TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 14

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q19ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
2004இல் அந்தமான் நிகோபார் தீவுகளைத் தாக்கிய ஆழிப்பேரலை _______ கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவானது.
The 2004 tsunami that struck the Andaman and Nicobar Islands was generated by an earthquake off the coast of _______.
Q210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
Assertion (A): Coimbatore, Tiruppur, Erode, Karur and Salem region is called as The Textile Valley of Tamil Nadu.
Reason (R): They contribute a major share to the states economy through textiles.
Q39ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பின்வருவனவற்றுள் பேரிடர் மேலாண்மையின் ஒரு பகுதியாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which one of the following is NOT listed in the lesson as a part of disaster management?
Q410ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் எத்தனை சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையைச் சார்ந்துள்ளனர்?
More than what percentage of Tamil Nadu's population depends on agriculture for its living?
Q510ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியாவில் மெட்ரோ இரயில் சேவை முதன் முதலில் தொடங்கப்பட்ட நகரம்
The first metro rail service in India was started in
Q69ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
சுண்ணாம்புப் பிரதேசங்களில் காணப்படும் டெர்ரா ரோஸா (செம்மண்) சிவப்பு நிறமாகக் காணப்படுவதற்குக் காரணம் _______.
Terra rossa is the red clay soil found in limestone regions. Its red colour is due to the presence of _______.
Q78ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
காற்றில் உள்ள அதிகபட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் _______
_______ is a ratio between the actual amount of water vapour and the maximum amount of water vapour the air can hold.
Q89ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
உயிர்க்கோளத்தின் மிகச் சிறிய அலகு _______.
This is the smallest unit of biosphere.
Q96ஆம் வகுப்பு · வளங்கள்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. எல்லா வளங்களுக்கும் பண மதிப்புள்ளதாகவோ பணமதிப்பற்றதாகவோ மதிப்பு உண்டு.
2. பெட்ரோலியம் பணமதிப்புள்ள வளத்திற்கு எடுத்துக்காட்டு.
3. பணமதிப்பற்ற வளங்கள் அரிதாகவே கிடைக்கும்; எடுத்துக்காட்டு காற்று.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements:
1. All resources have value, either commercial or non-commercial.
2. Petroleum is an example of a commercial resource.
3. Non-commercial resources are scarce, for example air.
Which of the statements given above is/are correct?
Q109ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
இந்தியாவில் தீ மற்றும் தீ சார்ந்த விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் எத்தனை பேர் இறக்கின்றனர்?
On an average, about how many persons die every year in India due to fires and related causes?
Q11
தார் பாலைவனம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. இது உலகின் ஏழாவது பெரிய பாலைவனம்; ராஜஸ்தானின் மூன்றில் இரண்டு பங்கு பரப்பை உள்ளடக்கியது.
2. இது ஆரவல்லி மலைத்தொடருக்குக் கிழக்கே அமைந்துள்ளது.
3. இங்குள்ள உப்பு ஏரிகள் 'தாண்டுகள்' என அழைக்கப்படுகின்றன.
இவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about the Thar Desert:
1. It is the world's seventh largest desert and covers about two-thirds of Rajasthan.
2. It lies to the east of the Aravalli Range.
3. The salt lakes found in it are called Dhands.
Which of the statements is/are correct?
Q126ஆம் வகுப்பு · புவி மாதிரி
உலகின் நேர மண்டலங்களின் எண்ணிக்கை
The world is divided into how many time zones?
Q13
தேசியப் பூங்காவை அது அமைந்துள்ள மாநிலத்துடன் பொருத்துக:
(a) கன்ஹா தேசியப் பூங்கா - (1) மேற்கு வங்கம்
(b) கிர் தேசியப் பூங்கா - (2) உத்தரப் பிரதேசம்
(c) துத்வா தேசியப் பூங்கா - (3) குஜராத்
(d) சுந்தரவனத் தேசியப் பூங்கா - (4) மத்தியப் பிரதேசம்
Match the National Park with its State:
(a) Kanha National Park - (1) West Bengal
(b) Gir National Park - (2) Uttar Pradesh
(c) Dudhwa National Park - (3) Gujarat
(d) Sundarbans National Park - (4) Madhya Pradesh
Q1410ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
கரிசல் மண்ணின் கருப்பு நிறத்திற்குக் காரணம்
Black soil gets its colour from the presence of
Q1510ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து
The transport useful in the inaccessible areas is
Q169ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
பிரண்டலேண்டு குழு நிலையான வளர்ச்சி என்ற சொல்லுக்கான விளக்கத்தை எந்த ஆண்டு அளித்தது?
In which year did the Brundtland Commission give the definition of sustainable development?
Q178ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
பருத்தி வளர ஏற்ற மண்
Ideal soil for growing cotton is
Q1810ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு _______ காற்றுகள் உதவுகின்றன.
_______ helps in quick ripening of mangoes along the coast of Kerala and Karnataka.
Q196ஆம் வகுப்பு · புவி மாதிரி
முதன்முதலில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்து, 'Geographia' என்ற நூலில் அவற்றின் அடிப்படையில் பல இடங்களைக் குறிப்பிட்டவர்
Which Greco-Roman scholar first drew the lines of latitude and longitude and described many locations by them in his book 'Geographia'?
Q208ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
நான்காம் நிலை பொருளாதார செயல்பாடுகளைக் கொண்ட துறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Quaternary activities are often referred to as
Q216ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
பொருத்துக:
A. திடீர் வெள்ளப்பெருக்கு - 1. பாறைகள், மண் சரிவை நோக்கிக் கீழே நகர்தல்
B. ஆற்று வெள்ளப்பெருக்கு - 2. சூறாவளி, உயர் ஓதம், சுனாமி
C. கடற்கரை வெள்ளப்பெருக்கு - 3. அதிக மழையின்போது ஆறு மணி நேரத்திற்குள்
D. நிலச்சரிவு - 4. நீர்ப்பிடிப்புப் பகுதி மழைப்பொழிவு அல்லது பனிக்கட்டி உருகுதல்
Match the following:
A. Flash floods - 1. Movement of rocks, debris and soil downslope
B. River floods - 2. Cyclone high tides and tsunami
C. Coastal floods - 3. Within six hours of heavy rainfall
D. Landslide - 4. Precipitation over large catchment areas or melting of snow
Q229ஆம் வகுப்பு · வளிமண்டலம்
கடல் மட்டத்தில் உள்ள ஓர் இடத்தின் வெப்பநிலை 30°C. இயல்பு வெப்ப குறைவு விகிதத்தின்படி அதற்கு மேல் 2 கி.மீ. உயரத்தில் வெப்பநிலை எவ்வளவு?
A place at sea level records a temperature of 30°C. Using the normal lapse rate, what would be the temperature at a height of 2 km above it?
Q239ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
காட்டுத்தீயின் புகை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் ஏன் அச்சுறுத்தலாக உள்ளது?
Why is the smoke from wildfires a threat even to inhabited areas?
Q246ஆம் வகுப்பு · பேரிடரைப் புரிந்து கொள்ளுதல்
2004 சுனாமியால் தமிழ்நாட்டில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் எது?
Which district was the worst hit in Tamil Nadu by the 2004 tsunami?
Q257ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
சுமத்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தின் ஒரே செயல்படும் எரிமலையான பேரென் தீவு எங்கு அமைந்துள்ளது?
Barren Island, the only active volcano along the chain from Sumatra to Myanmar, is situated in the
Q268ஆம் வகுப்பு · இடர்கள்
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. இந்தியப் பெருங்கடல் சுனாமி
2. செர்னோபில் அணு விபத்து
3. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீச்சு
4. செர்னோபில் பகுதியின் உக்ரைன் பகுதி உயிர்க்கோளப்பெட்டகமாக அறிவிப்பு
Arrange the following events in chronological order:
1. Indian Ocean tsunami
2. Chernobyl nuclear accident
3. Atomic bomb dropped on Hiroshima
4. Ukraine part of the Chernobyl zone declared a biosphere reserve
Q276ஆம் வகுப்பு · வளங்கள்
நிலையான வளர்ச்சி நடைபெறச் செய்ய வேண்டியவையாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which one of the following is NOT listed in the lesson as a way for sustainable development to take place?
Q289ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
நிலவரைபடத்தில் கலங்கரை விளக்கங்களும் கடல் விளக்குகளும் எந்த நிறத்தில் காட்டப்படுகின்றன?
On a map, lighthouses and marine lights are shown in which colour?
Q297ஆம் வகுப்பு · வளங்கள்
பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருட்கள் ____________ என அழைக்கப்படுகிறது.
Petroleum and its derivatives are called ____________.
Q307ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
பாறைகள் உடைவதையும் நொறுங்குவதையும் ____________ என்கிறோம்.
The process of breaking and crumbling of rocks is ____________.
Q318ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் எந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது?
Migration associated with pilgrimage is based on which causes of migration?
Q328ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
மண்ணின் மேல் நிலை அடுக்கு
The top layer of soil is called as
Q337ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
கோடிட்ட இடத்தை நிரப்புக: இடர் என்பது மனிதனுக்கும் அவனுடைய உடைமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு ______ நிகழ்வு.
Fill in the blank: A hazard is a ______ event that can cause harm or damage to human and his property.
Q349ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
1. உலகின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கி.மு. (பொ.ஆ.மு) 3800இல் பாபிலோனில் நடந்தது.
2. நவீன உலகில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முதன்முதலில் நடத்திய நாடு டென்மார்க்.
3. இந்தியாவில் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1881இல் நடத்தப்பட்டது.
Which of the following statements about the census is/are correct?
1. The first known census was undertaken by the Babylonians in 3800 BC (BCE).
2. Denmark was the first country in the modern world to conduct a census.
3. In India, the first census was carried out in 1881.
Q3510ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
ஜூலை-ஆகஸ்டில் விதைக்கப்படும் சம்பா (ஆடிப்பட்டம்) பருவத்தின் முக்கியப் பயிர்கள் எவை?
The Samba (Adipattam) season, sown in July-August, is mainly for
Q369ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
பின்வரும் நகரக் குடியிருப்புகளை மக்கள்தொகை அளவின் ஏறுவரிசையில் அமைக்கவும்.
1. மீப்பெருநகரம்
2. நகரம்
3. மாநகரம்
4. பெருநகரம்
Arrange the following urban settlements in increasing order of population size.
1. Megacity
2. Town
3. Metropolitan city
4. City
Q376ஆம் வகுப்பு · புவி மாதிரி
முதன்மை தீர்க்கக்கோடு இவ்வாறும் அழைக்கப்படுகிறது.
The Prime Meridian is also called
Q389ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
சூழ்நிலை மண்டலத்தின் உயிரற்ற கூறுகளைப் பொறுத்துப் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to the abiotic components of an ecosystem.
Q399ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தட்டு கோண்டுவானா நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. பின்வருவனவற்றுள் கோண்டுவானாவின் பகுதியாக இல்லாதது எது?
About 250 million years ago, the Indian Plate was part of Gondwana land. Which of the following was NOT part of Gondwana land?
Q408ஆம் வகுப்பு · இடர்கள்
நிலச்சரிவு _______ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
Landslide is an example of _______ hazard.
Q419ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
கலவரத்திலிருந்து காத்துக்கொள்வது பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. காவல்துறை உங்களைக் கைது செய்தால் தடுக்க முயலாமல் சட்ட ஆலோசகரைத் தொடர்புகொள்ள வேண்டும்.
2. கூட்டத்தில் சிக்கியிருந்தால் கண்ணாடியிலான கடை முகப்பின் அருகில் நிற்க வேண்டும்.
3. கலவரத்தில் சிக்கியிருந்தால் கூட்டத்தின் விளிம்புப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
இவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements about surviving a riot:
1. If you are arrested by the police, do not resist and contact your law advisor.
2. If you are caught up in the crowd, stay close to glass shop fronts.
3. If caught in a demonstration, keep to the edge of the crowd.
Which of the statements given above is/are correct?
Q429ஆம் வகுப்பு · நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்
ஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக்கோடு 2700 மீட்டர்; ஆனால் கிரீன்லாந்தில் 600 மீட்டர் மட்டுமே. உயர் அட்சங்களுக்குச் செல்லச் செல்ல உறைபனிக்கோடு _______ என்பதை இது காட்டுகிறது.
The snowline of the Alps is 2,700 metres, but that of Greenland is just 600 metres. This shows that as latitude increases, the snowline _______.
Q437ஆம் வகுப்பு · மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
உலக மக்கள் தொகை தினம் __________ ஆகும்.
World population day is observed on __________
Q446ஆம் வகுப்பு · வளங்கள்
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் கடல் ஈஸ்ட் எவ்வகை வளத்திற்கு எடுத்துக்காட்டு?
Marine yeast found in the Bay of Bengal and the Arabian Sea is an example of which type of resource?
Q4510ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலம்
Which is the most densely populated state of India?
Q468ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
வளிமண்டலம் சுமார் 90% ஈரப்பதத்தை எதன் மூலம் பெறுகிறது?
The atmosphere gets nearly 90% of its moisture through
Q478ஆம் வகுப்பு · தொழிலகங்கள்
சென்னை 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் வாகன தொழில் ஏற்றுமதியில் இந்நகரம் எவ்வளவு பங்கினைக் கொண்டுள்ளது?
Chennai is called the 'Detroit of India'. About what share of the country's automobile exports does the city account for?
Q4810ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் _______.
The highest peak in South India is _______.
Q497ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
பொருத்துக.
1. நிலநடுக்கம் - A. ஜப்பானிய சொல்
2. சிமா - B. ஆப்பிரிக்கா
3. பசிபிக் நெருப்பு வளையம் - C. திடீர் அதிர்வு
4. சுனாமி - D. சிலிகா மற்றும் மக்னீசியம்
5. கென்யா மலை - E. உலக எரிமலைகள்
Match the following.
1. Earthquake - A. Japanese term
2. Sima - B. Africa
3. Pacific Ring of Fire - C. Sudden movement
4. Tsunami - D. Silica and magnesium
5. Mt. Kenya - E. World volcanoes
Q509ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
ஆழிப்பேரலை பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ஆழிப்பேரலை என்பது தொடர் பெருங்கடல் அலைகள் ஆகும்.
2. ஆழிப்பேரலை மணிக்கு சுமார் 700 - 800 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
3. ஆழிப்பேரலையின் அலைகள் 1 - 3 மீட்டர் உயரம் மட்டுமே இருக்கும்.
இவற்றில் சரியானது எது/எவை?
Consider the following statements about tsunamis:
1. A tsunami is a series of enormous ocean waves.
2. Tsunamis can travel at 700-800 km per hour.
3. Tsunami waves are only 1-3 metres high.
Which of the statements given above is/are correct?
அடுத்த தொகுப்பு → ← திரும்ப