பகுதி – I / PART – I
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Latin America · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) September 1949 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Puli Thevar · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Calcutta · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Woodrow Wilson · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 80 to 95% · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Doddabetta · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(அ) / (a) 3 and 15 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Bhangar · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Africa · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Article 360 · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →(i) பஞ்சசீலம்
(ii) சீனாவின் அணு வெடிப்புச் சோதனை
(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
(iv) இந்தியாவின் முதல் அணு வெடிப்புச் சோதனை
(i) Panchasheel
(ii) China's Nuclear test
(iii) Twenty year Treaty
(iv) First Nuclear test of India
விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) (i), (ii), (iii), (iv) · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(இ) / (c) Green Revolution · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →விடையைக் காட்டு ▾
(ஆ) / (b) Dharmapuri · தீர்க்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்கள் →பகுதி – II / PART – II
பகுதி – III / PART – III
கோடிட்ட இடங்களை நிரப்புக.
- டானென்பர்க் போரில் ________ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
- சாத்தனூர் அணை ________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
- ________ தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
- இந்திய அரசியலமைப்பு ________ அரசாங்கத்தை வழங்குகிறது.
- ________ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
Fill in the blanks.
- In the battle of Tannenberg, ________ suffered heavy losses.
- Sathanur dam is constructed across the river ________.
- ________ is the Tamil Nadu state animal.
- The Constitution of India envisages a ________ government.
- In the year ________, National Food Security Act was passed by the Indian Parliament.
(அ) வேறுபடுத்துக.
- மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
- உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்
(ஆ) காரணம் கூறுக.
கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
(a) Distinguish between :
- Western Ghats and Eastern Ghats.
- Metallic and Non metallic minerals
(b) Give reasons for the following :
Eastern Ghats are not a continuous range.
கீழ்க்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.
1910 முதல் 1930 வரையிலான ஆண்டுகட்கு உட்பட்ட முக்கிய ஐந்து நிகழ்வுகளை காலக்கோட்டில் எழுதுக.
Draw a Timeline for the following :
Write any five important events between 1910 and 1930.
உலக வரைபடத்தில் பின்வரும் இடங்களை குறிக்கவும்.
- கிரேட் பிரிட்டன்
- பிரான்ஸ்
- இத்தாலி
- ஜெர்மனி
- மொராக்கோ
Mark the following places on the map of world.
- Great Britain
- France
- Italy
- Germany
- Morocco
பகுதி – IV / PART – IV
கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
- ஆரவல்லி
- நர்மதை
- தக்காண பீடபூமி
- பன்னா உயிர்கோள பெட்டகம்
- தார் பாலைவனம்
- மேற்கு தொடர்ச்சி மலைகள்
- பாரதீப்
- கரிசல்மண் பகுதி ஒன்று
Mark the following places on the given outline map of India.
- Aravalli
- Narmada
- Deccan plateau
- Panna Biosphere Reserve
- Thar desert
- Western Ghats
- Paradeep
- Black soil region (1)
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
- பாலாறு
- வேடந்தாங்கல்
- காபி விளையும் பகுதி
- முல்லை பெரியார் அணை
- பட்டு தொழில் நடைபெறும் இடம்
- எண்ணூர்
- விமான நிலையம் (ஏதேனும் ஒன்று)
- இந்தியப் பெருங்கடல்
Mark the following places on the given outline map of Tamil Nadu.
- River Palar
- Vedanthangal
- Coffee growing area
- Mullai Periyar dam
- Silk industry region
- Ennore
- Airport (Any one)
- Indian Ocean