TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

உயிரினும் ஓம்பப் படும் - விரைவுத் திருப்புதல் தாள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

விரைவுத் திருப்புதல்

குறிப்புவிவரம்
தன்னேர் இலாத தமிழ்தண்டி; தண்டியலங்கார மேற்கோள்; நேரிசை வெண்பா; பொருள் வேற்றுமை அணி
தண்டியலங்காரம்காவியதர்சம் தழுவியது; பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு; பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல்
மயிலை சீனி. வேங்கடசாமி16.12.1900; முதல் நூல் கிறித்துவமும் தமிழும்; அஞ்சிறைத் தும்பி; மத்த விலாசம் (தமிழாக்கம்); மறைந்துபோன தமிழ் நூல்கள் (333)
விருதுகள்1962 கேடயம் (தமிழ் எழுத்தாளர் சங்கம்); தமிழ்ப் பேரவைச் செம்மல்; ஆராய்ச்சிப் பேரறிஞர்
இளந்தமிழே!சிற்பி பாலசுப்பிரமணியம்; நிலவுப்பூ; ஒரு கிராமத்து நதி - சாகித்திய அகாதெமி
தம்பி நெல்லையப்பருக்குபாரதி; புதுச்சேரி, 19 ஜூலை 1915; பாரதி கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
தொடைநயம்மின்னேர் / தன்னேர் - அடிஎதுகை; தன்னேர் / தமிழ் - சீர்மோனை
இலக்கணக் குறிப்புஉயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்; வெங்கதிர் - பண்புத்தொகை; இலாத - இடைக்குறை; முத்துமுத்தாய் - அடுக்குத்தொடர்; வியர்வைவெள்ளம் - உருவகம்
எழுத்துகள்உயிர் 12 + மெய் 18 + உயிர்மெய் 216 + ஆய்தம் 1 = 247
புணர்ச்சிகற்சிலை, பன்முகம், மக்கட்பேறு, நாண்மீன், சொற்றுணை, பன்னூல், அஃறிணை
சொல் - ஆங்கிலம்Anthropology - மானுடவியல்; Archaeology - தொல்லியல்; Research - ஆராய்ச்சி; Fine Arts - கவின்கலைகள்; Field Study - கள ஆய்வு; Epigraphy - கல்வெட்டியல்
விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 4 செல்வத்துள் எல்லாம் தலை 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்