TN Online TestSamacheer Kalvi · 1–12

12ஆம் வகுப்பு கணிதவியல் — வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்: Online Practice Test

Share this chapter: Telegram

Pick how many questions you want and set a time limit, then start. You'll get your score at the end with the correct answer and an explanation for every question. Free, in Tamil and English — 25 questions available.

Set up your test

Time remaining00:00
Q1
\(\vec a\) மற்றும் \(\vec b\) என்பன இணை வெக்டர்கள் எனில், \([\vec a,\ \vec c,\ \vec b\,]\) -ன் மதிப்பு
Q2
\(\vec\beta\) மற்றும் \(\vec\gamma\) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec\alpha\) அமைந்துள்ளது எனில்,
Q3
\(\vec a\cdot\vec b=\vec b\cdot\vec c=\vec c\cdot\vec a=0\) எனில், \([\vec a,\vec b,\vec c\,]\) -ன் மதிப்பு
Q4
\(\vec b\) -க்கு செங்குத்தாகவும் \(\vec c\) -க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\vec a\) என்றவாறுள்ள ஒரலகு வெக்டர்கள் \(\vec a,\vec b,\vec c\) எனில், \(\vec a\times(\vec b\times\vec c)\) -க்குச் சமமானது
Q5
\([\vec a,\vec b,\vec c\,]=1\) எனில், \(\dfrac{\vec a\cdot(\vec b\times\vec c)}{(\vec c\times\vec a)\cdot\vec b}+\dfrac{\vec b\cdot(\vec c\times\vec a)}{(\vec a\times\vec b)\cdot\vec c}+\dfrac{\vec c\cdot(\vec a\times\vec b)}{(\vec c\times\vec b)\cdot\vec a}\) -ன் மதிப்பு
Q6
\(\hat i+\hat j,\ \hat i+2\hat j,\ \hat i+\hat j+\pi\hat k\) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு
Q7
\(\vec a,\ \vec b\) என்பன \([\vec a,\ \vec b,\ \vec a\times\vec b\,]=\dfrac{1}{4}\) எனுமாறுள்ள ஒரலகு வெக்டர்கள் எனில், \(\vec a\) மற்றும் \(\vec b\) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம்
Q8
\(\vec a=\hat i+\hat j+\hat k,\ \vec b=\hat i+\hat j,\ \vec c=\hat i\) மற்றும் \((\vec a\times\vec b)\times\vec c=\lambda\vec a+\mu\vec b\) எனில், \(\lambda+\mu\) -ன் மதிப்பு
Q9
\(\vec a,\vec b,\vec c\) என்பன \([\vec a,\ \vec b,\ \vec c\,]=3\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் எனில், \(\{[\vec a\times\vec b,\ \vec b\times\vec c,\ \vec c\times\vec a\,]\}^2\) -ன் மதிப்பு
Q10
\(\vec a,\vec b,\vec c\) என்பன \(\vec a\times(\vec b\times\vec c)=\dfrac{\vec b+\vec c}{\sqrt2}\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று ஒரலகு வெக்டர்கள் எனில், \(\vec a\) மற்றும் \(\vec b\) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கோணம்
Q11
\(\vec a\times\vec b,\ \vec b\times\vec c,\ \vec c\times\vec a\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு \(8\) கன அலகுகள் எனில், \((\vec a\times\vec b)\times(\vec b\times\vec c),\ (\vec b\times\vec c)\times(\vec c\times\vec a)\) மற்றும் \((\vec c\times\vec a)\times(\vec a\times\vec b)\) ஆகியவற்றை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு
Q12
\(\vec a,\vec b,\vec c,\vec d\) என்பன \((\vec a\times\vec b)\times(\vec c\times\vec d)=\vec 0\) எனுமாறுள்ள வெக்டர்கள் என்க. \(\vec a,\vec b\) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் மற்றும் \(\vec c,\vec d\) என்ற ஒரு ஜோடி வெக்டர்களாலும் அமைக்கப்படும் தளங்கள் முறையே \(P_1\) மற்றும் \(P_2\) எனில், இத்தளங்களுக்கு இடைப்பட்ட கோணம்
Q13
\(\vec a,\vec b,\vec c\) என்பன \(\vec b\cdot\vec c\neq 0\) மற்றும் \(\vec a\cdot\vec b\neq 0\) எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec a\times(\vec b\times\vec c)=(\vec a\times\vec b)\times\vec c\) எனில், \(\vec a\) மற்றும் \(\vec c\) என்பவை
Q14
\(\vec a=2\hat i+3\hat j-\hat k,\ \vec b=\hat i+2\hat j-5\hat k,\ \vec c=3\hat i+5\hat j-\hat k\) எனில், \(\vec a\) -க்குச் செங்குத்தாகவும் \(\vec b\) மற்றும் \(\vec c\) என்ற வெக்டர்கள் உருவாக்கும் தளத்தில் அமைவதுமான வெக்டர்
Q15
\(\dfrac{x-2}{3}=\dfrac{y+1}{-2},\ z=2\) மற்றும் \(\dfrac{x-1}{1}=\dfrac{2y+3}{3}=\dfrac{z+5}{2}\) என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்
Q16
\(\dfrac{x-2}{3}=\dfrac{y-1}{-5}=\dfrac{z+2}{2}\) என்ற கோடு \(x+3y-\alpha z+\beta=0\) என்ற தளத்தின் மீது இருந்தால், பின்னர் \((\alpha,\beta)\) என்பது
Q17
\(\vec r=(\hat i+2\hat j-3\hat k)+t(2\hat i+\hat j-2\hat k)\) என்ற கோட்டிற்கும் \(\vec r\cdot(\hat i+\hat j)+4=0\) என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம்
Q18
\(\vec r=(6\hat i-\hat j-3\hat k)+t(-\hat i+4\hat k)\) என்ற கோடு \(\vec r\cdot(\hat i+\hat j-\hat k)=3\) என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்
Q19
ஆதிப்புள்ளியிலிருந்து \(3x-6y+2z+7=0\) என்ற தளத்திற்கு உள்ள தொலைவு
Q20
\(x+2y+3z+7=0\) மற்றும் \(2x+4y+6z+7=0\) ஆகிய தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு
Q21
ஒரு கோட்டின் திசைக்கொசைன்கள் \(\dfrac{1}{c},\ \dfrac{1}{c},\ \dfrac{1}{c}\) எனில்,
Q22
\(\vec r=(\hat i-2\hat j-\hat k)+t(6\hat j-\hat k)\) என்ற வெக்டர் சமன்பாடு குறிக்கும் நேர்க்கோட்டின் மீது உள்ள புள்ளிகள்
Q23
ஆதியிலிருந்து \((1,1,1)\) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது \(x+y+z+k=0\) என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், \(k\) -ன் மதிப்புகள்
Q24
\(\vec r\cdot(2\hat i-\lambda\hat j+\hat k)=3\) மற்றும் \(\vec r\cdot(4\hat i+\hat j-\mu\hat k)=5\) ஆகிய தளங்கள் இணை எனில், \(\lambda\) மற்றும் \(\mu\) -ன் மதிப்புகள்
Q25
ஆதியிலிருந்து \(2x+3y+\lambda z=1,\ \lambda>0\) என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\dfrac{1}{5}\) எனில், \(\lambda\) -ன் மதிப்பு

More for this chapter

Solved MCQsAnswers + explanations
Study NotesConcepts & methods
Formula SheetAll key formulas
Book Back AnswersQuick answer key

About this வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் test

This free online practice test covers வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் from the 12ஆம் வகுப்பு கணிதவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every book-back question, see the solved MCQs page.