TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 3

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
பொருந்தாததை வட்டமிடுக:
ரத்னாவளி, ஹர்ச்சரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா
Circle the odd one:
Ratnavali, Harshacharita, Nagananda, Priyadharshika
Q2
இந்தியாவைக் குறிக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை ஜவஹர்லால் நேரு தமது எந்த நூலில் உருவாக்கினார்?
The phrase 'unity in diversity', used to describe India, was coined by Jawaharlal Nehru in which of his books?
Q3
இந்தியாவின் நிலவியல் பன்முகத்தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அதிக மழை பெறும் மௌசின்ராம் மேகாலயாவில் உள்ளது.
2. குறைந்த மழை பெறும் ஜெய்சால்மர் குஜராத்தில் உள்ளது.
3. ஒரு கண்டத்தின் அனைத்து இயற்கை அமைப்புகளையும் கொண்டிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements on India's physical diversity:
1. Mawsynram, the place of highest rainfall, is in Meghalaya.
2. Jaisalmer, the place of lowest rainfall, is in Gujarat.
3. India is called a sub-continent because it has all the physical features of a continent.
Which of the statements is/are correct?
Q47ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
கால்சா அமைப்பின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய ஐந்து தனித்தன்மைகளில் இடம்பெறாதது எது?
Every member of the Khalsa had to have five distinctive things on his person. Which of the following was NOT one of them?
Q57ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கிய மசூதிகளில் ஒன்றான சார்மினார் எங்கு அமைந்துள்ளது?
Charminar, an important mosque of medieval times, is located in
Q69ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
புவி தோராயமாக எப்போது உருவானதாகக் கருதப்படுகிறது?
The earth is believed to have been formed approximately
Q76ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
நவீன இந்திய இனத்தவரின் ஒரு பகுதியாக உள்ளவர்கள் எனப் பாடத்தில் குறிப்பிடப்படாதவர்கள் யார்?
Which of the following groups is NOT mentioned in the lesson as having become part of the modern Indian race?
Q89ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்.
iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்.
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
Choose the correct answer:
(i) Yangtze River is known as Sorrow of China.
(ii) Wu-Ti constructed the Great Wall of China.
(iii) Chinese invented gun powder.
(iv) According to traditions Mencius was the founder of Taoism.
Q99ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
பொருத்திச் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:
1. பாரோ - அ. ஒருவகைப் புல்
2. பாப்பிரஸ் - ஆ. பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்
3. பெரும் சட்ட வல்லுநர் - இ. மொகஞ்சதாரோ
4. கில்காமெஷ் - ஈ. ஹமுராபி
5. பெருங்குளம் - உ. எகிப்திய அரசர்
Match the following and choose the correct code:
1. Pharaoh - A. A kind of grass
2. Papyrus - B. The oldest written story on Earth
3. Great Law maker - C. Mohenjo-Daro
4. Gilgamesh - D. Hammurabi
5. The Great Bath - E. The Egyptian king
Q106ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
வேதகாலத்தில் மக்களிடமிருந்து ______ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
______ was a tax collected from the people in Vedic period.
Q117ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
தந்தையையும் மகனையும் பொருத்துக:
1. அக்பர்
2. தௌலத்கான் லோடி
3. ஹசன் சூரி
4. பாபர்
5. உதயசிங்
Match the father and son:
1. Akbar
2. Daulat Khan Lodi
3. Hasan Suri
4. Babur
5. Uday Singh
Q126ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
வேதகால வணிகத்தில் கிருஷ்ணாலா என்பது ______.
In Vedic trade, Krishnala was a ______.
Q139ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
பொருந்தாததைக் கண்டறிக (ஆசிவகத் தத்துவம் பற்றிய செய்திகளைக் கொண்ட தமிழ் நூல்கள்).
Find the odd one out (Tamil texts that contain the outlines of the Ajivika doctrine).
Q146ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
______ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.
The invention of ______ made farming easier.
Q159ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
ஒளிக் கடவுளான __________ தான் உலகின் ஒரே கடவுள் என்று ஜொராஸ்டர் பிரகடனம் செய்தார்.
Zoroaster proclaimed to the world that there is only one god, the Lord of Light, called
Q166ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
வங்காளத்தின் கௌட அரசர் ______.
______ was the Gauda ruler of Bengal.
Q176ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பின்வரும் மாநிலம் - நாட்டுப்புற நடன இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Which of the following pairs of state and folk dance is wrongly matched?
Q186ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ______ பணியமர்த்தப்பட்டனர்.
______ were appointed to spread Dhamma all over the empire.
Q199ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
தொல்பழங்காலத் தமிழகம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் கீழ்ப் பழங்கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை.
2. தஞ்சாவூர், அரியலூர் அருகிலும் இடைப் பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன.
3. புதிய கற்கால ஊருக்கான சான்று தூத்துக்குடி மாவட்டத்தின் பையம்பள்ளியில் கிடைத்துள்ளது.
இவற்றில் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about prehistoric Tamil Nadu:
1. The southern part of Tamil Nadu and Sri Lanka do not have evidence of Lower Paleolithic Culture.
2. Middle Paleolithic artefacts have been found near Thanjavur and Ariyalur.
3. Evidence of a Neolithic village is found at Payyampalli in Thoothukudi district.
Which of the statements given above is/are correct?
Q207ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையைக் கொண்டிருந்தது.
Assertion (A): The Vijayanagar army was considered one of the feared armies in India.
Reason (R): Vijayanagar armies used both firearm and cavalry.
Q216ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
சாகர்கள் ______ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.
Sakas ruled over Gandhara region with ______ as their capital.
Q226ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
பௌத்த தர்க்கவியல் அறிஞரான தின்னகர், நாளந்தா பல்கலைக் கழகத்தின் மிகப்பெரும் அறிஞர் தர்மபாலர் ஆகியோர் எந்தப் புகழ்பெற்ற பௌத்த மையத்தைச் சேர்ந்தவர்கள்?
Dinnaga, the famous Buddhist logician, and Dharmapala, a great scholar of Nalanda University, hailed from which famous Buddhist centre?
Q237ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து _______ க்கு மாற்றினார்.
Muhammad-bin-Tughluq shifted his capital from Delhi to _______.
Q249ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
What is the correct chronological order of four civilisations of Mesopotamia
Q257ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கூற்று: சோழர் காலக் கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்கள் மட்டுமல்ல.
காரணம்: அவை பெருமளவு நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்ததோடு கல்வியையும் நடனம், இசை, நாடகம் ஆகியவற்றையும் வளர்த்தன.
Assertion (A): Temples of the Chola period were not merely places of worship.
Reason (R): They were the largest landholders and promoted education, dance, music and drama.
Q26
அனைத்துச் சமயப் பிரிவினரிடமும் சகிப்புத்தன்மை மட்டுமன்றி மிகுந்த மரியாதையும் காட்ட வேண்டும் எனப் பேரரசர் அசோகர் தமது எந்தக் கல்வெட்டில் வேண்டுகோள் விடுத்தார்?
In which of his edicts did Emperor Ashoka appeal not only for tolerance of all religious sects but also for great respect towards them?
Q276ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
______ was the main revenue to the Government.
Q286ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கணசங்கம் என்பதில் 'கணா' என்ற சொல் எதைக் குறிக்கும்?
In the term gana-sangha, the word 'gana' means ______.
Q299ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
கி.மு. 138இல் ஜாங் குயெனை மேலைநாடுகளுக்குத் தூதராக அனுப்பி, பட்டுப் பாதை திறக்க வழிவகுத்த ஹான் பேரரசர் யார்?
Which Han emperor sent Zhang Qian as emissary to the West in 138 BCE, paving the way for the Silk Route?
Q306ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்திய அரசால் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட வரிசையில் பின்வரும் மொழிகளை வரிசைப்படுத்துக:
1. மலையாளம்
2. தமிழ்
3. ஒரியா
4. சமஸ்கிருதம்
Arrange the following languages in the order in which they were declared classical languages by the Government of India:
1. Malayalam
2. Tamil
3. Oriya
4. Sanskrit
Q319ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் பொம்மை இராணுவம் யாருடைய இராணுவத்தைப் பிரதிபலிக்கிறது?
The Terracotta Army found in China depicts the armies of
Q329ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
லாவோட்சே இரண்டு பாகங்களாக எழுதிய, ஐயாயிரம் சொற்கள் கொண்ட, வாழ்க்கைக்கான வழிகாட்டியாக விளங்கும் நூல்
Lao-Tse's book, written in two parts and running into 5,000 words, which is a guide to the conduct of life, is
Q339ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எது?
Which is considered the oldest museum of the world?
Q346ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
What was the ratio of land revenue collected during Vedic Age?
Q357ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
____________ என்பவை பாறைகள், கற்கள், கோவில் சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.
____________ are the writings engraved on solid surfaces such as rocks, stones, temple walls and metals.
Q369ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
The period called _______ marks the beginning of agriculture and animal domestication.
Q376ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சாரநாத்தின் மான்கள் பூங்காவில் புத்தர் நிகழ்த்திய முதல் போதனை 'தர்ம சக்ர பிரவர்த்தனா' எனப்படுகிறது. இதன் பொருள் என்ன?
Buddha's first sermon at the Deer Park in Sarnath is called Dharma Chakra Pravartana. What does it mean?
Q387ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
ஒரு ____________ என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
3.6 grains of silver amounted to a ___________.
Q396ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பொருத்துக:
1. நீக்ரிட்டோக்கள் - (அ) மதம்
2. கடற்கரை பகுதிகள் - (ஆ) இந்தியா
3. ஜொராஸ்ட்ரியம் - (இ) மீன்பிடித்தொழில்
4. வேற்றுமையில் ஒற்றுமை - (ஈ) இந்திய இனம்
Match the following:
1. Negroids - (A) Religion
2. Coastal areas - (B) India
3. Zoroastrianism - (C) Fishery
4. Unity in diversity - (D) Indian race
Q407ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பொருத்துக:
1. விஜயநகரா - (அ) ஒடிசாவின் ஆட்சியாளர்
2. பிரதாபருத்திரா - (ஆ) அஷ்டதிக்கஜம்
3. கிருஷ்ண தேவராயா - (இ) பாண்டுரங்க மகாத்தியம்
4. அப்துர் ரசாக் - (ஈ) வெற்றியின் நகரம்
5. தெனாலி ராமகிருஷ்ணா - (உ) பாரசீகத் தூதர்
Match the following:
1. Vijayanagara - (a) Ruler of Odisha
2. Prataparudra - (b) Ashtadiggajas
3. Krishna Devaraya - (c) Pandurangamahatyam
4. Abdur Razzaq - (d) City of victory
5. Tenali Ramakrishna - (e) Persian emissary
Q417ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
டெல்லி சுல்தானியக் கட்டடக்கலை இந்தோ–சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்படுவது ஏன்?
Why is the architecture of the Delhi Sultanate called Indo-Saracenic?
Q427ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
கூற்று: 'நாற்பதின்மர்' (சகல்கானி) அமைப்பைப் பால்பன் ஒழித்தார்.
காரணம்: நாற்பதின்மர் குழு பால்பனோடு பகைமை பாராட்டியது.
Assertion (A): Balban abolished The Forty (chahalgani).
Reason (R): The Forty was hostile to Balban.
Q437ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
தவறான இணையைக் கண்டறியவும்.
Find out the wrong pair.
Q447ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
கீழ்க்காண்பவற்றுள் அலாவுதீன் கில்ஜியின் சீர்திருத்தங்கள் எவை?
1. டெல்லியைச் சுற்றியுள்ள வேளாண் நிலங்களை அளந்து ஒரு குறிப்பிட்ட அளவிலான நிரந்தர வரியை விதித்தார்.
2. வரிகளை வசூல் செய்யும் பணியை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
3. நிலவரியைத் தானியமாக அல்லாமல் பணமாக வசூலிக்க ஆணை பிறப்பித்தார்.
Which of the following were reforms of Ala-ud-din Khalji?
1. He surveyed the agrarian resources around his capital and fixed a standard revenue demand.
2. He entrusted the collection of revenue to military officers.
3. He ordered that land revenue be collected in money instead of grain.
Q456ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
பல்லவர் கட்டடக்கலைப் பாணியை அதன் எடுத்துக்காட்டுடன் பொருத்துக:
a. மகேந்திரவர்மன் பாணி
b. மாமல்லன் பாணி
c. ராஜசிம்மன் பாணி
d. நந்திவர்மன் பாணி
1. வைகுண்டப்பெருமாள் கோவில்
2. காஞ்சி கைலாசநாதர் கோவில்
3. பஞ்சபாண்டவர் ரதங்கள்
4. மண்டகப்பட்டு குகைக் கோவில்
Match the Pallava style with its example:
a. Mahendra style
b. Mamalla style
c. Rajasimha style
d. Nandivarma style
1. Vaikunda Perumal temple
2. Kanchi Kailasanatha temple
3. Panchapandavar rathas
4. Mandagapattu cave temple
Q467ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
மகாராஷ்டிராவில் பரவிய _______ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
The spread of the _______ movement in Maharashtra helped the Maratha people develop consciousness and oneness.
Q476ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்தியாவில் ______ மாநிலங்களும், ______ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
India consists of ______ States and ______ Union territories.
Q48
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'சமயச்சார்பற்ற' என்ற சொல் எந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
The word 'secular' was added to the Preamble of the Constitution of India by which Amendment?
Q497ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
"கிழக்கு இந்தியக் கலை" என்று அழைக்கப்பட்ட பாலர்களின் கலைப்பாணி பெரும்பாலும் எவற்றில் வெளிப்பட்டது?
Pala art, also called Eastern Indian art, was chiefly represented by
Q506ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
______ ஹர்ஷவர்த்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.
______ defeated Harsha Vardhana on the banks of the river Narmada.