TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தொழில் முனைவு: கூடுதல் ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 23 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
தொழில் முனைவு என்ற சொல் பெறப்பட்ட 'எண்டிரிபெண்டர்' என்ற பிரெஞ்சு சொல்லின் பொருள்
Q2
புதிய உற்பத்தி காரணிகளை கொண்டு பொருளாதார வளர்ச்சி அடைபவரே புதுமையான தொழில் முனைவோர் என்று கூறியவர் யார்?
Q3
இந்திய அரசின் கூற்றுப்படி பெண் தொழில் முனைவோர் நிறுவனத்தில் பெண்களுக்கான குறைந்தபட்ச நிதி பங்கு ______.
Q4
தொழில் முனைவோரின் பணிகளின் நான்கு பிரிவுகளில் இடம்பெறாதது எது?
Q5
பின்வருவனவற்றில் தொழில் முனைவோர் செயல்பாடு அல்லாதது எது?
Q6
பாடத்தில் கொடுக்கப்பட்ட வரிசைப்படி தொழில் முனைவோரின் நிர்வாக செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.
1) இயக்குதல்
2) திட்டமிடுதல்
3) கட்டுப்படுத்துதல்
4) பணியாளர்கள் நியமனம் செய்தல்
5) ஏற்பாடு செய்தல்
Q7
மனித வள திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மையை உள்ளடக்கிய நிர்வாக செயல்பாடு எது?
Q8
வியாபார எண்ணங்களின் மூலம் தொழிலை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் செயல்முறை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
Q9
'சந்தைப்படுத்தல் கலவை'யில் தற்போது சேர்க்கப்பட்ட 3P's எவை?
Q10
உற்பத்தி நிறுவனங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி.
1) குறுந்தொழில் நிறுவனம் 10 நபர்கள் அல்லது அதற்கும் குறைவானவர்களைக் கொண்டது.
2) சிறுதொழில் நிறுவனம் 50 நபர்கள் அல்லது அதற்கும் குறைந்தவர்களைக் கொண்டது.
3) நடுத்தர தொழில் நிறுவனம் அதிகபட்சம் 250 நபர்கள் வேலைசெய்யும் தொழில்.
4) குறுந்தொழிலின் ஆலை மற்றும் இயந்திர முதலீடு 5 கோடி முதல் 10 கோடி வரை.
சரியானவை எவை?
Q11
சேவை நிறுவனங்களில், சிறுதொழில் நிறுவனத்தின் முதலீடு
Q12
எந்த ஒரு கூட்டு நிறுவனமும் ______ க்கும் மேற்பட்ட நபர்களை கொண்டிருக்கக் கூடாது.
Q13
பொது நிறுவன கழகம் குறைந்தபட்சம் ______ நபர்களைக் கொண்டு அமைக்கப்படுகிறது.
Q14
மாவட்ட தொழில் மையம் வழங்கும் தற்காலிக பதிவு எத்தனை காலத்திற்குச் செல்லுபடியாகும்?
Q15
இணைக்கப்பட்ட மின்சாரம் 130 HP க்கு அதிகமாக இருந்தால் அந்த நுகர்வோர்
Q16
சிறு தொழில் தொடங்குவதற்கான தொடக்க நிலை மற்றும் செயல்பாட்டு நிலையில் உள்ள படிநிலைகளின் எண்ணிக்கை
Q17
கடன் செலுத்தும் அசல் மற்றும் வட்டித் தொகையைத் திருப்பிச் செலுத்தும் காலம் பொதுவாக
Q18
தொழில் முனைவோர் வளர்ச்சியைத் தடுக்கும் சுற்றுச் சூழல் காரணி அல்லாதது எது?
Q19
கூற்று (A): தொழில் முனைவோர் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.
காரணம் (R): விளையாட்டு வீரர்களைப் போல தொழில் முனைவோருக்கும் சிறப்பு குணங்கள், பயிற்சிகள், அனுபவங்கள் தேவை; தொழில் முனைவோர் அல்லாத பல குடும்பங்களிலிருந்தும் தொழில் முனைவோர் உருவாகின்றனர்.
Q20
குடிசைத் தொழில்கள் ______ முதுகெலும்பாகக் கருதப்படுகின்றன.
Q21
பாரம்பரிய உணவை அதன் ஊருடன் பொருத்துக.
a) ஜிகர்தண்டா - 1) கோவில்பட்டி
b) பால்கோவா - 2) சாத்தூர்
c) கடலை மிட்டாய் - 3) மதுரை
d) காராசேவு - 4) ஸ்ரீவில்லிபுத்தூர்
Q22
காஞ்சிபுரம் இட்லியின் மாவு தயாரிக்க ஊறவைத்து அரைக்கப்படும் பொருட்கள் எவை?
Q23
பாடத்தின்படி பாரம்பரிய உணவுகளில் உள்ள அதிக துத்தநாகம் எதற்குத் தேவைப்படுகிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தொழில் முனைவு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தொழில் முனைவு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 6 முன் பள்ளி அமைப்பு 8 சமுதாய மேம்பாடு