TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தொழில் முனைவு: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு மனையியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
தொழில் முனைவோர் என்ற வார்த்தை ______ லிருந்து பெறப்பட்டது.
Q2
தொழிலாளர் பணியகம் (Labour Bureau) 2015 - 2016-ல் வேலையின்மை விகிதம் ______ ஆக அதிகமாக இருப்பதாக கூறியது.
Q3
மேலாண்மை கொள்கையின் தந்தை
Q4
தொழில் முனைவோரால் ஆய்வு செய்யும் கடைசி மேலாண்மை செயல்பாடு
Q5
இருப்பு நிலை குறிப்பு என்பது
Q6
உலக தொழில் முனைவோர் நாள்
Q7
பெண் தொழில் முனைவோர் தினம்
Q8
கூட்டுக்குடும்ப நிறுவனத்தின் தலைவர்
Q9
நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவது

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

தொழில் முனைவு — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு மனையியல் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் தொழில் முனைவு பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

மனையியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 சிகிச்சை உணவுகள் 2 நுகர்வோர் பாதுகாப்பு, கல்வியும் 3 உணவு பாதுகாப்பு 4 ஆடைகளின் அடிப்படைகள் 5 மனையமைப்பு மற்றும் மனையலங்காரம் 6 முன் பள்ளி அமைப்பு 8 சமுதாய மேம்பாடு