TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய வரலாறும் பண்பாடும் — பயிற்சித் தொகுப்பு 10

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய தேசிய இயக்கம் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q16ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
கூற்று 1: தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2: குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
Statement I: Chandragupta II did not have cordial relationship with the rulers of South India.
Statement II: The divine theory of kingship was practised by the Gupta rulers.
Q27ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
பொருத்துக:
1. ஷாஜி போன்ஸ்லே - (a) சிவாஜியின் தாய்
2. சாம்பாஜி - (b) பீஜப்பூர் தளபதி
3. ஷாகு - (c) சிவாஜியின் தந்தை
4. ஜீஜாபாய் - (d) சிவாஜியின் மகன்
5. அப்சல்கான் - (e) சிவாஜியின் பேரன்
Match the following:
1. Shaji Bhonsle - (a) Mother of Shivaji
2. Shambhuji - (b) General of Bijapur
3. Shahu - (c) Shivaji's father
4. Jijabai - (d) Son of Shivaji
5. Afzal Khan - (e) Shivaji's grandson
Q37ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியைத் தொடர்ந்து _______ உடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
Shambhuji succeeded Shivaji after a succession tussle with _______.
Q48ஆம் வகுப்பு · சமயச்சார்பின்மையைப் புரிந்துகொள்ளுதல்
"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாகப் போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" என்று கூறியவர் யார்?
"India will be a land of many faiths, equally honoured and respected, but of one national outlook." Who said this?
Q56ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
கூற்று: தொடக்கத்தில் சிவனை வழிபட்டு வந்த ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தழுவினார்.
காரணம்: அவருடைய சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்தத் துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கிற்கு அவர் உள்ளானார்.
Assertion (A): Harsha embraced Buddhism, though he worshipped Shiva in the beginning.
Reason (R): He came under the influence of his sister Rajyashri and the Buddhist monk Hiuen Tsang.
Q66ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______.
______ was the greatest of all the Kushana emperors.
Q77ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
இந்திய வரலாற்றில் கி.பி. (பொ.ஆ) 700 முதல் 1200 வரையிலான காலப்பகுதி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
In Indian history, the period from CE 700 to 1200 is classified as the
Q87ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
எந்த நூற்றாண்டு முதலாக செப்புப் பட்டயங்களுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும் காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன?
From which century did palm leaf and paper become cheaper alternatives to copper plates?
Q99ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
(ii) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
(iii) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
(iv) ரஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
Find out the correct statement:
(i) The establishment of the Vijayanagar Kingdom witnessed the most momentous development in the history of South India.
(ii) The Saluva dynasty ruled for a longer period.
(iii) The rulers of Vijayanagara had smooth relations with the Bahmani Sultanate.
(iv) Rajput kingdoms attracted migrants from Persia and Arabia.
Q106ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.
1. நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான தன்மை.
2. ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3. தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது.
மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?
Consider the following statements.
1. Uniformity in layout of town, streets, and brick sizes
2. An elaborate and well laid out drainage system
3. Granaries constituted an important part of Harappan Cities
Which of the above statements are correct?
Q116ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கோண்டோபெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
Who converted Gondophernes into Christianity?
Q129ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சேக்கிழாரின் பெரியபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட கோவில்
Sekkilar's Periyapuranam was formally presented at the temple in
Q13
இந்தியா நான்கு பெரும் சமயங்களின் பிறப்பிடம். பின்வருவனவற்றுள் அவற்றில் இடம்பெறாதது எது?
India is the birthplace of four major religions. Which one of the following is NOT among them?
Q146ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
வியட்நாமில் உள்ள ஒக்–யோ எனும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியப்பட்ட புத்தரின் நின்ற கோல வெண்கலச் சிலை ______ பாணியை ஒத்துள்ளது.
A bronze statue of the standing Buddha discovered at Oc-Eo in Vietnam resembles the ______ style.
Q159ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
தரங்கம்பாடியில் நிலை கொண்டிருந்த ஐரோப்பியர்கள் யார்?
Which European people had their enclave at Tarangampadi (Tranquebar)?
Q166ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
பட்டடக்கல் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்.
2. அங்குள்ள 10 கோவில்களில் நான்கு வட இந்திய நகரா பாணியில் உள்ளன.
3. அங்குள்ள பாபநாதர் கோவில் திராவிடப் பாணியில் அமைந்துள்ளது.
Which of the following statements about Pattadakal is/are correct?
1. It is a small village in Bagalkot district of Karnataka.
2. Of its ten temples, four are built in the northern (Nagara) style.
3. The Papanatha temple there is in the Dravida style.
Q177ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
பக்தி இயக்கம் அல்லது வழிபாட்டு முறைகளிலான புத்தெழுச்சி தமிழகத்தில் ஏறத்தாழ எந்த நூற்றாண்டில் தொடங்கியது?
The Bhakti movement, or the resurgence of devotional practices, started in Tamil Nadu around which century?
Q187ஆம் வகுப்பு · இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
அல்-பெருனி குறித்த கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. கஜினி மாமூதின் படையெடுப்பின்போது அவருடன் இந்தியா வந்து பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்.
2. சமஸ்கிருத மொழியைக் கற்று இந்தியத் தத்துவங்களைக் கற்றார்.
3. அவரது பயணநூல் ரிக்ளா ஆகும்.
Which of the following statements about Al-Beruni is/are correct?
1. He accompanied Mahmud of Ghazni and stayed in India for 10 years.
2. He learnt Sanskrit and studied the philosophy of India.
3. His travelogue is called Rihla.
Q197ஆம் வகுப்பு · டெல்லி சுல்தானியம்
அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் தொலைவிலுள்ள மதுரை வரை எந்த ஆண்டில் படையெடுத்துச் சென்றார்?
In which year did Malik Kafur, the chief lieutenant of Ala-ud-din Khalji, reach the distant Madurai?
Q206ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
நா+அலம்+தா என்ற சமஸ்கிருதச் சொற்களின் இணைப்பான 'நாளந்தா' என்பதன் பொருள் என்ன?
The word Nalanda, from Na + alam + daa, means ______.
Q219ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
அதிரம்பாக்கத்தில் சுமார் 1.5 - 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித மூதாதையர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?
The people who lived at Athirampakkam about 1.5 to 2 million years ago belonged to the species
Q227ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
கீழ்க்காணும் பாண்டிய அரசர்களுள், களப்பிரர் ஆட்சியை முடித்துவைத்தவர் என அறியப்படுபவர் யார்?
Who among the following Pandya rulers is known for ending the Kalabhra rule?
Q236ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ______
Tamil was declared as classical language in the year ______.
Q246ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
அக்காடியப் பேரரசின் அரசன் நரம்-சின் அணிகலன் வாங்கியதாகக் கூறப்படும் சிந்து வெளிப் பகுதியின் பெயர் என்ன?
According to an epic, King Naram-Sin of the Akkadian Empire bought jewellery from a region of the Indus Valley called
Q257ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
சிவாஜியை அழித்தொழிக்கவும் பீஜப்பூரை இணைக்கவும் ஔரங்கசீப் எந்த ராஜபுத்திரத் தளபதியின் தலைமையில் படையை அனுப்பினார்?
Aurangzeb sent an army under which Rajput general to destroy Shivaji and annex Bijapur?
Q269ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகளின் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடு:
Find the odd one out with respect to the three major nayaka kingdoms that owed allegiance to Vijayanagar:
Q276ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை ஆரியபட்டர் எந்த நூலில் விளக்கியுள்ளார்?
In which book did Aryabhatta explain the true causes of solar and lunar eclipses?
Q287ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
Whose palace in Delhi was destroyed by Sher Shah?
Q296ஆம் வகுப்பு · பன்முகத் தன்மையினை அறிவோம்
பிஹு திருவிழா ______ மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
Bihu festival is celebrated in ______ state.
Q306ஆம் வகுப்பு · சிந்துவெளி நாகரிகம்
பொருத்துக:
A. மொகஞ்சதாரோ
B. வெண்கலம்
C. கோட்டை
D. கார்னிலியன்
1. மேடான பகுதி
2. சிவப்பு மணிக்கல்
3. உலோகக் கலவை
4. இறந்தோர் மேடு
Match the following:
A. Mohenjo-Daro
B. Bronze
C. Citadel
D. Carnelian
1. raised platform
2. red quartz stone
3. alloy
4. mound of dead
Q316ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
மக்கள் செம்பையும் கல்லையும் ஒரே காலகட்டத்தில் பயன்படுத்திய காலம் ______ என அழைக்கப்படுகிறது.
The period in which people used both copper and stone is called the ______ period.
Q327ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _______ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
Mahmud Gawan used _______ chemists to teach the preparation and use of gunpowder.
Q337ஆம் வகுப்பு · விஜயநகர், பாமினி அரசுகள்
பாமினி அரசின் தலைநகர் குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு
In which year was the Bahmani capital shifted from Gulbarga to Bidar?
Q349ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்:
(i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
(ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு, சிவனின் மறுவடிவான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
Find out the correct statement:
(i) Gold images of great beauty and artistry were made by Cholas.
(ii) The best example for Chola architecture is Siva as Nataraja performing the cosmic dance.
Q357ஆம் வகுப்பு · மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி
அஷ்டபிரதான் உறுப்பினர்களை அவர்களின் பொறுப்புகளுடன் பொருத்துக:
1. அமத்தியா - (a) உள்துறை அமைச்சர்
2. வாக்கிய-நாவிஸ் - (b) தலைமைத் தளபதி
3. சுமந்த் - (c) நிதியமைச்சர்
4. சேனாபதி - (d) வெளியுறவுத்துறை அமைச்சர்
Match the members of the Ashtapradhan with their responsibilities:
1. Amatya - (a) Interior Minister
2. Waqia-Navis - (b) Commander-in-Chief
3. Sumant - (c) Finance Minister
4. Senapati - (d) Foreign Minister
Q367ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
பார்வைத்திறன் அற்ற கவிஞரும் இசைக்கலைஞருமான சூர்தாஸின் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The famous collection of poetry of Surdas, the blind poet and musician, is called
Q377ஆம் வகுப்பு · புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
கீழ்க்காண்பவருள் யார் தன்னைத் தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?
Who of the following composed songs on Krishna putting himself in the place of mother Yashoda?
Q386ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ______.
______ was the first Indian to explain the process of surgery.
Q39
எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தின் மேம்பாட்டிற்காகவும் வரி செலுத்தும்படி எந்தக் குடிமகனையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
Which Article of the Constitution says that no citizen shall be compelled to pay any taxes for the promotion of any particular religion?
Q406ஆம் வகுப்பு · பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
______, the king of Ceylon, was a contemporary of Samudragupta.
Q416ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பொருந்தலில் கிடைத்த எந்தப் பொருள் அரிசி மக்களின் முக்கிய உணவாக இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது?
Which find at Porunthal proves that rice was the staple food of the people?
Q426ஆம் வகுப்பு · வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
பிரிட்டானிய (Breton) மொழியில் 'மென்ஹிர்' (Menhir) என்பதன் பொருள் என்ன?
The word Menhir comes from the Breton language. What does it mean?
Q436ஆம் வகுப்பு · மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
இறந்தவர்களை நியாண்டர்தால் மனிதர்கள் புதைத்ததற்கான சான்றுகள் எந்த நாட்டில் கிடைக்கப் பெற்றுள்ளன?
Evidences of the Neanderthals burying their dead are seen in which country?
Q447ஆம் வகுப்பு · முகலாயப் பேரரசு
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர் _________ ஆகும்.
_________ was the name of the horse of Rana Pratap.
Q459ஆம் வகுப்பு · அறிவு மலர்ச்சியும், சமூக–அரசியல் மாற்றங்களும்
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
The Magadha king influenced by the teachings of Mahavira
Q469ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
பொருந்தாததைக் கண்டறிக (சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்கள்).
Find the odd one out (major cities of the Indus civilisation).
Q479ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
பாமினி சுல்தானியம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் நிலைத்திருந்ததற்கு முக்கியக் காரணம் யாருடைய சிறந்த நிர்வாகம்?
The Bahmani kingdom survived for nearly a century and a half mainly due to the able administration of
Q487ஆம் வகுப்பு · தென்னிந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்
______ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.
______ built the famous Brihadeshwara Temple at Thanjavur.
Q496ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
மௌரியருக்குப் பிந்தைய காலத்தின் சான்றுகளில் அயல் நாட்டவர் குறிப்புகளாகக் குறிப்பிடப்படுவது யாருடைய பயணக் குறிப்புகள்?
Whose accounts are listed as the foreign notice among the sources for the post-Mauryan period?
Q506ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
தவறான இணையைக் கண்டறியவும்.
Find out the wrong pair.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப