- A. வெட்டை நோய் மட்டும் பால்வினை நோய், பிற அனைத்தும் பால்வினை நோய்கள் அல்ல.
- B. டிரைகோமோனியாஸிஸ் ஒரு வைரஸ் நோய், பிற அனைத்தும் பாக்டீரிய நோய்கள்.
- C. HIV என்பது நோய்க்கிருமி, பிற அனைத்தும் நோய்கள்.சரி
- D. ஹிபாடிடிஸ் B மட்டும் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது, பிற அப்படியல்ல.
இனப்பெருக்க நலன்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினா விடைகள், விளக்கத்துடன் (12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல்)
இனப்பெருக்க நலன் (12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல், சமச்சீர் கல்வி) அத்தியாயத்தின் ஒவ்வொரு புத்தகப் பயிற்சி வினாவும் இங்கே — சரியான விடை தனித்துக் காட்டப்பட்டு, தெளிவான படிப்படியான விளக்கத்துடன். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாகப் படிக்கலாம்.
- A. கிரந்தி, வெட்டைநோய் மற்றும் கேன்டிடியாஸிஸ்
- B. கிரந்தி, கிளாமிடியாஸிஸ் மற்றும் வெட்டைநோய்சரி
- C. கிரந்தி, கொனோரியா மற்றும் டிரைகோமோனியாஸிஸ்
- D. கிரந்தி, டிரைகோமோனியாஸிஸ் மற்றும் பெடிகுலோஸிஸ்
- A. கிளாமிடியாஸிஸ் ஒரு வைரஸ் நோய்.
- B. டிரிபோனிமா பாலிடம் (Treponema pallidum) எனும் ஸ்பைரோகீட் பாக்டீரியத்தால் வெட்டைநோய் தோன்றுகின்றது.
- C. கிரந்தி நோயின் நோய் வெளிப்படு காலம் ஆண்களில் 2 முதல் 14 நாட்கள், பெண்களில் 7 முதல் 21 நாட்கள்.
- D. எதிர் உயிரி பொருட்களைக் கொண்டு கிரந்தி மற்றும் வெட்டைநோயை எளிதில் குணப்படுத்த இயலும்.சரி
- A. அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துதல் மூலம்
- B. FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலைத் தடுப்பதன் மூலம்சரி
- C. FSH மற்றும் LH ஹார்மோன்கள் சுரத்தலைத் தூண்டுவதன் மூலம்
- D. அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்
- A. ஹார்மோன் வழி கருத்தடைகள் - விந்து செல்கள் உள் நுழைவதையும், அண்டசெல் வெளியேற்றம் மற்றும் கருவுறுதலையும் தடைசெய்யும்
- B. விந்து குழல் தடை - விந்து செல்லாக்கத்தைத் தடைசெய்யும்சரி
- C. தடுப்பு முறைகள் - கருவுறுதலைத் தடைசெய்யும்
- D. உள் கருப்பை சாதனங்கள் - விந்து செல்கள் விழுங்கப்படுதலை அதிகரிக்கும், விந்து செல்களின் நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும் திறனைக் குறைக்கும்
கூற்று 1: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள், கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கப் பாதையில் கருப்பைவாயினைக் கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
கூற்று 2: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
- A. கூற்றுகள் 1 மற்றும் 2 சரி; கூற்று 2, கூற்று 1-க்கான சரியான விளக்கமாகும்.
- B. கூற்றுகள் 1 மற்றும் 2 சரி; ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான சரியான விளக்கமில்லை.
- C. கூற்று 1 சரி, ஆனால் கூற்று 2 தவறு.சரி
- D. கூற்றுகள் 1 மற்றும் 2 இரண்டுமே தவறானவை.
A. தாமிரம் வெளிவிடும் IUD - (i) LNG-20
B. ஹார்மோன் வெளிவிடும் IUD - (ii) லிப்பஸ் வளைய IUD
C. மருந்தில்லா IUD - (iii) சாஹெலி
D. மாத்திரைகள் - (iv) Multiload-375
- A. A-(iv), B-(ii), C-(i), D-(iii)
- B. A-(iv), B-(i), C-(iii), D-(ii)
- C. A-(i), B-(iv), C-(ii), D-(iii)
- D. A-(iv), B-(i), C-(ii), D-(iii)சரி
- A. விந்து செல்லாக்கத்தைத் தடைசெய்தல்.சரி
- B. அண்ட வெளிப்பாட்டைத் தடைசெய்தல்.
- C. கருப்பைவாய் கோழையின் தன்மை மாற்றத்தால் விந்துசெல் நுழையும் பாதை மற்றும் விந்துசெல் நகர்வதைப் பலவீனப்படுத்துதல்.
- D. கருப்பை உட்கோழைப் படலத்தில் மாற்றம் ஏற்படுத்தி கருப்பதிவிற்கு எதிரான சூழலை உருவாக்குதல்.
இயற்கை முறைகள்: கால இடைவெளி முறை, B, விலகல் முறை
A: கருத்தடை உறைகள், மறைப்புத் திரைகள், மூடிகள்
வாய்வழி கருத்தடை முறைகள்: மாத்திரைகள்
அறுவை சிகிச்சை முறைகள்: விந்துகுழல் தடை, C
உள் கருப்பைச் சாதனங்கள்: D
- A. A - பாலூட்டும் கால மாதவிடாயின்மை, B - தடுப்புகள், C - கருக்குழல் தடை, D - CuT
- B. A - தடுப்புகள், B - பாலூட்டும் கால மாதவிடாயின்மை, C - CuT, D - கருக்குழல் தடை
- C. A - தடுப்புகள், B - பாலூட்டும் கால மாதவிடாயின்மை, C - கருக்குழல் தடை, D - CuTசரி
- D. A - கருக்குழல் தடை, B - CuT, C - தடுப்புகள், D - பாலூட்டும் கால மாதவிடாயின்மை
இந்தப் பாடத்திற்கு மேலும்
இந்த இனப்பெருக்க நலன் வினாக்கள் பற்றி
இவை தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் (சமச்சீர் கல்வி) 12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் பாடத்திட்டத்திலிருந்து இனப்பெருக்க நலன் அத்தியாயத்திற்கான புத்தகப் பயிற்சி வினாக்கள். ஒவ்வொரு வினாவிலும் சரியான விடையும், அசல் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன; இதனால் விடை மட்டுமல்ல, முறையையும் புரிந்துகொள்கிறீர்கள். மேலே உள்ள விடைக் குறிப்பைப் பயன்படுத்தி எந்த வினாவுக்கும் செல்லலாம்; பிறகு தேர்வுச் சூழலில் உங்களைச் சோதிக்க பயிற்சித் தேர்வு எழுதுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இனப்பெருக்க நலன் அத்தியாயத்தில் எத்தனை வினாக்கள் உள்ளன?
இந்த அத்தியாயத்தில் 9 புத்தகப் பயிற்சி வினாக்கள் உள்ளன; ஒவ்வொன்றிலும் சரியான விடையும் படிப்படியான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
இந்த 12ஆம் வகுப்பு உயிரியல் – விலங்கியல் வினாக்களை இலவசமாக ஆன்லைனில் பயிற்சி செய்யலாமா?
ஆம். இங்குள்ள ஒவ்வொரு வினா, விடை மற்றும் விளக்கமும் இலவசம்; அவற்றை நேரக் கட்டுப்பாட்டு பயிற்சித் தேர்வாகவும் எழுதலாம்.
இனப்பெருக்க நலன் புத்தகப் பயிற்சி விடைகளை எங்கே காணலாம்?
ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடை இந்தப் பக்கத்தில் விளக்கத்துடன் தனித்துக் காட்டப்பட்டுள்ளது; மேலே விரைவான விடைக் குறிப்பும் உள்ளது.