TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் — 20 வினாக்கள் (30 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்தியப் பொருளாதாரம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q1
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் 15 அன்று எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?
Where was the Chief Minister's Breakfast Scheme launched on 15 September 2022?
Q29ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. தமிழ்நாட்டில் வற்றாத நதிகள் இல்லை.
2. தென்மேற்குப் பருவ மழையால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதியிலுள்ள கர்நாடக அணைகள் நிரம்பினால் தமிழ்நாட்டில் காவிரியில் நீர் பெருகும்.
3. மேட்டூர் அணையும் கல்லணையும் கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
மேற்கண்டவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. There are no perennial rivers in Tamil Nadu.
2. When Southwest monsoon rains fill the Karnataka dams in the Cauvery catchment, the Cauvery gets water in Tamil Nadu.
3. Mettur Dam and Kallanai are built across the Cauvery in Karnataka.
Which of the statements given above is/are correct?
Q39ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பாடத்திலுள்ள துறைகள் வரைபடத்தின்படி கூட்டு வணிகர் (கூட்டாண்மை) எதன் கீழ் வருகிறார்?
In the chart of the sectors given in the lesson, a partnership firm comes under
Q49ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
________ வேலைப் பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.
________ sector provides job security and higher wages.
Q59ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
சமீப ஆண்டுகளின் வேலைவாய்ப்பு அமைப்பில் உள்ள பின்வரும் போக்குகளைக் கவனி:
1. அதிகரித்துவரும் சுய-வேலைவாய்ப்பு
2. நிறுவனங்கள் அதிக நிரந்தர ஊழியர்களையும் குறைந்த குறுகிய கால ஒப்பந்தப் பணிகளையும் பயன்படுத்துதல்
3. பகுதி நேர வேலைவாய்ப்பில் வளர்ச்சி
இவற்றுள் பாடத்தில் கூறப்பட்டுள்ளவை எவை?
Consider the following trends in the employment pattern of recent years:
1. Increasing self-employment
2. Firms using more full-time employees and fewer short-term contracts
3. Growth in part-time employment
Which of these are given in the lesson?
Q6
தமிழ்நாட்டில் அருந்ததியர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு எந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது?
In Tamil Nadu, special reservation for Arunthathiyars is given by preferential allotment within the seats reserved for
Q7
பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) 2010இல் UNDP மற்றும் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது?
The Multi-dimensional Poverty Index (MPI) was launched in 2010 by the UNDP and the
Q8
தமிழ்நாட்டில் கிராமதானம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. மூன்றில் இரண்டு பங்கு பட்டாதாரர்கள் தம் நிலத்தை ஒப்படைத்தால் அக்கிராமம் கிராமதானக் கிராமமாக அறிவிக்கப்படும்.
2. நில உரிமையாளர்களின் நிலத்தில் பத்தில் ஒரு பங்கு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது.
3. கிராமதானம் பூமிதான இயக்கத்தின் வளர்ச்சியாகக் குறிப்பிடப்படுகிறது.
இவற்றில் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about Gramdan in Tamil Nadu:
1. A village is notified as a Gramdan village when two-thirds of the pattadars surrender their land.
2. One-tenth of the land of the landowners is given to the landless poor.
3. Gramdan is described as a development of the Bhoodan movement.
Which of the statements is/are correct?
Q9
தமிழ்நாட்டு வேளாண்மைக்கு முதன்மை மழை ஆதாரமாக விளங்குவதும், முக்கியப் பயிர்ப் பருவம் தொடங்குவதற்குக் காரணமானதும் எது?
Which is the major source of rainfall for agriculture in Tamil Nadu, with the main cropping season beginning with it?
Q10
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்
The National Food Security Act, 2013 was implemented in Tamil Nadu on
Q119ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பு எது?
Which body constantly monitors the level and nature of ground water?
Q12
1930களில் மேற்குத் தமிழ்நாட்டில் நீர்மின் சக்தி அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவு:
The introduction of hydro-electric power in western Tamil Nadu in the 1930s led to:
Q138ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
பொருத்துக:
1. 1661 - A. சுதநூதி, கல்கத்தா, கோவிந்தபூர் மீது ஜமீன்தாரி உரிமை
2. 1687 - B. சுதநூதியில் குடியேற்றம்
3. 1690 - C. இரண்டாம் சார்லஸுக்குப் பம்பாய் சீதனம்
4. 1698 - D. தலைமையகம் சூரத்திலிருந்து பம்பாய்க்கு மாற்றம்
Match the following:
1. 1661 - A. Zamindari rights over Sutanati, Calcutta and Gobindpur
2. 1687 - B. Settlement at Sutanati
3. 1690 - C. Bombay given as dowry to Charles II
4. 1698 - D. Company headquarters moved from Surat to Bombay
Q148ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
கூற்று (A): 1900இல் 'பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்' நிறைவேற்றப்பட்டது.
காரணம் (R): ஆங்கிலேய இராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாப் பகுதியில் எந்த ஒரு புரட்சி நடைபெறுவதையும் ஆங்கிலேய அரசு விரும்பவில்லை.
Assertion (A): The Punjab Land Alienation Act was passed in 1900.
Reason (R): The British did not want any revolt in Punjab, which provided a large number of soldiers to the British army in India.
Q159ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டபோதும் தமிழ்நாட்டில் விவசாயமே அதிக மக்களுக்கு வேலையளிக்கிறது. இதற்குப் பாடம் கூறும் காரணம்:
Agriculture continues to be the largest employer in Tamil Nadu despite a sharp decline in its share of GDP. The lesson gives the reason as:
Q169ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
இவற்றுள் உணவல்லாத பிற பயிர் எது?
Out of the following, which is not a food crop?
Q1710ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
_____ இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
A successful industrial cluster entirely created by the Tamil Nadu is
Q18
நீதிக்கட்சி அறிமுகப்படுத்திய 1926ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையச் சட்டம் வழிவகுத்தது
The Hindu Religious Endowment Act of 1926, introduced by the Justice Party, enabled
Q198ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
சாரதா குழந்தைத் திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ______ என நிர்ணயித்தது.
Sarada's Child Marriage Bill fixed the minimum marriageable age for girls at ______.
Q20
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் ஓர் ஊரகக் குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது எத்தனை நாள் திறனற்ற கூலி வேலைக்குச் சட்டப்பூர்வ உறுதி அளிக்கிறது?
The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act provides a legal guarantee of at least how many days of unskilled wage employment in a financial year to a rural household?
Q218ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது
The British arrived in India
Q228ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
The Indigo revolt was led by whom?
Q23
தமிழ்நாட்டின் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் முதன்மையாக வழங்குவது எது?
The 'Makkalai Thedi Maruthuvam' scheme of Tamil Nadu mainly provides
Q248ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?
i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக வழங்கினார்.
ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.
iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
Which of the following statement(s) is/are not true?
i) Srirangarayalu gave the English the grant of Madrasapatnam.
ii) Day and Cogan were jointly responsible for the construction of Fort St. George.
iii) In 1969 the state of Madras was rechristened as Tamil Nadu.
Q258ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ______ ஆகும்.
Kandukuri Veeresalingam published a journal called ______.
Q26
1973இல் அமைக்கப்பட்ட சேலம் எஃகு ஆலை எதனை உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்டது?
The Salem Steel Plant, set up in 1973, was established to produce:
Q27
1 மார்ச் 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முதன்மை நோக்கம்
The main aim of the Naan Mudhalvan scheme, launched by the Chief Minister of Tamil Nadu on 1 March 2022, is
Q288ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
மகல்வாரி முறையில் 'மகல்' என்றால் என்ன?
What was 'Mahal' in the Mahalwari system?
Q298ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
1850ஆம் ஆண்டுச் சட்டப்படி நகராட்சிகள் அமைக்கப்பட்ட பகுதிகள்
According to the provisions of the Act of 1850, municipalities were formed in
Q30
பெரிய தானியங்கித் தொழில் அடித்தளத்தின் காரணமாக 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படும் நகரம் எது?
Which city is nicknamed 'The Detroit of Asia' because of its large automobile industry base?
Q31
இந்தியாவில் பசுமைப் புரட்சியை உருவாக்கிய உயர் விளைச்சல் ரகங்கள் (HYV) திட்டத் தொகுப்பில் இடம்பெறாதது எது?
Which of the following was NOT a part of the High Yielding Varieties (HYV) programme package that produced the Green Revolution in India?
Q32
இந்தியாவின் உழைப்பாளர் எண்ணிக்கையைக் கணக்கிட எந்த வயதுப் பிரிவு எடுத்துக்கொள்ளப்படுகிறது?
For computing the workforce of India, which age group is taken into account?
Q33
பின்வரும் தமிழ்நாட்டு நிலச் சட்டங்களைக் காலவரிசைப்படி அமைக்க:
(i) நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம்
(ii) சாகுபடிக் குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம்
(iii) வேளாண் நிலங்கள் (குத்தகை உரிமைப் பதிவு) சட்டம்
(iv) பூமிதான யக்ஞ சட்டம்
Arrange the following Tamil Nadu land laws in chronological order:
(i) Land Reforms (Fixation of Ceiling on Land) Act
(ii) Cultivating Tenants Protection Act
(iii) Agricultural Lands (Record of Tenancy Rights) Act
(iv) Bhoodan Yagna Act
Q348ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
1. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் 1916இல் பேராசிரியர் D.K. கார்வேவால் தொடங்கப்பட்டது.
2. லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி பம்பாயில் தொடங்கப்பட்டது.
3. 1889இல் பண்டித ரமாபாய் இந்து விதவைகளுக்காக சாரதா சதனைப் பம்பாயில் தொடங்கினார்.
4. M.G. ரானடே 1887இல் இந்திய ஊழியர் சங்கத்தைத் தொடங்கினார்.
மேற்கண்டவற்றில் சரியானவை எவை?
Consider the following statements:
1. The Indian Women's University was started by Prof. D.K. Karve in 1916.
2. Lady Hardinge Medical College was started in Bombay.
3. Pandita Ramabai opened Sharada Sadan for Hindu widows in Bombay in 1889.
4. M.G. Ranade started the Servants of India Society in 1887.
Which of the statements given above are correct?
Q358ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
பாடத்தின்படி, நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு எதில் ஈடுபடும் பகுதி?
According to the lesson, an urban area is one that has a high population density engaged in
Q36
9ஆம் வகுப்புப் பாடநூலில் தரப்பட்டுள்ள நிதி ஆயோக் தரவுகளின்படி (2015–16), உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் பெற்ற மாநிலம் எது?
According to NITI Aayog data (2015–16) given in the 9th standard textbook, which state recorded the highest enrolment in higher education?
Q37
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நாள்
The Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme was started in Tamil Nadu on
Q38
தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் ஒரு துணை சுகாதார நிலையம் ஏறத்தாழ எவ்வளவு மக்கள்தொகைக்குச் சேவை செய்கிறது?
In plain areas of Tamil Nadu, a Health Sub Centre (HSC) covers a population of about
Q399ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
60 வயதைக் கடந்தவர்கள் உழைப்பாளர் குழுவைக் கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லை. ஏனெனில்,
Persons who have crossed 60 years of age are excluded from the computation of the workforce because
Q40
தமிழ்நாட்டின் ஊட்டச்சத்துத் திட்டங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
(i) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் நாட்டின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டமாகக் கருதப்படுகிறது.
(ii) தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS) அங்கன்வாடி மற்றும் சிறு அங்கன்வாடி மையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
(iii) பிற மாநிலங்கள் தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டுள்ளன.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை?
Consider the following statements about nutrition programmes in Tamil Nadu:
(i) The Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme is considered the largest noon meal programme in the country.
(ii) ICDS in Tamil Nadu is implemented through Anganwadi and Mini Anganwadi centres.
(iii) Other states have modelled their noon meal programmes on Tamil Nadu's.
Which of the statements is/are correct?
Q418ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
பின்வருவனவற்றில் எது/எவை சீர்திருத்த இயக்கம்/இயக்கங்கள்?
Which of the following was/were the reform movement(s)?
Q429ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
எந்தத் துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?
Which sector is not included in the occupational pattern?
Q438ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
______ 1819இல் கிறித்தவ சமயப்பரப்புக் குழுக்களால் அமைக்கப்பட்டது.
The ______ Society was set up by the Christian missionaries in 1819.
Q44
மே 2021இல் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட விடியல் பயணம் திட்டம் வழங்குவது
The Vidiyal Payanam scheme, introduced in Tamil Nadu in May 2021, provides
Q45
2024இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டம் உயர்கல்விக்கான உதவியை யாருக்கு வழங்குகிறது?
The Tamil Pudhalvan scheme, launched in Tamil Nadu in 2024, gives higher-education assistance to
Q469ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
1990ஆம் ஆண்டு டோனி ஆலன் அறிமுகப்படுத்திய, விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின்போது நுகரப்படும் நீரைக் குறிக்கும் சொல்
The water consumed in the production process of an agricultural or industrial product, a term introduced by Tony Allen in 1990, is called
Q478ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றம் சென்னப்பட்டினம் என அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி யாருடைய பெயரால் விரும்பினார்?
Venkatapathy desired that the new fort and settlement of the English be called Chennapatnam after
Q48
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' திட்டம் யாருடைய நினைவாகப் பெயரிடப்பட்டது?
The Pudhumai Penn scheme for girl students who studied in Government schools from Classes 6 to 12 is named in memory of
Q499ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
Find the odd one.
Q509ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
2014-15ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர் எது?
In 2014-15, which crop was cultivated in 7 percent of the cultivated land area of Tamil Nadu?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப