TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 14

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
வலிமையும் தாங்கும் திறனும் கொண்டதால் ஆயுதங்கள் செய்ய மிகவும் ஏற்றதாக இருந்த கல் எது?
Which stone was the best for making weapons because of its strength and durability?
Q27ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Who was the last ruler of the Vijayalaya line of Chola dynasty?
Q36ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
'நடன மாது' என்று குறிப்பிடப்படும் வெண்கலச் சிலை எங்கு கிடைத்தது?
The bronze statuette known as the 'dancing girl' was found at
Q47ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
_______ completed the construction of the Qutb-Minar.
Q57ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு _______ என்று பெயர்.
Vijayanagar emperors issued a large number of gold coins called _______.
Q66ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ரிக்வேத காலத்தின் இனக்குழு மன்றங்களில் மிகப் பழமையானது எது?
Which was the oldest of the tribal assemblies in the Rig Vedic period?
Q76ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
கூற்று (A): பௌத்தம் இடைப்பட்ட வழியைப் பின்பற்றியது.
காரணம் (R): இடை வழி என்பது உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பது.
Assertion (A): Buddhism followed the middle path.
Reason (R): The middle path means neither indulging in extreme attachment to worldly pleasure nor committing severe penance.
Q86ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
Who was the first Tirthankara of Jainism?
Q96ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
தவறான இணையைக் கண்டுபிடி
Find out the wrong pair:
Q109ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Find out the correct statement.
Q117ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சூபி எனும் சொல் தோன்றிய 'சுப்' எனும் சொல்லின் பொருள் என்ன?
The word Sufi takes its origin from 'suf', which means
Q127ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
1565இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போர் வேறு எவ்வாறு அறியப்படுகிறது?
The battle of Talikota in 1565 is also known as
Q137ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ____________ ஆகும்.
_________ provides information about the first Sultan of Delhi.
Q146ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
சரியான இணையைக் கண்டுபிடி.
Find out the right pair.
Q156ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ஆரியர்கள் முதலில் ______ பகுதியில் குடியமர்ந்தனர்.
Aryans first settled in ______ region.
Q169ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
அரச அதிகாரிகளையும் அவர்களின் பணிகளையும் பொருத்துக:
1. பகதுகர் - அ. தளபதி
2. சூதா - ஆ. கிராம அதிகாரி
3. சேனானி - இ. வரிவசூல் அதிகாரி
4. கிராமணி - ஈ. தேரோட்டி
Match the royal officials with their roles and choose the correct code:
1. Bhagadugha - A. Army general
2. Suta - B. Leader of the village
3. Senani - C. Collector of taxes
4. Gramani - D. Charioteer
Q177ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
'மாம்லுக்' என்னும் சொல்லின் பொருள் யாது?
What does the word 'Mamluk' mean?
Q186ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ரிக்வேதகால அரசியல் அலகுகளை அவற்றின் தலைவர்களுடன் பொருத்துக:
A. குலம்
B. கிராமம்
C. விஷ்
D. ஜனா
1. ராஜன்
2. விசயபதி
3. குலபதி
4. கிராமணி
Match the unit of Rig Vedic polity with its head:
A. Kula
B. Grama
C. Vis
D. Jana
1. Rajan
2. Vishayapati
3. Kulapati
4. Gramani
Q197ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கி.பி.(பொ.ஆ) 1829இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரசகுலங்களைப் பட்டியலிட்ட கீழ்த்திசைப் புலமையாளர் யார்?
Which Oriental scholar listed thirty-six royal Rajput clans in A.D. (CE) 1829?
Q206ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ______ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப் பள்ளி தலைத்தோங்கியது.
The Kantara School of Sanskrit flourished in the ______ during 2nd century BC.
Q217ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
கீழ்க்காண்பவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
I. லாகூருக்கு அருகே ஒரு கிராமத்தில் குருநானக் பிறந்தார்.
II. ஆதிசங்கரர் அத்வைதத் தத்துவத்தைப் போதித்தார்.
III. மொய்னுதீன் சிஸ்டி அஜ்மீரில் இயற்கை எய்தினார்.
IV. வைணவத் திருத்தொண்டரான இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் குடியேறினார்.
Arrange the following in chronological order:
I. Guru Nanak was born in a village near Lahore.
II. Adi Shankara preached the Advaita philosophy.
III. Moinuddin Chishti died in Ajmer.
IV. Ramanuja, the Vaishnava saint, settled in Srirangam.
Q228ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கூற்று: இந்தியாவில் சமயச்சார்பின்மை என்ற கொள்கை மிக்க மதிப்புள்ளதாகும்.
காரணம்: இந்தியா பல்வேறு சமயம் மற்றும் பன்முகக் கலாச்சாரம் கொண்ட நாடாகும்.
Assertion (A): Secularism is invaluable in India.
Reason (R): India is a multi-religious and multi-cultural country.
Q239ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தனது குறிப்புகளால் அளித்தவர் __________.
The account which throws light on Mauryan polity and society
Q249ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளைப் பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:\ni) கற்திட்டை (Dolmen) - 1. இறந்தவர்களைப் புதைக்கப் பயன்பட்ட மட்பாண்டச் சாடி\nii) கல்லறை (Cist) - 2. சுட்ட களிமண்ணாலான ஈமத்தொட்டி\niii) தாழி (Urn) - 3. மேஜை போன்ற கல் அமைப்பு\niv) சார்க்கோபேகஸ் (Sarcophagus) - 4. கற்பலகைகளால் அமைத்து மண்ணில் புதைக்கப்படும் கல்லறை
Match the megalithic burial types and choose the correct code:\ni) Dolmen - 1. Pottery jar used for burying the dead\nii) Cist - 2. Burial receptacle made of terracotta\niii) Urn - 3. Table-like stone structure\niv) Sarcophagus - 4. Stone enclosure of slabs buried under the earth
Q256ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
சரியா தவறா எனக் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராகத் திகழ்ந்தார்.
2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ - ஆரிய பாணியை ஒத்துள்ளன.
3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.
5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
State true or false and choose the correct option:
1. Dhanvantri was a famous scholar in the field of medicine.
2. The structural temples built during the Gupta period resemble the Indo-Aryan style.
3. Sati was not in practice in the Gupta Empire.
4. Harsha belonged to Hinayana school of thought.
5. Harsha was noted for his religious intolerance.
Q267ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
'கலீஃபா' என்னும் சொல்லின் பொருள்
The word 'Caliph' means
Q276ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன்முதலில் தமது நூலில் விவரித்தவர் யார்?
Who first described the ruins of Harappa in his book?
Q289ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
Find out the correct statement.
Q296ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
______ வாதாபியை அழித்து வாதாபி கொண்டான் எனப் பட்டம் சூட்டிக்கொண்டார்.
______ destroyed Vatapi and assumed the title Vatapi Kondan.
Q309ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
கூற்று: அஸிரியப் பேரரசு உலகின் முதல் இராணுவ அரசு எனக் கருதப்படுகின்றது.
காரணம்: இரும்புத் தொழில் நுட்பத்தை அஸிரியர்கள் நன்கு பயன்படுத்தினர்.
Assertion (A): The Assyrian Empire was the first military State in history.
Reason (R): The Assyrians were the earliest to use iron technology effectively.
Q318ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கோடிட்ட இடங்களை நிரப்புக: நமது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கம் __________ மற்றும் __________ ஊக்குவிப்பதாகும்.
Fill in the blanks: The basic aim of our constitution is to promote _______ and ______.
Q326ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
வாழ்க்கையின் நான்கு ஆஸ்ரமங்களைச் சரியான வரிசையில் அமைக்கவும்.
Arrange the four ashramas (stages of life) in the correct order.
Q337ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
முகலாய அதிகாரிகளையும் அவர்களின் பணிகளையும் பொருத்துக:
1. வக்கீல்
2. வஜீர் அல்லது திவான்
3. மீர்பாக்ஷி
4. மீர்சமான்
Match the Mughal officials with their duties:
1. Wakil
2. Wazir or Diwan
3. Mir Bhakshi
4. Mir Saman
Q346ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கிரேக்கர்கள் பிந்துசாரரை 'அமிர்தகதா' என்று அழைத்தனர். அதன் பொருள் என்ன?
The Greeks called Bindusara 'Amitragatha'. What does this name mean?
Q356ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 750 குகைகளில் எத்தனை குகைகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன?
Approximately how many caves in India have paintings, out of about 750 caves?
Q367ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
இனிமேல் மராத்திய அரசின் தலைநகர் எது என்று பாலாஜி பாஜிராவ் முடிவு செய்தார்?
Balaji Bajirao decided that the capital of the Maratha kingdom would henceforward be
Q376ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
முத்ராராட்சசத்தை எழுதியவர் ______.
Mudrarakshasa was written by ______.
Q389ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _______ எனப்படுகிறது.
_______ refers to the area covering Egypt, Israel-Palestine and Iraq.
Q397ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
திபெத்திய பௌத்தத்தைச் சீர்திருத்தம் செய்த பௌத்தத் துறவி அதிசா எந்த மடாலயத்தின் தலைவராக இருந்தார்?
The Buddhist monk Atisha, who reformed Tibetan Buddhism, was the president of which monastery?
Q409ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
லாபிஸ் லாசுலீ எனப்படும் நீல வகைக் கல்லை எகிப்தியர்கள் எங்கிருந்து பெற்றனர்?
The Egyptians acquired Lapis Lazuli, a precious stone of bluish colour, from
Q416ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ரிக்வேத காலத்தில் பஞ்சாப் 'சப்த சிந்து' என அழைக்கப்பட்டது. சப்த சிந்து என்பதன் பொருள் என்ன?
In the Rig Vedic times, the Punjab was called Sapta Sindhu. What does Sapta Sindhu mean?
Q426ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
இடங்களையும் அங்குக் கண்டுபிடிக்கப்பட்டவற்றையும் பொருத்துக:
A. ராகிகர்கி
B. லோத்தல்
C. மொகஞ்சதாரோ
D. மெஹர்கர்
1. கி.மு. 7000 அளவிலான புதிய கற்காலப் பண்பாடு
2. செங்கற் சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம்
3. கப்பல் கட்டும் தளம்
4. 20 தூண்கள் கொண்ட கூட்ட அரங்கு
Match the sites with their finds:
A. Rakhigarhi
B. Lothal
C. Mohenjo-Daro
D. Mehergarh
1. Neolithic culture as early as 7000 BCE
2. Granary with mud-brick walls
3. Naval dockyard
4. Assembly Hall of 20 pillars
Q436ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கூற்று 1: இந்தோ–கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.
கூற்று 2: இந்தோ–கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.
Statement I: Indo-Greek rulers introduced die system and produced coins with inscription and symbols, engraving figures on them.
Statement II: Indo-Greek rule was ended by the Kushanas.
Q447ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
கி.பி. 1420இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ____________ ஆவார்.
An Italian traveller _____________ visited Vijayanagar Empire in 1420.
Q457ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
முகமது பின் காசிம் தாகீரைத் தோற்கடித்தபோது கைப்பற்றப்பட்ட சிந்துவின் தலைநகர் எது?
Which city, the capital of Sind, was captured when Muhammad bin Qasim defeated Dahir?
Q467ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலகட்டம் கி.பி.(பொ.ஆ) 712இல் அரேபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.
காரணம்: கூர்ஜரப் பிரதிகாரர்கள் அரேபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.
Assertion (A): India's Islamic period did not begin after Arab conquest of Sind in A.D. (CE) 712.
Reason (R): Gurjara Pratiharas gave a stiff resistance to Arabs.
Q476ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
ஆதிச்சநல்லூர் ______ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Adhichanallur is in ______ district.
Q486ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
வட தமிழ்நாட்டையும் அருகிலிருந்த ஆந்திர மாவட்டங்களையும் கொண்ட பல்லவ அரசின் மையப்பகுதி ______.
The central part of the Pallava kingdom, comprising northern Tamil Nadu and adjoining Andhra districts, was ______.
Q499ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
மௌரிய நிர்வாகத்தில் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி
In the Mauryan administration, the person in charge of revenue and expenditure was the
Q50
சமச்சீர் பாடநூலில் காட்டப்பட்டுள்ள இந்தியாவின் செவ்வியல் நடனங்களுள் ஒன்றான சத்ரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Sattriya, one of the classical dances of India shown in the Samacheer textbook, belongs to which state?