TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 11

வினாக்களுக்கு விடையளித்து சமர்ப்பி அழுத்துங்கள். மதிப்பெண், சரியான விடைகள், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் தெரியும்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

அனைத்து வினாக்களும் · விடையளித்தவை / விடையளிக்காதவை / குறித்தவை
Q18ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசுத் தலைவர் எந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்?
Under which Article does the President impose emergency in a State on the basis of the Governor's report?
Q27ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
ஐக்கிய நாடுகளின் பொது சபையின் முதல் பெண் தலைவர் யார்?
Who was the first woman President of the United Nations General Assembly?
Q39ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
அரசியலமைப்பு எத்தனை அடிப்படைக் கடமைகளைக் குறிப்பிடுகிறது?
How many Fundamental Duties does the Constitution state?
Q47ஆம் வகுப்பு · மாநில அரசு
கூற்று: இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தைக் கொண்டது.
காரணம்: இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Assertion (A): India has a federal system of government.
Reason (R): According to our constitution the power is divided between central and state governments.
Q58ஆம் வகுப்பு · நீதித்துறை
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் _______ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
The System of Public Interest Litigation has been introduced in India by
Q69ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
கீழ்க்காணும் எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
India has adapted the electoral system followed in the
Q78ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் நீதிப்பேராணைகளில் அல்லாதது எது?
Which of the following is NOT a writ that the High Court is empowered to issue?
Q810ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
One of the following is not an instance of an exercise of a fundamental right?
Q9
பொதுப் பணம் செலவிடப்படுவதைக் கண்காணிப்பதுடன், மத்திய கண்காணிப்பு ஆணையர் மற்றும் தகவல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பங்கு வகிப்பவர் யார்?
Who plays a role in selecting the Central Vigilance Commissioner and the members of the Information Commission, besides watching how public money is spent?
Q109ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவது எது?
Who conducts the elections to the local governments in Tamil Nadu?
Q118ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
சமய சுதந்திரம், மொழியைப் பேசுவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றத்தில் பங்கு பெறுவதற்கான உரிமை ஆகியவை ______ உரிமைகள் ஆகும்.
The right to freedom of religion, to speak one's language and to share in scientific advancement come under
Q129ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
இந்தியா _______ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
India has a _______ form of democracy.
Q137ஆம் வகுப்பு · சமத்துவம்
அரசியல் உரிமைகளில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to political rights.
Q149ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி
Direct democracy in olden times existed
Q158ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
மாவட்ட நீதிபதிகள் _______ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
The District Judges are appointed by _______.
Q168ஆம் வகுப்பு · நீதித்துறை
FIR என்பது
F I R means
Q179ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
ஒரு 10 வயதுப் பையன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய்?
A 10 year old boy is working in a shop. Which right can you use to recover him?
Q1810ஆம் வகுப்பு · மாநில அரசு
சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டம் எந்தக் காலத்திற்குள் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
Ordinances promulgated by the Governor under Article 213 must be approved by the legislature within
Q19
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. சர்க்காரியா குழு அமைக்கப்பட்டது
2. தமிழ்நாடு அரசு இராஜமன்னார் குழுவை அமைத்தது
3. பூஞ்சி குழு அமைக்கப்பட்டது
4. மாநிலங்களுக்கிடையேயான மன்றம் நிறுவப்பட்டது
Arrange the following in chronological order:
1. Appointment of the Sarkaria Commission
2. Appointment of the Rajamannar Committee by Tamil Nadu
3. Setting up of the Punchhi Commission
4. Establishment of the Inter-State Council
Q208ஆம் வகுப்பு · நீதித்துறை
கோடிட்ட இடத்தை நிரப்புக: _______ பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
Fill in the blank: _______ deals with disputes over money, property and social matters.
Q218ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
பொருத்துக:
1. ஆளுநர் - அ. கீழவை
2. முதலமைச்சர் - ஆ. பெயரளவுத் தலைவர்
3. சட்டமன்றப் பேரவை - இ. மேலவை
4. சட்டமன்ற மேலவை - ஈ. உண்மையான தலைவர்
Match the following:
1. Governor - A. Lower House
2. Chief Minister - B. Nominal Head
3. Legislative Assembly - C. Upper House
4. Legislative Council - D. Real Head
Q228ஆம் வகுப்பு · நீதித்துறை
நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவி வழங்கும் தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA) எந்த ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது?
NALSA, which provides free legal services to the weaker sections, was constituted under the Legal Services Authorities Act of
Q237ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ____ அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது.
A registered but ____ political party cannot contest election on its own symbol.
Q249ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
அழுத்தக் குழுக்கள் அரசியல் கட்சிகளிலிருந்து வேறுபடக் காரணம், அவை
Pressure groups are different from political parties because they
Q257ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
கூற்று: உள்ளூர் சந்தைகளில் வாங்குபவர்களும் விற்பவர்களும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தோர் மட்டுமே.
காரணம்: ஒரு சந்தை இயற்கை இடம் அல்லது புவியியல் இருப்பிடத்திற்குக் கட்டுப்படுத்தப்படவில்லை.
Assertion (A): In local markets the buyers and sellers are limited to the local region or area.
Reason (R): A market is not restricted to one physical or geographical location.
Q268ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
மனித உரிமைகள் என்பது ______ உரிமைகள்.
Human Rights are ______ rights.
Q276ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
ஊராட்சி ஒன்றியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் யார்?
Who elects the Chairperson of a Panchayat Union?
Q28
பிரதமர் தலைமையிலான முதலமைச்சர்கள் மாநாடு 'திறமையான மற்றும் பொறுப்புணர்வுள்ள அரசுக்கான செயல் திட்டத்தை' ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தியாவில் குடிமக்கள் சாசனங்கள் தொடங்கின. அம்மாநாடு நடந்தது எந்த ஆண்டு மே மாதம்?
Citizen's Charters in India began after a Conference of Chief Ministers, chaired by the Prime Minister, adopted an 'Action Plan for Effective and Responsive Government' in May of
Q299ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு ______.
'Apartheid' was followed by ______.
Q308ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q31
11 பிப்ரவரி 1964 அரசுத் தீர்மானத்தின் மூலம் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது எதன் பரிந்துரையின் பேரில்?
The Central Vigilance Commission was set up by a Government resolution of 11 February 1964 on the recommendation of the
Q327ஆம் வகுப்பு · சமத்துவம்
பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
Which one of the following does not come under Equality?
Q337ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
பாடத்தின்படி, ஒருவர் எப்போது நுகர்வோராக இருக்க முடியாது?
According to the lesson, a person is NOT a consumer if he or she
Q346ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
பொருத்துக:
1. ரவீந்திரநாத் தாகூர் - அ. தேசியப்பாடல்
2. பங்கிம் சந்திர சட்டர்ஜி - ஆ. தேசியக்கொடி
3. பிங்காலி வெங்கையா - இ. வான் இயற்பியலாளர்
4. மேக்னாத் சாகா - ஈ. தேசியகீதம்
Match the following:
1. Rabindranath Tagore - a. National Song
2. Bankim Chandra Chatterjee - b. National Flag
3. Pingali Venkayya - c. Astro Physicist
4. Meghnad Saha - d. National Anthem
Q356ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு
Viswanathan Anand became India's first grandmaster in the year
Q369ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுபவர் ______ ஆவார்.
______ acts as the Inspector of Village Panchayat.
Q377ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1988 இல் அமைக்கப்பட்டது.
2. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது.
3. இது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Consider the following statements about the National Consumer Disputes Redressal Commission (NCDRC):
1. It was set up in 1988 under the Consumer Protection Act of 1986.
2. Its head office is in Mumbai.
3. It is headed by a sitting or retired judge of the Supreme Court of India.
Which of the statements given above is/are correct?
Q387ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன்படி, முதல் முறை தவறான விளம்பரத்திற்காக உற்பத்தியாளர் அல்லது ஒப்புதல் அளிப்பவருக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதிக்கக்கூடிய அதிகபட்சத் தண்டனை
Under the Consumer Protection Act of 2019, for a first false or misleading advertisement, the CCPA may impose on a manufacturer or endorser a penalty of up to
Q397ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
பாலின சமத்துவம் என்பது எதனுடன் தொடர்புடைய பிரச்சனை?
Gender equality is an issue that is relevant to
Q408ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
Which one is known as modern International Magna Carta of Human rights?
Q418ஆம் வகுப்பு · நீதித்துறை
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
How many courts are there in apex level in India?
Q429ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
கல்வி உரிமைச் சட்டம், 2009 எந்த வயதுக் குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது?
The Right to Education Act, 2009 provides free and compulsory education for children of which age group?
Q438ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கிய இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, which gave women equal rights in Hindu Undivided Family property, was passed in
Q446ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர் ______
The father of the Constitution of India is ______
Q458ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
கூற்று: ஒருவர் தனது நாட்டுரிமையை மாற்ற முடியாது.
காரணம்: பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை ஆகும்.
Assertion (A): Nationality of a person cannot be changed.
Reason (R): Nationality is the status of belonging to a nation by origin and birth; it is an ethnic and racial concept.
Q466ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
காவி - வீரம்; வெள்ளை - ________
Saffron - Courage ; White - _________
Q476ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
2016 வரை அரசியலமைப்புச் சட்டத்தில் ______ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
There are ______ amendments made in the Constitution of India till 2016.
Q486ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பாடத்தின்படி, சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள்
According to the lesson, the two significant parameters to ensure equality in society are
Q498ஆம் வகுப்பு · நீதித்துறை
கீழ்க்காணும் எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
Dispute between States of India comes to the Supreme Court under
Q5010ஆம் வகுப்பு · நடுவண் அரசு
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையதாகும்.
The Council of Ministers is collectively responsible to the:
அடுத்த தொகுப்பு → ← திரும்ப