TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 24 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
Q2
பூசா கோமல் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்.
Q3
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது ___________ இன் ரகமாகும்.
Q4
தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ______________ ஆகும்.
Q5
உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்குப் பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
Q6
DNA வை வெட்டப் பயன்படும் நொதி ___________
Q7
rDNA என்பது ______________
Q8
DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ______________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
Q9
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________ என அழைக்கப்படுகின்றன.
Q10
அதிக மகசூல், உயர்ந்த தரம், குறுகிய சாகுபடி காலம் கொண்ட பயிர் வகைகளை உருவாக்குவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q11
ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையே நடைபெறும் கலப்பு
Q12
வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த விலங்குகளுக்கு இடையேயான கலப்பு
Q13
கலப்பின சேர்க்கை மூலம் பெறப்படும் கலப்பினத்தின் மேன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q14
ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம் மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q15
மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு வகைகளாக மாற்றமடையாத செல்களின் தொகுப்பு
Q16
கோல்டன் ரைஸ் எந்தச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க உருவாக்கப்பட்டது?
Q17
பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை உருவாக்கப் பயன்படும் Bt ஜீன் எதிலிருந்து பெறப்படுகிறது?
Q18
DNA விரல்ரேகையில் பயன்படும் மீண்டும் மீண்டும் வரும் தொடர் வரிசைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q19
தடயவியல் துறையில் DNA விரல்ரேகை தொழில்நுட்பம் முக்கியமாக எதற்குப் பயன்படுகிறது?
Q20
விரும்பிய ஜீனைத் தாங்கிச் செல்லும் DNA மூலக்கூறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q21
மனித மரபணுத் தொகுப்பில் தோராயமாக எத்தனை கார இணைகள் உள்ளன?
Q22
கலப்புத் தொகுதியிலிருந்து சிறந்த தாவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் விதைகளை அடுத்த விதைப்பிற்காகச் சேமிப்பது
Q23
மற்றொரு உயிரியிலிருந்து புகுத்தப்பட்ட ஜீனைக் கொண்ட பயிர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q24
மாறுபாடு அடையாத செல்களை உடலில் செலுத்தி நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் test

This free online practice test covers இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இயக்க விதிகள் 2 ஒளியியல் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 5 ஒலியியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 23 காட்சித் தொடர்பு