TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 1

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
செயல்பாடு 8-இல் நீர், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றின் துளிகள் சாய்த்த கண்ணாடித் தகட்டில் வழிந்தோடுகின்றன. அவற்றின் வேகத்தின் ஏறுவரிசையில் அமைக்கவும்.
In Activity 8, drops of water, coconut oil and ghee slide down a tilted glass plate. Arrange them in increasing order of their speed.
Q29ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
இறைச்சி, மீன், மாங்காய் ஆகியவை உப்பினைச் சேர்த்துப் பாதுகாக்கப்படுகின்றன. ஏனெனில் உப்பு ________.
Addition of salt preserves meat, fish and raw mangoes because salt ________.
Q38ஆம் வகுப்பு · வெப்பம்
1 கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ________ எனப்படும்.
________ is defined as the amount of heat required to raise the temperature of 1 kg of a substance by 1°C.
Q49ஆம் வகுப்பு · ஒளி
பொருத்துக; சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு:
i) பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு - a) குழியாடி
ii) மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது - b) முழு அக எதிரொளிப்பு
iii) தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது - c) உருப்பெருக்கம்
iv) கானல் நீர் - d) குவியாடி
v) பல் மருத்துவர் பயன்படுத்துவது - e) ஒளிவிலகல்
Match the following and choose the correct code:
i) Ratio of height of image to height of object - a) Concave mirror
ii) Used in hairpin bends in mountains - b) Total internal reflection
iii) Coin inside water appearing slightly raised - c) Magnification
iv) Mirage - d) Convex mirror
v) Used as dentist's mirror - e) Refraction
Q510ஆம் வகுப்பு · மரபியல்
செல் பகுப்படையும் போது, ஸ்பிண்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
The region of the chromosome where the spindle fibres get attached during cell division
Q69ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
மக்னீசியம் (2, 8, 2) குளோரினுடன் இணைந்து மக்னீசியம் குளோரைடு என்ற அயனிச்சேர்மத்தை உருவாக்குகிறது. மக்னீசியத்தின் எலக்ட்ரான் இணைதிறன் என்ன?
Magnesium (2, 8, 2) combines with chlorine to form the ionic compound magnesium chloride. What is the electrovalency of magnesium?
Q78ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள தனிமங்கள் ________ என அழைக்கப்படுகின்றன.
The element which possesses the character of both metals and non metals are called ________
Q89ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்விசை பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. ஓரின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டும்; வேறின மின்னூட்டங்கள் ஒன்றையொன்று கவரும்.
2. மின்னூட்டங்கள் ஒன்றையொன்று தொடும்போது மட்டுமே மின்விசை செயல்படும்.
3. இரு புள்ளி மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் நிலைமின்னியல் விசை நியூட்டனின் மூன்றாவது விதியின் அடிப்படையில் இயங்குகிறது.
4. அணுக்கருவில் உள்ள நியூட்ரான்கள் புரோட்டான்களால் மின்விசையை உணர்கின்றன.
Which of the following statements about electric force are correct?
1. Like charges repel and unlike charges attract.
2. Electric force acts only when the charges are in contact.
3. Electrostatic forces between two point charges obey Newton's third law.
4. Neutrons in the nucleus experience electric force due to the protons.
Q97ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ரூதர்போர்டின் சோதனையின் அடிப்படையில் கீழ்க்காணும் கூற்றுகளைக் கருதுக:
1. பெரும்பாலான ஆல்பா கதிர்கள் தங்கத் தகட்டினை ஊடுருவிச் சென்றதால், அணு பெரும்பாலும் வெற்றிடத்தைக் கொண்டுள்ளது.
2. அணுவின் மையத்திலுள்ள அணுக்கரு எதிர்மின்தன்மை கொண்டது.
3. அணுவின் அளவோடு ஒப்பிடும்போது அணுக்கரு மிக மிகச் சிறியது.
இவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements based on Rutherford's experiment:
1. Most alpha particles passed through the gold sheet, so an atom is mainly empty space.
2. The nucleus at the centre of the atom is negatively charged.
3. The nucleus is very small compared with the size of the atom.
Which of the statements given above is/are correct?
Q108ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் விலங்குகள் ______ என அழைக்கப்படுகின்றன.
The animals found in a particular area are known as
Q117ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
வளர்பிறை என்பது ________.
Waxing of Moon means ________.
Q1210ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
தூளாக்கப்பட்ட CaCO3, கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம் ___________.
Powdered \(\text{CaCO}_3\) reacts more rapidly than flaky \(\text{CaCO}_3\) because of ___________.
Q138ஆம் வகுப்பு · நீர்
நீராவியின் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் 540 கலோரி/கிராம். 100°C இல் கொதிக்கும் 2 கிராம் நீரை முழுவதும் 100°C நீராவியாக மாற்றத் தேவையான வெப்பம் எவ்வளவு?
The latent heat of vaporization of steam is 540 calories/g. How much heat must be supplied to change 2 g of boiling water at 100°C completely into steam at 100°C?
Q149ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் உள்ளவை கரிம அமிலங்கள்; பாறைகளிலும், கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம் ________
Acids in plants and animals are organic acids. Whereas acids in rocks and minerals are ________
Q159ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
தொழுப்பண்ணை உரத்தில் 0.5% நைட்ரஜனும், செம்மறிஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரத்தில் 3% நைட்ரஜனும் உள்ளன. 200 கி.கி தொழுப்பண்ணை உரத்தைவிட 200 கி.கி செம்மறிஆட்டு உரம் எவ்வளவு அதிக நைட்ரஜனைத் தரும்?
Farmyard manure contains 0.5% nitrogen and sheep and goat manure contains 3% nitrogen. How much more nitrogen does 200 kg of sheep manure supply than 200 kg of farmyard manure?
Q169ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
வளரும் இளம் நாற்று ஒன்று இருட்டறையில் வைக்கப்படுகிறது. அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தி சில நாள்களுக்கு வைக்கப்படுகிறது. நாற்றின் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளைகிறது. இது எதற்கு எடுத்துக்காட்டு?
A growing seedling is kept in a dark room. A burning candle is placed near it for a few days. The tip of the seedling bends towards the burning candle. This is an example of ________.
Q178ஆம் வகுப்பு · அணு அமைப்பு
டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்று மாற்றம் அடையாமல் உள்ளது?
Which of the following statements made by Dalton has not undergone any change?
Q188ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
பிற கோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் __________.
__________ is India's first interplanetary mission.
Q199ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
எலக்ட்ரான்கள் ________ மின்னழுத்தத்திலிருந்து ________ மின்னழுத்தத்திற்கு நகரும்.
Electrons move from ________ potential to ________ potential.
Q209ஆம் வகுப்பு · இயக்கம்
காரில் செல்லும் மனிதருக்குச் சாலையோர மரங்கள் பின்னோக்கி நகர்வது போலவும், சாலையில் நிற்கும் மனிதருக்கு அவை நகராமலும் தோன்றுகின்றன. இது காட்டுவது
Trees on the roadside appear to move backward for a person travelling in a car, but appear at rest for a person standing on the road. This shows that
Q218ஆம் வகுப்பு · அளவீட்டியல்
வெப்பநிலையின் SI அலகு ______.
SI unit of temperature is ______.
Q227ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
சிற்றினம் என்பது ______ வகைப்பாட்டின் நிலை ஆகும்.
Species is the ______ unit of classification.
Q2310ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
தாவர வளர்ச்சியைத் தூண்டும் பொருளைக் குறிக்க 1931 ஆம் ஆண்டு ஆக்சின் எனும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
Who introduced the term 'auxin' in 1931 to describe the plant growth-promoting substance?
Q2410ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
1 மோல் எந்த ஒரு பொருளும் ___________ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
1 mole of any substance contains ______________ molecules.
Q259ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
இராஜதிராவகம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. இது மஞ்சள் - ஆரஞ்சு நிறமுடைய புகையக்கூடிய திரவம்.
2. இது தங்கம், பிளாட்டினம் போன்ற உன்னத உலோகங்களைக் கரைக்கும்.
3. இதன் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
4. இது நீரில் கரையாது.
Which of the following statements about aquaregia is/are correct?
1. It is a yellow-orange fuming liquid.
2. It can dissolve noble metals such as gold and platinum.
3. Its name is a Latin phrase meaning King's Water.
4. It is not miscible with water.
Q269ஆம் வகுப்பு · ஒளி
ஒளியின் வேகத்தைக் கணக்கிடும் முயற்சிகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. அர்மண்ட் ஃபிஷே பூமியில் (நிலத்தில்) முதன்முதலாக வேகத்தைக் கணக்கிட்டார்.
2. கலிலியோ கலிலி ஒளியின் வேகத்தைக் கணக்கிட முயன்றார்.
3. ஒலே ரோமர் வியாழன் கோளின் நிலவு ஒன்றை அவதானித்து வேகத்தைக் கணக்கிட்டார்.
Arrange the attempts to measure the speed of light in chronological order:
1. Armand Fizeau makes the first land-based estimate.
2. Galileo Galilei tries to measure the speed of light.
3. Ole Roemer estimates it by observing one of the moons of Jupiter.
Q278ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
__________ புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன.
__________ is/are responsible for global warming.
Q288ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
கிரையோஜெனிக் எரிபொருள் ________ வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படும்.
Cryogenic fuels are stored at
Q297ஆம் வகுப்பு · ஒளியியல்
வெற்றிடத்தில் ஒளியானது நொடிக்கு 3 லட்சம் கி.மீ தொலைவு செல்லும். 15 லட்சம் கி.மீ தொலைவைக் கடக்க ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
Light travels three lakh kilometres per second in air. How long will light take to travel 15 lakh kilometres?
Q308ஆம் வகுப்பு · அளவீட்டியல்
பாரிஸ் நகரில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாட்டில், பொதுவான அலகுகளின் தேவை உணரப்பட்டு SI அலகு முறை உருவான ஆண்டு எது?
In which year did the 11th General Conference on Weights and Measures at Paris recognise the need for standard units, giving rise to the SI system?
Q317ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
சூரியகாந்தி, ட்ரைடாக்ஸ் புரோகும்பன்ஸ் ஆகியவை தனி மலர் போலத் தோன்றினாலும் உண்மையில் அவை
Sunflower and Tridax procumbens look like single flowers, but they are actually
Q328ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
இனப்பெருக்க சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் _____ ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
The hormones secreted by the gonads are controlled by _____.
Q337ஆம் வகுப்பு · அளவீட்டியல்
பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
Which of the following is a derived quantity?
Q349ஆம் வகுப்பு · அளவீடு
நகைக் கடைகளிலும் ஆய்வகங்களிலும் பயன்படுத்தப்படும், மீச்சிற்றளவு 10 மி.கி உடைய தராசு எது?
Which balance, commonly used in jewellery shops and labs, measures mass accurately up to a few milligrams with a least value of 10 mg?
Q357ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கூற்று: மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம்: ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.
Assertion (A): Burning of wood log to charcoal is a physical change.
Reason (R): The products formed of burning a piece of wood can be easily converted back to wood log.
Q369ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
குளோரினின் எலக்ட்ரான் அமைப்பு 2, 8, 7. அது ஓர் எலக்ட்ரானை ஏற்றுக் குளோரைடு அயனியாக மாறும்போது எந்த மந்த வாயுவின் நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது?
Chlorine has the electronic configuration 2, 8, 7. When it gains one electron to form the chloride ion, it attains the stable configuration of which noble gas?
Q3710ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
சிப்கோ இயக்கம் எதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது?
The Chipko movement was initiated against
Q387ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
'மருந்துகளின் இராணி' எனப்படும் பெனிசிலின் 1928 இல் இந்தப் பூஞ்சையிலிருந்து கண்டறியப்பட்டது.
Penicillin, called the 'Queen of Medicines', was discovered in 1928 from the fungus
Q3910ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ஒரு புள்ளியைப் பற்றி பொருளின் சுழற்சியை ஏற்படுத்தும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A door is pushed, at a point whose distance from the hinges is 90 cm, with a force of 40 N. Calculate the moment of the force about the hinges.
Q409ஆம் வகுப்பு · ஒளி
பயன்படும் ஆடியின் வகையின் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
Pick the odd one out with respect to the type of mirror used:
Q418ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
பாகுநிலையின் அலகு
The unit of viscosity is
Q4210ஆம் வகுப்பு · ஒலியியல்
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
When a sound wave travels through air, the air particles
Q438ஆம் வகுப்பு · ஒளியியல்
வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
Which of the following has curved reflecting surface?
Q449ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
அமிலமானது நீல லிட்மஸ் தாளை ________ ஆக மாற்றும்.
Acids turn blue litmus paper to ________
Q4510ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் தொகுபயன் விசையின் மதிப்பு சுழியாக இருந்தால், அப்பொருள் _________.
Two parallel unequal forces of 15 N and 5 N act in opposite directions on a body. What is the net resultant force and its direction?
Q469ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
The primary organ infected during tuberculosis is
Q479ஆம் வகுப்பு · இயக்கம்
திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
The area under velocity - time graph represents the
Q489ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு மின் விளக்கின் வழியே 10 நிமிடங்களுக்கு 0.5 A மின்னோட்டம் பாய்கிறது. விளக்கின் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டம்
A current of 0.5 A flows through a lamp for 10 minutes. The total charge that passes through the lamp is
Q497ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில் பொருள் __________ உடன் வினைபுரிகிறது.
Combustion is a chemical reaction in which a substance reacts with __________
Q509ஆம் வகுப்பு · விலங்குலகம்
கீழ்க்காணும் விலங்குகளின் உடற்குழித் தன்மையைச் சரியாகக் குறிப்பது எது?
Which option correctly gives the nature of the body cavity of these animals?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப