toy is formed by surmounting a cone of height \(4\text{ cm}\) on a solid hemisphere of radius \(3\text{ cm}\). Find the total volume of the toy.
Q68ஆம் வகுப்பு · அளவைகள்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஒரு வட்டத்தின் விட்டமானது அந்த வட்டத்தை இரு சம அளவுள்ள பகுதிகளாகப் பிரிக்கிறது.
2. ஒரு வட்டத்தின் ஒவ்வொரு நாணும் அதன் மையப்புள்ளி வழியே செல்கிறது.
3. இரண்டு ஆரங்களாலும் வட்டவில்லாலும் அடைபடும் சமதளப்பகுதி வட்டக்கோணப்பகுதி ஆகும்.
Which of the following statements are correct?
1. A diameter divides a circle into two equal parts.
2. Every chord of a circle passes through its centre.
3. The plane surface enclosed between two radii and the circular arc of a circle is a sector.
Q7
₹ 16,000 ஆனது ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் எவ்வளவு தொகையாகும்?
What amount will ₹ 16,000 become in 3 years at 5% per annum compound interest?
Q8
நீளம் 12 செ.மீ, அகலம் 8 செ.மீ, உயரம் 5 செ.மீ உடைய கனச்செவ்வகத்தின் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.
Find the total surface area of a cuboid 12 cm long, 8 cm wide and 5 cm high.
Q9
A : B = 2 : 3, B : C = 4 : 5, C : D = 6 : 7 எனில், A : D =
If A : B = 2 : 3, B : C = 4 : 5 and C : D = 6 : 7, then A : D is
Q10
280, 1245 ஆகியவற்றை வகுக்கும்போது முறையே 4, 3 மீதிகளைத் தரும் மிகப்பெரிய எண்
The largest number that divides 280 and 1245, leaving remainders 4 and 3 respectively, is
Q11
ஒரு நகரத்தின் தற்போதைய மக்கள்தொகை 13,310. அது ஆண்டுக்கு 10% வீதம் அதிகரித்து வந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை எவ்வளவு?
The present population of a town is 13,310. It has been increasing at 10% per annum. What was the population 3 years ago?
Q12
அருண், பாலா ஆகியோரின் வயதுகளின் விகிதம் 5 : 7. அவர்களின் வயதுகளின் கூடுதல் 48. பாலாவின் வயது என்ன?
The ages of Arun and Bala are in the ratio 5 : 7. The sum of their ages is 48 years. What is Bala's age?
Q13
₹ 900 க்கு ஆண்டுக்கு 4% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கான தனிவட்டியைக் காண்க.
Find the simple interest on ₹ 900 at 4% per annum for 5 years.
Q14
ஒரு கனசதுரத்தின் கனஅளவு 343 cm³ எனில், அதன் விளிம்பின் நீளம் காண்க.
The volume of a cube is 343 cm³. Find the length of its edge.
Q15
399.8 + 2.01 × 149.9 இன் தோராய மதிப்பைக் காண்க.
Find the approximate value of 399.8 + 2.01 × 149.9
Q167ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
ஒரு பெட்டி தக்காளி ₹200 என்ற விலையில் வேந்தன் தன்னிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகள் வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ₹260 என அதிகரித்தால், அதே பணத்தில் எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?
Vendan had money to buy 13 boxes of tomato at ₹200 a box. If the cost of a box rises to ₹260, how many boxes can he buy with the same amount?
Q17
பக்க அளவு 8 செ.மீ உடைய சமபக்க முக்கோணத்தின் பரப்பு என்ன?
What is the area of an equilateral triangle of side 8 cm?
Q18
ஒரு தொகைக்கான தனிவட்டி அசலின் \( \frac{4}{9} \) பங்கு. ஆண்டுகளின் எண்ணிக்கையும் ஆண்டு வட்டி வீதமும் சமம். வட்டி வீதத்தைக் காண்க.
The simple interest on a sum is \( \frac{4}{9} \) of the sum, and the number of years equals the rate per cent per annum. Find the rate.
Q19
ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று அடுத்தடுத்த முகங்களின் பரப்புகள் 24 cm², 32 cm², 48 cm² எனில், அதன் கனஅளவு காண்க.
The areas of three adjacent faces of a cuboid are 24 cm², 32 cm² and 48 cm². Find its volume.
Q20
குழாய் A ஒரு தொட்டியை 6 மணி நேரத்திலும் குழாய் B அதை 3 மணி நேரத்திலும் நிரப்பும். இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால், தொட்டி எத்தனை மணி நேரத்தில் நிரம்பும்?
Pipe A can fill a tank in 6 hours and pipe B can fill it in 3 hours. If both pipes are opened together, in how many hours will the tank be filled?
Q21
₹ 3,600 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 8 மாதங்களுக்கான தனிவட்டியைக் காண்க.
Find the simple interest on ₹ 3,600 at 10% per annum for 8 months.
Q22
1323 ஐ முழுக் கன எண்ணாக்க அதனைப் பெருக்க வேண்டிய மிகச் சிறிய எண் எது?
What is the smallest number by which 1323 must be multiplied to make it a perfect cube?
Q237ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
தண்ணீர்த் தொட்டி அட்டவணையில் 2 வேலையாட்களுக்கு 40 நாட்கள், 4 பேருக்கு 20, 5 பேருக்கு 16, 10 பேருக்கு 8 நாட்கள் ஆகின்றன. மாறாத பெருக்கற்பலன் xy இன் மதிப்பு
In the water tank table, 2 workers take 40 days, 4 workers take 20 days, 5 workers take 16 days and 10 workers take 8 days. The constant product xy is
Q24
எந்த ஆண்டு வட்டி வீதத்தில் ₹ 2,500 ஆனது 2 ஆண்டுகளில் கூட்டு வட்டியுடன் ₹ 3,025 ஆகும்?
At what rate per cent per annum will ₹ 2,500 amount to ₹ 3,025 in 2 years at compound interest?
Q258ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
ஓர் இயந்திரத்தின் விலை ₹18000. அது ஆண்டுக்கு \( 16\frac{2}{3}\% \) வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ________ ஆக இருக்கும்.
The cost of a machine is ₹18000 and it depreciates at \( 16\frac{2}{3}\% \) annually. Its value after 2 years will be ________.
Q266ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
₹1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் __________.
The ratio of ₹1 to 20 paise is __________.
Q27
ஒரு தேர்வில் தேர்ச்சி பெற மொத்த மதிப்பெண்களில் 30% பெற வேண்டும். மீனா 120 மதிப்பெண்கள் பெற்று 30 மதிப்பெண்களில் தோல்வி அடைகிறார். மொத்த மதிப்பெண்கள் எத்தனை?
To pass an examination, a student must get 30% of the maximum marks. Meena gets 120 marks and fails by 30 marks. What are the maximum marks?
Q28
ஒரு பெட்டியில் 50 பைசா, 25 பைசா நாணயங்களின் எண்ணிக்கை 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளது. நாணயங்களின் மொத்த மதிப்பு ₹ 55. 25 பைசா நாணயங்கள் எத்தனை?
The numbers of 50 paise and 25 paise coins in a box are in the ratio 3 : 5. The total value of the coins is ₹ 55. How many 25 paise coins are there?
Q29
ஒரு கனச்செவ்வக நீர்த்தொட்டியின் அளவுகள் 2 m × 1.5 m × 1 m. அது எத்தனை லிட்டர் நீரைக் கொள்ளும்?
A cuboidal water tank measures 2 m × 1.5 m × 1 m. How many litres of water can it hold?
Q30
A மற்றும் B சேர்ந்து ஒரு வேலையை 8 நாள்களில் முடித்து ₹ 2,400 பெறுகின்றனர். A தனியாக அதை 12 நாள்களில் செய்வார். B-க்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்?
A and B together finish a work in 8 days for ₹ 2,400. A alone can do it in 12 days. How much should B get?
Q317ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
சதவீதம் (Per cent) என்ற சொல் 'Per centum' என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. அதன் பொருள் என்ன?
The word 'per cent' is derived from the Latin word 'Per centum'. What does it mean?
Q326ஆம் வகுப்பு · சுற்றளவு மற்றும் பரப்பளவு
அடிப்பக்கம் 18 செ.மீ மற்றும் உயரம் 12 செ.மீ அளவுகள் உள்ள ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு காண்க.
Find the area of a right angled triangle whose base is 18 cm and height is 12 cm.
Q3310ஆம் வகுப்பு · அளவியல்
\(6\) செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் உருக்கப்பட்டு, சீரான தடிமனுள்ள ஓர் உள்ளீடற்ற உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் வெளிப்புற ஆரம் \(5\) செ.மீ மற்றும் உயரம் \(32\) செ.மீ எனில், அவ்வுருளையின் தடிமன் என்ன?
A frustum of a cone has a height of \(4\text{ cm}\). If the radii of its circular bases are \(6\text{ cm}\) and \(3\text{ cm}\), what is its slant height?
Q34
ஒரு உலோகக் குழாயின் நீளம் 14 cm. அதன் வெளி ஆரம் 5 cm, உள் ஆரம் 4 cm எனில், குழாயில் உள்ள உலோகத்தின் கனஅளவு காண்க. (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
A metal pipe is 14 cm long. Its external radius is 5 cm and internal radius is 4 cm. Find the volume of metal in it. (Take π = \( \frac{22}{7} \))
Q35
ஆண்டுக்கு 9% வட்டி வீதத்தில் ₹ 6,000 எத்தனை ஆண்டுகளில் ₹ 2,160 தனிவட்டி தரும்?
In how many years will ₹ 6,000 earn a simple interest of ₹ 2,160 at 9% per annum?
Q369ஆம் வகுப்பு · அளவியல்
ஓர் அறையின் நீளம் \( 6 \text{ மீ} \), அகலம் \( 4 \text{ மீ} \), உயரம் \( 3 \text{ மீ} \). ஒரு சதுர மீட்டருக்கு ₹10 வீதம் அதன் நான்கு சுவர்களுக்கு மட்டும் வண்ணம் பூச ஆகும் செலவு
A room is \( 6 \text{ m} \) long, \( 4 \text{ m} \) broad and \( 3 \text{ m} \) high. The cost of painting only its four walls at ₹10 per \( \text{m}^2 \) is
Q378ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
₹2400 எனக் குறிக்கப்பட்ட ஒரு பயணப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. தள்ளுபடி விலையின் மீது 12% GST விதிக்கப்படுகிறது எனில், இரசீது தொகை எவ்வளவு?
A suitcase marked at ₹2400 is sold at a 10% discount, and 12% GST is charged on the discounted price. The bill amount is
Q387ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
\( \frac{7}{4} \) ஐச் சதவீதமாக மாற்றுக.
Convert \( \frac{7}{4} \) to per cent.
Q39
ஒரு கனசதுரத்தின் விளிம்பு இருமடங்கானால், அதன் கனஅளவு முந்தைய கனஅளவைப் போல எத்தனை மடங்கு ஆகும்?
If the edge of a cube is doubled, its volume becomes how many times the original volume?
Q40
ஆரம் 10 cm உடைய ஒரு திண்ம உலோகப் பந்து உருக்கப்பட்டு, ஒவ்வொன்றும் 2 cm ஆரமுடைய சிறிய பந்துகள் செய்யப்படுகின்றன. எத்தனை சிறிய பந்துகள் கிடைக்கும்?
A solid metal ball of radius 10 cm is melted to make small balls of radius 2 cm each. How many small balls are made?
Q417ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
தனிவட்டியில் ஒரு தொகை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், எத்தனை ஆண்டுகளில் அது மூன்று மடங்காகும்?
In simple interest, a sum of money doubles itself in 10 years. In how many years will it become three times itself?
Q428ஆம் வகுப்பு · அளவைகள்
ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி தெரியாததைக் காண்க: முகங்கள் = ?, உச்சிகள் = 6, விளிம்புகள் = 14.
Using Euler's formula, find the unknown: Faces = ?, Vertices = 6, Edges = 14.
Q43
180 இல் 45 என்பது எத்தனை விழுக்காடு?
45 is what percent of 180?
Q447ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
\( 28\frac{1}{3} \)% ஐப் பின்னமாக எழுதுக.
Write \( 28\frac{1}{3} \)% as a fraction.
Q45
A : B = 2 : 3, B : C = 4 : 5 எனில், A : B : C =
If A : B = 2 : 3 and B : C = 4 : 5, then A : B : C is
Q468ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
A மற்றும் B ஒரு வேலையை முறையே 6 மற்றும் 9 நாள்களில் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையைச் செய்து ₹4500 ஊதியம் பெறுகின்றனர் எனில், A இன் பங்கு
A and B can do a work in 6 days and 9 days respectively. They do it together and are paid ₹4500. A's share is
Q478ஆம் வகுப்பு · அளவைகள்
ஒரு 3-D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது _______ என்று அழைக்கப்படுகிறது.
If a net of a 3-D shape has six plane squares, then it is called ______.
Q487ஆம் வகுப்பு · சதவீதமும் தனிவட்டியும்
குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹25 ஐச் சேமித்தார் எனில், ரெயின்கோட்டின் அசல் விலை என்ன?
Kuralmathi bought a raincoat and saved ₹25 with a discount of 20%. What was the original price of the raincoat?
Q49
சுருக்குக: \( \frac{1}{2} + \frac{1}{3} \times \frac{3}{4} - \frac{1}{8} \)
Simplify: \( \frac{1}{2} + \frac{1}{3} \times \frac{3}{4} - \frac{1}{8} \)
Q509ஆம் வகுப்பு · அளவியல்
நீளம் \( 8 \text{ செமீ} \), அகலம் \( 6 \text{ செமீ} \), உயரம் \( 5 \text{ செமீ} \) கொண்ட ஒரு கனசெவ்வகத்தின் பக்கப்பரப்பு
The lateral surface area of a cuboid of length \( 8 \text{ cm} \), breadth \( 6 \text{ cm} \) and height \( 5 \text{ cm} \) is
அடுத்த தொகுப்பு → ← திரும்ப