TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 25

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · விலங்குலகம்
________ இருவாழ்விகளின் லார்வா ஆகும்.
The larva of an amphibian is ________.
Q27ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
குளுக்கோஸ் \( C_6H_{12}O_6 \) மூலக்கூறின் அணுக்கட்டு எண் என்ன?
What is the atomicity of a glucose molecule, \( C_6H_{12}O_6 \)?
Q39ஆம் வகுப்பு · ஒலி
________ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.
The sound waves travel faster
Q410ஆம் வகுப்பு · வெப்ப இயற்பியல்
மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்தகவில் அமையும் என்று கூறும் விதி எது?
What is the value of absolute zero on the Celsius scale of temperature?
Q57ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ________ ஆகும்.
________ is a large constellation which covers a large part of the sky.
Q610ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
ஒரு ஆரோக்கியமான மனிதனின் இயல்பான இரத்த அழுத்தம் 120/80 mm Hg ஆகும். இதில் 120 mm Hg மற்றும் 80 mm Hg முறையே எதனைக் குறிக்கின்றன?
Which instrument is used by medical professionals to measure clinical arterial blood pressure?
Q710ஆம் வகுப்பு · கரைசல்கள்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.
Identify the non aqueous solution.
Q87ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கான ஒரேயொரு நேரடிச் சான்று ________.
The only direct evidence of the big bang theory is ________.
Q98ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
The property which allows the metals to be hammered into their sheets is ________
Q107ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோலின் சிறப்பு அம்சங்கள் எவை?
1. ஒரு சிறப்பு அம்சம் ஒரு குழுவையே எளிதாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
2. குறிப்பிட்ட ஒரு பண்பு உள்ளது அல்லது இல்லை என்பதை வைத்து ஒரு குழுவைப் பிரிக்க முடிகிறது.
3. இறுதியில் ஒன்று மட்டுமே மீதம் இருக்கும் வரை இரண்டாவது நிலையைத் தொடர்கிறது.
4. ஒவ்வொரு படியிலும் குறைந்தது நான்கு பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
Which of the following are features of a dichotomous key?
1. A single feature differentiates a group easily.
2. One character is selected to separate the group as present or absent.
3. The second step is continued until only one item remains at the end.
4. At least four characters are used at every step.
Q118ஆம் வகுப்பு · தாவர உலகம்
______ தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.
Reticulate venation is present in ______ plants.
Q127ஆம் வகுப்பு · செல் உயிரியல்
செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______
Suitable term for the various components of cell is
Q137ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
பாடத்தின்படி வீட்டிலேயே ORS தயாரிக்கும் முறை எது?
According to the lesson, how should home-made ORS be prepared?
Q1410ஆம் வகுப்பு · உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
முயலில் உணவானது சுவாசக் குழாயினுள் செல்வதைத் தடுக்கும் உறுப்பு எது?
In rabbits, which specialized digestive structure contains bacteria that help in the digestion of cellulose?
Q158ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வு, சினோவியல் திரவம் இல்லாமை ஆகியவற்றோடு, மூட்டுகளில் எதன் படிவுகளாலும் மூட்டுவீக்கம் ஏற்படுகிறது?
Besides friction of articulating cartilage and lack of synovial fluid, arthritis is also caused by the deposition of
Q169ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
உயிரி உரத்தை அதன் பண்புடன் பொருத்துக.
1. ரைசோபியம்
2. பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா)
3. அசோலா
4. அசோட்டோபாக்டர்
a. பாஸ்பரஸ் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது
b. பூஞ்சை எதிர்பொருள், பாக்டீரியா எதிர்பொருள்களை உற்பத்தி செய்கிறது
c. லெகுமினஸ் தாவர வேர்களில் வேர்முண்டுகளை உருவாக்குகிறது
d. அனபீனாவுடன் வாழும் மிதக்கும் பெரணி
Match the biofertilizer with its feature.
1. Rhizobium
2. Mycorrhizae
3. Azolla
4. Azotobacter
a. Increases uptake of phosphorus
b. Produces antifungal and antibacterial compounds
c. Forms root nodules in leguminous plants
d. Floating fern with Anabaena
Q178ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
கூற்று (A): ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.
காரணம் (R): அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை.
Assertion (A): Algae are heterotrophic.
Reason (R): They do not have chlorophyll.
Q187ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
பூசணிச் சோதனையில் ஆண்மலரின் மகரந்தத்தூள்களைத் தூரிகையால் பெண்மலரின் சூலக முடியில் சேர்த்தோம். இது
In the pumpkin activity, pollen from male flowers was brushed onto the stigma of bagged female flowers. This is called
Q197ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது?
1. வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி சீரான திசைவேகத்திற்கு எடுத்துக்காட்டு.
2. இரயில் நிலையத்திலிருந்து புறப்படும் தொடர்வண்டி சீரற்ற திசைவேகத்தில் உள்ளது.
3. இயக்கத்தின் திசை மட்டும் மாறினால் திசைவேகம் சீராகவே இருக்கும்.
Which of the following statements is/are correct?
1. Light travelling through vacuum is an example of uniform velocity.
2. A train starting and moving out of the station has non-uniform velocity.
3. If only the direction of motion changes, the velocity stays uniform.
Q207ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
பால் என்பது பாலூட்டிகளின் ______ உற்பத்தியாகும் வெண்மையான திரவம் ஆகும்.
Milk is a white liquid food produced by the ______ of mammals.
Q219ஆம் வகுப்பு · விலங்குலகம்
கீழ்க்காணும் விலங்குகளின் இதய அறைகளின் எண்ணிக்கையைச் சரியாகக் குறிப்பது எது?
Which option correctly gives the number of chambers in the heart of these animals?
Q2210ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
மந்த வாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம் மதிப்பு என்ன?
What is the scientific term used for the rocky, earthy, or sandy impurities associated with an ore in its natural state?
Q238ஆம் வகுப்பு · காற்று
வெப்பநிலைமானிகளில் பாதரசத்திற்கு மேலுள்ள வெற்றிடத்தை நைட்ரஜனால் நிரப்புவது ஏன்?
Why is nitrogen filled in the space above mercury in a high temperature thermometer?
Q247ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
கூற்று (A): 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் செல்லும் பேருந்தின் முடுக்கம் சுழி ஆகும்.
காரணம் (R): அதன் வேகம் – காலம் வரைபடம் சுழி சாய்வுடைய கிடைமட்ட நேர்க்கோடாகும்.
Assertion (A): A bus moving at a constant speed of 10 m/s has zero acceleration.
Reason (R): Its speed-time graph is a horizontal line, whose slope is zero.
Q257ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
ஓர் இயற்கை இழையினைச் சுடரில் காட்டினால் அவ்விழை ________
When you place a natural fibre in a flame it ________
Q268ஆம் வகுப்பு · காற்று
பொருத்துக:
(A) நைட்ரஜன் - (1) உயிரினங்களின் சுவாசித்தல்
(B) ஆக்சிஜன் - (2) உரம்
(C) கார்பன் டைஆக்சைடு - (3) குளிர்விப்பான்
(D) உலர்பனி - (4) தீயணைப்பான்
Match the following:
(A) Nitrogen - (1) Respiration in living animals
(B) Oxygen - (2) Fertilizer
(C) Carbon dioxide - (3) Coolant
(D) Dry ice - (4) Fire extinguisher
Q279ஆம் வகுப்பு · விலங்குலகம்
இந்தியாவின் நரி (Canis pallipes) மற்றும் குள்ள நரி (Canis aures) ஆகிய இரண்டும் ஒரே ________ ஐச் சார்ந்தவை.
The Indian wolf (Canis pallipes) and the Indian jackal (Canis aures) are placed in the same
Q287ஆம் வகுப்பு · செல் உயிரியல்
தாவர செல் சுவரை உருவாக்கும் முக்கியக் கலவை
The main compound that forms the plant cell wall is
Q2910ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
Paleontologists deal with
Q309ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு கம்பியின் குறுக்குவெட்டுப் பரப்பை 1 நிமிடத்தில் 180 C மின்னூட்டம் கடந்து செல்கிறது. கம்பியில் பாயும் மின்னோட்டம்
A charge of 180 C passes through a cross section of a wire in 1 minute. The current in the wire is
Q317ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. புவி மையக் கோட்பாட்டை பிளாட்டோவும் அரிஸ்டாட்டிலும் முன்மொழிந்தனர்; தாலமி அதனை வரையறுத்தார்.
2. பூமி தன் அச்சில் சுழல்வதே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய தினசரி இயக்கத்திற்குக் காரணம் என்று ஆரியபட்டா கூறினார்.
3. வானத்தை ஆய்வு செய்யத் தொலைநோக்கியை முதன்முதலில் பயன்படுத்தியவர் ஹான்ஸ் லிப்பர்ஷே.
Which of the following statements is/are correct?
1. The geocentric model was put forth by Plato and Aristotle and standardised by Ptolemy.
2. Aryabhata said that the Earth spins on its axis, causing the apparent daily motion from east to west.
3. Hans Lippershey was the first to use the telescope for studying the sky.
Q3210ஆம் வகுப்பு · கரைசல்கள்
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது திரவத்தில் வாயுவின் கரைதிறன் _________.
When pressure is increased at constant temperature the solubility of gases in liquid __________.
Q338ஆம் வகுப்பு · நீர்
ஏற்றம் __________ செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.
Loading speeds up the process of __________.
Q34
அலுமினிய உலோகவியலில், அடர் காஸ்டிக் சோடாவைப் பயன்படுத்தி பாக்சைட்டை அலுமினாவாக மாற்றும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
In the metallurgy of aluminium, the conversion of bauxite into alumina using concentrated caustic soda is known as:
Q359ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
பொருத்துக.
A. பன்றிக்காய்ச்சல் - (i) மனித பாப்பிலோமா வைரஸ்
B. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் - (ii) ஹெச்.ஐ.வி (HIV)
C. எய்ட்ஸ் - (iii) மைக்கோபாக்டீரியம்
D. காசநோய் - (iv) இன்ஃபுளுயன்சா வைரஸ் எச்1என்1 (H1N1)
Match the following.
A. Swine flu - (i) Human Papilloma virus
B. Genital warts - (ii) Human Immunodeficiency Virus
C. AIDS - (iii) Mycobacterium
D. Tuberculosis - (iv) Influenza virus H1N1
Q369ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
கூற்று (A): இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.
காரணம் (R): பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
Assertion (A): In both the sexes gonads perform dual function.
Reason (R): Gonads are also called primary sex organs.
Q378ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
உயிரி–கட்டுப்பாட்டுக் காரணியாகச் சரியாகப் பொருத்தப்பட்ட நுண்ணுயிரி எது?
Which microbe is correctly paired with its role as a bio-control agent?
Q389ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
தாமிர சல்பேட் கரைசலில் கார்பன் தண்டும் தாமிரக்கம்பியும் அமிழ்த்தப்பட்டுள்ளன. கார்பன் தண்டு மின்கலத்தின் எதிர் மின்வாயுடனும் தாமிரக்கம்பி நேர் மின்வாயுடனும் இணைக்கப்படுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் தாமிரம் படிவது
A carbon rod and a copper wire dip into copper sulphate solution. The carbon rod is joined to the negative terminal of a cell and the copper wire to the positive terminal. After some time, fine copper is deposited on
Q398ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் _____ அமைந்துள்ளது.
The _____ is located at the end of the eyes, behind the retina.
Q407ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ரூதர்போர்டு தனது சோதனையில் மெல்லிய தங்கத் தகட்டினை எதனைக் கொண்டு மோதச் செய்தார்?
In his experiment, Rutherford bombarded a very thin sheet of gold with
Q419ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
மைட்டாசிஸின் எந்த நிலையில் குரோமோசோம்கள் செல்லின் மையப்பகுதியில் ஒருங்கமைந்து தட்டு போன்ற அமைப்பைத் தோற்றுவிக்கின்றன?
In which stage of mitosis do the duplicated chromosomes arrange on the equatorial plane to form a plate?
Q427ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
ஒரு பொருளின் வெப்பநிலை என்பது அப்பொருளில் உள்ள துகள்களின்
Temperature of an object is a measure of the
Q439ஆம் வகுப்பு · இயக்கம்
கூற்று (A): வட்டப்பாதையில் மாறாத வேகத்தில் செல்லும் பொருள் முடுக்குவிக்கப்பட்ட இயக்கத்தில் உள்ளது. காரணம் (R): சீரான வட்ட இயக்கத்தில் பொருளின் வேகம் ஒவ்வொரு புள்ளியிலும் மாறிக்கொண்டே இருக்கிறது.
Assertion (A): An object moving with constant speed along a circular path is in accelerated motion. Reason (R): The speed of an object in uniform circular motion keeps changing at every point.
Q449ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
உணவு கெட்டுப்போவதற்கான காரணிகளின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
Pick the odd one out with respect to the factors responsible for food spoilage.
Q4510ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
வீட்டு மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்னோட்டக் கம்பியின் (Live wire) காப்புறை பொதுவாக என்ன வண்ணத்தில் இருக்கும்?
Why is an alloy of nickel and chromium (Nichrome) commonly used as the heating element in electrical appliances like electric irons and heaters?
Q469ஆம் வகுப்பு · விலங்குலகம்
தலை முதல் வால் வரை உடல் முழுவதும் முதுகுநாண் நீண்டு காணப்படும் முன்முதுகுநாணி எது?
In which prochordate does the notochord extend throughout the entire length of the body?
Q479ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ________ தொகுதி ________ தொடர்களாக அடுக்கப்பட்டுள்ளன.
Elements in the modern periodic table are arranged in ________ groups and ________ periods.
Q489ஆம் வகுப்பு · அளவீடு
கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?
Which among the following is not a device to measure mass?
Q498ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
ஒரு சிற்றினத்தின் மொத்த எண்ணிக்கை எத்தனைக்கும் குறைவாக இருந்தால் அது அழியும் தருவாயில் உள்ளதாகக் கருதப்படுகிறது?
According to the lesson, a species is considered endangered when its population is limited to fewer than how many adult individuals?
Q509ஆம் வகுப்பு · அண்டம்
இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
Which of the following is not a part of outer solar system?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப