TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 4

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
டாபர்னீரின் மும்மை தொகுதி (3) இல் கால்சியம், பேரியம் ஆகியவற்றின் அணு நிறைகள் 40.1, 137.3. ஸ்ட்ரான்சியத்தின் அணு நிறைக்கு அருகில் இருக்க வேண்டிய இவ்விரண்டின் கூட்டுச்சராசரி என்ன?
In Dobereiner's triad group (3), the atomic masses of calcium and barium are 40.1 and 137.3. What is the arithmetic mean of these two, which should be close to the atomic mass of strontium?
Q27ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
வேர், தண்டு, இலைகள் என வேறுபாடு அடைந்த தாவர உடலும், வாஸ்குலார் திசுக்களும் கொண்ட, நிலத்தில் முதலில் தோன்றிய விதையில்லாத் தாவரங்கள் எவை?
Which group of non-seed producing plants has a body well differentiated into root, stem and leaves, and is basically the first land plants?
Q39ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் ________ என அழைக்கப்படுகின்றன.
The groups responsible for the colour of an organic compound is called
Q49ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் ________ பாதுகாப்புச் சட்டம் 1988 ன் கீழ் வருகின்றன.
The legal measures to prevent plastic pollution come under the ________ Protection Act 1988.
Q58ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
லெகுமினோஸ் தாவரங்கள் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த எந்த பாக்டீரியாவுடன் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன?
Leguminous plants fix atmospheric nitrogen through a symbiotic relation with
Q68ஆம் வகுப்பு · காற்று
மெக்னீசியம் கார்பன் டைஆக்சைடுடன் வினைபுரிந்து தருவது
Magnesium reacts with carbon dioxide to give
Q79ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது.
Modern periodic law states that the physical and chemical properties of elements are the periodic functions of their ________.
Q88ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
பொருத்துக:
(A) அணு - (1) பருப்பொருள்களின் கட்டுமான அலகு
(B) தனிமம் - (2) பல்வேறு வகை அணுக்கள்
(C) சேர்மம் - (3) ஒன்றுக்கும் மேற்பட்ட அணுக்கள்
(D) மூலக்கூறு - (4) பருப்பொருளின் மிகச்சிறிய அலகு
Match the following:
(A) Atom - (1) Building block of matter
(B) Element - (2) Atoms of different kinds
(C) Compound - (3) More than one atom
(D) Molecule - (4) Smallest unit of a substance
Q97ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கூற்று: ஹைட்ரஜன் ஒரு தனிமம்.
காரணம்: ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.
Assertion (A): Hydrogen is an element.
Reason (R): Hydrogen cannot be broken down into anything simpler.
Q1010ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
காய்கறித் தோல் போன்ற வீட்டுக் கரிமக் கழிவுகளை அகற்றச் சிறந்த வழி
Vegetable peels and other domestic organic wastes are best disposed of by
Q119ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
பற்களில் சிறிய அறுவை சிகிச்சை செய்யும் பல் மருத்துவர் நோயாளிக்கு வழங்குவது
A dentist carrying out a minor surgery in the teeth gives the patient
Q128ஆம் வகுப்பு · மின்னியல்
நிலைமின்காட்டி என்பது
An electroscope is a device used to
Q138ஆம் வகுப்பு · ஒலியியல்
கூற்று: குளிர்காலத்தைவிடக் கோடைகாலத்தில் காற்றில் ஒலி வேகமாகப் பயணிக்கிறது.
காரணம்: கோடைகாலத்தில் ஈரப்பதம் அதிகம்; ஈரப்பதம் அதிகரிக்கும்போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
Assertion (A): Sound travels faster in air during summer than in winter.
Reason (R): Humidity is more in summer, and the density of air decreases as humidity increases.
Q147ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கூற்று: ஒரு துளி பெட்ரோலினை விரலால் தொட்டால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது.
காரணம்: மேற்கூறிய நிகழ்வு வெப்பம் கொள் மாற்றமாகும்.
Assertion (A): A drop of petrol when touched with finger gives a chill feeling.
Reason (R): The above phenomenon is an endothermic one.
Q157ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கூற்று: இரும்பு ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறனைப் பெற்றுள்ளது.
காரணம்: இரும்பு ஆக்சிஜனுடன் இணைந்து பெர்ரஸ் ஆக்சைடு (இணைதிறன் 2), பெர்ரிக் ஆக்சைடு (இணைதிறன் 3) என இரு ஆக்சைடுகளை உருவாக்குகிறது.
Assertion: Iron exhibits more than one valency.
Reason: Iron combines with oxygen to form ferrous oxide (valency 2) and ferric oxide (valency 3).
Q169ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
ஃபஜானின் விதிப்படி, ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையேயான பிணைப்பு எப்போது அதிக சகப்பிணைப்புத் தன்மை பெறும்?
According to Fajans' rules, a bond between a cation and an anion shows more covalent character when
Q178ஆம் வகுப்பு · ஒலியியல்
கூற்று: மின்னல் தாக்கும்போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி கேட்கப்படுகிறது.
காரணம்: ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.
Assertion (A): When lightning strikes, the sound is heard a little after the flash is seen.
Reason (R): The velocity of light is greater than that of the sound.
Q189ஆம் வகுப்பு · வெப்பம்
ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை விரைவாகக் கடத்தும்?
Two cylindrical rods of same length have the area of cross section in the ratio 2:1. If both the rods are made up of same material, which of them conduct heat faster?
Q198ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கூற்று (A): ஆனோடு கதிர்கள் எதிர்மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.
காரணம் (R): ஆனோடு கதிர்கள் நேர்மின்சுமை கொண்ட துகள்களால் ஆனவை.
Assertion (A): Anode rays are deflected towards the negatively charged plate.
Reason (R): Anode rays consist of positively charged particles.
Q2010ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
முன்மூளையில், பெருமூளை மஜ்ஜையில் அமைந்து, உணர்வு மற்றும் இயக்கத் தூண்டல்களுக்கு முதன்மை மாற்று மையமாகச் செயல்படும் பகுதி எது?
Which region of the forebrain, situated in the cerebral medulla, serves as the major conducting and relay centre for sensory and motor signaling?
Q2110ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
ஒகை அணுநிறையையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Based on the classification of molecules, which of the following is a heteroatomic triatomic molecule?
Q228ஆம் வகுப்பு · ஒளியியல்
ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு ________ எனப்படும்.
The imaginary line passing through the centre of curvature and pole of a spherical mirror is called
Q2310ஆம் வகுப்பு · உடல் நலம் மற்றும் நோய்கள்
இணைப்புத் திசுவில் ஏற்படும் புற்றுநோய்
Cancer of the connective tissue is called
Q248ஆம் வகுப்பு · காந்தவியல்
கற்பனையான புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
The shape of the Earth's magnetic field resembles that of an imaginary __________.
Q258ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
இயல்பான வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் அலோகம் எது?
Which non-metal occurs in the liquid state at normal temperature?
Q268ஆம் வகுப்பு · வெப்பம்
கூற்று (A): வெப்பக் குடுவை சூடான திரவத்தை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கிறது.
காரணம் (R): அதன் இரண்டு சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடம் வெப்பக் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் மூலம் வெப்பம் பரவுவதைத் தடுக்கிறது.
Assertion (A): A thermos flask keeps a hot liquid hot for a long time.
Reason (R): The vacuum between its two walls prevents heat transfer by conduction and convection.
Q2710ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _____________ என்றுக் கருதப்படும்.
Man-made radioactivity is also known as _____________
Q289ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
வயிற்றில் ஏற்படும் எரிச்சலிலிருந்து தீர்வு தரும் அமில நீக்கிகளில் முக்கியமாக உள்ளவை
Antacids, which relieve burning sensation in the stomach, contain
Q2910ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்
The term Ethnobotany was coined by
Q3010ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
அலுமினியத்தின் முக்கிய தாது எது?
Aluminium metal is not attacked by concentrated nitric acid (\(HNO_3\)). What is the reason for this passivity?
Q318ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
_____ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
_____ is a good example for anaerobic respiration.
Q327ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ______ மாற்றமாகும்.
Filling up a balloon with hot air is a _____ change.
Q337ஆம் வகுப்பு · ஒளியியல்
ஆடியில் படும் ஒளியானது ______.
Light that hits a mirror gets ______.
Q348ஆம் வகுப்பு · காந்தவியல்
தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் __________ வட, தென் முனைகளை நோக்கி இருக்கும்.
A freely suspended bar magnet always comes to rest pointing along the __________ north-south direction.
Q359ஆம் வகுப்பு · அணு அமைப்பு
________ ஐசோடோப் அணு உலையில் பயன்படுகின்றது.
________ isotope is used in the nuclear reactors.
Q368ஆம் வகுப்பு · அணு அமைப்பு
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ள பெயர் - நேர் அயனி இணை எது?
Which of the following pairs of name and cation is correctly matched?
Q378ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பல்வேறு ஓராண்டு மற்றும் பல ஆண்டுகள் வாழும் களைகளை அழிக்கும் கோடை உழவு எந்தப் பயிர்களை அறுவடை செய்த பிறகு மேற்கொள்ளப்படுகிறது?
Summer tillage, used to destroy annual and perennial weeds, is deep ploughing done after the harvest of
Q3810ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின் உருகு இழை (Fuse wire) எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்?
In domestic electric circuits in India, what is the color of the insulation for the live wire and what is the potential of the alternating current supplied?
Q398ஆம் வகுப்பு · ஒளியியல்
இரண்டு சமதள ஆடிகளுக்கிடைப்பட்ட சாய்வுக் கோணம் 45° எனில், அவற்றுக்கிடையே வைக்கப்பட்ட பொருளுக்குத் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன?
Two plane mirrors are inclined to each other at an angle of 45°. How many images of an object placed between them are formed?
Q408ஆம் வகுப்பு · அளவீட்டியல்
90° என்பதை ரேடியனாக மாற்றுக.
Convert 90° into radian.
Q418ஆம் வகுப்பு · அளவீட்டியல்
அளவிடப்பட்ட மதிப்பு உண்மை மதிப்புடன் நெருங்கி இருப்பது ______ எனப்படும்.
The closeness of the measured value to the original value is _______.
Q4210ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாகப் பயன்படுகிறது?
Which of the following are used as anaesthetics?
Q437ஆம் வகுப்பு · ஒளியியல்
ஓர் ஒளிக்கதிர் சமதள ஆடியின் பரப்புடன் 35 டிகிரி கோணத்தை ஏற்படுத்துகிறது. படுகதிருக்கும் எதிரொளிப்புக் கதிருக்கும் இடையே உள்ள கோணம் என்ன?
A light ray strikes a plane mirror making an angle of 35 degrees with the mirror surface. What is the angle between the incident ray and the reflected ray?
Q449ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
மின்னோட்டத்தை உருவாக்குவதற்கான ஒரு கருவி ________ ஆகும்.
A device for producing electric current is ________.
Q459ஆம் வகுப்பு · அண்டம்
நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை ________ ஆகும்.
The number of planets in our Solar System is _______.
Q467ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
2016-இல் ஜப்பான் அறிவியலாளர்கள் கண்டறிந்த ஐடெனல்லா சகீயன்சிஸ் 201-F6 என்ற பாக்டீரியா எந்த வகை நெகிழியைச் செரிக்கும்?
The bacterium Ideonella sakaiensis 201-F6, discovered by Japanese scientists in 2016, can digest which type of plastic?
Q479ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் நெகிழிக் கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
Nandhini brings his lunch every day to school in a plastic container which has resin code number 5. The container is made of
Q4810ஆம் வகுப்பு · கரைசல்கள்
எப்சம் உப்பின் வேதிப் பெயர் மற்றும் வேதி வாய்ப்பாடு என்ன?
Which law states that the solubility of a gas in a liquid is directly proportional to the pressure of the gas over the solution at a constant temperature?
Q497ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
185 °F வெப்பநிலையைச் செல்சியஸ் அளவீட்டிற்கு மாற்றுக.
Convert 185 °F into the Celsius scale.
Q507ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
அறிவியலாளரை அவர் தொடர்பான செய்தியுடன் பொருத்துக:
1. ஆண்டர்ஸ் செல்சியஸ்
2. டேனியல் கேப்ரியல் பாரன்ஹீட்
3. லார்டு கெல்வின்
4. ரான்கீன்
a) 1859-இல் தம் அளவீட்டை அறிமுகப்படுத்திய கிளாஸ்கோ பொறியியலாளர்
b) 1742 முதல் அளவீடு இவர் பெயரால் அழைக்கப்படும் சுவீடன் வானியலாளர்
c) தனிச்சுழியிலிருந்து தொடங்கும் SI அளவீடு
d) நீரின் உறைநிலையை 32° எனக் கொள்ளும் அளவீடு
Match the scientist with the correct detail:
1. Anders Celsius
2. Daniel Gabriel Fahrenheit
3. Lord Kelvin
4. Rankine
a) Glasgow engineer who proposed his scale in 1859
b) Swedish astronomer, scale named in 1742
c) SI absolute scale starting from absolute zero
d) scale taking the freezing point of water as 32°