TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

திட நிலைமை: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 37 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவன முறையே
Q2
திசையொப்பு பண்பற்றத் தன்மையை (anisotropy) வெளிப்படுத்துவது
Q3
கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையிலான விகிதம்
Q4
திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு
Q5
கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம். காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, a ≠ b ≠ c மேலும் α = γ = 90°, β ≠ 90°
Q6
ஃபுளுரைட் கட்டமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F- அயனிகளின் அணைவு எண்கள் முறையே
Q7
அணு நிறை 40 உடைய 8 g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது. (\(N_A\) என்பது அவகேட்ரோ எண்)
Q8
ஒரு திண்மத்தின், M என்ற அணுக்கள் ccp அணிக்கோவைப்புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும் \(\frac{1}{3}\) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணுவால் நிரப்பப்பட்டுள்ளது. M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மத்தின் வாய்ப்பாட்டைக் காண்க.
Q9
\(A^{+}\) மற்றும் \(B^{-}\) அயனிகளின் அயனி ஆரங்கள் முறையே \(0.98 \times 10^{-10}\) m மற்றும் \(1.81 \times 10^{-10}\) m. AB இல் ஒவ்வொரு அயனியின் அணைவு எண்
Q10
CsCl ஆனது bcc வடிவயமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm எனில், இரு எதிர் மின்சுமையுடைய அயனிகளுக்கு இடையிலான தொலைவு
Q11
XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு
Q12
bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்
Q13
ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம்
Q14
எளிய கனச்சதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்
Q15
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்
Q16
Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை ‘a’ எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே
Q17
ஒரு கனச்சதுரத்தின் விளிம்பு நீளம் ‘a’ எனில் பொருள் மைய கனச்சதுர அமைப்பின் மையத்தில் உள்ள அணுவிற்கும், கனச்சதுரத்தின் ஏதேனும் ஒரு மூலையில் உள்ள ஒரு அணுவிற்கும் இடையேயானத் தொலைவு
Q18
பொட்டாசியம் bcc வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு 4.52 \(\text{Å}\) ஆக உள்ளது. அதன் அணு எடை 39. அதன் அடர்த்தி
Q19
ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு எப்போது காணப்படுகிறது?
Q20
நேர் அயனி ஒன்று அதன் வழக்கமான அணிக்கோவை புள்ளியிலிருந்து விடுபட்டு, அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q21
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
Q22
பின்வருவனவற்றுள் எது உலோகக் குறைவுபடும் குறைபாட்டினைப் பெற்றுள்ளது?
Q23
பின்வருவனவற்றுள் திண்ம நிலையின் பொதுவான பண்பு அல்லாதது எது?
Q24
படிக வடிவமற்ற திண்மத்தைப் படிகத் திண்மத்திலிருந்து வேறுபடுத்துவது எது?
Q25
சோடியம் குளோரைடு போன்ற அயனித் திண்மங்கள் எந்நிலையில் மின்சாரத்தைக் கடத்துகின்றன?
Q26
முப்பரிமாண சகப்பிணைப்பு வலைப்பின்னலால் பிணைக்கப்பட்டுள்ள படிகத் திண்மம் எவ்வகையைச் சார்ந்தது?
Q27
திண்ம கார்பன் டை ஆக்சைடு (உலர் பனிக்கட்டி) எவ்வகை மூலக்கூறு திண்மமாக வகைப்படுத்தப்படுகிறது?
Q28
உலோகங்களின் சிறப்பியல்பான பளபளப்பிற்கும் அதிக மின்கடத்துத்திறனுக்கும் முதன்மைக் காரணம் எது?
Q29
படிக அணிக்கோவைத் தொகுதிகளின் அடிப்படையில், முப்பரிமாணத்தில் சாத்தியமான பிராவே அணிக்கோவைகளின் (Bravais lattices) மொத்த எண்ணிக்கை எத்தனை?
Q30
எளிய கனச்சதுர அலகுக்கூட்டில், ஒவ்வொரு அணுவின் அணைவு எண் என்ன?
Q31
பொருள் மைய கனச்சதுர (BCC) அமைப்பில் ஒரு அலகுக்கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை என்ன?
Q32
'abcabc' என்ற மீளும் அமைப்பால் குறிக்கப்படும் முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்பு எது?
Q33
பின்வரும் உலோகங்களுள் எளிய கனச்சதுர அமைப்பில் படிகமாகும் தனித்தன்மை உடையது எது?
Q34
ஷாட்கி குறைபாடு படிகத்தின் அடர்த்தியை எவ்வாறு பாதிக்கிறது?
Q35
பிராங்கல் குறைபாட்டைச் சரியாக விவரிக்கும் கூற்று எது?
Q36
வெப்பப்படுத்தும்போது துத்தநாக ஆக்சைடின் நிறம் நிறமற்ற நிலையிலிருந்து மஞ்சளாக மாறுவது எவ்வகைக் குறைபாட்டிற்கு எடுத்துக்காட்டு?
Q37
படிக அணிக்கோவையில் உள்ள F-மையங்கள் எந்த இயற்பண்பிற்குக் காரணமாகின்றன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்22 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this திட நிலைமை test

This free online practice test covers திட நிலைமை from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்