TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

ஒலியியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 7 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
Q2
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
Q3
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
Q4
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்பநிலை இரட்டிக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
Q5
1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
Q6
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?
Q7
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில், எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this ஒலியியல் test

This free online practice test covers ஒலியியல் from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இயக்க விதிகள் 2 ஒளியியல் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 23 காட்சித் தொடர்பு