TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 9

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
கி.பி. (பொ.ஆ.) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை _______ போரில் தோற்கடித்தது.
The combined forces of the five Deccan Sultanates defeated the Vijayanagar army in 1565 A.D. (C.E.) at the battle of _______.
Q27ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
_______ இல் சிந்துவை அரேபியர் கைப்பற்றினர்.
Arabs conquered Sind in _______.
Q36ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சமகால நாகரிகங்களின் அளவுகோல்களில் மிகச் சிறிய பிரிவைக் கொண்ட தந்த அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
An ivory scale with the smallest division recorded among contemporary civilisations was found at
Q46ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சிலப்பதிகாரத்தின்படி கோவலனையும் கண்ணகியையும் ஆசீர்வதித்து அவர்களுடன் மதுரைக்குச் சென்ற சமணப் பெண் துறவி யார்?
According to Silapathikaram, which female Jain monk blessed Kovalan and Kannagi and accompanied them to Madurai?
Q56ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
சிந்து வெளி மக்களிடையே தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் என்பது எதன் மூலம் தெரிகிறது?
The possible worship of the Mother Goddess by the Indus people is concluded from the
Q67ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
நம்மாழ்வாரின் 4000 பாடல்களை நாலாயிர திவ்விய பிரபந்தம் எனும் பெயரில் தொகுத்தவர் யார்?
Who collected the 4,000 poems of Nammazhwar in the form of Divya Prabandham?
Q77ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ஜப்தி என்னும் முறை _________ ஆட்சிக்காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
During the reign of _________ the Zabti system was extended to the Deccan provinces.
Q86ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:
1. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
3. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.
4. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
5. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
State true or false and choose the true statements:
1. The Roman artefacts found at various sites provide the evidence of Indo-Roman trade relations.
2. A Hero Stone is a memorial stone raised in remembrance of the honourable death of a hero.
3. The army chief was called Gramani.
4. The Black and Red ware pottery became the characteristic of the Megalithic period.
5. Evidence for iron smelting has come to light at Paiyampalli.
Q96ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
பின்வருவனவற்றுள் மௌரியர் காலத்தின் முக்கிய இறக்குமதிப் பொருள் எது?
Which of the following was a main import, not an export, of the Mauryan period?
Q107ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
சோழர்கள் நிலவரியாக (காணிக்கடன்) விளைச்சலில் எவ்வளவு பங்கை வசூலித்தனர்?
What share of the produce was collected as land tax (Kanikadan) by the Cholas?
Q116ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.
மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை.
Consider the following statements regarding the causes of the origin of Jainism and Buddhism.
I. Sacrificial ceremonies were expensive.
II. Supertitious beliefs and practices confused the common man.
Which of the above statement (s) is/are correct?
Q129ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
_______ பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.
The establishment of _______ empire changed the administrative and institutional structures of South India.
Q136ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
பொருந்தாததை வட்டமிடு: காளைகள், ஆடுகள், எருதுகள், பன்றிகள், குதிரைகள்
Circle the odd one: oxen, sheep, buffaloes, pigs, horses
Q147ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
இரண்டாம் பானிப்பட் போரில் (1556) பைராம்கான் யாரைத் தோற்கடித்துக் கொன்றார்?
In the Second Battle of Panipat (1556), Bairam Khan defeated and killed
Q157ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
கூற்று: இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.
காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.
Assertion (A): The second battle of Tarain was lost by Prithiviraj.
Reason (R): There was disunity among the Rajputs.
Q167ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
பொருத்துக:
1. பாகல் - (அ) கபீர்
2. இராமசரிதமானஸ் - (ஆ) இராமானுஜர்
3. ஸ்ரீவைஷ்ணவம் - (இ) அப்துல் வகித் அபுநஜிப்
4. கிரந்தவளி - (ஈ) குரு கோவிந் சிங்
5. சுரவார்டி - (உ) துளசிதாசர்
Match the following:
1. Pahul - (a) Kabir
2. Ramcharitmanas - (b) Ramanuja
3. Srivaishnavism - (c) Abdul-Wahid Abu Najib
4. Granthavali - (d) Guru Gobind Singh
5. Suhrawardi - (e) Tulsidas
Q176ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
இந்தியாவின் புகழ்பெற்ற நடனங்களில் ஒன்றான சத்ரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?
Sattriya, one of the classical dances of India, belongs to which state?
Q186ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
பொருந்தாததைக் கண்டுபிடி. முன்னோர்கள் கோடரிகளைப் பயன்படுத்தியது
Find the odd one out. Early humans made axes to
Q197ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
____________ கல்வெட்டு ஒரு பிரம்மதேயக் கிராமத்தின் நிர்வாகம் குறித்து விவரித்துக் கூறுகிறது.
___________ inscriptions provide details about administration in a Brahmadeya village.
Q207ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
பெரியாழ்வாரின் தொடக்கக்காலப் பெயர் _______.
Periyazhwar was earlier known as _______.
Q217ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
மன்சப்தாரி முறையில் சவார் என்பது எதைக் குறிக்கிறது?
In the Mansabdari system, Sawar indicated
Q226ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1. கல்விக் கூடமாக
2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4. வழிபாட்டுக் கூடம்
Find out the correct answer:
Buddha Viharas are used for
1. Education
2. stay of Buddhist monks
3. Pilgrims' stay
4. Prayer hall
Q236ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
'நாகரிகம்' என்ற சொல் வந்த லத்தீன் சொல்லான 'சிவிஸ்' (CIVIS) என்பதன் பொருள் என்ன?
The word 'civilisation' comes from the ancient Latin word civis, which means
Q24
சமயச்சார்பற்ற நாடாக இந்தியா குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோதே 'சமயச்சார்பற்ற' என்ற சொல் அதில் இருந்தது.
2. இந்தியாவில் அரசு சமயம் என்று எதுவும் இல்லை.
3. அனைத்துச் சமயங்களின் விழாக்களுக்கும் இந்திய அரசு பொது விடுமுறை அறிவிக்கிறது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements about India as a secular state:
1. The word 'secular' was part of the Constitution when it was adopted.
2. There is no state religion in India.
3. The Indian state declares public holidays to mark the festivals of all religions.
Which of the statements is/are correct?
Q256ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது / சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
Consider the following statements and find out which of the following statement(s) is / are correct.
1. Lending money at high rate of interest was practised.
2. Pottery and mining were the most flourishing industries.
Q267ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியின் பேரனுக்கு ஔரங்கசீப் வைத்த 'ஷாகு' என்ற பெயரின் பொருள்
The name Shahu, given by Aurangzeb to Shivaji's grandson, means
Q276ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
கூற்றுகளை வாசித்துப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று i: பாறை குடைவரை கோவிலைச் செதுக்கும் முறையிலிருந்து, கற்களைக் கொண்டு கட்டுமானக் கோவில்களைக் கட்டும் மாற்றம் ஏற்பட்டதை பல்லவர் கலை உணர்த்துகிறது.
கூற்று ii: காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோவில் பல்லவர்களின் கலை மற்றும் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Read the statements and tick the appropriate answer.
Statement I: Pallava art shows transition from rock-cut monolithic structure to stone built temple.
Statement II: Kailasanatha temple at Kanchipuram is an example of Pallava art and architecture.
Q289ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _______ கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார்.
Sir Robert Bruce Foote, a geologist from England, first discovered the _______ tools at Pallavaram near Chennai.
Q296ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
குப்தர்களின் ஆட்சி அமைப்பு குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது / எவை சரியானவை?
1. 'தேசம்' அல்லது 'புக்தி' எனும் பிராந்தியங்களை 'உபாரிகா' எனும் ஆளுநர்கள் நிர்வகித்தனர்.
2. 'விஷ்யா' எனும் மாவட்டங்களின் நிர்வாகத்தை விஷ்யாபதிகள் மேற்கொண்டனர்.
3. 'தூதகா' என்போர் குதிரைப் படையின் தளபதிகள் ஆவர்.
Which of the following statements about Gupta administration is/are correct?
1. Provinces called deshas or bhuktis were administered by governors called uparikas.
2. Districts called vishyas were controlled by officers known as vishyapatis.
3. Dutakas were the commanders of the cavalry.
Q308ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
கோடிட்ட இடத்தை நிரப்புக: சமயம் நமக்கு __________ போதிக்கவில்லை.
Fill in the blank: Religion does not teach us ___________.
Q317ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
சீக்கியர்களின் புனிதநூல் _______ ஆகும்.
_______ is the holy book of the Sikhs.
Q327ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Assertion (A): Soldiers were to live in forts and towns far away from home.
Reason (R): Maratha soldiers were not permitted to retire from battle fields each year for the purpose of cultivating their land.
Q337ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் வீர சோமேஸ்வரரை எந்த இடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடித்தார்?
At which place did Sadaiyavarman Sundarapandyan defeat Vira Someswara in war?
Q346ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
மாமல்லபுரத்தில் உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளிச் சிற்பங்களில் மிகப்பெரியதாகக் கருதப்படுவது எது?
Which panel at Mamallapuram is considered the world's largest open-air bas relief?
Q356ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
தெற்கே ______ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.
In the South, Satavahanas became independent after ______ death.
Q369ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சிந்துவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும், பெரிய வகை ஹரப்பா மாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The large breed of Harappan cattle, often represented on their seals, is called
Q377ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கூற்று: யுவராஜாக்கள் மாநிலங்களின் ஆளுநர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: நிர்வாகத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Assertion (A): The Yuvarajas were appointed Governors in the provinces.
Reason (R): This was done for their training in administration.
Q387ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
வடகிழக்கில் ஔரங்கசீப் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் யாருடன் போர் ஏற்படக் காரணமாயிற்று?
Aurangzeb's expansion in the North-East resulted in a war with the
Q397ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
பிற்காலச் சோழர்கள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
i) அவர்கள் ஓர் உள்ளாட்சித் துறைத் தன்னாட்சி அமைப்பைக் கொண்டிருந்தனர்.
ii) அவர்கள் வலுவான கப்பற்படையைக் கொண்டிருந்தனர்.
iii) அவர்கள் பௌத்தத்தைப் பின்பற்றினர்.
iv) அவர்கள் பெரிய கோவில்களைக் கட்டினர்.
Which of the following statements about Later Cholas are correct?
1. They had a system of local self government.
2. They maintained a strong navy.
3. They were the followers of Buddhism.
4. They built big temples.
Q406ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. சமவெளிகளில் வாழும் மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
2. கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
3. மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இவற்றில் சரியானது எது / எவை?
Consider the following statements:
1. People living in the plains thrive on agriculture.
2. People in the coastal areas take to fishing for their livelihood.
3. In mountainous regions, people mainly take to fishing.
Which of the statements given above is/are correct?
Q417ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
பொருத்துக:
1. மதுரை - (i) உள்நாட்டு வணிகர்
2. கங்கைகொண்ட சோழபுரம் - (ii) கடல்சார் வணிகர்
3. அஞ்சு-வண்ணத்தார் - (iii) சோழர்களின் தலைநகர்
4. மணி-கிராமத்தார் - (iv) பாண்டியர்களின் தலைநகர்
Match the following:
1. Madurai - (i) Inland traders
2. Gangaikonda Cholapuram - (ii) Maritime traders
3. Anju-vannattar - (iii) Capital of Cholas
4. Mani-gramattar - (iv) Capital of Pandyas
Q427ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
குத்புதீன் தனது தலைநகரை _______ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
Qutb-ud-din shifted his capital to Delhi from _______.
Q437ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
கீழ்க்காண்பவற்றுள் மகமது கவானின் சீர்திருத்தம் அல்லாதது எது?
Which of the following was NOT a reform of Mahmud Gawan?
Q446ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
சரியா, தவறா எனக் கண்டறிந்து சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு:
1. தேவனாம்பிரியர் எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
2. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா காளைத் தூணின் சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
State true or false and choose the true statements:
1. The title Devanam Piya was given to Chandragupta Maurya.
2. Ashoka gave up war after his defeat in Kalinga.
3. Ashoka's Dhamma was based on the principle of Buddhism.
4. The lions on the currency notes are taken from the Rampurwa bull capital.
5. Buddha's relics were placed in the centre of the Stupas.
Q459ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
இரும்புக் காலக் கருப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் சிறப்பியல்பு
The black and red ware pottery of the Iron Age has
Q467ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
An example of Chola architecture can be seen at ______.
Q476ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் ______.
______ was the founder of Satavahana dynasty.
Q489ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _______ ஆகும்.
The early form of writing of the Egyptians is known as _______.
Q496ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கடைசி சுங்க அரசர் யார்?
Who was the last Sunga ruler?
Q507ஆம் வகுப்பு · வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
காந்தர்யா கோவில் _______ இல் அமைந்துள்ளது.
The Khandarya (Kandariya) temple is in _______.