TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
2D வரைபடத்தை உருவாக்கப் பயன்படும் பைத்தான் தொகுப்பு எது?
Q2
பைத்தான் கட்டகம் அல்லது கூறுநிலைகளை நிறுவுவதற்கான கட்டக மேலாளர் (Package manager) பயன்பாட்டைத் தேர்ந்தெடு.
Q3
பின்வரும் எந்த வசதி, தரவுகள் மற்றும் தகவல்களைப் படங்களாக வழங்கப் பயன்படுகிறது?
Q4
______ அனைத்து வளங்களையும் ஒன்றுபட்ட ஒற்றைக் காட்சி திரையில் காண்பிக்கப் பயன்படுகிறது.
Q5
பைத்தானில், தரவுகள் மற்றும் தகவல்களைக் காட்சிப்படுத்த பின்வரும் எந்த கூறுநிலையைத் தருவிக்க வேண்டும்?
Q6
______ என்பது தகவல்களை, தரவு புள்ளிகளின் தொடரை நேர் கோட்டின் இணைப்பதன் மூலம் காட்டுகிறது.
Q7
பின்வரும் குறியீட்டைப் படிக்கவும்: import matplotlib.pyplot as plt plt.plot(3,2) plt.show() மேலே காணும் குறியீட்டின் வெளியீட்டைத் தேர்ந்தெடு.
Q8
பின்வரும் குறிப்புகளைப் படித்து சரியான விளக்கப்படத்தைக் கண்டறியவும். குறிப்பு 1: இந்த விளக்கப்படம் கால இடைவெளியில் தரவுகளின் போக்கை காட்சிப்படுத்தும். குறிப்பு 2: இவ்வகை விளக்கப்படத்தில் காலவரிசைப்படி கோடுகள் இணைக்கப்பட்டிருக்கும்.
Q9
பின்வரும் கூற்றைப் படித்து, வட்ட விளக்கப்படத்திற்கான சரியான தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். கூற்று A: plt.pie() செயற்கூறைப் பயன்படுத்தி Matplotlib-ல் வட்ட விளக்கப்படம் வரையலாம். கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பைப் பயன்படுத்தி மதிப்பைச் சதவீதத்தில் காட்டும்.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் test

This free online practice test covers தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல் from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 2 தரவு அருவமாக்கம் 3 வரையெல்லை 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 10 பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 15 SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்