TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

புறப்பரப்பு வேதியியல்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு வேதியியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?
Q2
பின்வரும் பண்புகளில் பரப்பு கவர்தலுடன் தொடர்புடையது எது?
Q3
மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?
Q4
கூற்று : \(Al^{3+}\) அயனியின் வீழ்படிவாக்கும் திறன் \(Na^{+}\) அயனியைவிட அதிகம். காரணம்: சேர்க்கப்பட்ட துகள்திரட்டு அயனியின் இணைதிறன் அதிகமாக உள்ளபோது, அதன் வீழ்படிவாக்கும் திறனும் அதிகம்.
Q5
கூற்று: காயத்தால் உண்டாகும் இரத்தக் கசிவை தடுக்க ஃபெர்ரிக் குளோரைடை பயன்படுத்த முடியும். இக்கூற்றை நியாயப்படுத்தும் சரியான விளக்கம் எது?
Q6
தலைமுடி கிரீம் என்பது ஒரு
Q7
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Q8
\(As_{2}S_{3}\) கூழ்மத்தைத் திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி
Q9
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பரப்புஇழுவிசை குறைப்பி அல்ல?
Q10
ஒரு கூழ்மக் கரைசல் வழியே ஒளிக்கற்றையைச் செலுத்தும் போது காணப்படும் நிகழ்வு
Q11
மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கூழ்ம அமைப்பிலுள்ள துகள்கள் எதிர்மின்முனையை நோக்கி நகருகின்றன. அதே கூழ்மக் கரைசலின் திரிதல் நிகழ்வானது \(K_{2}SO_{4}\) (i), \(Na_{3}PO_{4}\) (ii), \(K_{4}[Fe(CN)_{6}]\) (iii) மற்றும் \(NaCl\) (iv) ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யப்படுகிறது. அவற்றின் திரிக்கும் திறன்
Q12
கொல்லோடியன் என்பது பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால்- ஈதர் கலவையில் 4% கரைசலாகும்?
Q13
பின்வருவனவற்றுள் எது ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
Q14
பின்வருவனவற்றை பொருத்துக A) \(V_{2}O_{5}\) i) உயர் அடர்த்தி பாலிஎத்திலீன் B) சீக்லர் – நட்டா ii) PAN C) பெராக்சைடு iii) \(NH_{3}\) D) தூளாக்கப்பட்ட Fe iv) \(H_{2}SO_{4}\)
Q15
\(As_{2}S_{3}\) கூழ்மத்தை வீழ்படிவாக்கப் பயன்படும் மின்பகுளிகளின் வீழ்படிவாக்கல் மதிப்புகள் மில்லிமோல்கள் / லிட்டர் அலகில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (I) (NaCl) = 52 (II) (\(BaCl_{2}\)) = 0.692 (III) (\(MgSO_{4}\)) = 0.224 வீழ்படிவாக்கும் திறன்களின் சரியான வரிசை
Q16
திண்ம உலோகப் பரப்பில் ஒரு வாயு பரப்புக்கவரப்படுதல் தன்னிச்சையான மற்றும் வெப்ப உமிழ் நிகழ்வு எனில்
Q17
\(x\) என்பது பரப்புக்கவரப்படும் பொருளின் அளவு, \(m\) என்பது பரப்புக்கவரும் பொருளின் அளவு எனக் கொண்டால், பின்வரும் தொடர்புகளில் பரப்புக்கவர்தல் செயல்முறையுடன் தொடர்பில்லாதது எது?
Q18
ஒரு அயனியின் வீழ்படியாகும் திறன் பின்வரும் பண்புகளில் எதைச் சார்ந்து அமைந்துள்ளது?
Q19
பொருத்துக A) தூய நைட்ரஜன் i) குளோரின் B) ஹேபர் முறை ii) கந்தக அமிலம் C) தொடு முறை iii) அம்மோனியா D) டெக்கான் முறை iv) சோடியம் அசைடு அல்லது பேரியம் அசைடு
Q20
இடைமுகப்பில் நேர் பரப்புக்கவர்தலை வரையறுக்கும் நிபந்தனை எது?
Q21
இயற்பரப்புக்கவர்தலுக்கு முதன்மைக் காரணமான விசை எது?
Q22
பரப்புக்கவரப்படும் பொருளின் தன்மையின் அடிப்படையில், கரியின் பரப்பில் மிக எளிதில் பரப்புக்கவரப்படும் வாயு எது?
Q23
ஃப்ரண்ட்லிச் பரப்புக்கவர் சமவெப்பக் கோட்டில், \(\log(x/m)\) க்கும் \(\log p\) க்கும் இடையேயான வரைபடத்தின் சாய்வு எதைக் குறிக்கிறது?
Q24
ஹேபர் முறையில் அம்மோனியா தொழில்முறைத் தயாரிப்பில் மாலிப்டினத்தின் (Mo) பங்கு என்ன?
Q25
சொரசொரப்பான பரப்பில் கிளர்வு மையங்கள் (active centres) உருவாவதால் வினைவேகம் அதிகரிக்கிறது என விளக்கும் வினைவேக மாற்றக் கொள்கை எது?
Q26
பூட்டு மற்றும் சாவி மாதிரியின்படி (lock and key model), நொதிச் செயல்பாட்டின் வினைவழிமுறையில் 'பூட்டு' என்பது எதைக் குறிக்கிறது?
Q27
விரவல் பற்றிய தனது ஆய்வில் தாமஸ் கிரஹாம் கூழ்மங்களைப் படிகப்போலிகளிலிருந்து (crystalloids) எவ்வாறு வேறுபடுத்தினார்?
Q28
பின்வரும் பொதுவான பொருட்களில் 'கூழ்மக் கரைசல்' (நீர்மத்தில் திண்மம் விரவியது) வகைக்கு எடுத்துக்காட்டு எது?
Q29
தங்கம் போன்ற உலோகங்களின் கூழ்மக் கரைசலை உருவாக்க, உலோக மின்முனைகளுக்கிடையே மின்வில்லை உருவாக்கும் தயாரிப்பு முறை எது?
Q30
ஒருகூறு புகவிடும் சவ்வைப் பயன்படுத்தி கூழ்மக் கரைசலிலிருந்து அயனி மாசுக்களை நீக்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q31
கூழ்மக் கரைசல்களின் எந்த ஒளியியல் பண்பு வானம் நீல நிறமாகத் தோன்றுவதற்குக் காரணமாகிறது?
Q32
ஹார்டி-ஷுல்ஸ் விதியின்படி, எதிர்மின்சுமையுடைய \(As_2S_3\) கூழ்மத்திற்கு பின்வரும் அயனிகளுள் எது அதிக வீழ்படிவாக்கும் திறனைக் கொண்டுள்ளது?
Q33
பால்மங்களைப் பற்றிய ஆய்வில் 'நிலை மாற்றம்' (inversion of phase) என்பது எதைக் குறிக்கிறது?
Q34
தோல் பதனிடும் தொழிலில், விலங்குத் தோல்களுடன் டானின் சேர்ப்பதன் குறிப்பிட்ட பங்கு என்ன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this புறப்பரப்பு வேதியியல் test

This free online practice test covers புறப்பரப்பு வேதியியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்