TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 7

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · ஒலியியல்
இரைச்சலால் ஏற்படுவது எது?
Which of the following may be caused by noise?
Q27ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
நெல்லில் தன் மகரந்தச் சேர்க்கை எதன் உதவியால் நடைபெறுகிறது?
Paddy is mostly self pollinating, using which pollinating agent?
Q38ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
ஒளிச்சேர்க்கை என்பது __________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.
Photosynthesis is a chemical reaction that takes place in the presence of __________.
Q47ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் ________ எனப்படும்.
The smaller particles found in the atom are called ________.
Q58ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
அட்டவணை 14.5-இன்படி மெத்தில் ஆரஞ்சு காரக்கரைசலில் ________ நிறத்தைக் காட்டுகிறது.
According to Table 14.5, methyl orange in a basic solution shows __________ colour.
Q610ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
மாறுபாடு அடையாத செல்களை உடலில் செலுத்தி நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை
Treatment of a disorder by introducing undifferentiated cells into the body is called
Q710ஆம் வகுப்பு · தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
துருவின் வேதி வாய்ப்பாடு _________
Chemical formula of rust is ______.
Q89ஆம் வகுப்பு · பாய்மங்கள்
நீரியல் அழுத்தி ஒன்றில், 0.02 மீ² பரப்புள்ள சிறிய பிஸ்டனின் மீது 150 N விசை செலுத்தப்படுகிறது. 0.8 மீ² பரப்புள்ள பெரிய பிஸ்டனின் மீது செயல்படும் விசை யாது?
In a hydraulic press, a force of 150 N is applied on the small piston of area 0.02 \( \mathrm{m^2} \). What force acts on the large piston of area 0.8 \( \mathrm{m^2} \)?
Q98ஆம் வகுப்பு · அமிலங்கள் மற்றும் காரங்கள்
'புளிப்புச் சுவை' என்பது இலத்தீன் மொழியில் ________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.
The word sour refers to __________ in Latin.
Q109ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
பின்வருவனவற்றுள் மெண்டலீவ் தனிம அட்டவணையின் குறைபாடு அல்லாதது எது?
Which of the following is NOT a limitation of Mendeleev's periodic table?
Q118ஆம் வகுப்பு · காந்தவியல்
கூற்று: தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்த ஊசியின் வடமுனை தோராயமாகப் புவியியல் வடமுனையை நோக்கி நிற்கிறது.
காரணம்: புவியின் காந்தத் தென்முனை புவியியல் வடமுனைக்கு அருகில் அமைந்துள்ளது.
Assertion (A): The north pole of a freely suspended magnetic needle points approximately towards the geographic north.
Reason (R): The magnetic south pole of the Earth is located near the geographic north.
Q1210ஆம் வகுப்பு · தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
அப்சிசிக் அமிலம் தாவரங்களில் அழுத்த ஹார்மோன் என ஏன் அழைக்கப்படுகிறது?
Why is abscisic acid (ABA) commonly referred to as the 'stress hormone' in plants?
Q1310ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்பு கழகத்தால் (ICRP) பரிந்துரைக்கப்பட்ட, ஒரு மனிதர் ஒரு வாரத்தில் பெறக்கூடிய பாதுகாப்பான கதிர்வீச்சு அளவு என்ன?
What is the term used to describe radioactive elements that are not fissionable on their own but can be converted into fissionable materials?
Q149ஆம் வகுப்பு · விலங்குலகம்
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.
Identify the animal having four chambered heart.
Q157ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
ஒரு திசைவேகம் – காலம் வரைபடம் காலத்துடன் சீராக உயரும் நேர்க்கோடாக உள்ளது. இவ்வரைபடத்திலிருந்து அப்பொருளானது
A v-t graph is a straight line rising steadily with time. From this v-t graph it can be inferred that an object is
Q169ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
1913 இல் X-கதிர் சிதைவு சோதனைகள் மூலம், தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணு நிறையை அல்ல, அணு எண்ணையே சார்ந்துள்ளன என்று நிரூபித்தவர் யார்?
Who proved through X-ray diffraction experiments in 1913 that the properties of elements depend on the atomic number and not on the atomic mass?
Q179ஆம் வகுப்பு · பொருளாதார உயிரியல்
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை ________.
The symbiotic association of fungi and vascular plants is ________.
Q189ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
கரைப்பானின் வகையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out, based on the type of solvent.
Q1910ஆம் வகுப்பு · தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
இருவித்திலை தாவரத் தண்டின் புறத்தோலடித் தோல் (ஹைபோடெர்மிஸ்) எந்த செல்களால் ஆனது?
The hypodermis of a dicot stem provides mechanical strength to the plant body and is composed of:
Q209ஆம் வகுப்பு · அளவீடு
ஒரு மெட்ரிக் டன் என்பது
1 metric ton is equal to
Q218ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
கால நிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டைக் காட்டும் உயிரி – சுட்டிக்காட்டியான லைக்கன் எவற்றின் கூட்டமைப்பு?
Lichen, a natural bio-indicator of climate change and air pollution, is a combination of
Q228ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
கூற்று (A): மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது.
காரணம் (R): இந்நோய் கொசுவினால் பரவுகிறது.
Assertion (A): Malaria is caused by Protozoa.
Reason (R): The disease is transmitted by mosquito.
Q238ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
ஒரு பொருளின் குறிப்பிட்ட புறப்பரப்பிற்குச் செங்குத்தாகச் செயல்படும் விசை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
The force acting perpendicularly on any given surface area of a body is known as
Q248ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
உயரமான மலைப்பகுதிகளில் சமையல் செய்வது ஏன் கடினமாக உள்ளது?
Why is cooking difficult at places located at a higher altitude?
Q258ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
காற்றில்லாச் சூழலில் நிலக்கரியை வெப்பப்படுத்துவது ________ எனப்படும்.
Heating coal in the absence of air is called ________.
Q268ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
The non-metal which conducts electric current is
Q277ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
சரியா? தவறா?: ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.
True or false: If the chemical properties of a substance remain unchanged and the appearance or shape of a substance changes it is called a periodic change.
Q288ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
கீழ்க்காண்பவற்றுள் உயிரி வினைவேக மாற்றிகள் எனப்படுபவை எவை?
Which of the following are called biocatalysts?
Q299ஆம் வகுப்பு · விலங்குலகம்
கணுக்காலிகள் தொகுதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
1. இது விலங்குலகின் மிகப் பெரிய தொகுதியாகும்.
2. இதன் புறச்சட்டகம் கைட்டினால் ஆனது; தோலுரித்தலின் போது உதிர்கிறது.
3. இதன் இரத்தம் மூடிய இரத்தக் குழல்களுக்குள் மட்டுமே பாய்கிறது.
Which of the following statements about phylum Arthropoda is/are correct?
1. It is the largest phylum of the animal kingdom.
2. Its exoskeleton is made of chitin and is shed periodically during moulting.
3. Its blood flows only inside closed blood vessels.
Q307ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி.
1. உலோகங்களுள் சோடியம் மென்மையானது என்பதால் அது விதிவிலக்கு.
2. அறை வெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம் புரோமின்.
3. வைரம் பளபளப்பற்ற, மிருதுவான அலோகம்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
Consider the following statements.
1. Sodium is an exception among metals because it is soft.
2. Bromine is the only non-metal that is liquid at room temperature.
3. Diamond is a dull and soft non-metal.
Which of the statements given above is/are correct?
Q318ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் வேதியியல்
மீத்தேன், ஈத்தேன் தவிர புரோப்பேன், பியூட்டேன் போன்ற உயர்நிலை ஹைட்ரோகார்பன்களும் உள்ள இயற்கை வாயு ________ எனப்படும்.
Natural gas that contains higher hydrocarbons like propane and butane, besides methane and ethane, is called
Q328ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பாடத்தில் உரங்களின் பகுதிப் பொருளாகக் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT listed in the lesson as a component of fertilizers?
Q3310ஆம் வகுப்பு · கரைசல்கள்
நீரைத் தவிர்த்து பிற திரவங்களைக் கரைப்பானாகக் கொண்டு உருவாக்கப்படும் கரைசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A solution prepared by dissolving salt and sugar in water is an example of a ternary solution. How many solutes and solvents are present in this solution?
Q347ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
கூற்று: விலங்குகளின் உரோமங்களிலிருந்து இழைகள் எடுக்கப்படுகின்றன.
காரணம்: ஆடு, யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் முயல் கம்பளி இழைகளைத் தருகின்றன.
Assertion: Wool is the fibre derived from the fur of animals.
Reason: Animals like goat, Yak, Alpaca and rabbit yields wool.
Q359ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ________.
Example for liquid metal is ________.
Q367ஆம் வகுப்பு · மின்னோட்டவியல்
A, B, C என்ற மூன்று மின்சுற்றுகள் ஒவ்வொன்றும் ஒரு மின்கலம், ஒரு மின்விளக்கு, ஒரு கண்ணாடித்தண்டு (G), ஒரு ஸ்டீல் தண்டு (S), ஒரு மரக்கட்டைத் தண்டு (W) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. A-இல் மூன்று தண்டுகளும் தொடர் இணைப்பில் உள்ளன. B-இல் கண்ணாடித்தண்டும் ஸ்டீல் தண்டும் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டு, அவை மரக்கட்டைத் தண்டுடன் தொடர் இணைப்பில் உள்ளன. C-இல் மூன்று தண்டுகளும் பக்க இணைப்பில் உள்ளன. எந்த மின்சுற்றுக்களின் மின்விளக்குகள் ஒளிராது?
Each of three circuits A, B and C has a cell, a bulb, a glass rod (G), a steel rod (S) and a wooden rod (W). In A, the three rods are joined in series. In B, the glass and steel rods are joined in parallel, and this pair is in series with the wooden rod. In C, all three rods are joined in parallel. In which of the circuits would the bulb not light up?
Q378ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
மண்ணில் விதைகளை இடும் செயல்முறையின் பெயர்
The process of placing seeds in the soil is called as
Q389ஆம் வகுப்பு · பயன்பாட்டு வேதியியல்
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் ________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
Chlorinated hydrocarbons are used as
Q397ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
கீழே உள்ள தொலைவு – காலம் வரைபடங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது?
Which of the following distance-time graphs represents uniform motion of a moving object correctly?
Q4010ஆம் வகுப்பு · ஒலியியல்
கடல்சார் வழிசெலுத்தலில், சோனார் (SONAR) அமைப்புகளில் டாப்ளர் விளைவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
In marine navigation, how is the Doppler effect utilized in SONAR systems?
Q418ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகள்
மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி _______ என அழைக்கப்படுகிறது.
Common cold in human is caused by ______.
Q427ஆம் வகுப்பு · தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
சுவாச வேர்கள் __________ தாவரத்தில் காணப்படுகின்றன.
Breathing roots are seen in _________ plants.
Q439ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஒரு அணுவின் நிறை எண் 31; அதில் 16 நியூட்ரான்கள் உள்ளன. அதன் அணு எண்ணும் தனிமமும்
The mass number of an atom is 31 and it has 16 neutrons. Its atomic number and the element are
Q448ஆம் வகுப்பு · தாவர உலகம்
இருசொற்பெயரிடு முறை முதன்முதலில் ______ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Binomial nomenclature was first introduced by ______.
Q4510ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
தடயவியல் துறையில் DNA விரல்ரேகை தொழில்நுட்பம் முக்கியமாக எதற்குப் பயன்படுகிறது?
DNA fingerprinting is widely used in forensic work mainly for
Q468ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
குளிரி விதை வங்கியில் விதைகள் அல்லது கருக்கள் பொதுவாக எந்த வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்படுகின்றன?
In a cryo bank, seeds or embryos are usually preserved in liquid nitrogen at a temperature of
Q4710ஆம் வகுப்பு · கார்பனும் அதன் சேர்மங்களும்
கடின நீரில் சோப்பைப் பயன்படுத்தும் போது நுரை தராமல் உருவாகும் தயிர் போன்ற வெண்மையான வீழ்படிவு எது?
The unique ability of carbon atoms to form covalent bonds with other carbon atoms to build long chains is known as what?
Q488ஆம் வகுப்பு · வெப்பம்
வெப்பக் கட்டுப்படுத்தி என்பது ________ ஐ மாறாமல் வைத்திருக்கிறது.
A thermostat is a device which maintains _________.
Q499ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. மைட்டாசிஸ் உடல் செல்களில் நிகழ்ந்து இரண்டு ஒத்த இருமய சேய் செல்களை உருவாக்குகிறது.
2. மியாசிஸ் ஒரே ஒரு பகுப்பில் நான்கு ஒருமய செல்களை உருவாக்குகிறது.
3. புரோநிலை – I இல் கயாஸ்மாக்களில் நிகழும் குறுக்கெதிர் கலத்தல் மரபியல் மறுசேர்க்கையை ஏற்படுத்துகிறது.
Which of the following statements is/are correct?
1. Mitosis occurs in somatic cells and forms two identical diploid daughter cells.
2. Meiosis consists of a single division that forms four haploid cells.
3. Crossing over at chiasmata during Prophase I brings about genetic recombination.
Q509ஆம் வகுப்பு · அளவீடு
கூற்று (A): சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. காரணம் (R): சுருள்வில்லில் கொடுக்கப்படும் விசையானது நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவடையும் தொலைவிற்கு நேர் தகவில் அமையும் என்ற ஹூக்ஸ் விதிப்படி சுருள் வில் தராசு இயங்குகிறது.
Assertion (A): A spring balance can be used to find the weight of an object. Reason (R): A spring balance works by Hooke's law, by which the addition of weight produces a proportional increase in the length of the spring.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப