TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

உயிரினும் ஓம்பப் படும்: ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (12ஆம் வகுப்பு தமிழ்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 30 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
Q2
"மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது
Q3
"மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.
Q4
"செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
Q5
மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
Q6
பிழையான தொடரைக் கண்டறிக.
Q7
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
Q8
தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் ஆசிரியர் தண்டி எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
Q9
தண்டியலங்காரம் எந்த வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது?
Q10
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Q11
'தன்னேர் இலாத தமிழ்' பாடல் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1) இப்பாடலின் பா வகை நேரிசை வெண்பா.
2) இப்பாடலில் அமைந்துள்ள அணி பொருள் வேற்றுமை அணி.
3) இப்பாடல் வேற்றுமை அணியின் ஒரு பிரிவைச் சார்ந்தது அன்று.
Q12
'தனியாழி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Q13
'தன்னேர் இலாத தமிழ்' பாடலில் இடம்பெறும் 'இலாத' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு
Q14
மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாளும் இடமும்
Q15
தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்ற, மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல் எந்த மன்னனைப் பற்றியது?
Q16
தமிழகத்தின் வரலாற்றில் 'இருண்ட காலம்' என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டது யாருடைய ஆட்சிக் காலத்தை?
Q17
கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூல் எனவும், தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல் எனவும் சிறப்பிக்கப்படும் வேங்கடசாமியின் நூல்
Q18
'மறைந்துபோன தமிழ் நூல்கள்' என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி எத்தனை இலக்கிய, இலக்கண நூல்கள் தொடர்பான குறிப்புகளைத் தருகிறார்?
Q19
மயிலை சீனி. வேங்கடசாமி குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1) மகேந்திரவர்மன் இயற்றிய 'மத்த விலாசம்' என்ற நாடக நூலைத் தமிழாக்கம் செய்தார்.
2) அந்நூலைச் சமஸ்கிருதத்திலிருந்து நேரடியாகத் தமிழாக்கம் செய்தார்.
3) அவர் பாலி மொழியிலும் பயிற்சி உடையவர்.
Q20
மயிலை சீனி. வேங்கடசாமிக்கு வழங்கப்பட்ட சிறப்புகளைப் பொருத்துக.
அ) தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1) தமிழ்ப் பேரவைச் செம்மல்
ஆ) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - 2) ஆராய்ச்சிப் பேரறிஞர்
இ) அறிஞர்கள் கூடி எடுத்த மணிவிழா - 3) கேடயம் (1962)
Q21
சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தியை மயிலை சீனி. வேங்கடசாமி முதன்முதலில் வெளிப்படுத்தியது எந்த நூலின் அடிப்படையில்?
Q22
சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிதை நூல்
Q23
இளந்தமிழே பாடலில் இடம்பெறும் சொற்களையும் இலக்கணக் குறிப்புகளையும் பொருத்துக.
அ) செந்தமிழ் - 1) அடுக்குத்தொடர்
ஆ) சிவந்து - 2) உருவகம்
இ) வியர்வைவெள்ளம் - 3) பண்புத்தொகை
ஈ) முத்துமுத்தாய் - 4) வினையெச்சம்
Q24
'சாய்ப்பான்' என்னும் சொல்லின் பகுபத உறுப்பிலக்கணத்தில் இரண்டாவதாக வரும் 'ப்' என்பது
Q25
செந்தமிழே = செம்மை + தமிழே - இப்புணர்ச்சிக்குப் பொருந்தும் விதிகள்
Q26
பாரதியார் 'தம்பி நெல்லையப்பருக்கு' எழுதிய கடிதம் எழுதப்பட்ட இடமும் நாளும்
Q27
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ள 'பாரதி கடிதங்கள்' என்னும் நூலைப் பதிப்பித்தவர்
Q28
தமிழில் உள்ள எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை
Q29
புணர்ச்சியையும் அதில் நிகழும் மாற்றத்தையும் பொருத்துக.
அ) கல் + சிலை = கற்சிலை - 1) ளகரம் ணகரமாதல்
ஆ) பல் + முகம் = பன்முகம் - 2) ளகரம் டகரமாதல்
இ) மக்கள் + பேறு = மக்கட்பேறு - 3) லகரம் றகரமாதல்
ஈ) நாள் + மீன் = நாண்மீன் - 4) லகரம் னகரமாதல்
Q30
எழுத்துகள் குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1) ந, ண, ன, ற, ர, ல, ள, ழ ஆகிய எட்டு எழுத்துகளில் 'ந'கரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.
2) ய், ர், ழ் என்னும் ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும்.
3) மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வரும்.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்7 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்23 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

உயிரினும் ஓம்பப் படும் — இந்தத் தேர்வைப் பற்றி

இந்த இலவச ஆன்லைன் பயிற்சித் தேர்வு 12ஆம் வகுப்பு தமிழ் (சமச்சீர் கல்வி) பாடத்திட்டத்தின் உயிரினும் ஓம்பப் படும் பகுதியை உள்ளடக்கியது. வினாக்களின் எண்ணிக்கையையும் விரும்பினால் நேர வரம்பையும் தேர்ந்தெடுத்து, விடையளித்துச் சமர்ப்பியுங்கள்; சரியான விடைகளும் விளக்கமும் இறுதியில் காட்டப்படும். இந்தத் தொகுப்பின் அனைத்து வினாக்களுக்குமான முழுத் தீர்வுகளுக்கு விடையுடன் கூடிய வினாக்கள் பக்கத்தைப் பாருங்கள்.

தமிழ் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 பெய்யெனப் பெய்யும் மழை 3 சுற்றத்தார் கண்ணே உள 4 செல்வத்துள் எல்லாம் தலை 5 அருமை உடைய செயல் 6 எல்லா உயிரும் தொழும்