TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 6

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q110ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
இரத்தத் தட்டுகள் (திராம்போசைட்டுகள்) பற்றிய கூற்றுகளில் தவறான கூற்று எது?
Which type of white blood cells are the largest in size and exhibit active phagocytic action?
Q28ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
WWF என்பது ______ ஐக் குறிக்கிறது.
WWF stands for
Q39ஆம் வகுப்பு · ஒளி
கூற்று (A): கோளக ஆடியின் வளைவு மையத்தை நோக்கிச் செல்லும் படுகதிர், எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
காரணம் (R): படுகோணம் (i) = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°.
Assertion (A): Incident ray is directed towards the centre of curvature of spherical mirror. After reflection it retraces its path.
Reason (R): Angle of incidence (i) = Angle of reflection (r) = 0°.
Q48ஆம் வகுப்பு · அளவீட்டியல்
ஒளிச்செறிவு என்பது ______ யின் ஒளிச்செறிவாகும்.
Luminous intensity is the intensity of ______.
Q59ஆம் வகுப்பு · இயக்கம்
7 மீ ஆரம் கொண்ட வட்டப் பாதையில் சுற்றிவரும் ஒரு பொருள் தொடக்க நிலைக்குத் திரும்பி வர 22 விநாடி எடுத்துக்கொள்கிறது. π = 22/7 எனில் அதன் வேகம்
An object moves along a circular path of radius 7 m and takes 22 s to come back to its starting position. Taking π = 22/7, its speed is
Q610ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் மதிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
According to Galileo's concepts, what happens when different bodies of different size, shape, and mass are dropped from a height in vacuum?
Q79ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. டாக்டர் ஃபன்க் என்பவரால் வைட்டமின் என்ற வார்த்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
2. முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைட்டமின், வைட்டமின் A.
3. வைட்டமின் K நீரில் கரையும் வைட்டமின்.
4. சூரியக்கதிர்கள் தோலில் விழும்போது டிஹைட்ரோ கொலஸ்ட்ரால் வைட்டமின் D ஆக மாறுகிறது.
Which of the following statements are correct?
1. Dr. Funk introduced the term vitamin.
2. Vitamin A was the first vitamin discovered.
3. Vitamin K is a water soluble vitamin.
4. In the skin, dehydrocholesterol is converted into vitamin D by sunlight.
Q88ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளையும், சிறு பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் உயிரினங்கள்
Organism that control insects and pests of plant crops is
Q97ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
தாமிரம் : கடத்தி :: மரக்கட்டை : ______
Copper : conductor :: Wood : ______
Q1010ஆம் வகுப்பு · உயிரின் தோற்றமும் பரிணாமமும்
வெவ்வேறு உயிரினங்களில் ஒத்த பண்புகள் காணப்படுவதற்கான காரணம்
Similar traits in different organisms are explained by their being inherited from
Q1110ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
தாவரங்களில் மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களுக்குக் காரணமான கணிகம் எது?
In the transverse section of a monocot stem, what is the characteristic feature observed within the vascular bundle due to disintegration of protoxylem vessels?
Q128ஆம் வகுப்பு · தாவர உலகம்
'வகைப்பாட்டியல்' என்ற சொல் ______ மொழிச் சொற்களிலிருந்து பெறப்பட்டது.
The word 'Taxonomy' is derived from ______ words.
Q13
நானோ பொருள்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பருமனான பொருள்களைவிட இவை அதிகப் புறப்பரப்பளவும் அதிகப் புறப்பரப்பு ஆற்றலும் கொண்டவை.
2. நானோ துகள்கள் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது மிகுந்த நிலைப்புத் தன்மையுடன் இருக்கின்றன.
3. பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க ஆடைகளில் நானோ துகள்கள் சேர்க்கப்படுகின்றன.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about nanomaterials:
1. They have a larger surface area and higher surface energy than the same material in bulk form.
2. Nanoparticles are highly stable when they come in contact with oxygen.
3. Nanoparticles are added to fabrics to prevent the growth of bacteria.
Which of the statements is/are correct?
Q149ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
சோடியத்தின் (அணு எண் 11) எலக்ட்ரான்கள் மூன்று கூடுகளில் 2, 8, 1 என அமைந்துள்ளன. நவீன தனிம அட்டவணையின் எந்தத் தொடரில் அது வைக்கப்பட்டுள்ளது?
Sodium (atomic number 11) has its electrons in three shells, arranged 2, 8, 1. In which period of the modern periodic table is it placed?
Q157ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
ஒப்புமை தருக.
காசநோய் : காற்று :: காலரா : ______
Complete the analogy.
Tuberculosis : Air :: Cholera : ______
Q169ஆம் வகுப்பு · கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
ஹைட்ரோகார்பனிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன்கள் O, N, S மற்றும் உப்பீனிகளால் இடமாற்றம் செய்யப்படும்போது வெவ்வேறு ________ கொண்ட பல்வேறு சேர்மங்கள் உண்டாகின்றன.
When one or more hydrogen atoms in a hydrocarbon are replaced by elements such as O, N, S or halogens, a variety of compounds are produced having different
Q1710ஆம் வகுப்பு · அணுக்களும் மூலக்கூறுகளும்
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
Which of the following statements is incorrect?
Q1810ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
இரும்பு துருப்பிடித்தலின்போது உருவாகும் துருவின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
Which form of iron has the lowest carbon content, making it the purest commercial variety of iron?
Q198ஆம் வகுப்பு · அணு அமைப்பு
அட்டவணை 12.1-ன்படி, புரோட்டானின் நிறை எலக்ட்ரானின் நிறையைப் போல ஏறத்தாழ எத்தனை மடங்கு?
Using Table 12.1, the mass of a proton is roughly how many times the mass of an electron?
Q207ஆம் வகுப்பு · அணு அமைப்பு
நியூட்ரானைக் கண்டறிந்தவர் யார்?
Who discovered the neutron?
Q219ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
வீனஸ் பூச்சிப் பிடிப்பான் (டையோனியா மிஃசிபுலா) தாவரம் திசை சாரா தூண்டல் அசைவுகளில் மிக வேகமானதைக் காட்டுகிறது. இது ________ க்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
The Venus flytrap (Dionaea muscipula) shows one of the fastest known nastic movements. Its movement is a spectacular example of ________.
Q229ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது ________ எனப்படும்.
The non-directional movement of a plant part in response to temperature is called ________.
Q238ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ________ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.
Magnesium hydroxides are used for treating_______
Q248ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
ராக்கெட்டின் பகுதிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. கட்டமைப்பு அமைப்பு வலிமையான, எடை குறைந்த டைட்டானியம் அல்லது அலுமினியத்தால் உருவாக்கப்படுகிறது.
2. ராக்கெட்டின் பெரும்பகுதி இடத்தை வழிகாட்டு அமைப்பு எடுத்துக்கொள்கிறது.
3. பறக்கும்போது ராக்கெட் நிலையாக இருக்க அடிப்பகுதியில் துடுப்புகள் இணைக்கப்படுகின்றன.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements about the parts of a rocket:
1. The structural system is made of strong but light materials like titanium or aluminium.
2. The guidance system takes up most of the space in a rocket.
3. Fins at the bottom of the frame give stability during flight.
Which of the statements given above are correct?
Q2510ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
செயல்மிகு கடத்துதலில் (ஆற்றல் சார்ந்த கடத்துதல்) ___________
Active transport involves
Q268ஆம் வகுப்பு · நீர்
பாடத்தின்படி தமிழ்நாட்டில் எத்தனை பெரிய ஆற்றுப் படுகைகள் உள்ளன?
According to the lesson, how many major river basins are there in Tamil Nadu?
Q277ஆம் வகுப்பு · செல் உயிரியல்
பசுங்கணிகம் : ஒளிச்சேர்க்கை :: மைட்டோகாண்ட்ரியா : _______
Chloroplast : photosynthesis :: mitochondria : ____
Q289ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
Which of the following does not contain natural dyes?
Q299ஆம் வகுப்பு · இயக்கம்
நேர்கோட்டில் இயங்கும் ஒரு பொருளின் முடுக்கம் -2 மீ/வி² எனில், அதன் பொருள்
A body moving in a straight line has an acceleration of -2 \( \mathrm{ms^{-2}} \). This means that
Q309ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எவை?
1. HCl நீரில் முழுவதுமாக அயனியுறுவதால் அது வலிமை மிகு அமிலம்.
2. அசிட்டிக் அமிலம் நீரில் பகுதியளவே அயனியுறுவதால் அது வலிமை குறைந்த அமிலம்.
3. எத்தனாலில் கரைக்கப்பட்ட HCl, H+ மற்றும் Cl- அயனிகளைத் தருகிறது.
Which of the following statements is/are correct?
1. HCl ionises completely in water, so it is a strong acid.
2. Acetic acid ionises only partially in water, so it is a weak acid.
3. HCl dissolved in ethanol gives H+ and Cl- ions.
Q318ஆம் வகுப்பு · தாவர உலகம்
பாசிகளைப் பற்றிய பாடப்பிரிவு
The branch of study of algae is called
Q328ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா) தாங்குவது எது?
External ear (pinna) is supported by
Q338ஆம் வகுப்பு · காற்று
காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் ________ உள்ளது.
Aerated water contains
Q349ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
கூற்று: செறிவு மிகுந்த அமிலத்தை நீருடன் சேர்க்கும்போது, அமிலத்தை நீரினுள் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்க வேண்டும்; அமிலத்தினுள் நீரைச் சேர்க்கக் கூடாது.
காரணம்: இவ்வாறு கலக்கும்போது அதிக அளவு வெப்பம் வெளியேறும்; அமிலத்தினுள் நீரைச் சேர்த்தால் கலவை வெளியே தெறித்து காயம் ஏற்படுத்தும்.
Assertion: A concentrated acid must be added slowly to water with constant stirring, and water must not be added to the acid.
Reason: Mixing generates a large amount of heat, and adding water to acid makes the mixture splash out and cause burns.
Q3510ஆம் வகுப்பு · சுற்றுச்சூழல் மேலாண்மை
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது
The removal of soil particles from the land is called
Q3610ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
\(25^\circ\text{C}\) வெப்பநிலையில் தூய நீரின் அயனிப் பெருக்கத்தின் (\(K_w\)) மதிப்பு என்ன?
During the thermal decomposition of mercury (II) oxide, which is a thermolysis reaction, the reactant decomposes into:
Q378ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
பாதரசத்தின் குறியீடு
Symbol of mercury is
Q389ஆம் வகுப்பு · ஒலி
ஒரு கப்பலிலிருந்து அனுப்பப்படும் மீயொலி கடலின் அடியிலிருந்து எதிரொலித்து 4 வி கழித்து மீண்டும் வந்தடைகிறது. கடல் நீரில் மீயொலியின் வேகம் 1500 மீ வி⁻¹ எனில், கடலின் ஆழம்
A ship sends out ultrasound that returns from the seabed after 4 s. If the speed of ultrasound in sea water is 1500 m s⁻¹, the depth of the sea is
Q399ஆம் வகுப்பு · ஒளி
முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _______ கோணத்தைப் பொறுத்தது.
The angle of deviation of light ray in a prism depends on the angle of _______.
Q407ஆம் வகுப்பு · ஒளியியல்
சொரசொரப்பான பரப்பின் மேல் ______ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Reflection of light from rough surface is called ______ reflection.
Q4110ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
Male gametes in angiosperms are formed by the division of ___________ .
Q427ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
சேசில்லிஸ் தீவுகளில் மட்டுமே முளைக்கும், உலகின் பெரிய மற்றும் அதிக எடையுள்ள விதை
The world's largest and heaviest seed, which grows only in two islands of the Seychelles, is the
Q437ஆம் வகுப்பு · ஒளியியல்
நிறங்களின் சேர்க்கையில், சம அளவு நீலமும் பச்சையும் கலக்கும்போது கிடைக்கும் நிறம்
In additive colour synthesis, mixing equal proportions of blue light and green light gives
Q449ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
நியூக்ளிக் அமிலமின்றி புரதத்தை மட்டுமே கொண்ட நோய்த்தொற்றுத் துகள்கள்
Infectious particles that contain only protein and no nucleic acid are called
Q458ஆம் வகுப்பு · காற்று
அசோட் எனப்படுவது எது?
Which of the following is known as azote?
Q469ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ரூதர்போர்டின் தங்கத் தகடு சோதனையில் பெரும்பாலான ஆல்பா துகள்கள் தகட்டினுள் ஊடுருவி நேர்கோட்டுப் பாதையில் சென்றன. இது காட்டுவது
In Rutherford's gold foil experiment, most of the alpha particles passed straight through the foil. This showed that
Q479ஆம் வகுப்பு · விலங்குலகம்
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?
Excretory organ of tape worm is
Q489ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
Which of the following is not a part of female reproductive system?
Q498ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கந்தகம் பயன்படுவது
Sulphur is used in
Q507ஆம் வகுப்பு · வெப்பம் மற்றும் வெப்பநிலை
R = F + 459.67 என்ற வாய்ப்பாட்டின்படி நீரின் உறைநிலை (32 °F) ரான்கீன் அளவீட்டில்
Using R = F + 459.67, the freezing point of water (32 °F) on the Rankine scale is