TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

சுற்றுச்சூழல் மேலாண்மை: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 27 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்\ni. தார்\nii. கரி\niii. பெட்ரோலியம்
Q2
கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றை நீவிர் பயன்படுத்துவீர்?
Q3
வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்\ni. கார்பன் மோனாக்சைடு\nii. சல்பர் டை ஆக்சைடு\niii. நைட்ரஜன் ஆக்சைடுகள்
Q4
மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
Q5
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
Q6
கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாகக் காணப்படும் இடம்
Q7
கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
Q8
கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
Q9
பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
Q10
மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
Q11
புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
Q12
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது?
Q13
காடுகள் அழிப்பினால் குறைவது எது?
Q14
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது
Q15
சிப்கோ இயக்கம் எதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது?
Q16
தமிழ்நாட்டில் உள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையம்
Q17
ஓத ஆற்றல் எவ்வகை ஆற்றல்?
Q18
கீழுள்ளவற்றுள் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் எது?
Q19
பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் மின்னணு சாதனங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q20
அமில மழைக்கு முதன்மைக் காரணமான வாயு
Q21
மழைநீரைச் சேகரித்துப் பின்னர் பயன்படுத்தும் முறை
Q22
காற்று இல்லாத நிலையில் கரிமக் கழிவுகள் சிதைவடையும் போது உருவாகும் வாயு
Q23
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் 4R அணுகுமுறையில் இடம்பெறாதது எது?
Q24
கீழுள்ளவற்றுள் வழக்கத்திற்கு மாறான ஆற்றல் மூலம் எது?
Q25
வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q26
காய்கறித் தோல் போன்ற வீட்டுக் கரிமக் கழிவுகளை அகற்றச் சிறந்த வழி
Q27
இந்தியாவில் வன உயிரி பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்12 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this சுற்றுச்சூழல் மேலாண்மை test

This free online practice test covers சுற்றுச்சூழல் மேலாண்மை from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இயக்க விதிகள் 2 ஒளியியல் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 5 ஒலியியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 23 காட்சித் தொடர்பு