TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணிதவியல் மார்ச் 2024: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

மார்ச் 2024 வினாத்தாளின் 20 வினாக்களுக்கு நேர வரம்புடனோ இல்லாமலோ விடையளியுங்கள். சமர்ப்பித்ததும் மதிப்பெண், சரியான விடைகள் மற்றும் விளக்கங்கள் தெரியும்.

உங்கள் தேர்வை அமைக்கவும்

விடையுடன் வினாத்தாள்
மீதமுள்ள நேரம்00:00
Q1
\(y^2=4x\) என்ற பரவளையத்திற்கும் அதன் செவ்வகலத்திற்கும் இடையே பரப்பானது :
Q2
\(\int_0^a \left(\sqrt{a^2-x^2}\right)^3 dx\) -இன் மதிப்பு :
Q3
\(P(x, y)\) என்ற புள்ளி குவியங்கள் \(F_1(3, 0)\) மற்றும் \(F_2(-3, 0)\) கொண்ட கூம்பு வளைவு \(16x^2+25y^2=400\) -ன் மீதுள்ள புள்ளி எனில் \(PF_1+PF_2\) -ன் மதிப்பு :
Q4
\(|z_1|=1, |z_2|=2, |z_3|=3\) மற்றும் \(|9z_1z_2+4z_1z_3+z_2z_3|=12\) எனில், \(|z_1+z_2+z_3|\) -ன் மதிப்பு :
Q5
\((p\vee q)\wedge(p\vee r)\) என்ற மெய் அட்டவணையில் உள்ள நிரைகளின் எண்ணிக்கை :
Q6
\(\vec{\beta}\) மற்றும் \(\vec{\gamma}\) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec{\alpha}\) அமைந்துள்ளது எனில்,
Q7
\(y=Ae^x+Be^{-x}\), இங்கு A, B என்பன ஏதேனும் இரு மாறிலிகள், எனும் வளைவரைத் தொகுதியின் வகைக்கெழுச் சமன்பாடு :
Q8
\(f(x)=\frac{1}{x}\) -ன் கிடைமட்டத் தொலைத் தொடுகோடு :
Q9
\(f(x)=\frac{x}{x+1}\) எனில், அதன் வகையீடு :
Q10
\((1+i)(1+2i)(1+3i)\cdots(1+ni)=x+iy\) எனில், \(2\cdot5\cdot10\cdots(1+n^2)\) -ன் மதிப்பு :
Q11
\(x^3-3x^2, x\in[0, 3]\) என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் எண் :
Q12
\(x^2-3=5x+3y\) என்ற கூம்பு வளைவின் வகை :
Q13
A என்பது பூச்சியமற்றக் கோவை அணி மற்றும் \(A^{-1}=\begin{bmatrix}5 & 3\\ -2 & -1\end{bmatrix}\) எனில், \((A^T)^{-1}=\)
Q14
\(\vec{r}=(\vec{i}+2\vec{j}-3\vec{k})+t(2\vec{i}+\vec{j}-2\vec{k})\) என்ற கோட்டிற்கும் \(\vec{r}\cdot(\vec{i}+\vec{j})+4=0\) என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் :
Q15
\(\sin^{-1}x+\cot^{-1}\left(\frac{1}{2}\right)=\frac{\pi}{2}\) எனில் x -ன் மதிப்பு :
Q16
\(x^3+px^2+qx+r\) -க்கு \(\alpha, \beta\) மற்றும் \(\gamma\) என்பவை பூச்சியமாக்கிகள் எனில், \(\sum\frac{1}{\alpha}\) -ன் மதிப்பு :
Q17
Var(3) -ன் மதிப்பு :
Q18
n = 25 மற்றும் p = 0.8 என்று உள்ள ஈருறுப்பு பரவல் கொண்ட சமவாய்ப்பு மாறி X எனில், X -ன் திட்டவிலக்கத்தின் மதிப்பு :
Q19
A, B மற்றும் C என்பன நேர்மாறு காணத்தக்கவாறு ஏதேனுமொரு வரிசையில் இருப்பின் பின்வருவனவற்றில் எது உண்மையல்ல ?
Q20
\(x^3+64\) -ன் ஒரு பூச்சியமாக்கி :