TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

அணைவு வேதியியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 20 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\([M(en)_2(Ox)]Cl\) என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிறன் மதிப்புகளின் கூடுதல்
Q2
0.01M பென்டாஅக்வாகுளோரிடோகுரோமியம்(III) குளோரைடு கரைசலின் 100ml உடன் அதிகளவு சில்வர் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. வீழ்படிவாகும் AgCl இன் மோல்களின் எண்ணிக்கை
Q3
ஒரு அணைவுச் சேர்மம் \(MSO_4Cl \cdot 6H_2O\) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது?
Q4
\([Fe(H_2O)_5NO]SO_4\) இல் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் NO ஈனியின் மீதுள்ள மின்சுமை முறையே
Q5
IUPAC வழிமுறைகளின்படி, \([Co(en)_2(ONO)Cl]Cl\) என்ற அணைவுச் சேர்மத்தின் பெயர்
Q6
\(K_3[Al(C_2O_4)_3]\) இன் IUPAC பெயர்
Q7
பின்வருவனவற்றுள் 1.73BM காந்தத் திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
Q8
உயர்சுழற்சி \(d^5\) எண்முகி அணைவு ஒன்றின் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் (CFSE) மதிப்பு
Q9
பின்வருவனவற்றுள் அதிகபட்ச \(\Delta_0\) எண் மதிப்பைப் பெற்றுள்ள அணைவு அயனி எது?
Q10
பின்வருவனவற்றுள் இனான்சியோமர் இணைகளை தர வல்லது எது?
Q11
\(Pt(NH_{3})_{2}Cl_{2}\) என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.
Q12
\([Pt(Py)(NH_{3})BrCl]\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
Q13
பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?
Q14
\([Co(NH_{3})_{4}Br_{2}]Cl\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்
Q15
பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது?
Q16
உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ஜிய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்
Q17
டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு
Q18
பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?
Q19
முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
Q20
சரியான கூற்றைத் தேர்வு செய்க.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அணைவு வேதியியல் test

This free online practice test covers அணைவு வேதியியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்