TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 39

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q17ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
ஒரு விலங்கு கடித்த பின், ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் பொதுவாகத் தோன்றும் காலம்
After an animal bite, the symptoms of rabies usually appear in
Q29ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
கலவையின் வகையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out, based on the type of mixture.
Q38ஆம் வகுப்பு · மின்னியல்
எபோனைட் தண்டினை கம்பளித் துணியுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு பெறும் மின்னூட்டம்
When an ebonite rod is rubbed with a piece of flannel (woollen cloth), the charge acquired by the ebonite rod is
Q48ஆம் வகுப்பு · வெப்பம்
திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?
If you apply equal amount of heat to a solid, liquid and gas individually, which of the following will have more expansion?
Q510ஆம் வகுப்பு · ஒலியியல்
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
Velocity of sound in a gaseous medium is 330 ms–1. If the pressure is increased by 4 times without causing a change in the temperature, the velocity of sound in the gas is
Q67ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
கூற்று (A): மருத்துவ வெப்பநிலைமானியில் உடல் வெப்பநிலை பொதுவாகப் பாரன்ஹீட்டில் அளக்கப்படுகிறது.
காரணம் (R): செல்சியஸ் அளவீட்டை விடப் பாரன்ஹீட் அளவீடு நுட்பமானது.
Assertion (A): Body temperature is usually read on the Fahrenheit scale of a clinical thermometer.
Reason (R): The Fahrenheit scale is more sensitive than the Celsius scale.
Q79ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
மண்புழு உரத்தை உருவாக்குவது ________ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.
Vermicompost is a type of soil made by ________ and microorganisms.
Q810ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
________ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு.
_____ is a relative periodic property.
Q98ஆம் வகுப்பு · தாவர உலகம்
பூஞ்சைகளின் சேமிப்புப் பொருள்கள் ______ மற்றும் ______ ஆகும்.
The reserve food materials of fungi are ______ and ______.
Q108ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நீரில் உள்ள தனிமங்கள் ________ மற்றும் ________.
Water contains ________ and ________ elements.
Q119ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
__________ என்ற தடுப்பூசி காசநோய்க்குப் போதுமான பாதுகாப்பினை வழங்குகிறது.
__________ vaccine gives considerable protection against tuberculosis.
Q1210ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் ஓர் ஆண் இனச்செல் முட்டையுடனும் மற்றொன்று துருவ கருக்களுடனும் இணைவது
In angiosperms, the fusion of one male gamete with the egg and the other with the polar nuclei is called
Q138ஆம் வகுப்பு · காந்தவியல்
பின்வருவனவற்றுள் வலிமையான இயற்கைக் காந்தம் எது?
Which of the following is the strongest natural magnet?
Q148ஆம் வகுப்பு · அளவீட்டியல்
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Which one of the following statements is wrong?
Q1510ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
ஹாலஜன் குடும்பம் எந்தத் தொகுதியைச் சேர்ந்தது?
_____ group contains the member of halogen family.
Q167ஆம் வகுப்பு · செல் உயிரியல்
ஒரு செல் உயிரினங்களை _______ மூலமே காண இயலும்.
Unicellular organisms can only be seen under a _____.
Q178ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப் பல அடுக்கு ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுவது ஏன்?
Why are multistage rockets used to place a satellite in orbit?
Q187ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ______ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
One unit of coulomb is charge of approximately ______ protons or electrons.
Q198ஆம் வகுப்பு · மின்னியல்
கூற்று: கண்ணாடித் தண்டினை பட்டுத்துணியால் தேய்க்கும்போது கண்ணாடித் தண்டு நேர்மின்னூட்டம் பெறுகிறது.
காரணம்: பட்டுத்துணியிலுள்ள எலக்ட்ரான்களைவிட கண்ணாடித் தண்டிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ளதால் அவை பட்டுத்துணிக்குச் செல்கின்றன.
Assertion: A glass rod rubbed with a silk cloth becomes positively charged.
Reason: The free electrons in the glass rod are less tightly bound than those in the silk cloth, so they move to the silk.
Q208ஆம் வகுப்பு · வெப்பம்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு J K⁻¹ ஆகும்.
2. 1 கிலோ கலோரி ஏறத்தாழ 4200 J ஆகும்.
3. செல்சியஸ், ஃபாரன்ஹீட், கெல்வின் அளவுகோல்களுள் ஃபாரன்ஹீட் அளவுகோலே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
Which of the following statements are correct?
1. The SI unit of heat capacity is J K⁻¹.
2. 1 kilo calorie is approximately 4200 J.
3. Among the Celsius, Fahrenheit and Kelvin scales, the Fahrenheit scale is the most commonly used.
Q218ஆம் வகுப்பு · தாவர உலகம்
இன்வர்டேஸ், சைமேஸ் போன்ற நொதிகளைக் கொண்டு சர்க்கரைக் கழிவை எத்தனாலாக மாற்றும் பூஞ்சை எது?
Which fungus contains the enzymes invertase and zymase that ferment sugar molasses into alcohol?
Q227ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை
International unit of measuring temperature is
Q239ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ________ ஆகும்.
The common passage meant for transporting urine and sperms in male is ______
Q249ஆம் வகுப்பு · சூழ்நிலை அறிவியல்
இடைநிலைத் தாவரங்கள் இலைகளிலிருந்து நீர் இழப்பைக் குறைப்பது எவ்வாறு?
How do mesophytes reduce the loss of water from their leaves?
Q258ஆம் வகுப்பு · அளவீட்டியல்
கூற்று: குவார்ட்ஸ் கடிகாரத்தைவிட அணுக்கடிகாரம் மிகவும் துல்லியமானது.
காரணம்: அணுக்கடிகாரத்தின் துல்லியத் தன்மை \( 10^{13} \) வினாடிக்கு ஒரு வினாடி; குவார்ட்ஸ் கடிகாரத்தின் துல்லியத் தன்மை \( 10^{9} \) வினாடிக்கு ஒரு வினாடி.
Assertion (A): An atomic clock is more accurate than a quartz clock.
Reason (R): An atomic clock is accurate to one second in every \( 10^{13} \) seconds, while a quartz clock is accurate to one second in every \( 10^{9} \) seconds.
Q26
கூற்று (A): ஒலி மற்றும் ஒளிக்காட்சி சமிக்ஞைகளை நீண்ட தொலைவுக்குக் கடத்த ஒளி இழைகள் பயன்படுகின்றன.
காரணம் (R): ஒளி இழையின் உள்ளகம், அதன் மேலுறையைவிட அதிக ஒளிவிலகல் எண் கொண்டிருப்பதால், ஒளி தொடர்ச்சியான முழு அக எதிரொளிப்பு மூலம் அதனுள் பயணிக்கிறது.
Assertion (A): Optical fibres are used to transmit audio and video signals over long distances.
Reason (R): The core of an optical fibre has a higher refractive index than the cladding, so light travels along it by repeated total internal reflection.
Q279ஆம் வகுப்பு · ஒலி
ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை ________ எனப்படும்.
Number of vibrations produced in one second is ________.
Q288ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் _______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Based on shape, the bacteria are classified into _______ types.
Q297ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
துருப்பிடித்தலைத் தடுக்க இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசும் முறைக்கு ______ என்று பெயர்.
Depositing a layer of a metal like chromium or zinc on iron to prevent rusting is called
Q309ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
Resistance of a wire depends on,
Q318ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது _____ ல் அகன்று காணப்படுகிறது.
During puberty, the region below the waist becomes wider in _____.
Q329ஆம் வகுப்பு · வெப்பம்
செயல்பாடு 2 இல் தாமிரம், அலுமினியம், பித்தளை, இரும்பு ஆகிய கம்பிகளின் ஒரு முனையில் மெழுகால் தீக்குச்சிகள் ஒட்டப்பட்டு, மறுமுனை வெப்பப்படுத்தப்படுகிறது. தீக்குச்சிகள் கீழே விழும் வரிசை
In Activity 2, match sticks are fixed with wax to one end of rods of copper, aluminium, brass and iron, and the other ends are heated. The order in which the match sticks drop off is
Q338ஆம் வகுப்பு · நீர்
1781ஆம் ஆண்டில் நீரை முதன்முதலில் தயாரித்த ஹென்றி கேவென்டிஷ் ஹைட்ரஜனை எவ்வாறு அழைத்தார்?
Henry Cavendish, who first prepared water in 1781, called hydrogen gas by which name?
Q348ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
பிரியான்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. பிரியான் என்பது பொதுவாகத் தீங்கு தராத புரதத்தின் திடீர்மாற்றமடைந்த வடிவம்.
2. பிரியான்கள் தங்கள் ஆர்.என்.ஏ மூலம் தொற்றைப் பரப்புகின்றன.
3. ஊன் உண்ணிகளுடன் தொடர்புடைய குரு நோய் பிரியான்களால் ஏற்படுகிறது.
Which of the following statements about prions are correct?
1. A prion is a mutated form of a usually harmless protein.
2. Prions transmit infection using their RNA.
3. Kuru, associated with cannibalism, is caused by prions.
Q357ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
______ வேதிமாற்றம் அல்ல.
_________ is not a chemical change.
Q369ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்
________ கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை.
A ________ mixture has no distinguishable boundary between its components.
Q378ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
அட்டவணை 15.3 இன்படி டீசலின் சீட்டேன் எண்ணை எதைச் சேர்ப்பதன் மூலம் அதிகரிக்க முடியும்?
According to Table 15.3, the cetane number of diesel can be increased by adding
Q387ஆம் வகுப்பு · அளவீட்டியல்
ஒரு கொள்கலன் அடைத்துக்கொள்ளும் அதிகபட்சத் திரவத்தின் பருமன் அக்கலனின் ______ எனப்படும்.
The maximum volume of liquid that a container can hold is known as its
Q3910ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
Which of the following statement is wrong with respect to wind energy
Q408ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பயன்பாட்டின் அடிப்படையில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
Which of the following is correctly matched according to the utility of crops?
Q418ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1859 ஆம் ஆண்டு ________ இலும், இரண்டாவது கிணறு 1867 ஆம் ஆண்டு ________ இலும் தோண்டப்பட்டன.
The first oil well in the world was drilled in ________ in 1859, and the second was drilled in ________ in 1867.
Q429ஆம் வகுப்பு · இயக்கம்
மையவிலக்கு விசை ஒரு
The centrifugal force is
Q438ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
பொருத்துக:
(A) திரவ எரிபொருள் - (1) பாலி பியூடாடையீன்
(B) திண்ம எரிபொருள் - (2) ஹைட்ரசீன்
(C) திண்ம இயக்கு பொருளில் ஆக்சிகரணி - (3) ஹைட்ரஜன் பெராக்சைடு
(D) திரவ இயக்கு பொருளில் ஆக்சிகரணி - (4) குளோரேட் உப்புகள்
Match the following:
(A) Liquid fuel - (1) Poly butadiene
(B) Solid fuel - (2) Hydrazine
(C) Oxidizer in solid propellants - (3) Hydrogen peroxide
(D) Oxidizer in liquid propellants - (4) Chlorate salts
Q4410ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
ஒருவித்திலை தாவர வேரின் வாஸ்குலார் கற்றையில் காணப்படும் சைலத்தின் அமைவு எது?
Which of the following features distinguishes a dicot root from a monocot root?
Q458ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
பாதுகாப்பு முறையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to the method of conservation.
Q468ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
Why do underwater divers wear fin-like flippers on their feet?
Q478ஆம் வகுப்பு · வளரிளம் பருவமடைதல்
வளரிளம் பருவம் என்ற சொல் 'அடோலசர்' (adolescere) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அதன் பொருள் என்ன?
The term adolescence comes from the Latin word 'adolescere'. What does it mean?
Q4810ஆம் வகுப்பு · ஒலியியல்
பின்வரும் எந்தச் சூழ்நிலையில் டாப்ளர் விளைவு ஏற்படாது, அதாவது கேட்பவரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் உண்மை அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும்?
Under which of the following circumstances will there be no Doppler effect, meaning the apparent frequency heard by a listener is exactly equal to the source frequency?
Q499ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதி மின்கலம் ________ ஆகும்.
________ is an electrochemical cell which converts electrical energy into chemical change (reaction).
Q508ஆம் வகுப்பு · மின்னியல்
செயல்பாடு 6-இல் தாமிரத் தகடு நேர்மின்வாயிலும், இரும்புக் கரண்டி எதிர்மின்வாயிலும் இணைக்கப்பட்டு தாமிர சல்பேட் கரைசலில் அமிழ்த்தப்படுகின்றன. மின்னோட்டம் பாயும்போது
In Activity 6, a copper plate is joined to the positive terminal and an iron spoon to the negative terminal, and both are dipped in copper sulphate solution. When current flows,
அடுத்த தொகுப்பு → ← திரும்ப