TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய தேசிய இயக்கம் — பயிற்சித் தொகுப்பு 3

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் — 10 வினாக்கள் (15 மதிப்பெண்). இந்தப் பாடத்திட்ட அலகில் இந்திய வரலாறும் பண்பாடும் பகுதியும் அடங்கும்.
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q110ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
சம்பரானில் நிலவிய 'தீன் காதியா' முறைப்படி விவசாயிகள் தங்கள் நிலத்தின் எந்தப் பகுதியில் அவுரி பயிரிட வேண்டியிருந்தது?
Under the tinkathia system of Champaran, peasants were forced to grow indigo on _______ of their land.
Q210ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
When was the first Forest Act enacted?
Q310ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
சிராஜ்-உத்-தௌலா தோற்கடிக்கப்பட்ட பிளாசிப் போர் நடைபெற்ற நாள் _______.
The Battle of Plassey, in which Siraj-ud-daulah was defeated, was fought on _______.
Q4
தமிழில் கருத்துப்பட ஓவியங்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பாரதியார், அவற்றை வெளியிட்ட இதழ்
Subramania Bharathiar was the first to introduce political cartoons in Tamil through the journal
Q58ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அலிவர்திகான் மறைவுக்குப் பின்னர் சிராஜ்-உத்-தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.
2. பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
3. ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இரண்டாம் கர்நாடகப் போருக்கு இட்டுச் சென்றது.
4. வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
5. காரன்வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
Which of the following statements are true?
1. After the death of Alivardi Khan, Siraj-ud-daulah ascended the throne of Bengal.
2. Hector Munro led the British forces in the Battle of Plassey.
3. The outbreak of the Austrian War of Succession in Europe led to the Second Carnatic War in India.
4. Sir Elijah Impey was the first Chief Justice of the Supreme Court at Fort William in Bengal.
5. The Police system was created by Lord Cornwallis.
Q610ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1857 கிளர்ச்சியில் பேகம் ஹஸ்ரத் மகால் தலைமையேற்ற இடம் _______.
Begum Hazrat Mahal led the revolt of 1857 in _______.
Q7
1884 மே 16 அன்று எம். வீரராகவாச்சாரி, பி. ஆனந்தாசார்லு, பி. ரங்கையா முதலியோரால் தொடங்கப்பட்டு, தெளிவான தேசிய நோக்கங்களுடன் தென்னிந்தியாவில் தோன்றிய முதல் அமைப்பு
Which organisation, started on 16 May 1884 by M. Veeraraghavachari, P. Anandacharlu, P. Rangaiah and others, was the earliest in South India with clear nationalist objectives?
Q88ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு:
i) சமஸ்கிருதக் கல்வியானது வேதங்கள், உபநிடதங்கள், தர்ம சாஸ்திரங்கள் மற்றும் காவியங்களைப் பயிற்றுவித்தது.
ii) வாரணாசியில் இருந்த குருகுலக் கல்வி முறையில், ஆசிரியர்கள் தங்கள் இல்லங்களில் கற்பித்தார்கள்.
iii) பல்கலைக்கழகவளாகப் பாணியில் மடாலயங்கள் கட்டப்பட்டிருந்தன.
iv) குருகுலக் கல்வி முறையில் ஆசிரியர்கள் மன்னர்களின் மானியங்களால் பயனடைந்தனர்.
Consider the following statements:
i) Sanskrit education focused on Vedas, Upanishads, Dharma Sastras and epics.
ii) In Varanasi, teachers under the Gurukula system taught in their own houses.
iii) Monasteries were built on the models of universities.
iv) Under the Gurukula system the teachers were supported by the endowments of the kings.
Q910ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
விடுதலை நாளாக கீழ்க்காண்பவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
Which among the following was declared as 'Independence Day'?
Q108ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
1857 புரட்சியின் விளைவுகளில் பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. 1858 விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை மூலம் நிர்வாகம் கம்பெனியிடமிருந்து ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
2. கவர்னர் ஜெனரல் வைசிராய் என அழைக்கப்பட்டார்.
3. கவர்னர் ஜெனரல் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபை கட்டுப்பாட்டு வாரியத்திற்குப் பதிலாக அமைக்கப்பட்டது.
Which of the following were consequences of the Revolt of 1857?
1. Administration passed from the Company to the Crown by the Queen's Proclamation of 1858.
2. The governor-general was given the title of viceroy.
3. A Council of 15 members headed by the Governor-General replaced the Board of Control.
Q11
பொருத்துக:
(a) பார்வர்டு பிளாக் - 1. சுபாஷ் சந்திர போஸ் விடுத்த முழக்கம்
(b) டெல்லி சலோ - 2. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவு
(c) ஜான்சி ராணி படைப்பிரிவு - 3. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின் போஸ் தொடங்கிய கட்சி
(d) மோகன் சிங் - 4. இந்தியப் போர்க் கைதிகளைக் கொண்டு முன்பே இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர்
Match the following:
(a) Forward Bloc - 1. Slogan given by Subhas Chandra Bose
(b) Dilli Chalo - 2. Women's brigade of the INA
(c) Rani of Jhansi Regiment - 3. Party started by Bose after resigning the Congress presidency
(d) Mohan Singh - 4. Earlier organised the INA with Indian prisoners of war
Q128ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
ஆற்காட்டுப் போர் (1751) பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. 200 ஆங்கில படையினர், 300 இந்திய படை வீரர்களுடன் கிளைவ் ஆற்காட்டைக் கைப்பற்றினார்.
2. கிளைவின் திட்டத்திற்கு ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸ் அனுமதி வழங்கினார்.
3. போரின் முடிவில் சந்தா சாகிப் ஆற்காட்டு நவாப் ஆனார்.
மேற்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
Consider the following statements about the Battle of Arcot (1751):
1. Robert Clive captured Arcot with only 200 English and 300 Indian soldiers.
2. Clive's plan was approved by the British governor Saunders.
3. At the end of the war Chanda Sahib was made the Nawab of Arcot.
Which of the statements given above is/are correct?
Q1310ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1857இல் கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய நானா சாகிப் யாருடைய தத்துப்பிள்ளை?
Nana Sahib, who led the revolt of 1857 at Kanpur, was the adopted son of _______.
Q148ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Find out the odd one.
Q1510ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1857 மே 11இல் மீரட் சிப்பாய்கள் தில்லி செங்கோட்டைக்குச் சென்று யாரை இந்துஸ்தானின் மாமன்னராக அறிவித்தனர்?
On 11 May 1857, sepoys from Meerut marched to the Red Fort and proclaimed _______ as the Emperor of Hindustan.
Q1610ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
முண்டா கிளர்ச்சிக்கு முன் சிதைந்த குண்ட்கட்டி முறை என்பது _______.
Khuntkatti, the land system eroded before the Munda rebellion, was a system of _______.
Q17
இரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய 'ஜன கண மன' பாடல் அரசியலமைப்பு நிர்ணய சபையால் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்ட நாள்
'Jana Gana Mana', written by Rabindranath Tagore in Bengali, was accepted as the National Anthem by the Constituent Assembly on
Q18
கூற்று (A): 1930 ஜனவரி 26 அன்று ஜவஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் தேசியக் கொடியை ஏற்றினார்.
காரணம் (R): நேரு தலைமையில் நடைபெற்ற காங்கிரசின் லாகூர் மாநாடு (1929) பூரண சுயராஜ்ஜியத்தை இலக்காக ஏற்றது.
Assertion (A): Jawaharlal Nehru hoisted the national flag on the banks of the river Ravi on 26 January 1930.
Reason (R): The Lahore session of the Congress (1929), presided over by Nehru, adopted Poorna Swaraj as the goal.
Q198ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
1757ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர் _______.
The ruler of Bengal in 1757 was _______.
Q20
ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. 1933 ஜனவரி 8 ஆலய நுழைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
2. 1937 தேர்தலுக்குப் பின் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றின.
3. மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டம் 1939 ஜூலை 8 அன்று நடைபெற்றது.
4. பெரியார் போராட்டம் நடத்திய வைக்கம் அப்போது சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்தது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements about the temple entry struggle:
1. 8 January 1933 was observed as Temple Entry Day.
2. The Congress ministries formed after the 1937 elections passed temple entry legislation.
3. The temple entry agitation at the Madurai Meenakshi Amman temple took place on 8 July 1939.
4. Vaikom, where Periyar led the agitation, was then part of the Madras Presidency.
Which of the statements given above are correct?
Q2110ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
Who was the founder of Namdhari Movement?
Q2210ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
1866இல் உலேமாக்கள் நிறுவிய தியோபந்த் பள்ளி உத்தரப்பிரதேசத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்தது?
The Deoband school, founded by the orthodox Ulema in 1866, was located in which district of U.P.?
Q23
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பகத்சிங் குழுவினரால் கொல்லப்பட்ட காவல் அதிகாரி சாண்டர்ஸ், லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமான தடியடிக்குப் பொறுப்பானவர்.
2. பகத்சிங், இராஜகுருவுடன் சேர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
3. 1925ஆம் ஆண்டு காகோரி சதி வழக்கில் பகத்சிங் விசாரிக்கப்பட்டார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements:
1. Sanders, the police officer assassinated by Bhagat Singh's group, was held responsible for the lathi charge that led to Lala Lajpat Rai's death.
2. Bhagat Singh was sentenced to death along with Rajguru.
3. Bhagat Singh was tried in the Kakori Conspiracy Case of 1925.
Which of the statements given above is/are correct?
Q248ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. விஜய நகர ஆட்சியாளர்கள் தங்கள் மாகாணங்களில் நாயக்கர்களை நியமித்தனர்.
2. சிவசுப்பிரமணியம் என்பவர் மருது பாண்டியர்களின் அமைச்சர் ஆவார்.
3. 1799 அக்டோபர் 16ஆம் நாள் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
4. திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் ஆவார்.
Which of the following statements are true?
1. The Vijayanagar rulers appointed Nayaks in their provinces.
2. Sivasubramaniam was the minister of Marudu Pandiyas.
3. Kattabomman was hanged on 16th October 1799.
4. Fateh Hyder was the elder son of Tipu Sultan.
Q25
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அணிவகுப்பினர் 1930 ஏப்ரல் 28 அன்று வேதாரண்யத்தை அடைந்தனர்.
2. வேதாரண்யத்தை அடைந்ததும் இராஜாஜி தலைமையில் 12 தொண்டர்கள் உப்பை எடுத்து உப்புச் சட்டத்தை மீறினர்.
3. உப்புச் சட்டத்தை மீறியதற்காக அபராதம் செலுத்திய முதல் பெண் ருக்மணி லட்சுமிபதி.
4. அப்போது வேதாரண்யம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
Consider the following statements about the Vedaranyam Salt Satyagraha:
1. The marchers reached Vedaranyam on 28 April 1930.
2. On reaching Vedaranyam, 12 volunteers under Rajaji broke the salt law by picking up salt.
3. Rukmani Lakshmipathi was the first woman to pay a penalty for violating the salt laws.
4. Vedaranyam was then part of Tiruchirappalli district.
Which of the statements given above are correct?
Q268ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
கல்கத்தாவில் முதல் இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனத்தை (Madrasah) நிறுவிய கவர்னர் ஜெனரல் யார்?
Who was the Governor-General to establish the first Madrasah in Calcutta?
Q278ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. 1951இல் 18.3 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தனர்.
2. 1956இல் பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டபோது 58 பல்கலைக்கழகங்கள் இருந்தன.
3. 2019-21இல் பெண்களின் கல்வியறிவு 84.4% ஆக இருந்தது.
இவற்றுள் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements:
1. In 1951 only 18.3% of the people of India were literate.
2. There were 58 universities when the University Grants Commission was set up in 1956.
3. Female literacy in 2019-21 stood at 84.4%.
Which of the statements given above is/are correct?
Q2810ஆம் வகுப்பு · காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
Who set up the first Home Rule League in April 1916?
Q29
1939இல் காந்தியடிகளின் வேட்பாளரான யாரைத் தோற்கடித்து சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரானார்?
In 1939 Subhas Chandra Bose became President of the Indian National Congress by defeating Gandhi's candidate
Q308ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
இடைக்கால இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களின் (மதரசாக்கள்) பாடத்திட்டம் எவற்றை மையமாகக் கொண்டிருந்தது?
The curriculum of the Madrasahs in medieval India centred on
Q318ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
பொருத்துக:
1. பல்கலைக்கழக மானியக் குழு - (அ) 1964
2. கோத்தாரி கல்விக் குழு - (ஆ) ஆங்கிலக் கல்வி
3. மெக்காலே - (இ) பெங்களூரு
4. இலவச, கட்டாயக் கல்வி - (ஈ) 1956
5. டாடாவின் இந்திய அறிவியல் கழகம் - (உ) 6-14 வயது வரை
Match the following:
1. University Grants Commission - (a) 1964
2. Kothari Commission - (b) English Education
3. Macaulay - (c) Bengaluru
4. Free and compulsory education - (d) 1956
5. Tata's Indian Institute of Science - (e) 6-14 years
Q32
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883-1962) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர்களுள் அவரும் ஒருவர்.
2. டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
3. 1926இல் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரானார்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about Moovalur Ramamirtham Ammaiyar (1883-1962):
1. She was one of the women activists of the Self-Respect Movement led by Periyar.
2. She raised her voice against the devadasi system along with Dr. Muthulakshmi Ammaiyar.
3. She became the first woman legislator in India in 1926.
Which of the statements given above is/are correct?
Q338ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
1756 இருட்டறை துயரச் சம்பவத்தில் அடைக்கப்பட்ட 146 ஆங்கிலேயர்களில் மறுநாள் காலை இறந்து கிடந்தவர்கள் எத்தனை பேர்?
In the Black Hole tragedy of 1756, how many of the 146 British prisoners were found dead the next morning?
Q348ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
சர் சையது அகமது கான் 1875இல் அலிகாரில் நிறுவிய முகமதிய-ஆங்கிலோ பள்ளி பின்னர் எதுவாக வளர்ந்தது?
Sir Syed Ahmad Khan established the Muhammadan-Anglo School at Aligarh in 1875. It later developed into the
Q358ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது?
Which among the following treaty was signed after the Battle of Buxar?
Q368ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
மராத்தியத் தலைவர்களை அவர்களின் ஆட்சி இடங்களுடன் பொருத்துக:
1. கெய்க்வாட் - A. நாக்பூர்
2. போன்ஸ்லே - B. குவாலியர்
3. ஹோல்கர் - C. பரோடா
4. சிந்தியா - D. இந்தூர்
Match the Maratha chiefs with their seats of power:
1. Gaikwads - A. Nagpur
2. Bhonsle - B. Gwalior
3. Holkars - C. Baroda
4. Scindias - D. Indore
Q3710ஆம் வகுப்பு · தேசியம்: காந்திய காலகட்டம்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியைத் திரைமறைவாகச் செயல்படுத்தியவர் யார்?
Who established the underground Congress Radio during the Quit India Movement?
Q388ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
தமிழறிஞர் உ.வே. சாமிநாதர் கல்வி பயின்ற இடம் எது?
The Tamil savant U.V. Saminathar pursued his learning in the
Q398ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
A. அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றுதல்
B. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை அடைதல்
C. நினோ-டி-குன்கா தலைநகரை கோவாவிற்கு மாற்றுதல்
D. அல்மெய்டா முதல் போர்ச்சுக்கீசிய ஆளுநராக அனுப்பப்படுதல்
Arrange the following events in chronological order:
A. Albuquerque captures Goa from the Sultan of Bijapur
B. Vasco da Gama reaches Calicut
C. Nino de Cunha moves the Portuguese capital to Goa
D. Almeida is sent as the first Portuguese Governor
Q408ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
பாப்டிஸ்ட் மிஷன் கல்லூரி 1818இல் ______ என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
Baptist Mission College was started in 1818 at ______.
Q41
ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் 1922 ஜனவரி 13 அன்று சென்னைக்கு வந்த யாருடைய வருகை புறக்கணிக்கப்பட்டது?
During the Non-Cooperation Movement, whose visit to Madras on 13 January 1922 was boycotted?
Q428ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
Who can rightly be called the 'Father of National Archives of India'?
Q438ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
Who laid the foundation of Portuguese power in India?
Q448ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனைக் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்?
Who captured Kattabomman from the jungles of Kalapore and handed him over to the Company?
Q4510ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
1875இல் சர் சையத் அகமத்கான் நிறுவிய அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு _______.
The Aligarh Mohammedan Anglo-Oriental College founded by Sayyid Ahmed Khan in 1875 was raised to the status of a university in _______.
Q468ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
அந்தணர் மற்றும் அரச குலத்தோரின் மகள்கள், மகன்கள் மட்டுமே ______ இந்தியாவில் கல்வி கற்க முடிந்தது.
Daughters as well as sons of priestly and warrior classes had access to education in ______ India.
Q47
காந்தியடிகளின் வாழ்வில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
I. ஃபீனிக்ஸ் குடியிருப்பு நிறுவப்பட்டது
II. டால்ஸ்டாய் பண்ணை நிறுவப்பட்டது
III. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியது
IV. கேடா சத்தியாகிரகம்
Arrange the following events in Gandhi's life in chronological order:
I. Establishment of the Phoenix Settlement
II. Establishment of the Tolstoy Farm
III. Arrival in India from South Africa
IV. Kheda Satyagraha
Q488ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
பின்வருவனவற்றுள் துணைப்படைத் திட்டத்தின் அம்சம் அல்லாதது எது?
Which one of the following was NOT a feature of the Subsidiary Alliance?
Q498ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
தென்னிந்தியாவில் சமணர்கள் நிறுவிய மத போதனை மையங்களுடன் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Pick the odd one out with respect to Jaina centres of religious instruction in South India.
Q5010ஆம் வகுப்பு · 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
இராமகிருஷ்ணா மிஷன் _______ ஆல் நிறுவப்பட்டது.
The Ramakrishna Mission was established by _______.
அடுத்த தொகுப்பு → ← திரும்ப