TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 15

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
எத்தனை ஜிட்டல்கள் ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமம்?
How many jitals were equal to one silver tanka?
Q26ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சித்தார்த்தர் ஏழு நாள் குழந்தையாக இருந்தபோது அவருடைய தாயார் இயற்கை எய்தினார். அவரை வளர்த்தவர் யார்?
Siddhartha's mother died when he was only seven days old. Who raised him?
Q37ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்.
காரணம்: ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.
Assertion (A): The British established their first factory at Surat.
Reason (R): Jahangir granted trading rights to the English.
Q47ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜி முழுமையான சுதந்திரம் பெற்றபோது அவருடைய படையின் வலிமையாகத் திகழ்ந்தவர்கள் யார்?
Which soldiers formed the strength of Shivaji's army when he became independent?
Q56ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
தொடக்கத்தில் சமண சமயத்தைப் பின்பற்றிய முதலாம் மகேந்திரவர்மன் ______ ஆல் சைவத்தைத் தழுவினார்.
Mahendravarman I, a follower of Jainism early in his rule, embraced Saivism under the influence of ______.
Q67ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் _______ ஆவார்.
The city of Ajmer was founded by _______.
Q77ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
கூற்று: இபன் பதூதாவின் கருத்தின்படி அக்காலத்தில் எகிப்தே செல்வம் கொழித்த நாடாகும்.
காரணம்: மேற்கத்திய நாடுகளுடனான இந்தியாவின் வணிகம் முழுவதும் எகிப்தின் வழியாகவே நடைபெற்றது.
Assertion (A): According to Ibn Battuta, Egypt was rich in his time.
Reason (R): The entire Indian trade with the West passed through Egypt.
Q87ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
அரிகேசரி மாறவர்மனைச் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிய சைவத் துறவி யார்?
Which Saivite saint converted Arikesari Maravarman from Jainism to Saivism?
Q97ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளை ஆண்ட சௌகான்கள் தங்கள் தலைநகரை எங்கு நிறுவினர்?
The Chauhans, who ruled the eastern parts of present-day Rajasthan, established their capital at
Q106ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
தக்கோலம் போர்க்களத்தில் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ______ தோற்கடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார்.
In the battle of Takkolam, the Rashtrakuta king Krishna III defeated the ______ and captured Thanjavur.
Q119ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _______ எனப்படும்.
_______ is known as the Middle Stone Age, as it is placed between the Paleolithic and Neolithic.
Q129ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு __________ ஆகும்.
_______ is a collection of sacred literature of different epochs, containing prayers, confessions and myths.
Q139ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. பாரசீகத்திலிருந்து குடிபெயர்ந்த பார்சிகள் குஜராத்தில் குடியேறினர்.
2. இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த யூதர்கள் கேரளத்தில் குடியேறினர்.
3. சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் 13, 14ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்.
மேற்கண்டவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements:
1. The Parsis, who fled Persia to escape persecution, settled in Gujarat.
2. The Jews who migrated to India lived in Kerala.
3. Guru Nanak, the founder of Sikhism, lived during the 13th and 14th centuries.
Which of the statements given above is/are correct?
Q149ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
_______ காலம் தமிழக வரலாற்றின் உன்னத ஒளிபொருந்தியக் காலம்.
The _______ period was the enterprising period in the history of Tamil Nadu.
Q157ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கீழ்க்காணும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி எழுதவும்.
i) மாறவர்மன், வீரபாண்டியனைக் கூட்டு அரசராகப் பணியமர்த்தினார்.
ii) உள்நாட்டுப்போர் தொடங்கியது.
iii) மதுரையில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாக்கப்பட்டது.
iv) மாறவர்மன் குலசேகரனுக்கு இரண்டு மகன்கள் - வீரபாண்டியன், சுந்தரபாண்டியன்.
v) சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார்.
vi) மாலிக்கபூர் மதுரையின் மீது படையெடுத்தார்.
Arrange the events in chronological order.
1. Maravarman appointed Virapandyan as co-regent.
2. Civil war broke out.
3. A Muslim state was established in Madurai.
4. Maravarman Kulasekaran had two sons - Virapandyan and Sundarapandyan.
5. Sundarapandyan sought help from Ala-ud-din Khalji.
6. Malik Kafur invaded Madurai.
Q166ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.
காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
Statement: The Jatakas are popular tales.
Reason: Frescoes on the ceilings and walls of Ajanta caves depict the Jataka Tales.