TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 13

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · வளங்கள்
உலகின் முன்னணி மாங்கனீசு உற்பத்தி நாடு எது?
Which country is the world's leading producer of manganese?
Q27ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
கோடிட்ட இடத்தை நிரப்புக: மிகப்பெரிய அழிவு ஏற்படுத்தும் அலைகளை ஏற்படுத்தும் நீரின் இடப்பெயர்வு ______ எனப்படும்.
Fill in the blank: Displacement of water can produce one or more huge destructive waves known as ______
Q39ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் _______ என்று அழைக்கப்படுகிறது.
The disintegration or decomposition of rocks is generally called _______.
Q47ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றின் ஆற்று வளைவுகள் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன?
Meanders along the River Vellar near Sethiyathope are found in which district of Tamil Nadu?
Q510ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
தென்மேற்கு, வடகிழக்கு ஆகிய இரு பருவமழைகளாலும் நீர் பெறுவதால் வற்றாத ஆறாக உள்ள தமிழக ஆறு எது?
Which river of Tamil Nadu is perennial because it is fed by both the southwest and northeast monsoons?
Q67ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
கூற்று: புவியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு ஒப்பிடலாம்.
காரணம்: புவியின் உட்பகுதியானது மேலோடு, மெல்லிய புறத்தோல், புவிக்கருவம் ஆகியவற்றைக் கொண்டது.
Assertion (A): The structure of the earth may be compared to that of an apple.
Reason (R): The interior of the earth consists of crust, mantle and core.
Q79ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
ராஜி மளிகைக் கடைக்குச் செல்லும்போது எப்போதும் துணிப்பையை எடுத்துச் செல்கிறாள்; இதனால் கடைக்காரர் நெகிழிப் பைகளைத் தர வேண்டியதில்லை. இது வளம் குன்றா வளர்ச்சியை வளர்க்கும் எந்த வழியைக் காட்டுகிறது?
Raji always carries a cloth bag to the grocery store so that the shopkeeper need not give her plastic bags. Which way of growing sustainability does this show?
Q8
பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள புவி வெப்பமயமாதலின் விளைவுகளில் இடம்பெறாதது எது?
Which of the following is NOT an effect of global warming listed in the textbook?
Q98ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
நகர்ப்புறத்தில் பன்முக சமுதாயம் உருவாவது இடம்பெயர்வின் எந்த வகை விளைவு?
The formation of a plural society in urban areas is which consequence of migration?
Q108ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் _________ இடம்பெயர்வு எனப்படும்.
The movement of a person based on his free will and desire to live in a better place is called _________ migration.
Q118ஆம் வகுப்பு · இடர்கள்
நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு குறைந்து காணப்படும் சூழல்
The type of drought associated with reduction of water in streams, rivers and reservoirs is
Q1210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாட்டின் கீழ்க்கண்ட பகுதிகளில் பாக்சைட் காணப்படும் பகுதி எது?
Bauxite is found in which of these areas of Tamil Nadu?
Q137ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
பொருத்துக:
1. NDMA - A. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான முதன்மை நிறுவனம்
2. NDRF - B. உள்துறை அமைச்சகத்தின் நிறுவனம்
3. NIDM - C. மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை
4. DDMA - D. நிபுணர் பதிலளிப்புக்கான சிறப்பு சக்தி
Match the following:
1. NDMA - A. Premier institute for training and capacity development
2. NDRF - B. Agency of the Ministry of Home Affairs
3. NIDM - C. Disaster management at district level
4. DDMA - D. Specialised force for specialist response
Q1410ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி எது?
The plateau which lies between The Nilgiris and Dharmapuri districts is
Q158ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர்ச்சுழற்சியில் _______ நிலைகள் உள்ளன.
There are _______ phases in the water cycle.
Q167ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
உலகின் நிலநடுக்கங்களில் ஏறத்தாழ எத்தனை சதவீதம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படுகின்றன?
About what percentage of the world's earthquakes occur in the Pacific Ring of Fire belt?
Q177ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
கூற்று: காளான் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகின்றன.
காரணம்: பாறையின் மேற்பகுதியைவிடக் கீழ்ப்பகுதியைக் காற்று வேகமாக அரிக்கின்றது.
Assertion (A): Mushroom rocks have a narrower base and a wider top.
Reason (R): Winds erode the lower section of the rock more than the upper part.
Q188ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
சரியா / தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. குடிசைப்பகுதிகள் பொதுவாக பெருநகரங்களில் காணப்படுகிறது.
2. நவீன காலத்தில், ஒரே சமயத்தில் அதிக மக்களின் இடம்பெயர்வு நடைபெறுவதில்லை.
3. நகரமயமாக்கம் குறுகிய கால வரலாறுடையது.
4. பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு அதிக அளவு காரணமாக உள்ளன.
5. மேய்ச்சலுக்காக கால்நடைகளை இடமாற்றம் செய்வது, பருவகால இடம் பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது.
சரியான கூற்றுகள் எவை?
State true or false and choose the correct option:
1. Slums are generally found in cities.
2. Mass migration is absent in the modern period.
3. The process of Urbanisation has a short history.
4. Cities and towns are the major polluters of environment.
5. Transhumance is also referred as seasonal migration.
Which statements are true?
Q196ஆம் வகுப்பு · வளங்கள்
குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் ______ எனப்படுகிறது.
Resources which are confined to certain regions are called ______.
Q2010ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
1895ஆம் ஆண்டு ஆங்கிலேய நிர்வாகத்தால் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை எந்த ஆற்றின் குறுக்கே உள்ளது?
The Mullaiperiyar dam, built by the British administration in 1895, is across the river
Q2110ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
உலகில் மிக அதிக அளவு மழை (1141 செ.மீ) பெறும் மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம் _______.
Mawsynram, the place which receives the highest rainfall (1141 cm) in the world, is located in _______.
Q227ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
கிராமப்புறக் குடியிருப்புகள் __________ அருகில் அமைந்துள்ளது.
Rural settlements are located near __________.
Q2310ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
__________ போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
__________ transport provides door to door services.
Q2410ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
உலகிலேயே மிக நீளமான அணை __________.
The longest dam in the world is ___________.
Q257ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
பொருத்துக:
1. புவி அதிர்ச்சி - A. இராட்சத அலைகள்
2. சூறாவளி - B. பிளவு
3. சுனாமி - C. சமமற்ற மழை
4. தொழிற்சாலை விபத்து - D. புயலின் கண்
5. வறட்சி - E. கவனமின்மை
Match the following:
1. Earthquake - A. Gigantic waves
2. Cyclone - B. Creak / Fault
3. Tsunami - C. Uneven rainfall
4. Industrial accident - D. Eye of the storm
5. Drought - E. Carelessness
Q269ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கூற்று (A): கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R): இவை கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
Assertion (A): Submarine canyons are deep gorges on the ocean floor.
Reason (R): They are mainly restricted to continental shelf, slope and rise.
Q279ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம் _______.
Ocean currents are produced _______.
Q286ஆம் வகுப்பு · வளங்கள்
பொருத்துக: இயற்கை வளம்
Match the following: Natural resource
Q2910ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
புவிப்பரப்பிலிருந்து ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் _______ என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது; இது வெப்பக் குறைவு விகிதம் எனப்படும்.
Temperature decreases at the rate of _______ for every 1000 metres of ascent, which is called the normal lapse rate.
Q308ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் தன்மை, பரவல், இயக்கம் மற்றும் பண்புகள் போன்ற அம்சங்களைக் கையாளும் அறிவியல்
The science which deals with the occurrence, distribution, movement and properties of water on the earth is called
Q317ஆம் வகுப்பு · வளங்கள்
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
Where is the largest solar power project in India situated?
Q327ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
புவியின் மேற்பரப்பில் பல இடங்களில் உயர்நிலப் பகுதிகளையும் தாழ்வு நிலப்பகுதிகளையும் ஏற்படுத்தும் செயல்முறை
The internal process that leads to the upliftment and sinking of the earth's surface at several places is called the
Q33
2008 ஜூன் 30 அன்று பிரதமரால் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான தேசியச் செயல் திட்டத்தின் (NAPCC) மையமாக எத்தனை தேசிய இயக்கங்கள் (மிஷன்கள்) உள்ளன?
The National Action Plan on Climate Change (NAPCC), released by the Prime Minister on 30 June 2008, has how many National Missions at its core?
Q348ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
2017ஆம் ஆண்டு அட்டவணையின்படி, சர்வதேச புலம்பெயர்ந்தோர் சதவீதத்தில் முதலிடம் பெற்ற மண்டலம் எது?
As per the 2017 table of international migrants by origin, which region had the largest share of international migrants?
Q359ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:
i. ஃபியூஜியாமா மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
ii. கிளிமஞ்சாரோ மலை ஒரு உறங்கும் எரிமலையாகும்.
iii. தான்சானியா ஒரு உறங்கும் எரிமலையாகும்.
இவற்றில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the given statements:
i. Mt. Fujiyama is a dormant volcano.
ii. Mt. Kilimanjaro is a dormant volcano.
iii. Mt. Tanzania is a dormant volcano.
Which of the statement(s) is/are true?
Q36
ஏழு ஆறுகளின் நீரைப் பயன்படுத்தி ஏழு இணைக்கப்பட்ட நீர்த்தேக்கங்களை அமைக்கும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் எந்த இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியாகும்?
The Parambikulam-Aliyar Project, which links seven interconnected reservoirs on seven rivers, is a joint venture of which two States?
Q376ஆம் வகுப்பு · புவி மாதிரி
புவியின் வடிவம்
The shape of the Earth is
Q388ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
புவியில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையும் அது பதிவான இடமும் _______
The highest temperature ever recorded on the earth is _______.
Q399ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
இந்தியாவில் கீழ்க்காணும் இடங்களில் அலையாற்றல் மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
Which of the following places in India has a wave energy power plant?
Q406ஆம் வகுப்பு · புவி மாதிரி
தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
The total number of lines of longitude is
Q419ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
ஜி.பி.எஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பயண தகவல்களை (தூரம், வழி மற்றும் திசை) மிக துல்லியமாகத் தருவதே இதன் முக்கிய நோக்கம்.
2. இது வானிலை முன்னறிவிப்பு, நிலநடுக்க கண்காணிப்பு ஆகியவற்றுக்கு உதவுகிறது.
3. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்டது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about GPS:
1. Its main purpose is to provide accurate transport data such as distance, route and direction.
2. It helps in weather forecasting and earthquake monitoring.
3. It was created by the Indian Space Research Organisation.
Which of the statements given above is/are correct?
Q4210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
மே மாதத்தில் தமிழகம் பெறும் முன் பருவ மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The pre-monsoon showers that Tamil Nadu receives in May are called
Q437ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
குடியிருப்பு அமைப்பையும் எடுத்துக்காட்டையும் பொருத்துக:
1. நீள்வடிவம் - (அ) மதுரை
2. செவ்வக வடிவம் - (ஆ) நாமக்கல்
3. நட்சத்திர வடிவம் - (இ) இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி
4. யாத்திரைக் குடியிருப்பு - (ஈ) சட்லஜ்
Match the settlement pattern with its example:
1. Linear - (a) Madurai
2. Rectangular - (b) Namakkal
3. Star like - (c) Himalayas, Alps, Rockies
4. Pilgrim - (d) Sutlej
Q4410ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியாவில் மிகுந்த நகரமயமாக்கப்பட்ட மாநிலம்
Which is the most urbanized state of India?
Q4510ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் __________.
The National Remote sensing Centre (NRSC) is located at __________.
Q46
தீபகற்ப ஆறுகளில் மிக நீளமானதும் (1,465 கி.மீ.), 'விருத்த கங்கை' என அழைக்கப்படுவதுமான ஆறு எது?
Which Peninsular river, the longest among them at 1,465 km, is also called 'Vridha Ganga'?
Q477ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
மீட்பு நிலை என்பது எந்த மூன்று நிலைகளை உள்ளடக்கியது?
Recovery is used to describe the activities that encompass three overlapping phases. They are
Q4810ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
The major import item of India is
Q498ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீ-க்குக் குறைவாக இருந்தால், அம்மழைப் பொழிவின் பெயர் _______.
The precipitation with the rain drop size of less than 0.5 mm in diameter is known as _______.
Q5010ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
மலபார் கடற்கரையில் காணப்படும் ஆழமில்லாத உப்பங்கழிகள் _______ எனப்படுகின்றன.
The shallow lagoons and backwaters along the Malabar coast are called _______.