TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 26 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் ___________ .
Q2
பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் ___________ .
Q3
சின்கேமியின் விளைவால் உருவாவது ___________ .
Q4
மலரின் இன்றியமையாத பாகங்கள்
Q5
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்
Q6
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது?
Q7
இனச்செல் (கேமீட்டுகள்) பற்றிய சரியான கூற்று எது ?
Q8
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
Q9
விந்து உருவாகத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்
Q10
ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
Q11
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
Q12
தாய் உயிரினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேய் செல்களாகப் பிளவுபடும் இனப்பெருக்க முறை
Q13
துண்டுகளாக உடைக்கப்பட்டாலும் முழு உயிரினமாக வளரக்கூடிய உயிரினம்
Q14
ஒரே மலரின் மகரந்தத்தாளிலிருந்து அதே மலரின் சூல்முடிக்கு மகரந்தத் துகள்கள் மாற்றப்படுவது
Q15
பூச்சிகளால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q16
கருவுறுதலுக்குப் பின் மலரின் சூற்பை எதுவாக மாறுகிறது?
Q17
மலரின் வெளிப்புறப் பாதுகாப்பு வட்டம் எது?
Q18
ஆணில் விந்தணுக்களும் பெண்ணில் அண்டங்களும் உருவாகும் நிகழ்வு ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q19
டெஸ்டோஸ்டிரான் எனும் ஆண் ஹார்மோனைச் சுரப்பது
Q20
பெண்ணின் இனப்பெருக்கக் காலத்தில் ஒரு தாள லயத்தில் நிகழும் சுழற்சி நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q21
பிளாஸ்டோசிஸ்ட் கருப்பைச் சுவரில் ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு
Q22
வளரும் கருவுக்கும் தாயின் திசுக்களுக்கும் இடையே உருவாகும் தற்காலிகத் தொடர்பு
Q23
தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றப்படும் நிகழ்வு
Q24
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் ஓர் ஆண் இனச்செல் முட்டையுடனும் மற்றொன்று துருவ கருக்களுடனும் இணைவது
Q25
நிலத்தடித் தண்டு மூலம் தாவர வளர்ச்சிப் பெருக்கம் செய்வது எது?
Q26
விரும்பத்தகாத கருத்தரித்தலைத் தடுக்கப் பயன்படும் சாதனங்களும் முறைகளும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்11 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் test

This free online practice test covers தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இயக்க விதிகள் 2 ஒளியியல் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 5 ஒலியியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 23 காட்சித் தொடர்பு