TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல் — பயிற்சித் தொகுப்பு 2

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: புவியியல் — 5 வினாக்கள் (7.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q19ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
தென் அரைக்கோளத்தில் பெருங்கடல் நீரோட்டங்கள் _______ நகர்கின்றன.
In the Southern Hemisphere, ocean currents move in a _______ direction.
Q29ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் _______ ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
The 'World Population Day' is observed on _____________ every year.
Q36ஆம் வகுப்பு · புவி மாதிரி
இரண்டு அட்சக்கோடுகளுக்கு இடைப்பட்ட தூரம் சுமார் 111 கி.மீ. எனில் நிலநடுக்கோட்டிலிருந்து 10° வ அட்சக்கோடு ஏறத்தாழ எவ்வளவு தொலைவில் உள்ளது?
The distance between two successive lines of latitude is about 111 km. About how far is the 10° N parallel from the Equator?
Q49ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
உயிர்க்கோளம் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு (Troposphere) வரை செங்குத்தாகப் பரவியுள்ளது. அதன் தோராயமான உயரம் என்ன?
The biosphere extends vertically up to the troposphere. What is its approximate vertical range?
Q57ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
வாழும் நுட்பங்களின்படி, ஒருவரது ஆடையில் தீ பற்றினால் அவர்
According to the general survival techniques, if a person's clothes are on fire, the person should
Q69ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
கூற்று I: புவித்தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதால் மலைத் தொடர்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கூற்று II: கவசத்தின் வெப்பத்தின் காரணமாக புவித்தட்டுகள் நகருகின்றன.
Statement I: Mountain ranges are formed by the collision of tectonic plates.
Statement II: The movement of tectonic plates is due to the thermal energy from the mantle.
Q79ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
தெருவில் நடக்கும் ஒரு விழாவில் ஒலிபெருக்கிகள் மிக அதிக ஒலியில் இயக்கப்படுகின்றன. இது முக்கியமாக எவ்வகை மாசுபாட்டை ஏற்படுத்தும்?
Loudspeakers played at very high volume during a street function mainly cause which type of pollution?
Q88ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
கூற்று (A): நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் (R): கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல.
Statement (A): Urbanisation is mainly due to the movement of people from rural to cities.
Reason (R): Rural to Urban migration is not a predominant one.
Q910ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் ________
Second staple food of the people of Tamil Nadu is
Q106ஆம் வகுப்பு · புவி மாதிரி
கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
The Sun is found overhead the Greenwich Meridian at
Q11
கோதாவரி டெல்டாப் பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது?
Which of the following is a freshwater lake located in the deltaic region of the Godavari?
Q1210ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மையாக விளங்கும் மாவட்டம் எது?
Which district is the top exporter of finished leather goods in India?
Q137ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும் போது உருவாகும் கத்திமுனை போன்ற குன்றுகள்
When two adjacent cirques erode towards each other, the narrow, rocky, steep-sided ridge formed is called
Q1410ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
அயனமண்டல பசுமை மாறாக் காடுகள் காணப்படும் பகுதிகளின் ஆண்டு மழைப்பொழிவு _______.
Tropical evergreen forests are found in areas with an annual rainfall of _______.
Q159ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
நீர் அரைக்கோளம் என அழைக்கப்படுவது எது? ஏன்?
Which hemisphere is called the Water Hemisphere, and why?
Q169ஆம் வகுப்பு · மனிதனும் சுற்றுச் சூழலும்
இரண்டு ஆறுகள் ஒன்றாகச் சேரும் இடத்தில் ஒரு கிராமம் உருவாகியுள்ளது. அது பெரும்பாலும் எவ்வகைக் குடியிருப்பாக இருக்கும்?
A village has grown up at the confluence of two rivers. Which pattern of rural settlement is it most likely to have?
Q179ஆம் வகுப்பு · வளிமண்டலம்
காற்றின் ஒப்பு ஈரப்பதம் நூறு சதவிகிதமாகும்போது காற்று பூரித நிலையை அடைந்து மேலும் நீராவியை உறிஞ்சாது. காற்று பூரித நிலையை அடையும் வெப்பநிலை _______ எனப்படும்.
When the relative humidity of the air reaches 100%, the air is saturated and cannot absorb more water vapour. The temperature at which air gets saturated is called the _______.
Q189ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
புவியியலாளர்கள் நில அளவைக்குப் பயன்படுத்தும் கருவிகளில் பின்வருவனவற்றுள் எது இடம்பெறவில்லை?
Which one of the following is NOT among the instruments geographers use for surveying?
Q199ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் உருவாகி, அதிக சேதத்தை ஏற்படுத்தும் அலைகள் _______ எனப்படும்.
Destructive sea waves caused by tremors felt on the ocean floor are called _______.
Q208ஆம் வகுப்பு · இடர்கள்
கீழ்க்கண்டவற்றுள் சமூக–இயற்கை இடருக்கு (பகுதி இயற்கை இடர்) எடுத்துக்காட்டு எது?
Which of the following is an example of a socio-natural (quasi-natural) hazard?
Q218ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
நீர் சுருங்குதலின் வடிவங்களில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out from the forms of condensation.
Q22
தீபகற்ப பீடபூமியின் உயர்ந்த சிகரமான ஆனைமுடி (2,695 மீ), எந்த மூன்று மலைத்தொடர்களின் சந்திப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
Anaimudi (2,695 m), the highest peak of the Peninsular Plateau, is described as a tri-junction of which three ranges?
Q2310ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
The first Nuclear Power station was commissioned in
Q2410ஆம் வகுப்பு · இந்தியா – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________
The most important constituents of petroleum are hydrogen and
Q256ஆம் வகுப்பு · புவி மாதிரி
பொருந்தாததைத் தேர்ந்தெடு:
வடதுருவம், தென்துருவம், நிலநடுக்கோடு, பன்னாட்டு தேதிக்கோடு
Choose the odd one out:
North Pole, South Pole, Equator, International Date Line
Q268ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு _______ ஆகும்.
The scientific study of weather is called _______.
Q2710ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
சேலம் மாவட்டத்தில் இரும்புத் தாது படிவுகள் காணப்படும் பகுதி எது?
Iron ore deposits of Salem district are found in the
Q289ஆம் வகுப்பு · வளிமண்டலம்
_______ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
_______ reflects radio waves.
Q297ஆம் வகுப்பு · வளங்கள்
உலகின் வெள்ளி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?
Which country is the world's leading silver producer?
Q308ஆம் வகுப்பு · இடர்கள்
காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் __________.
__________ percentage of nitrogen is present in the air.
Q31
சிவாலிக் மலைகளுக்கும் சிறிய இமயமலைக்கும் இடையே காணப்படும் நீள்வடிவப் பள்ளத்தாக்குகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
The longitudinal valleys found between the Siwaliks and the Lesser Himalayas are known by which names?
Q327ஆம் வகுப்பு · வளங்கள்
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ____________
Which one of the following is a renewable resource?
Q337ஆம் வகுப்பு · இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
பேரிடர் சுழற்சியின் பின்வரும் நிலைகளைச் சரியான வரிசையில் அமைக்கவும்:
1. துலங்கல்
2. மட்டுப்படுத்துதல்
3. முன்னேற்றம்
4. பேரிடர் தாக்கம்
Arrange the following phases of the disaster cycle in the correct order:
1. Response
2. Mitigation
3. Development
4. Disaster impact
Q3410ஆம் வகுப்பு · இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
கங்கை ஆற்றின் மிகப்பெரிய துணையாறு எது?
Which is the largest tributary of the river Ganga?
Q3510ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
கேரளாவில் முதன் முதலில் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Rubber plantation was first established in Kerala in
Q369ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பின்வருவனவற்றுள் தீ ஏற்படுவதற்கான காரணமாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which one of the following is NOT given in the lesson as a common cause of fires?
Q379ஆம் வகுப்பு · நிலக்கோளம் – I புவி அகச்செயல்பாடுகள்
'சுனாமி' என்ற ஜப்பானியச் சொல்லின் பொருள்
Tsunami is a Japanese term which means
Q3810ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு __________
The scientific study of different aspects of population is called
Q3910ஆம் வகுப்பு · தமிழ்நாடு – மானுடப் புவியியல்
தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44 எங்கிருந்து எதுவரை செல்கிறது?
NH 44, the longest national highway in Tamil Nadu, runs from
Q408ஆம் வகுப்பு · இடர்கள்
தேசிய தலைநகரமான புது டெல்லி எந்த நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது?
In which seismic zone does the National Capital Territory (NCT) of Delhi lie?
Q417ஆம் வகுப்பு · புவியின் உள்ளமைப்பு
புவி மேலோடு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. இதன் பருமன் கண்டப்பகுதிகளில் 35 கிலோ மீட்டர்களாகவும், கடற்தளங்களில் 5 கிலோ மீட்டர்களாகவும் உள்ளது.
2. கண்டத்தின் மேலோடு கடல் மேலோட்டைவிட அதிக அடர்த்தி கொண்டது.
3. சியாலின் சராசரி அடர்த்தி 2.7 கிராம்/செ.மீ3.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the earth's crust.
1. It is about 35 km thick on the continental masses and only 5 km on the ocean floors.
2. The continental crust is denser than the oceanic crust.
3. Sial has an average density of 2.7 g/cm3.
Which of the statements given above is/are correct?
Q427ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு
The world's highest waterfall, Angel Falls, is in
Q438ஆம் வகுப்பு · பாறை மற்றும் மண்
பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _______.
Scientific study of rocks is called _______.
Q4410ஆம் வகுப்பு · இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
'மான்சூன்' என்ற சொல் பெறப்பட்ட 'மௌசிம்' என்ற அரபுச் சொல்லின் பொருள் _______.
The word 'monsoon' has been derived from the Arabic word 'Mausim', which means _______.
Q458ஆம் வகுப்பு · இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
இந்தியாவின் _______ மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
_______ metropolitan city in India has the second highest urban population in the world.
Q469ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. நிலநடுக்க மையம் - A. நிலநடுக்கம் அளக்கப்படும் அளவை
2. மையப்புள்ளி - B. நிலநடுக்கத்தைப் பதிவு செய்யும் கருவி
3. சீஸ்மோகிராப் - C. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்
4. ரிக்டர் அளவை - D. நிலநடுக்க மையத்திற்குச் செங்குத்தாக புவி மேற்பரப்பில் உள்ள இடம்
Match the following and choose the correct code:
1. Focus - A. Scale on which an earthquake is recorded
2. Epicentre - B. Instrument that measures an earthquake
3. Seismograph - C. Place inside the earth where an earthquake originates
4. Richter scale - D. Point on the earth's surface above the focus
Q479ஆம் வகுப்பு · உயிர்க்கோளம்
புவியின் மிகக் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி _______.
The coldest biome on Earth is _______.
Q486ஆம் வகுப்பு · வளங்கள்
தோற்றத்தின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out on the basis of origin.
Q498ஆம் வகுப்பு · இடர்கள்
தமிழகக் கடற்கரையில் புயல் அலைகளால் அதிகம் பாதிக்கப்படும் இரண்டு மாவட்டங்கள்
On the Tamil Nadu coast, which two districts are frequently affected by storm surges?
Q5010ஆம் வகுப்பு · இந்தியா – வேளாண்மை
பொன் புரட்சி எதனுடன் தொடர்புடையது?
The Golden Revolution is related to