TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 4

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
மக்களாட்சி என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களால் ஆனது. அவற்றில் 'டெமோஸ்' (Demos) என்பது எதைக் குறிக்கிறது?
The word democracy combines two Greek words. 'Demos' refers to
Q28ஆம் வகுப்பு · நீதித்துறை
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
Which of the following state/ Union territories have a common High Court?
Q37ஆம் வகுப்பு · சமத்துவம்
பாடத்தின் கலைச்சொற்களின்படி 'முடியாட்சி' என்பது
In the glossary of the lesson, 'Monarchy' means
Q49ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
Kudavolai system was followed by
Q56ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊரான பேரூராட்சியின் மக்கள் தொகை சுமார் எவ்வளவு?
A Town Panchayat, which lies between a village and a city, has a population of about
Q66ஆம் வகுப்பு · மக்களாட்சி
ஆதிமனிதன் ________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
Early man settled near ________ and practiced agriculture.
Q710ஆம் வகுப்பு · மாநில அரசு
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது
The minimum age for the membership of the Legislative Council is
Q86ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மைப் பிரதிகள் (இந்தி, ஆங்கிலம்) எங்கு பாதுகாக்கப்படுகின்றன?
Where are the original copies of the Constitution of India (Hindi and English) preserved?
Q910ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
அரசியலமைப்பு எனும் கொள்கை முதன்முதலில் எங்கு தோன்றியது?
The concept of constitution first originated in
Q107ஆம் வகுப்பு · மாநில அரசு
தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் கீழவை மட்டுமே உள்ளது. இதனை ____ என்பர்.
Tamil Nadu has only the Lower House in its state legislature. Such a legislature is called
Q117ஆம் வகுப்பு · சமத்துவம்
இந்தியாவில் எந்த ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது?
India gave women the right to vote from the very first general election held in the year
Q126ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பாடத்தின்படி, எந்தப் பொருளுக்கான விளம்பரத்தில் ஆண்களே முன்னிறுத்தப்படுகின்றனர்?
According to the lesson, advertisements for which of the following products show men in the lead?
Q137ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?
In which year did India become a democratic country?
Q1410ஆம் வகுப்பு · மாநில அரசு
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?
Which one of the following States does not possess a bicameral legislature?
Q156ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q169ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி அமைப்புகள் சமூகத்தின் எந்த அளவிலிருந்து செயல்படுகின்றன?
At which level of society does Local Self-Government operate?
Q179ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்துக:
1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.
2. ஐ.நா. சபை தொடங்கப்பட்டது.
3. அடிப்படைக் கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.
4. உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.
Arrange the following in chronological order:
1. The National Human Rights Commission was constituted.
2. The United Nations Organisation was formed.
3. Fundamental Duties were added to the Constitution.
4. The UDHR was proclaimed in Paris.
Q189ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புப் பிரிவு
Which Article of the Constitution provides for an Election Commission?
Q199ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
பின்வருவனவற்றுள் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறை எது?
Which of the following subjects is included in the Concurrent List?
Q20
மாநிலங்களுக்கிடையேயான மன்றம் (Inter-State Council) அரசியலமைப்பின் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது?
The Inter-State Council was established by the President under which Article of the Constitution?
Q217ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்
Which invention has brought the world closer?
Q226ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு
The time taken to play the National Anthem is
Q236ஆம் வகுப்பு · மக்களாட்சி
இந்திய அரசமைப்புச் சட்டம்தான் உலகில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டங்களிலேயே மிக ________.
The Indian Constitution is the ________ written constitution in the world.
Q248ஆம் வகுப்பு · நீதித்துறை
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IVவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஓர் உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்சநீதிமன்றத்தால் மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
Which of the following statement is not true about India's Supreme Court?
i) The Supreme Court of India is the highest court of the land.
ii) It was established by part V under Chapter IV of Indian Constitution.
iii) Supreme court cannot transfer cases from one High court to another.
iv) Its decisions are binding on all courts.
Q25
அரசியலமைப்பின் பகுதி XII-இல் உள்ள சட்டப்பிரிவுகள் 268 முதல் 293 வரை, நடுவண்-மாநில உறவுகளின் எந்த அம்சத்தைப் பற்றியவை?
Articles 268 to 293 in Part XII of the Constitution deal with which aspect of Centre-State relations?
Q268ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
Who is called the first citizen of India?
Q279ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
ஈரோடு நகராட்சியில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத் திட்டத்தைப் பெரியார் எந்த ஆண்டு செயல்படுத்தினார்?
In which year did Periyar implement the piped water supply scheme in Erode Municipality?
Q286ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
நான்முகச் சிங்கம் தற்போது ________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
The Lion Capital is now in the ______ museum
Q299ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
2. ஒவ்வொரு பிரிவின் கீழும் பெண்களுக்கு 30% ஒதுக்கீடு உண்டு.
3. திருநங்கையர் பழங்குடியினர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about reservation in Tamil Nadu:
1. The state provides 69% reservation in public employment and educational institutions.
2. Within each reserved category and the general category, 30% is reserved for women.
3. Transgenders have been classified under the Scheduled Tribes.
Which of the statements given above is/are correct?
Q308ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
ஆளுநர் ஒரு மாநிலத்தின் _______ ஆவார்.
The Governor is the _______ Head of the State.
Q319ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
கூற்று (A): இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது.
காரணம் (R): இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது.
Assertion (A): India has parliamentary form of democracy.
Reason (R): Indian parliament comprises two houses.
Q329ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
கீழ்க்காண்பவற்றுள் மக்களாட்சியின் குறை எது?
Which one of the following is a demerit of democracy?
Q33
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம்
The Chairperson and Members of the Lokpal hold office for
Q349ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
எதிர்க்கட்சித் தலைவர் எந்த அமைப்பின் தலைவராக இருந்து மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்கிறார்?
As the Chairman of which body does the Leader of the Opposition examine the public money used for the well-being of the people?
Q356ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
நான்கு குறிப்பிட்ட நாள்களைத் தவிரத் தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கூட்டப்படும் கூட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Grama Sabha meetings convened as per need or during an emergency, apart from the four fixed days, are called
Q366ஆம் வகுப்பு · மக்களாட்சி
நேரடி மக்களாட்சியில் சட்டங்களை உருவாக்குபவர்கள் யார்?
In a Direct Democracy, who alone can make the laws?
Q377ஆம் வகுப்பு · மாநில அரசு
____ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
The Governor is appointed by the ____.
Q386ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இடம்பெற்றிருந்த பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
How many women members were there in the Constituent Assembly?
Q396ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
தமிழ்நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் (தலா 4) ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டங்கள் எவை?
Which districts of Tamil Nadu have the lowest number of Panchayat Unions (4 each)?
Q409ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
சோழர் காலத்தில் கிராம சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த இரகசியத் தேர்தல் முறை ______ என்றழைக்கப்பட்டது.
______ was the name of the secret ballot method used to elect members to the village councils during the Chola period.
Q416ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இஃது அடிப்படை உரிமை அன்று ______
Which of the following is not a fundamental right?
Q429ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
உலகில் NOTA-வை அறிமுகப்படுத்திய _______ நாடு இந்தியா.
India is the _______ country in the world to introduce NOTA.
Q436ஆம் வகுப்பு · மக்களாட்சி
ஐக்கிய பேரரசிலும் அமெரிக்காவிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் யாருக்கு மட்டுமே ஓட்டுரிமை இருந்தது?
When women got voting rights in the UK and the USA, who alone had voting rights in India?
Q4410ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
தற்போது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
At present, how many languages are recognised in the Eighth Schedule of the Constitution?
Q458ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
How many articles does the Universal Declaration of Human Rights contain?
Q466ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
இந்தியாவின் தேசியப் பறவை
The National Bird of India is _______
Q4710ஆம் வகுப்பு · நடுவண் அரசு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.
(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதித்துறை ஆகும்.
(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.
(iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
Choose the correct statement.\ni) The Chief Justice and other judges of the Supreme Court hold the office up to the age of 62 years.\nii) Judiciary is the third organ of the government.\niii) The cases involving fundamental rights come under the Appellate jurisdiction of the Supreme Court.\niv) The law declared by Supreme Court is binding on all courts within the territory of India.
Q4810ஆம் வகுப்பு · நடுவண் அரசு
நடுவண் அரசியலமைப்புத் தலைவர் ________ ஆவார்.
The Constitutional Head of the Union is
Q4910ஆம் வகுப்பு · மாநில அரசு
மாநில சபாநாயகர் ஒரு ________
The Speaker of a State is a
Q5010ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.
Find the odd one out.