TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

பொது அறிவியல் — பயிற்சித் தொகுப்பு 38

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பொது அறிவியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q17ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?
Which one of the following statements is true?
Q210ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
Node of Ranvier is found in
Q37ஆம் வகுப்பு · ஒளியியல்
பொருத்துக:
1. அகன்ற ஒளி மூலம் - (i) நிறப்பட்டை
2. ஒழுங்கான எதிரொளிப்பு - (ii) முதன்மை ஒளிமூலம்
3. சூரியன் - (iii) புறநிழல்
4. ஏழு வண்ணங்கள் - (iv) பளபளப்பான பரப்பு
Match the following:
1. Wide light source - (i) Spectrum of light
2. Regular reflection - (ii) Primary source of light
3. The sun - (iii) Penumbra
4. Band of seven colours - (iv) Glossy surface
Q48ஆம் வகுப்பு · தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் ______ ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
Wildlife Protection Act was implemented in
Q58ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஹேபர் முறையில் 28 கி நைட்ரஜன் 6 கி ஹைட்ரஜனுடன் முழுமையாக வினைபுரிகிறது. உருவாகும் அம்மோனியாவின் நிறை என்ன?
In Haber's process, 28 g of nitrogen reacts completely with 6 g of hydrogen. What mass of ammonia is formed?
Q69ஆம் வகுப்பு · காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
ஃபிளெமிங்கின் வலக்கை விதியில், சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால், நடுவிரல் குறிப்பது
In Fleming's right hand rule, the forefinger shows the magnetic field and the thumb shows the motion of the conductor. The middle finger then shows the direction of
Q710ஆம் வகுப்பு · தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
ABO இரத்த வகை அமைப்பில் 'அனைவருக்கும் அளிப்பவர்' மற்றும் 'அனைவரிடமிருந்தும் பெறுபவர்' முறையே யாவர்?
How does the composition of lymph differ primarily from that of blood plasma?
Q88ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
In which year was the Indian Space Research Organisation (ISRO) formed?
Q98ஆம் வகுப்பு · விலங்குகளின் இயக்கம்
______ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.
______ refers to change in position of the part of an organism's body.
Q1010ஆம் வகுப்பு · மரபியல்
பெற்றோரிடமிருந்து பண்புகள் கடத்தப்படும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The process of acquiring characters or traits from parents is called
Q118ஆம் வகுப்பு · உயிரினங்களின் ஒருங்கமைவு
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
1. எளிய திசுக்கள் ஒரே வகையான செல்களால் ஆனவை; எ.கா. சுரப்பி எபிதீலியல் திசு.
2. கூட்டுத் திசுக்கள் வெவ்வேறு வகையான செல்களைக் கொண்டவை; எ.கா. வறட்சியான தோலில் உள்ள திசுக்கள்.
3. எளிய திசு பன்மயத் தன்மையும், கூட்டுத் திசு ஒருமயத் தன்மையும் கொண்டவை.
Which of the following statements is/are correct?
1. Simple tissues are made up of cells of the same type, e.g. glandular tissue.
2. Complex tissues are made up of different kinds of tissues, e.g. tissues of dry skin.
3. Simple tissue is heterogeneous and complex tissue is homogeneous.
Q127ஆம் வகுப்பு · அன்றாட வாழ்வில் விலங்குகள்
______ தினசரி, கால்நடைகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
______ is the daily essential product which is obtained from cattle.
Q139ஆம் வகுப்பு · ஒளி
ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.
The speed of light is maximum in
Q149ஆம் வகுப்பு · அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
அமிலங்கள் உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன. வினையை நிறைவு செய்க: \( \mathrm{CaO + H_2SO_4 \rightarrow \;?\; + H_2O} \)
Acids react with metallic oxides to give salt and water. Complete the reaction: \( \mathrm{CaO + H_2SO_4 \rightarrow \;?\; + H_2O} \)
Q159ஆம் வகுப்பு · ஒலி
ஒலியின் உரப்பு ________ இன் இருமடிக்கு நேர்த்தகவில் உள்ளது.
Loudness is proportional to the square of the ________.
Q167ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
கூற்று (A): வெள்ளி குமிழ் நிலையில் இருக்கும்போது அதன் பிறை நிலையை விடச் சிறியதாகத் தோன்றும்.
காரணம் (R): வெள்ளி, பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளே உள்ள சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.
Assertion (A): Venus can show a gibbous phase in which it looks smaller than in its crescent phase.
Reason (R): Venus revolves around the Sun, in an orbit inside that of the Earth.
Q179ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு __________ ஒரு கடத்தியாகச் செயலாற்றுகிறது.
__________ is a vector of viral disease dengue.
Q188ஆம் வகுப்பு · பயிர்ப் பெருக்கம் மற்றும் மேலாண்மை
பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. ICAR இந்தியாவில் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைக்கும் தன்னாட்சி அமைப்பாகும்.
2. இந்திய வேளாண் துறை அமைச்சர் ICAR இன் தலைவர் ஆவார்.
3. முதல் க்ரிஷி விஞ்ஞான் கேந்திரா 1974 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
4. IARI பூசா நிறுவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements:
1. ICAR is an autonomous body that co-ordinates agricultural education and research in India.
2. The union minister of agriculture serves as the president of ICAR.
3. The first Krishi Vigyan Kendra was established in 1974 at Chennai.
4. IARI is commonly known as the Pusa Institute.
Which of the statements given above are correct?
Q199ஆம் வகுப்பு · அண்டம்
பன்னாட்டு விண்வெளி மையம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. அது சுமார் 400 கிமீ தொலைவில் தாழ்வான புவிவட்டப்பாதையில் இயங்குகிறது.
2. அதன் முதல் பகுதி 1998 இல் நிலைநிறுத்தப்பட்டது; முக்கியப் பகுதிகளின் கட்டுமானம் 2011 இல் முடிக்கப்பட்டது.
3. 16 நாடுகளின் ஐந்து விண்வெளி நிறுவனங்கள் அதை இயக்குகின்றன.
4. அதை வெறும் கண்ணால் பூமியிலிருந்து பார்க்க இயலாது.
Which of the following statements about the International Space Station are correct?
1. It goes around in low Earth orbit at approximately 400 km.
2. Its first part was placed in orbit in 1998 and its core construction was completed by 2011.
3. Five space agencies of 16 countries provide, maintain and operate it.
4. It cannot be seen from the Earth with the naked eye.
Q209ஆம் வகுப்பு · மின்னூட்டமும் மின்னோட்டமும்
மின்னாற்றல் மூலம் ஒன்று மின்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்தாத நிலையில் அதன் முனைகளுக்குக் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாடு
The voltage developed across the terminals of an electrical source when it does not produce current in the circuit is called
Q217ஆம் வகுப்பு · விசையும் இயக்கமும்
ஒரு பொருளானது \( r \) ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி
A particle is moving in a circular path of radius \( r \). The displacement after half a circle would be
Q228ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
சில்வர் நைட்ரேட் கரைசலை சோடியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கும்போது உருவாகும் வெண்மையான வீழ்படிவு
When silver nitrate solution is mixed with sodium chloride solution, the white precipitate formed is
Q237ஆம் வகுப்பு · அண்டம் மற்றும் விண்வெளி
சரியா, தவறா: நமது பால்வழித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
True or false: Our Milky Way galaxy is identified as an elliptical galaxy.
Q2410ஆம் வகுப்பு · அணுக்கரு இயற்பியல்
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
Kamini reactor is located at __________
Q259ஆம் வகுப்பு · விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்
உமிழ்நீர்ச் சுரப்பிகள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி.
1. மேலண்ணச் சுரப்பியே மிகப்பெரிய உமிழ்நீர்ச் சுரப்பி.
2. நாவடிச் சுரப்பி கீழ்த் தாடையின் கோணங்களில் காணப்படுகிறது.
3. உமிழ்நீரில் பாக்டீரியாவை எதிர்க்கும் லைசோசைம் என்ற நொதி உள்ளது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Consider the following statements about salivary glands.
1. Parotid glands are the largest salivary glands.
2. Sublingual glands lie at the angles of the lower jaw.
3. Saliva contains an antibacterial enzyme called lysozyme.
Which of the statements are correct?
Q268ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நீரில் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் 1:8 என்ற நிறை விகிதத்தில் இணைந்துள்ளன. 45 g நீரில் உள்ள ஹைட்ரஜனின் நிறை எவ்வளவு?
In water, hydrogen and oxygen combine in the ratio 1:8 by mass. How much hydrogen is present in 45 g of water?
Q2710ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது ___________.
\(\text{H}_{2(g)} + \text{Cl}_{2(g)} \rightarrow 2\text{HCl}_{(g)}\) is a
Q289ஆம் வகுப்பு · நுண்ணுயிரிகளின் உலகம்
எய்ட்ஸ் போல உலகம் முழுவதும் பரவி அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும் நோய்
A disease that is widely distributed on a global scale, such as AIDS, is called
Q298ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?
Which one of the following element name is not derived from planet?
Q308ஆம் வகுப்பு · காந்தவியல்
MRI என்பதன் விரிவாக்கம் __________.
MRI stands for __________.
Q318ஆம் வகுப்பு · விசையும் அழுத்தமும்
நீரில் வைக்கப்பட்ட ஒரு பொருள் எப்போது மிதக்கும்?
An object placed in water will float if
Q329ஆம் வகுப்பு · ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ________.
Food and Adulteration Act was enforced by Government of India in the year ________.
Q337ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out.
Q349ஆம் வகுப்பு · அண்டம்
ஒரு ஆண்டு காலத்தில் ஒளி செல்லும் தொலைவான 1 ஒளி ஆண்டு என்பது
One light year, the distance that light travels in one year, is
Q357ஆம் வகுப்பு · அணு அமைப்பு
ஜே.ஜே. தாம்சன் அணுவினை எதனுடன் ஒப்பிட்டார்?
J.J. Thomson compared the structure of an atom to a
Q3610ஆம் வகுப்பு · நரம்பு மண்டலம்
மனித மூளையைச் சுற்றியுள்ள அரக்னாய்டு சவ்வை எது சரியாக விவரிக்கிறது?
Which of the following correctly describes the arachnoid membrane surrounding the human brain?
Q3710ஆம் வகுப்பு · இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
rDNA என்பது ______________
rDNA is a
Q388ஆம் வகுப்பு · நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்
கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
Pencil lead contains
Q397ஆம் வகுப்பு · உடல் நலமும், சுகாதாரமும்
தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தைப் பராமரிப்பது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Maintenance of personal and environmental hygiene is called
Q4010ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
In which of the following sport the turning of effect of force used
Q419ஆம் வகுப்பு · திசுக்களின் அமைப்பு
பொருத்துக:
1. ஸ்கிளிரைடுகள்
2. பசுங்கணிகம்
3. எளியதிசு
4. துணைசெல்
5. டிரக்கீடுகள்
1 முதல் 5 வரை சரியான பொருத்தங்களை வரிசையாகத் தேர்ந்தெடு.
Match the items with the correct tissue:
1. Sclereids
2. Chloroplast
3. Simple tissue
4. Companion cell
5. Tracheids
Choose the correct matches for 1 to 5 in order.
Q428ஆம் வகுப்பு · மின்னியல்
ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து _______ ஆகிறது.
The body which has lost electrons becomes ________
Q4310ஆம் வகுப்பு · ஒளியியல்
ராலே சிதறல் விதியின்படி, சிதறல் அளவானது படுகதிர் ஒளியின் அலைநீளத்திற்கு (\(\lambda\)) எத்தகைவில் அமையும்?
If the magnification produced by a spherical lens is -0.5, what is the nature and size of the image formed?
Q4410ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால், புவியில் பொருள்களின் எடையானது:
If the Earth shrinks to 50% of its real radius its mass remaining the same, the weight of a body on the Earth will
Q457ஆம் வகுப்பு · வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
கரோலஸ் லின்னேயஸ் ______ தந்தை ஆவார்.
Carolus Linnaeus is known as the Father of ______
Q467ஆம் வகுப்பு · நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
சரியா? தவறா?: ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
True or false: Cutting of cloth is an example of a periodic change.
Q477ஆம் வகுப்பு · செல் உயிரியல்
கணிகங்கள் பற்றிய கூற்றுகளைக் கவனி:
1. வண்ணக்கணிகம் நிறமுள்ளது; வெளிர்கணிகம் நிறமற்றது.
2. வண்ணக்கணிகங்கள் மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கின்றன.
3. பழங்கள் பழுக்கும்போது வண்ணக்கணிகங்கள் பசுங்கணிகங்களாக மாறுகின்றன.
இவற்றுள் சரியானது எது/எவை?
Consider the statements about plastids:
1. Chromoplasts are coloured and leucoplasts are colourless.
2. Chromoplasts give colour to flowers and fruits.
3. As fruits ripen, chromoplasts change into chloroplasts.
Which is/are correct?
Q489ஆம் வகுப்பு · வேதிப்பிணைப்பு
மூலக்கூறை அதிலுள்ள சகப்பிணைப்புடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
i) \( \mathrm{H_2} \) - a) கார்பனைச் சுற்றி நான்கு ஒற்றைப் பிணைப்புகள்
ii) \( \mathrm{O_2} \) - b) மும்மை சகப்பிணைப்பு
iii) \( \mathrm{N_2} \) - c) ஒற்றை சகப்பிணைப்பு
iv) \( \mathrm{CH_4} \) - d) இரட்டை சகப்பிணைப்பு
Match the molecule with the covalent bonding in it and choose the correct code:
i) \( \mathrm{H_2} \) - a) four single bonds around carbon
ii) \( \mathrm{O_2} \) - b) triple bond
iii) \( \mathrm{N_2} \) - c) single bond
iv) \( \mathrm{CH_4} \) - d) double bond
Q499ஆம் வகுப்பு · தாவர உலகம் – தாவர செயலியல்
ஸ்டார்ச் நீக்கப்பட்ட கோலியஸ் பல்வண்ண இலை சூரிய ஒளியில் வைக்கப்பட்டு அயோடின் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பச்சை நிறப் பகுதிகள் மட்டும் கருநீல நிறமாகின்றன. இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு ________ தேவை என்பது அறியப்படுகிறது.
A destarched variegated Coleus leaf is kept in sunlight and then tested with iodine. Only the green patches turn blue-black. This shows that photosynthesis needs ________.
Q508ஆம் வகுப்பு · காற்று
அதிக வெப்பத்திலும் ஆக்சிஜனுடன் வினை புரியாத உலோகம் எது?
Which metal does not react with oxygen even at high temperature?