TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

செல்வத்துள் எல்லாம் தலை: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தமிழ்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
Q2
"ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்..." என்னும் தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
Q3
பொருத்தி விடை தேர்க.
அ) ஆமந்திரிகை - 1) முத்து
ஆ) நித்திலம் - 2) மூங்கில்
இ) கழஞ்சு - 3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4) எடை அளவு
Q4
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
Q5
'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை ______
Q6
கல்வியை நிலைக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு
Q7
'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று
Q8
படத்தில் உள்ள தேருக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.
Q9
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரியார் நட்பு.
Q10
'அல்லல் படுப்பதூஉம் இல்' - எவரோடு பழகினால்?
Q11
'திண்ணியர்' என்பதன் பொருள் ______
Q12
ஆராய்ந்து சொல்கிறவர் ______
Q13
பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று - 1) தீக்காய்வார்
ஆ) செத்தார் - 2) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது - 3) கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - 4) உடம்பாடு இல்லாதவரோடு வாழ்தல்
Q14
நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்
Q15
எளியது, அரியது என்பன ______

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்15 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்18 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

செல்வத்துள் எல்லாம் தலை — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தமிழ் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் செல்வத்துள் எல்லாம் தலை பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரினும் ஓம்பப் படும் 2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்