TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 19

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
கருவுறுதலுக்குப் பின் மலரின் சூற்பை எதுவாக மாறுகிறது?
After fertilization the ovary of a flower develops into the
Q28ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர் __________ ஆவார்.
__________ was the first man to walk on the surface of the Moon.
Q310ஆம் வகுப்பு · மரபியல்
மெண்டல் தனது ஆய்விற்கு எத்தனை ஜோடி வேறுபட்ட பண்புகளைத் தேர்ந்தெடுத்தார்?
How many pairs of contrasting traits did Mendel choose for his experiments?
Q48ஆம் வகுப்பு · வெப்பம்
சமையல் பாத்திரத்தின் அடிப்பகுதியில் கருப்பு நிறம் பூசப்படுவது ஏன்?
Why is the bottom of cooking vessels painted black?
Q59ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் ________ ஆகும்.
________ is a chemical used in finger print analysis.
Q68ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
கூற்று (A): பறவைகளின் எலும்புகள் எடை குறைந்தும் வலுவுடனும் காணப்படுகின்றன.
காரணம் (R): பறவைகளின் எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளைக் கொண்டும் காணப்படுகின்றன.
Assertion (A): The bones of a bird are light and strong.
Reason (R): Bird bones are hollow and have air spaces between them.
Q78ஆம் வகுப்பு · அணு அமைப்பு
பின்வருவனவற்றுள் டால்டன் அணுக்கொள்கையின் வரம்பு எது?
Which of the following is a limitation of Dalton's atomic theory?
Q88ஆம் வகுப்பு · அளவீட்டியல்
பொருத்துக; சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
A. வெப்பநிலை - 1. உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு
B. தளக்கோணம் - 2. குளிர்ச்சி அல்லது வெப்பத்தின் அளவு
C. திண்மக் கோணம் - 3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கிய தன்மை
D. துல்லியத் தன்மை - 4. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
E. நுட்பம் - 5. இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
Match the following and choose the correct code:
A. Temperature - 1. Closeness to the actual value
B. Plane angle - 2. Measure of hotness or coldness
C. Solid angle - 3. Closeness to two or more measurements
D. Accuracy - 4. Angle formed by the intersection of three or more planes
E. Precision - 5. Angle formed by the intersection of two planes
Q910ஆம் வகுப்பு · ஒலியியல்
காற்றின் ஒப்புமை ஈரப்பதம் அதிகரிக்கும் போது, காற்றில் ஒலியின் வேகம் ஏன் அதிகரிக்கிறது?
Why does the speed of sound in air increase as the relative humidity of the air increases?
Q1010ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
நீரின் (H₂O) கிராம் மூலக்கூறு நிறை எவ்வளவு? (H = 1, O = 16)
What is the gram molecular mass of calcium phosphate, Ca3(PO4)2? (Atomic mass: Ca = 40, P = 31, O = 16)
Q117ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ________ நாட்களாகும்.
The Moon takes ________ days to complete one revolution around the Earth.
Q127ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினைக் கொண்டிருக்கும்?
At what temperature do the Celsius and Fahrenheit scales show the same value?
Q137ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
இதுவரை அறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை ______.
There are ______ number of known elements.
Q147ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
பின்வருவனவற்றுள் தொடர் இணைப்புச் சுற்றின் பண்பு எது?
Which of the following is a feature of a series circuit?
Q159ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
பின்வருவனவற்றில் நன்னீரில் வளர்க்கப்படும் இறால் எது?
Which of the following prawns is cultured in freshwater?
Q168ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
டங்ஸ்டனின் குறியீடு ________
The symbol of tungsten is ________
Q177ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
முட்டையில் ______ அதிகம் உள்ளது.
Eggs are rich in ______.
Q189ஆம் வகுப்பு · ஒலி
ஒலி போன்ற நெட்டலையில் ஊடகத்தின் துகள்கள்
In a longitudinal wave such as sound, the particles of the medium
Q198ஆம் வகுப்பு · காற்று
பாடத்தில் தரப்பட்டுள்ள காற்றின் இயைபின்படி (20.95% ஆக்சிஜன்), 1000 L காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு
Using the composition of air given in the lesson (20.95% oxygen), how much oxygen is present in 1000 L of air?
Q2010ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
180 கிராம் நீரில் உள்ள நீர் (H₂O) மூலக்கூறுகளின் மோல் எண்ணிக்கை எவ்வளவு? (நீரின் ஒப்பு மூலக்கூறு நிறை = 18)
Naturally occurring Boron consists of B-10 (20% abundance) and B-11 (80% abundance). What is the calculated average atomic mass of Boron?
Q217ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
ஒரு பொருள் தீப்பிடிக்கத் தேவையான மிகக் குறைந்த வெப்பநிலை அதன் __________ என அழைக்கப்படுகிறது.
The lowest temperature at which a substance catches fire is called its
Q228ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
ஒரு மைக்ரான் என்பது 1/1000000 மீட்டர். 7 µm விட்டமுள்ள இரத்த சிவப்பணுவின் விட்டம் மில்லிமீட்டரில் எவ்வளவு?
One micron is 1/1000000 metre. What is the diameter of a 7 µm red blood cell in millimetres?
Q237ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகத் தடுப்பாற்றலை உருவாக்கும் உயிரியல் தயாரிப்பு
A biological preparation that provides active acquired immunity to a particular disease is called a
Q247ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மில்லி ஆம்பியர் : \( 10^{-3} \) A :: மைக்ரோ ஆம்பியர் : ______
milli ampere : micro ampere :: \( 10^{-3} \) A : ______
Q259ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
பால் உற்பத்தி செய்யும் ஒரு பசுவுக்கு தினமும் 100 முதல் 150 லிட்டர் நீர் தேவை. 6 பசுக்களுக்குத் தினமும் தேவைப்படும் அதிகபட்ச நீர் எவ்வளவு?
The daily average ratio for a milking cow includes 100-150 litres of water. What is the maximum daily water a farmer needs for 6 milking cows?
Q2610ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
அட்டையில் இடப்பெயர்ச்சி ______________ மூலம் நடைபெறுகிறது.
In leech locomotion is performed by
Q277ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
பைரக்ஸ் என்ற முத்திரையுடன் விற்கப்படும், சூளையில் சிதையாத போரா சிலிக்கேட் கண்ணாடி, உருகிய கண்ணாடியுடன் எதனைச் சேர்த்துப் பெறப்படுகிறது?
Oven-proof borosilicate glass, widely sold under the trademark PYREX, is made by adding which substance to the molten mixture?
Q287ஆம் வகுப்பு · ஒளியியல்
சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை ______ செய்கிறது.
The moon ______ sun light.
Q297ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
ஒப்புமை தருக.
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் : ______ :: மின்சாரத்தைக் கடத்தும் உலோகம் : தாமிரம்
Complete the analogy.
Non-metal conducting electricity : ______ :: Metal conducting electricity : Copper
Q308ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
மென்மையான தசை காணப்படும் இடங்களைப் பொறுத்து, பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to the location of smooth muscle.
Q318ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள் _______ எனப்படுகின்றன.
The infecting virus particle found outside the host cell is _______.
Q3210ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
LH ஐ சுரப்பது ___________ .
LH is secreted by
Q339ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரு பொருளின் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகை
The sum of the kinetic energy and the potential energy of the molecules of a substance is called its
Q348ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
வனஸ்பதி நெய் (டால்டா) தயாரித்தலில் பயன்படும் வினைவேக மாற்றி எது?
Which catalyst is used in the preparation of vanaspati ghee (dalda)?
Q359ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம். ஆரஞ்சில் உள்ள அமிலம் ________
Apple contains malic acid. Orange contains ________
Q368ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
உராய்வு ஏன் 'தேவையான தீமை' என்று அழைக்கப்படுகிறது?
Why is friction called a 'necessary evil'?
Q3710ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
இயற்கை நிகழ்வுகளால் பாதுகாக்கப்பட்ட பண்டைய உயிரினங்களின் எச்சங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The remains or impressions of ancient organisms preserved by natural processes are called
Q389ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
கூற்று: தொடரிணைப்பு மின்சுற்றில் அனைத்துப் புள்ளிகளிலும் ஒரேயளவு மின்னோட்டம் பாய்கிறது.
காரணம்: தொடரிணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒரேயொரு பாதை மட்டுமே உள்ளது.
Assertion: In a series circuit, the current at every point of the circuit is the same.
Reason: In a series circuit there is only one pathway through which the electric charge flows.
Q398ஆம் வகுப்பு · காற்று
கீழ்க்கண்டவற்றுள் செயற்கை நைட்ரஜன் நிலைநிறுத்தத்தின் மூலம் எது?
Which of the following is a source of artificial nitrogen fixation?
Q4010ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
வலி மிகுந்த தசைப் பிடிப்பைச் சிறப்பியல்பாகக் கொண்ட டெட்டனி எந்த ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுகிறது?
Tetany, a condition characterized by painful muscle spasms, is caused by hyper-secretion or hypo-secretion of which hormone?
Q418ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி _____ என்று அழைக்கப்படுகிறது.
The first menstrual flow begins at puberty and it is termed as _____.
Q429ஆம் வகுப்பு · அளவீடு
சுழிப்பிழை இல்லாத, மீச்சிற்றளவு 0.01 மி.மீ உடைய திருகு அளவியால் ஒரு தகட்டின் தடிமனை அளக்கும்போது புரிக்கோல் அளவு 2 மி.மீ, தலைக்கோல் ஒன்றிப்பு 45 எனில், தடிமன்
While measuring the thickness of a sheet with a screw gauge of least count 0.01 mm and no zero error, the pitch scale reading is 2 mm and the head scale coincidence is 45. The thickness is
Q437ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
______ 1623 ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.
______ in 1623, introduced the binomial nomenclature.
Q447ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் __________ முடுக்கத்தினைப் பெற்றிருக்கிறது என்கிறோம்.
If the velocity of an object increases with respect to time, then the object is said to be in __________ acceleration.
Q459ஆம் வகுப்பு · வெப்பம்
குளிர்காலங்களில் நாம் கம்பளி ஆடைகளை அணிந்து வெப்பமாக இருப்பதற்குக் காரணம்
We wear woollen clothes in winter to keep ourselves warm because
Q469ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரு பொருள் உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்பத்தின் அளவு மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பின்வருவனவற்றுள் அவற்றில் ஒன்று அல்லாதது எது?
The amount of heat energy absorbed or lost by a body is determined by three factors. Which of the following is NOT one of them?
Q477ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
விதைகளின் மூலம் தாவரங்கள் உருவாகும் நிகழ்ச்சி
When plants are produced from seeds, the process is called
Q489ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ________, எதிர் மின்னூட்டத்தில் ________.
Electric field lines ________ from positive charge and ________ in negative charge.
Q4910ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்குப் பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Which of the following is used to produce products useful to humans by biotechnology techniques?
Q509ஆம் வகுப்பு · வெப்பம்
0 °C இல் உள்ள 1 கிகி பனிக்கட்டியை உருக்கி, கலவை முழுவதும் 0 °C இல் நீராக இருக்க, 100 °C இல் உள்ள எவ்வளவு கொதிநீர் தேவை? (நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4.2 J \( \mathrm{g^{-1}\,K^{-1}} \), பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 J \( \mathrm{g^{-1}} \))
How much boiling water at 100 °C is needed to melt 1 kg of ice at 0 °C so that the mixture is all water at 0 °C? (Specific heat capacity of water = 4.2 J \( \mathrm{g^{-1}\,K^{-1}} \), specific latent heat of ice = 336 J \( \mathrm{g^{-1}} \))