TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இந்திய ஆட்சியியல் — பயிற்சித் தொகுப்பு 2

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: இந்திய ஆட்சியியல் — 15 வினாக்கள் (22.5 மதிப்பெண்).
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

Q16ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்களாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT listed in the lesson as a special feature of Panchayat Raj?
Q28ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
Who can be appointed as the chairperson of the National Human Rights Commission?
Q39ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
The President of India can nominate
Q48ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
ஓர் இந்தியக் குடிமகனின் குடியுரிமை கீழ்க்காணும் எதனால் முடிவுக்கு வருகிறது?
i) ஒருவர் வேறு நாட்டுக் குடியுரிமையை பெறும் போது
ii) பதிவு செய்வதன் மூலம்
iii) தவறான மோசடி வழிகளில் ஒருவர் குடியுரிமை பெற்றார் என்று அரசு கருதும் போது
iv) போரின் போது எதிரி நாட்டிடம் இந்திய குடிமகன் வணிகம் செய்யும் போது
Indian citizenship of a person can be terminated if
I. A person voluntarily acquires the citizenship of some other country.
II. A person who has become a citizen through registration.
III. The Government of India is satisfied that citizenship was obtained by fraud.
IV. A citizen who is by birth indulges in trade with an enemy country during war.
Q56ஆம் வகுப்பு · மக்களாட்சி
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு எது?
Which was the first country to allow women to vote?
Q69ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
பல்வந்ராய் மேத்தா குழு பரிந்துரைத்த மூன்று அடுக்கு அமைப்பில் வட்டார அளவில் அமைந்தது எது?
In the three-tier system recommended by the Balwant Rai Mehta Committee, which body was placed at the block level?
Q79ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
குழந்தைத் திருமணத் தடைச்சட்டம், 2006இன்படி ______ வயது நிறைவடையாத ஆண் 'குழந்தை' எனப்படுவார்.
Under the Prohibition of Child Marriage Act, 2006, a male is a 'child' if he has not completed ______ years of age.
Q8
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் தேர்வுக் குழுவில் இடம்பெறாதவர் யார்?
Who among the following is NOT a member of the Selection Committee that recommends the Chairperson and Members of the Lokpal?
Q96ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள ஒருவர் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நிறைவடைந்திருக்க வேண்டிய வயது
What is the minimum age to take part in a Grama Sabha meeting, for a person whose name is in the electoral roll of that Panchayat?
Q109ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
கூற்று (A): உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
காரணம் (R): நாம் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு. பிற மதத்தினர் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதுடன் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.
Assertion (A): Rights and duties are the two sides of the same coin.
Reason (R): We have a right to freedom of religion. We have to promote harmony and the spirit of the people of other religions.
Q116ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
யாருடைய பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்?
Whose birthday is celebrated as the International Day of Non-violence?
Q126ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர்
The Indian National Flag was designed by ________
Q137ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
சமூகவியலில், உயிரியல் பண்புக்கூறின்படி மக்களை ஆண் அல்லது பெண் என வகைப்படுத்தப் பயன்படுவது
In sociology, the biological trait that societies use to assign people into the category of either male or female is called
Q147ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
பொருத்துக:
1. மக்களாட்சி - (i) அரசின் கொள்கைகளை விமர்சிப்பது
2. தேர்தல் ஆணையம் - (ii) அரசாங்கத்தை அமைப்பது
3. பெரும்பான்மைக் கட்சி - (iii) மக்களின் ஆட்சி
4. எதிர்க்கட்சி - (iv) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்
Match the following:
1. Democracy - (i) criticize the government policies
2. Election commission - (ii) forms the government
3. Majority party - (iii) rule of the people
4. Opposition party - (iv) free and fair election
Q157ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
எந்தக் கட்சியிலும் சேராமல் தானாக மக்களவை அல்லது மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர் ____ எனப்படுவார்.
A candidate who contests a Parliamentary or State Assembly election without any affiliation to a political party is called a/an ____.
Q16
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன் பிரிவு 63இன்படி ஒவ்வொரு மாநிலமும் தனது சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டிய காலவரம்பு
Section 63 of the Lokpal and Lokayuktas Act, 2013 requires every State to establish a Lokayukta, by a law made by the State Legislature, within
Q177ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
பின்வருவனவற்றுள் எட்டு அடிப்படை நுகர்வோர் உரிமைகளில் இடம்பெறாதது எது?
Which of the following is NOT one of the eight basic consumer rights?
Q188ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ______ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
After the Second World War ______ has taken several measures to protect the human rights.
Q198ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல?
Which of the following is not a condition for becoming the citizen of India?
Q208ஆம் வகுப்பு · நீதித்துறை
பொருத்துக:
1. உச்ச நீதிமன்றம் - A. சமூக கடமைகள்
2. உயர் நீதிமன்றம் - B. விரைவான நீதி
3. லோக் அதாலத் - C. இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம்
4. சர் எலிஜா இம்ஃபே - D. மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
5. ஸ்மிருதி - E. முதல் தலைமை நீதிபதி
Match the following:
1. Supreme Court - A. Social duties
2. High Court - B. Speedy justice
3. Lok Adalat - C. Highest court of appeal
4. Sir Elijah Impey - D. Highest court in the States
5. Smiritis - E. Chief justice
Q219ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
கூற்று (A): நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R): மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
Assertion (A): Direct democracy is practised in Switzerland.
Reason (R): People directly participate in decision making.
Q228ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
1215இல் இங்கிலாந்தில் மக்களுக்குப் புதிய உரிமைகளை வழங்கி அரசரைச் சட்டத்திற்கு உட்படுத்திய எழுதப்பட்ட ஆவணம் எது?
Which written precursor of human rights, issued in England in 1215, gave people new rights and made the king subject to the law?
Q236ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
கூற்று (A): இந்திய அரசியல் அமைப்பின் அடித்தளமாகப் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
காரணம் (R): ஒவ்வொரு கிராமமும் தன் விவகாரங்களுக்குத் தானே பொறுப்பேற்கும் ஆட்சிமுறையை அவர் விரும்பினார்.
Assertion (A): Mahatma Gandhi advocated Panchayat Raj as the foundation of India's political system.
Reason (R): He wanted a form of government where each village would be responsible for its own affairs.
Q247ஆம் வகுப்பு · சமத்துவம்
இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது ____________
In India, right to vote is given to all the citizens at the age of ____________
Q257ஆம் வகுப்பு · மாநில அரசு
திருமணம், குடும்பம் தொடர்பாக எழும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துவைக்கும் நீதிமன்றங்கள்
Which courts are established to settle disputes relating to marriages and family affairs?
Q266ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக:
1. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
2. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழு சுயராஜ்ய நாள் அறிவிக்கப்பட்டது.
3. நிர்ணய மன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
4. வரைவுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.
Arrange the following events in chronological order:
1. The Constitution came into existence.
2. The Lahore Congress declared the Day of Poorna Swaraj.
3. The Constituent Assembly accepted the Constitution.
4. The Drafting Committee met for the first time.
Q2710ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்பு
1978ஆம் ஆண்டு 44வது சட்டத்திருத்தத்தால் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்ட சொத்துரிமை எந்தச் சட்டப்பிரிவின் கீழ் சட்ட உரிமையாக்கப்பட்டது?
After its deletion from the Fundamental Rights by the 44th Amendment Act, 1978, the right to property became a legal right under Article
Q289ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
பெண்களுக்கான அரசியலமைப்பு மற்றும் சட்டப் பாதுகாப்புகளை மீளாய்வு செய்து, பெண்கள் நலன் குறித்த கொள்கைகளில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு எது?
Which body reviews the constitutional and legal safeguards for women and advises the government on policies affecting their welfare?
Q299ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
தமிழ்நாட்டில் குடவோலை என்னும் வழக்கம் பின்பற்றப்பட்ட காலம்
Kudavolai was the system of voting followed in Tamil Nadu during the period of the
Q308ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
குடியுரிமை பெறும் வழிகளைப் பொருத்துக:
A. பிறப்பால் - 1. 1962இல் பாண்டிச்சேரி மக்களுக்குக் குடியுரிமை
B. வம்சாவளியால் - 2. எட்டாவது அட்டவணை மொழியில் அறிவு
C. இயல்புக் குடியுரிமை - 3. இந்தியப் பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறத்தல்
D. பிரதேசங்களை இணைத்தல் - 4. இந்தியாவில் பிறத்தல்
Match the following ways of acquiring citizenship with their descriptions:
A. By birth - 1. Citizenship (Pondicherry) Order, 1962
B. By descent - 2. Knowledge of a language in the Eighth Schedule
C. By naturalisation - 3. Born outside India to an Indian parent
D. By incorporation of territory - 4. Born in India
Q316ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர்
_________ hoists the flag on Independence day in Delhi
Q326ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை நீக்குவதற்கான தீர்வுகளாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT one of the remedial measures for abolishing inequality and discrimination given in the lesson?
Q339ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
அரசாங்கத்தின் மூன்று உறுப்புகள் ______.
The three organs of government are ______.
Q346ஆம் வகுப்பு · மக்களாட்சி
மக்களாட்சியின் பிறப்பிடம் ________
The birth place of democracy is ________
Q357ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
கூற்று (கூ): இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளிலும் பெண்கள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
காரணம் (கா): சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்களும் சிறுமிகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Assertion (A): Now women are being integrated at all steps of humanitarian operations.
Reason (R): Women and girls suffer the most from any kind of conflict in the society.
Q369ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுமத்தில் இடம் பெறாதவர்கள் யார்?
Who among the following are NOT included in the electoral college that elects the President of India?
Q376ஆம் வகுப்பு · சமத்துவம் பெறுதல்
பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
B.R. Ambedkar was conferred Bharat Ratna in the year
Q388ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
Which of the following statement is not correct about the National Human Rights Commission?
Q398ஆம் வகுப்பு · நீதித்துறை
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை _______.
The highest and final judicial tribunal of India is
Q407ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
பாடத்தின் சொற்களஞ்சியத்தில் 'Polity' (system of government) என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள தமிழ்ச்சொல்
In the glossary of the lesson, 'polity' means
Q416ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
இந்தியாவின் தேசியக் கனி
The National fruit of India is _______
Q427ஆம் வகுப்பு · மாநில அரசு
முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
Who appoints the Chief Minister and other Ministers?
Q437ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
மீடியா (Media) என்பது எந்த ஆங்கிலச் சொல்லின் பன்மை?
The word 'media' is the plural of the word
Q449ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் _______.
National Voters Day has been celebrated on _________.
Q457ஆம் வகுப்பு · பெண்கள் மேம்பாடு
இந்தியாவில் ஆண்/பெண் கல்வியறிவு விகித அட்டவணையின்படி (1951-2011), ஆண்/பெண் கல்வியறிவு இடைவெளி மிக அதிகமாக இருந்த ஆண்டு எது?
According to the census table of male-female literacy in India (1951-2011), in which year was the male-female gap in literacy the widest?
Q468ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
Where is the headquarters of the National Human Rights Commission?
Q479ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
பேரூராட்சியின் நிர்வாகத்தினை மேற்கொள்பவர் ______ ஆவார்.
______ looks after the administration of the Town Panchayat.
Q487ஆம் வகுப்பு · மாநில அரசு
ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் பகுதி ____ ஆகும்.
____ is a particular area from where all the voters living there choose their representatives.
Q497ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
நுகர்வோருக்கு ஒரு தயாரிப்பு பற்றிய போதுமான தகவல்கள் எதற்காக வழங்கப்பட வேண்டும்?
Consumers must be provided with adequate information about a product to make
Q507ஆம் வகுப்பு · மாநில அரசு
லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) அமைக்கப்பட்டதன் நோக்கம்
Lok Adalat, the people's court, was established to