TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 3

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q19ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
'மல்லல் மூதூர் வயவேந்தே' - இதில் 'மல்லல்' என்னும் சொல்லின் பொருள் என்ன?
Q2
'நிரந்தரம்' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q36ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'உதித்த' என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ______.
Q48ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
நன்னூலார் கூற்றுப்படி, நெடில்களுடன் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்துத் தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Q5
'மாணவன் திருந்தினான்.' – இதற்குரிய பிறவினைத் தொடர் எது?
Q6
'மக்கள் கவிஞர்' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Q78ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q8
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Q97ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
ஒலியின் வரிவடிவம் ______ ஆகும்.
Q10
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
எழுவது, அதிகாலையில், நல்லது, துயில்
Q118ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q12
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்த தொடர் எது? (பின்பு)
Q1310ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'முறுக்கு மீசை வந்தார்' என்னும் தொடர் எத்தகைய தொகை?
Q14
மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளில் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழா நாள்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களுக்கு உறுப்பினர் கட்டணம் இல்லை. நூலகத்தின் முதல் தளத்தில் அரிய ஓலைச்சுவடிகளின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 'நூல்களே நம் உண்மையான நண்பர்கள்; நாள்தோறும் ஒரு மணி நேரமேனும் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்று நூலகர் தொடக்க விழாவில் கேட்டுக்கொண்டார்.

விழா நாள்களில் புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை எது?
Q15
'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக' – இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Q16
பொருத்துக:
அ. செய்தான் - 1. பெயரெச்சம்
ஆ. செய்த - 2. வினையாலணையும் பெயர்
இ. செய்து - 3. வினைமுற்று
ஈ. செய்தவன் - 4. வினையெச்சம்
Q1710ஆம் வகுப்பு · அமுதஊற்று
'எட்டு' என்னும் சொல் தனித்து நின்று எண்ணையும், பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவதால் அது ______ ஆகும்.
Q188ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
'தீர்வனவும் - தீராத் திறத்தனவும்' என்னும் தொடரில் அமைந்துள்ள தொடை நயம் எது?
Q19
சாவி என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q20
பொருத்துக:
அ. இதய ஒலி - 1. தமிழ்ஒளி
ஆ. குறட்செல்வம் - 2. நாமக்கல் கவிஞர்
இ. சங்கொலி - 3. டி.கே.சி
ஈ. வீராயி - 4. குன்றக்குடி அடிகளார்
Q21
'இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.' – இதனைச் செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
Q227ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பேச்சுமொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.
Q238ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
உடல்நலம் என்பது ______ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
Q248ஆம் வகுப்பு · குன்றென நிமிர்ந்துநில்
புணர்ச்சி பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி.
2. வாழை + காய் என்பது உயிர்முன் மெய் புணர்ச்சி.
3. மண் + அடுப்பு என்பது மெய்முன் மெய் புணர்ச்சி.
4. தமிழ் + தாய் = தமிழ்த்தாய் என்பது தோன்றல் விகாரம்.
Q25
பிறமொழிச் சொல் கலவாத தொடரைத் தேர்ந்தெடு
Q266ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
நிலவு + என்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q279ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருக்குறள் பற்றிய செய்திகளைப் பொருத்துக. அ) முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு - 1) மணக்குடவர் ஆ) முதன்முதலில் உரை எழுதியவர் - 2) குறிப்பறிதல் இ) இருமுறை வரும் ஒரே அதிகாரம் - 3) ஜி.யு. போப் ஈ) ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர் - 4) 1812
Q289ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
கூற்றுகளை ஆராய்க. 1. ஈ.வெ.ரா. நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது. 2. சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் கல்வி, திருமண உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது. 3. கோத்தாரிக் கல்விக் குழு 1929ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
Q296ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
அறுவடைத் திருநாள் கொண்டாடப்படும் பெயர்களைப் பொருத்துக.
அ) ஆந்திரப் பிரதேசம் - 1. லோரி
ஆ) பஞ்சாப் - 2. உத்தராயன்
இ) குஜராத் - 3. மகர சங்கராந்தி
Q307ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'பகுத்தறிவுக் கவிராயர்' என்று புகழப்படுபவர் ______.
Q317ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
'தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே, அது சாலப்பொருந்தும்' எனப் புகழ்ந்தவர் ______.
Q32
களர்நிலம் என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q337ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'முடிச்சிட்டால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q34
Green Revolution என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q3510ஆம் வகுப்பு · மணற்கேணி
பின்வருவனவற்றுள் தன்மைப் பெயர் எது?
Q368ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
பொருத்துக:
அ. நிரந்தரம் - 1. புகழ்
ஆ. சூழ்கலி - 2. பழமை, துன்பம்
இ. இசை - 3. காலம் முழுமையும்
ஈ. தொல்லை - 4. சூழ்ந்துள்ள அறியாமை இருள்
Q37
எதிர்ச்சொல் தருக: சோம்பல்
Q387ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் ______.
Q39
'எர்லி தமிழ் எபிகிராபி' என்னும் ஆய்வு நூலின் ஆசிரியர் யார்?
Q408ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
சிலப்பதிகாரம் குறித்த கூற்றுகளுள் சரியானவை எவை?
1. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; தமிழின் முதல் காப்பியம்.
2. இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
3. இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் சோழ மன்னர் மரபைச் சேர்ந்தவர்.
Q417ஆம் வகுப்பு · கலைவண்ணம்
கவிஞர் உமா மகேஸ்வரி குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இவர் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
2. நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளைப் படைத்துள்ளார்.
3. இவர் கவிதை மட்டுமே எழுதுபவர்; சிறுகதை, புதினம் படைக்கவில்லை.
சரியான கூற்றுகள் எவை?
Q428ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ______ பெருகிற்று.
Q437ஆம் வகுப்பு · கலைவண்ணம்
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்' என்னும் குறளில் அமைந்துள்ள அணி எது?
Q44
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஆவர், சான்றோர், சிறந்தவர், எனப்படுபவர், கல்விகேள்விகளில்
Q459ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
'செப்புத்திருமேனிகளின் பொற்காலம்' என்று அழைக்கப்படும் காலம் எது?
Q469ஆம் வகுப்பு · என்தலைக் கடனே
தளையையும் அதன் இலக்கணத்தையும் பொருத்துக.
அ) நேரொன்றாசிரியத்தளை - 1) காய் முன் நிரை
ஆ) நிரையொன்றாசிரியத்தளை - 2) கனி முன் நிரை
இ) கலித்தளை - 3) மா முன் நேர்
ஈ) ஒன்றிய வஞ்சித்தளை - 4) விளம் முன் நிரை
Q478ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
சமையலறையில் செலவிடும் நேரம் ______ செலவிடும் நேரமாகும்.
Q4810ஆம் வகுப்பு · கூட்டாஞ்சோறு
'மார்கழித் திங்கள்', 'சாரைப்பாம்பு' ஆகியன எத்தகைய தொகைக்கு எடுத்துக்காட்டு?
Q496ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
கவலைகள் ______ அல்ல.
Q50
அரசாங்க அமைப்புகள் – பொருத்துக:
அ. Oligarchy – 1. மதகுருமார்களின் ஆட்சி
ஆ. Theocracy – 2. சிறு குழு ஆட்சி
இ. Aristocracy – 3. தனிநபர் ஆட்சி
ஈ. Autocracy – 4. உயர்குடியாட்சி
Q51
மேலைநாட்டு (ரோமன்) எழுத்துருவில் 1554இல் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்ட தமிழ் நூல் எது?
Q52
உவமைத் தொடரின் பொருள் தருக: தாயைக் கண்ட சேயைப் போல
Q53
தமிழ்க் கல்வெட்டுகள் எக்காலம் முதல் கிடைக்கின்றன?
Q54
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
Q55
'கோடெல்லாம் மடஅன்னம்' – இத்தொடரில் 'கோடு' என்னும் சொல்லின் பொருள் யாது?
Q567ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
திருநெல்வேலி ______ மன்னர்களோடு தொடர்பு உடையது.
Q57
பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு: 'வீட்டுல தண்ணி இருக்கு'
Q587ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
முற்காலத்தில் இந்திய மக்கள் துன்பப்பட்டதற்குக் காரணம் ______ இல்லாமை.
Q59
'கோழி' என்பதன் இளமைப் பெயர் எது?
Q607ஆம் வகுப்பு · கலைவண்ணம்
குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறும் காப்பியம் எது?
Q618ஆம் வகுப்பு · கல்வி கரையில
'புத்தியைத் தீட்டு' பாடலை எழுதிய ஆலங்குடி சோமு பெற்ற தமிழ்நாடு அரசின் விருது எது?
Q628ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
பொருத்துக:
அ. தமிழ்மொழி வாழ்த்து - 1. இரா. இளங்குமரனார்
ஆ. ஆழிக்கு இணை - 2. பாரதியார்
இ. சொற்பூங்கா - 3. தமிழழகனார்
ஈ. கீரைப்பாத்தி - குதிரை சிலேடை - 4. காளமேகப் புலவர்
Q639ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டின்படி நான்கறிவு உயிர்கள் எவை?
Q64
திறமை இருந்தும் அதை வெளிப்படுத்த வாய்ப்பின்றி முடங்கிக் கிடக்கும் கலைஞரின் நிலையைக் குறிக்கும் உவமை எது?
Q658ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'கரையில் சேர்ப்பான்' என்பது ______.
Q666ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'இன்பத்தமிழ்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் ______.
Q676ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
காரணப்பெயரைத் தேர்ந்தெடுக்க.
Q68
இரண்டு சொற்களை இணைத்து உருவான பொருளுள்ள புதிய சொல் எது? (நூல், கோல், எழுது, நீதி)
Q696ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
ஆராயும் அறிவு உடையவர்கள் ______ சொற்களைப் பேசமாட்டார்கள்.
Q70
தலையங்கம்
'நீரின்று அமையாது உலகெனின்' என்பது வள்ளுவர் வாக்கு. நம் முன்னோர் வெட்டிய ஏரிகளும் கண்மாய்களும் பல தலைமுறைகளாக வேளாண்மைக்கும் குடிநீருக்கும் உதவி வந்தன. ஆனால் இன்று நம் ஊர்களில் பல ஏரிகளும் குளங்களும் தூர்ந்து கிடக்கின்றன. மழைக்காலத்தில் பெய்யும் நீர் சேமிக்கப்படாமல் வீணாகக் கடலில் கலக்கிறது; கோடையில் குடிநீருக்காக மக்கள் அலைகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஊர்மக்கள் ஒன்றுகூடி நீர்நிலைகளைத் தூர்வாரிப் பேண வேண்டும். நீரைச் சேமிப்பது அரசின் கடமை மட்டுமன்று; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும்.

இத்தலையங்கத்துக்குப் பொருத்தமான தலைப்பு எது?
Q71
சொற்றொடர்ப் பகுதிகளை நிகழ்ச்சி முறைப்படி ஒழுங்குபடுத்திய சரியான தொடரைத் தேர்ந்தெடு:
மகிழ்ச்சி அடைந்தார், நாடகம் பார்த்து, அன்வர், அரங்கத்திற்கு வந்து
Q72
'அன்பு' என்னும் ஒரே பொருளைத் தரும் ஓரெழுத்துச் சொற்கள் எவை?
Q739ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
பொருத்துக. அ) தஞ்சை சரசுவதி மகால் நூலகம் - 1) இந்தியாவின் முதல் பொது நூலகம் ஆ) கன்னிமாரா நூலகம் - 2) ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் இ) திருவனந்தபுரம் நடுவண் நூலகம் - 3) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் ஈ) கொல்கத்தா தேசிய நூலகம் - 4) உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்
Q747ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
'சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' என்று முழங்கியவர் ______.
Q75
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக:
Q76
பிரித்து எழுதுக: செம்பயிர்
Q77
பிழையில்லாமல் எழுதப்பட்ட சொல்லைத் தேர்ந்தெடு
Q78
Anemometer என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q797ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
'ஞானச்சுடர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q806ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ______.
Q8110ஆம் வகுப்பு · அமுதஊற்று
'கேடு', 'சூடு' ஆகியவை எவ்வகைத் தொழிற்பெயர்கள்?
Q82
பழமொழியை நிறைவு செய்க: கிணற்றுத் தண்ணீரை ______ கொண்டு போகாது.
Q838ஆம் வகுப்பு · கல்வி கரையில
நம்மை ______ பொறுத்துக் கொள்ள வேண்டும்.
Q849ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
திருவெம்பாவை எந்நூலில் இடம்பெற்றுள்ள பதிகம்?
Q85
தொகை மரபு இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q86
வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
Q87
'வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து' – இக்குறளின்படி ஈகை என்பது எது?
Q886ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
'விரிவடைந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q89
இளமைப் பெயர் இணைகளுள் பொருந்தாத இணையைக் கண்டறிக.
Q906ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'தாலாட்டு' என்னும் சொல்லில் உள்ள 'தால்' என்பதன் பொருள் ______.
Q916ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் ______.
Q92
கூட்டுவினையைத் தேர்ந்தெடு
Q939ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று -
Q946ஆம் வகுப்பு · எல்லாரும் இன்புற
'இன்னோசை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q958ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
தகடூர் யாத்திரை குறித்த கூற்றுகளில் சரியானவை எவை?
1. இது ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று.
2. இந்நூல் முழுமையாகக் கிடைக்கிறது.
3. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Q967ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
யானைப்பாகர் ஆடையைக் குறிக்கப் பயன்படுத்தும் குழூஉக்குறிச் சொல் ______.
Q976ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
'ஏதிலிக்குருவிகள்' பாடலில் 'காற்றிலாடும் புல் வீடுகள்' எனக் குறிப்பிடப்படுபவை ______.
Q986ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
'படுக்கையாகிறது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q998ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ______.
Q1007ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
காயிதே மில்லத் தொடங்கக் காரணமாக இருந்த, கேரளாவில் அமைந்துள்ள கல்லூரி ______.

பகுதி ஆ · பொது அறிவியல்

Q10110ஆம் வகுப்பு · இயக்க விதிகள்
மின்தூக்கி ஒன்று புவியீர்ப்பு முடுக்கத்திற்குச் சமமான முடுக்கத்தில் தடையின்றி கீழே விழும்போது அதன் தோற்ற எடை என்னவாகும்?
What is the unit of linear momentum in the C.G.S system?
Q1027ஆம் வகுப்பு · அணு அமைப்பு
பொருத்துக:
A. இணைதிறன் - 1. Fe
B. மின்சுமையற்ற துகள் - 2. புரோட்டான்
C. இரும்பு - 3. வெளிவட்டப்பாதையில் காணப்படும் எலக்ட்ரான்
D. ஹைட்ரஜன் - 4. நியூட்ரான்
E. நேர்மின்சுமை கொண்ட துகள் - 5. ஒற்றை இணைதிறன்
Match the following:
A. Valency - 1. Fe
B. Neutral particle - 2. Proton
C. Iron - 3. Electrons in the outermost orbit
D. Hydrogen - 4. Neutron
E. Positively charged particle - 5. Monovalent
Q1037ஆம் வகுப்பு · அணு அமைப்பு
கூற்று: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை அணு எண்ணாகும்.
காரணம்: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை நிறை எண்ணாகும்.
Assertion: The number of protons or the number of neutrons is known as atomic number.
Reason: The mass number is the sum of protons and neutrons.
Q10410ஆம் வகுப்பு · வேதிவினைகளின் வகைகள்
\(25^\circ\text{C}\) வெப்பநிலையில் தூய நீரின் அயனிப் பெருக்கத்தின் (\(K_w\)) மதிப்பு என்ன?
During the thermal decomposition of mercury (II) oxide, which is a thermolysis reaction, the reactant decomposes into:
Q1058ஆம் வகுப்பு · நீர்
நீரின் தற்காலிகக் கடினத்தன்மை __________ முறையில் நீக்கப்படுகிறது.
Temporary hardness of water can be removed by __________ of water.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q1068ஆம் வகுப்பு · நீரியல் சுழற்சி
பொருத்துக:
1. கல்மழை - A. குளிர்ந்த புவிப்பரப்பைத் தொடும்போது உறையும் மழைத்துளிகள்
2. உறைபனி மழை - B. 5 மி.மீ-க்கு மேல் விட்டமுள்ள உருண்டையான பனிக்கட்டிகள்
3. ஆலங்கட்டி மழை - C. நீர்த்துளிகளும் சிறிய பனித்துகள்களும் கலந்த பொழிவு
4. பனிப்பொழிவு - D. தூள் போன்ற பனித்திரள்
Match the following and choose the correct code:
1. Sleet - A. Raindrops freeze on touching a cold surface
2. Freezing rain - B. Round ice pellets larger than 5 mm
3. Hail - C. Mixture of water droplets and tiny ice particles
4. Snow - D. Powdery mass of ice
Q1079ஆம் வகுப்பு · நிலவரைபடத் திறன்கள்
ஒரு நிலவரைபடத்தில் அளவை "1 செ.மீ = 10 கி.மீ" எனச் சொற்களில் தொடர்புபடுத்திக் குறிக்கப்பட்டுள்ளது. இது அளவையைக் காட்டும் எந்த முறை?
A map shows its scale as "1 cm = 10 km", written as a relationship in words. Which method of showing scale is this?
Q1086ஆம் வகுப்பு · வளங்கள்
வாக்கியம்: வளங்களைப் பாதுகாக்காவிடில் மனித இனம் அழிந்து விடும்.
புரிதல் 1: வளங்களைப் பாதுகாக்க வேண்டாம்.
புரிதல் 2: வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
Statement: If you don't conserve resources, human race may become extinct.
Inference 1: You need not conserve resources.
Inference 2: You need to conserve resources.
Now choose the right answer.
Q1099ஆம் வகுப்பு · நீர்க்கோளம்
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம், துருவ மண்டலம்) தாழ் அட்சப் பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டம் குளிர் நீரோட்டம் ஆகும். கீழ்க்காண்பவற்றுள் குளிர் நீரோட்டம் எது?
A current that flows from the high latitudes (temperate and polar zones) towards the low latitudes (tropical zone) is a cold current. Which of the following is such a current?
Q1107ஆம் வகுப்பு · நிலத்தோற்றங்கள்
ஆற்று நீர் செங்குத்து சரிவைக் கொண்ட மலைப் பிரதேசத்தை அரிப்பதால் உருவாகும் ஆழமான பள்ளத்தாக்கு
The steep-sided valley that running water creates in a mountainous track is the

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q1119ஆம் வகுப்பு · இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும்
12ஆம் நூற்றாண்டின் இறுதியில் டெல்லியில் முஸ்லிம்களின் ஆட்சியை நிறுவியவர்
Muslim rule was established in Delhi at the end of the 12th century by
Q112
இந்தியாவின் நிலவியல் பன்முகத்தன்மை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. அதிக மழை பெறும் மௌசின்ராம் மேகாலயாவில் உள்ளது.
2. குறைந்த மழை பெறும் ஜெய்சால்மர் குஜராத்தில் உள்ளது.
3. ஒரு கண்டத்தின் அனைத்து இயற்கை அமைப்புகளையும் கொண்டிருப்பதால் இந்தியா துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
இவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எவை?
Consider the following statements on India's physical diversity:
1. Mawsynram, the place of highest rainfall, is in Meghalaya.
2. Jaisalmer, the place of lowest rainfall, is in Gujarat.
3. India is called a sub-continent because it has all the physical features of a continent.
Which of the statements is/are correct?
Q1136ஆம் வகுப்பு · இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
கௌதமிபுத்திர சதகர்ணியைச் சாகர், யவனர், பகலவர் ஆகியோரை அழித்தவர் எனக் குறிப்பிடும் நாசிக் மெய்க்கீர்த்தியை வெளியிட்டவர் ______.
The Nasik eulogy, which describes Gautamiputra Satakarni as the destroyer of Sakas, Yavanas and Pahlavas, was published by ______.
Q1149ஆம் வகுப்பு · மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்
கருக்கல்லை நன்கு தயார் செய்து உருவாக்கப்பட்ட, பிரான்சின் ஓர் இடத்தின் பெயரைப் பெற்ற கருவிகள்
Tools made after preparing the core, and named after a town in France, are called
Q1156ஆம் வகுப்பு · தென்னிந்திய அரசுகள்
சிம்மவிஷ்ணு ______ அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கினார்.
Simhavishnu created a strong Pallava kingdom after destroying the ______.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q1168ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனைக் கைது செய்து கம்பெனியிடம் ஒப்படைத்தவர் யார்?
Who captured Kattabomman from the jungles of Kalapore and handed him over to the Company?
Q117
1918-1919இல் ஈரோடு நகர்மன்றத் தலைவர் பதவியை வகித்த தலைவர்
Which leader held the post of Chairman of the Erode Municipal Council during 1918-1919?
Q1188ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
ஜெர்மானிய சமயப் பரப்பாளர் பார்த்தலோமஸ் சீகன்பால்கு, தமிழ்நாட்டில் எங்கு முதல் பள்ளியை நிறுவினார்?
Where did the German missionary Bartholomaus Ziegenbalg start the first school in Tamil Nadu?
Q1198ஆம் வகுப்பு · வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
மராத்தியத் தலைவர்களை அவர்களின் ஆட்சி இடங்களுடன் பொருத்துக:
1. கெய்க்வாட் - A. நாக்பூர்
2. போன்ஸ்லே - B. குவாலியர்
3. ஹோல்கர் - C. பரோடா
4. சிந்தியா - D. இந்தூர்
Match the Maratha chiefs with their seats of power:
1. Gaikwads - A. Nagpur
2. Bhonsle - B. Gwalior
3. Holkars - C. Baroda
4. Scindias - D. Indore
Q1208ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
பாளையக்காரர் முறை பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
1. நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது.
2. வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு மதுரை நாயக்கர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
3. மூன்றில் ஒரு பங்கு இராணுவச் செலவிற்கு வழங்கப்பட்டது.
4. பாளையங்கள் இராணுவக் கடமை எதுவுமின்றி வழங்கப்பட்டன.
Which of the following statements about the Palayakkarar system are correct?
1. The country was divided into 72 Palayams.
2. One-third of the taxes collected went to the Nayak of Madurai.
3. One-third of the taxes was spent on the army.
4. The Palayams were held in civil tenure without military duties.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q1219ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பங்களிப்புகளில் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT listed among Dr. B.R. Ambedkar's contributions to labourers?
Q1228ஆம் வகுப்பு · மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
When is Human Rights Day observed?
Q1237ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
பாடத்தின் சொற்களஞ்சியத்தில் 'Polity' (system of government) என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள தமிழ்ச்சொல்
In the glossary of the lesson, 'polity' means
Q1246ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ______
An Indian citizen has the right to vote at
Q1257ஆம் வகுப்பு · சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
தரம் குறைவான பிற வெளிப்புறப் பொருள்களை உயர்ந்த தரமான பொருளுடன் கலப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Mixing other extraneous material of inferior quality with a superior quality material is called
Q1269ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
நேரடித் தேர்தல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
2. மக்களவைத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் நேரடித் தேர்தல்களாகும்.
3. மறைமுகத் தேர்தலைவிட நேரடித் தேர்தல் செலவு குறைவானது.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?
Consider the following statements about direct elections:
1. People directly vote for the candidates and elect their representatives.
2. Lok Sabha and state Legislative Assembly elections are direct elections.
3. Direct elections are less expensive than indirect elections.
Which of the statements given above is/are correct?
Q1276ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
நான்முகச் சிங்கம் தற்போது ________ அருங்காட்சியகத்தில் உள்ளது.
The Lion Capital is now in the ______ museum
Q1287ஆம் வகுப்பு · அரசியல் கட்சிகள்
இந்தியாவில் அரசியல் கட்சிகள் அமைந்துள்ள மூன்று படிநிலைகளில் சேராதது எது?
Which of the following is NOT one of the three levels at which political parties exist in India?
Q1296ஆம் வகுப்பு · இந்திய அரசியலமைப்புச் சட்டம்
வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய சரியான விளக்கம் எது?
Which of the following correctly describes the Directive Principles?
Q1309ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
இந்தியாவின் தேர்தல் முறை குறித்து விதிமுறைகளைக் கூறும் அரசியலமைப்புப் பிரிவுகள் எவை?
Which Articles of the Constitution make the provisions regarding the electoral system in India?
Q1319ஆம் வகுப்பு · அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
இந்தியாவில் நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்தவர்கள் _______ மற்றும் _______ ஆவர்.
The Parliament House in India was designed by _______ and _______.
Q1329ஆம் வகுப்பு · தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
மனுக்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவைத் திரட்டுவது அழுத்தக் குழுக்களின் எந்தச் செயல்பாடு?
Mobilising popular support through petitions, marches and demonstrations is the pressure group function called
Q13310ஆம் வகுப்பு · நடுவண் அரசு
மக்களவை தேர்தலில் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது ________ ஆகும்.
What is minimum age laid down for a candidate to seek election to the Lok Sabha?
Q1349ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
2. ஒவ்வொரு பிரிவின் கீழும் பெண்களுக்கு 30% ஒதுக்கீடு உண்டு.
3. திருநங்கையர் பழங்குடியினர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about reservation in Tamil Nadu:
1. The state provides 69% reservation in public employment and educational institutions.
2. Within each reserved category and the general category, 30% is reserved for women.
3. Transgenders have been classified under the Scheduled Tribes.
Which of the statements given above is/are correct?
Q1359ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
______ க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது.
A Village Panchayat is constituted in every village whose population is above ______.

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q136
கூற்று (A): நிதி ஆயோக் கூட்டுறவுக் கூட்டாட்சியை வளர்க்க முயல்கிறது.
காரணம் (R): வலுவான மாநிலங்களே வலுவான நாட்டை உருவாக்கும் என்பதை உணர்ந்து, தேசியக் கொள்கை வகுப்பிலும் வளர்ச்சி முன்னுரிமைகளிலும் மாநிலங்களைத் தீவிரமாகப் பங்கேற்கச் செய்கிறது.
Assertion (A): NITI Aayog seeks to foster cooperative federalism.
Reason (R): It involves the States actively in formulating national policy and development priorities, recognising that strong States make a strong nation.
Q1376ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
மோகனின் கூற்றுப்படி உலக மக்கள் தொகையில் ______ சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்.
According to Mohan, more than ______ percent of the world's population lives in cities.
Q13812ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
சமூகக் கணக்கியல் முறையில், சேமிப்பு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளைக் குறிப்பாகக் கையாளும் துறை எது?
Under the social accounting method, which sector specifically handles saving and investment activities?
Q1398ஆம் வகுப்பு · இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
பாடத்தின்படி, எத்தனை மீட்டர் அளவு கொண்ட டாக்காவின் மெல்லிய மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்?
According to the lesson, how long a piece of the fine muslin of Dacca could be squeezed into a match box?
Q1406ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது ______ எனப்படும்.
The conversion of raw materials into finished goods is called ______.
Q14112ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட 'காந்தியத் திட்டத்தை' எஸ். என். அகர்வால் எந்த ஆண்டில் உருவாக்கினார்?
In which year did S. N. Agarwal formulate the "Gandhian Plan" that focused on the agricultural and rural economy?
Q14210ஆம் வகுப்பு · உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
பின்வருவனவற்றுள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகளில் ஒன்று அல்லாதது எது?
Which of the following is NOT one of the three basic components of food and nutrition security?
Q14312ஆம் வகுப்பு · நாட்டு வருமானம்
காரணிச் செலவு என்ற கருத்துரு குறித்துக் கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Which of the following is true regarding the concept of factor cost?
Q14412ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் சொத்துகள் கைமாறுவதால் குழந்தைகள் குறைவாக உழைத்து, குறைந்த உற்பத்தித் திறன் ஏற்படும் அமைப்பைக் குறிக்க தாமஸ் பிக்கெட்டி பயன்படுத்திய சொல் எது?
What term does Thomas Piketty use to describe a system where assets are passed on to children from their parents, causing children to work less hard and resulting in low productivity?
Q1459ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
இடம்பெயர்வு நகர்வு என்பது _______ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
Any migrant stream would consist of _______ sub-streams.
Q1467ஆம் வகுப்பு · உற்பத்தி
பயன்பாட்டின் வகைகளாவன
Utilities are in the nature of
Q1479ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
கணக்கெடுப்பின்போது இருக்கும் இடம், பிறந்த இடத்திலிருந்து வேறுபட்டிருந்தால் அவர் கணக்கெடுப்பில் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A person whose place of birth is different from the place of enumeration is known in the Census as a

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q1488ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்றுத் தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.
காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.
Assertion (A): British built up their alternative capitals in hilly areas.
Reason (R): They found the Indian summer inhospitable.
Q149
கூற்று (A): இந்தியாவில் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அது குறைந்து வருகிறது.
காரணம் (R): தமிழ்நாட்டு விவசாயிகள் பிற தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.
Assertion (A): While the number of marginal farmers is increasing in India, it is decreasing in Tamil Nadu.
Reason (R): Farmers in Tamil Nadu are moving to other occupations.
Q150
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு நோக்கத்திற்காகத் திருநங்கைகள் எந்தப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
For the purpose of reservation in Tamil Nadu, transgender persons have been classified under
Q1518ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
கூற்று: புனித ஜார்ஜ் குடியிருப்பு வெள்ளை நகரம் எனக் குறிப்பிடப்பட்டது.
காரணம்: அதன் அருகாமையில் உள்ள கிராமங்களில் உள்ளூர் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் என அழைக்கப்பட்டது.
Assertion (A): The Fort St. George settlement was referred to as the White Town.
Reason (R): The nearby villages inhabited by the local population were called the Black Town.
Q1528ஆம் வகுப்பு · ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _______ அறிமுகப்படுத்தியது.
The Government of India Act of 1919 introduced _______ in the provinces.
Q1539ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் வேளாண்மை
தமிழ்நாட்டின் மொத்தப் புவியியல் பரப்பில் பின்வரும் நிலப் பயன்பாடுகளை அவற்றின் பங்கின் இறங்கு வரிசையில் அமைக்க:
1. மற்ற தரிசு நிலங்கள்
2. பயிர் செய்யப் பயன்படும் நிலம்
3. பயன்படுத்த முடியாத நிலம்
4. வேளாண் அல்லாத பயன்பாட்டுக்கான நிலம்
Arrange the following land uses of Tamil Nadu in descending order of their share of the total land area of the state:
1. Other fallow lands
2. Land used for agriculture
3. Unusable land
4. Land used for non-agricultural purposes
Q154
1973இல் அமைக்கப்பட்ட சேலம் எஃகு ஆலை எதனை உற்பத்தி செய்வதற்காக நிறுவப்பட்டது?
The Salem Steel Plant, set up in 1973, was established to produce:
Q1558ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
தலைவர்களை இயக்கங்களுடன் பொருத்துக:
1. சித்து மற்றும் கங்கு - A. பாப்னா கலகம்
2. கேசப் சந்திரா ராய் - B. பர்தோலி சத்தியாகிரகம்
3. திகம்பர் பிஸ்வாஸ் - C. சந்தால் கலகம்
4. சர்தார் வல்லபாய் பட்டேல் - D. இண்டிகோ கலகம்
Match the leader with the movement and choose the correct code:
1. Siddhu and Kanhu - A. Pabna Revolt
2. Keshab Chandra Roy - B. Bardoli Satyagraha
3. Digambar Biswas - C. Santhal Rebellion
4. Sardar Vallabhbhai Patel - D. Indigo Revolt

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q1566ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
சங்க கால மக்கள் உருவாக்கிய முத்தமிழ் என்பது
The concept of Muthamizh developed by the people of the Sangam Age consists of
Q15710ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
1939இல் வெளியிடப்பட்ட 'ஜீவிய சரித சுருக்கம்' எனும் சுயசரிதையை எழுதியவர் _______.
Jeeviya Saritha Surukkam, a life story published in 1939, was written by _______.
Q1587ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பொருத்துக:
1. தஞ்சாவூர் பெரிய கோவில் விமானம் - A. சுமார் 250 ஆண்டுகள்
2. கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் - B. 1200க்கும் மேற்பட்டவை
3. சோழர் தலைநகராகக் கங்கைகொண்ட சோழபுரம் - C. 216 அடி
4. இராமேஸ்வரம் வெளிப்பிரகாரத் தூண்கள் - D. 55 மீட்டர்
Match the following:
1. Vimana of Thanjavur Big Temple - A. about 250 years
2. Height of Gangaikonda Cholapuram temple - B. over 1200
3. Gangaikonda Cholapuram as Chola capital - C. 216 feet
4. Pillars of outer corridor at Rameswaram - D. 55 metres
Q159
சங்க இலக்கியத்தின் காலம் குறித்த பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. சங்க நூல்கள் பொதுவாகக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலத்தவை.
2. சங்கப் பாடல்கள் இயற்றப்பட்ட அதே காலத்தில் தொகுக்கவும் பட்டன.
3. அசோகர் கல்வெட்டுகளில் சேரர், சோழர், பாண்டியர் பற்றிய குறிப்புகள் இக்காலக் கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.
இவற்றுள் சரியானவை எவை?
Consider the following statements about the chronology of Sangam literature:
1. The Sangam texts are generally dated between the third century BCE and the third century CE.
2. The Sangam poems were composed and compiled into anthologies at the same time.
3. References to the Cheras, Cholas and Pandyas in the Ashokan inscriptions corroborate this date.
Which of the statements is/are correct?
Q160
2020-2022இல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்ட மயிலாடும்பாறை எந்த மாவட்டத்தில் உள்ளது?
Mayiladumparai, excavated by the Tamil Nadu State Department of Archaeology during 2020-2022, is in which district?
Q161
அச்சேறிய முதல் ஐரோப்பியர் அல்லாத மொழி தமிழ். 'தம்பிரான் வணக்கம்' என்னும் தமிழ் நூல் 1578இல் எங்கிருந்து வெளியிடப்பட்டது?
Tamil was the first non-European language to go into print. The Tamil book Thambiran Vanakkam was published in 1578 from
Q1629ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
கூற்று: முல்லை நிலப் பகுதிகளில் ஆநிரை கவர்தல் சண்டைகளில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
காரணம்: மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகள் முக்கியமான செல்வமாகக் கருதப்பட்டன.
Assertion (A): Hero stones were erected in the pastoral Mullai region for warriors who died in cattle raids.
Reason (R): Cattle were considered an important source of wealth in a pastoral society.
Q1637ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
முற்கால சோழர் கட்டடக்கலை ______ பாணியைப் பின்பற்றியது.
The early Chola architecture followed the style of ______.
Q1647ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
கூற்று: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலின் ஒட்டுமொத்த வடிவம் ஒரு தேர்போலக் காட்சியளிக்கிறது.
காரணம்: மகாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் நான்கு சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Assertion (A): The Iravatheswara temple at Dharasuram looks like a ratha.
Reason (R): It has four wheels at the Mahamandapam.
Q16510ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
1709இல் தரங்கம்பாடியில் _______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
_______ established a full-fledged printing press in 1709, at Tranquebar.
Q166
1857இல் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குத் தலைமையேற்ற பேகம் ஹஸ்ரத் மஹல் எப்பகுதியுடன் தொடர்புடையவர்?
Begum Hazrat Mahal, who led an armed revolt against the British in 1857, is associated with
Q167
'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' - இக்குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
The kural 'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' belongs to which chapter (adhikaram)?
Q168
கேப்டன் லட்சுமி செகல் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவு யாருடைய பெயரால் அழைக்கப்பட்டது?
The women's brigade of the Indian National Army, headed by Captain Lakshmi Sahgal, was named after
Q16910ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
களக்காடு போரில் யாருடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன?
In the battle of Kalakadu, whose troops were routed?
Q170
பெண் விடுதலை குறித்துப் பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் எது?
Which is considered Periyar's most important work on the subject of women's emancipation?
Q171
முதலாம், இரண்டாம் வட்டமேசை மாநாடுகளில் பங்கேற்ற இரட்டைமலை சீனிவாசன் எதில் கையொப்பமிட்டவர்களுள் ஒருவர்?
Rettaimalai Srinivasan, who took part in the first and second Round Table Conferences, was a signatory to the
Q17210ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை _______ நிறுவினார்.
_______ founded Adi Dravida Mahajana Sabha in 1893.
Q1737ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
பொருந்தாததைக் காண்க.
Find out the odd one.
Q1746ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
தனது இயற்கை வரலாறு (Natural History) நூலில் முசிறியை 'இந்தியாவின் முதல் பேரங்காடி' எனக் குறிப்பிட்டவர் யார்?
Which writer described Muziris as the 'first emporium of India' in his Natural History?
Q1759ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Find out the correct statement.

பகுதி இ · திறனறிவு

Q176
சுருக்குக: 16 ÷ 4 of 2 + 3 × 2² − 1 (இங்கு "of" என்பது "இன்" அதாவது பெருக்கல்)
Simplify: 16 ÷ 4 of 2 + 3 × 2² − 1
Q177
சுருக்குக: \( \frac{1}{1 + \frac{1}{1 + \frac{1}{2}}} \)
Simplify: \( \frac{1}{1 + \frac{1}{1 + \frac{1}{2}}} \)
Q1788ஆம் வகுப்பு · அளவைகள்
ஆய்லர் சூத்திரத்தைப் பயன்படுத்தி தெரியாததைக் காண்க: முகங்கள் = 20, உச்சிகள் = 10, விளிம்புகள் = ?
Using Euler's formula, find the unknown: Faces = 20, Vertices = 10, Edges = ?
Q1796ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
63 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்கள்
A line segment 63 cm long is divided into two parts in the ratio 3 : 4. The lengths of the two parts are
Q180
43, 91, 183 ஆகிய ஒவ்வொன்றையும் வகுக்கும்போது ஒரே மீதியைத் தரும் மிகப்பெரிய எண்
The largest number that divides 43, 91 and 183 leaving the same remainder in each case is
Q1817ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும் மிதிவண்டிகளின் எண்ணிக்கை ______.
35 cycles were produced in 5 days by a company then ______ cycles will be produced in 21 days.
Q182
ஒரு கனச்செவ்வகத்தின் கனஅளவு 3600 cm³, நீளம் 20 cm, அகலம் 15 cm எனில், அதன் உயரம் காண்க.
A cuboid has volume 3600 cm³, length 20 cm and breadth 15 cm. Find its height.
Q183
ஆரம் 21 செ.மீ உடைய கோளத்தின் புறப்பரப்பு என்ன? (\( \pi = \frac{22}{7} \) எனக் கொள்க)
What is the surface area of a sphere of radius 21 cm? (Take \( \pi = \frac{22}{7} \))
Q18410ஆம் வகுப்பு · அளவியல்
15 செ.மீ உயரமும் 16 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்டக் கூம்பின் வளைபரப்பு
The curved surface area of a right circular cone of height 15 cm and base diameter 16 cm is
Q1858ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
10%, 20% மற்றும் 25% ஆகிய மூன்று தொடர் தள்ளுபடிகளுக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம்
The single discount equivalent to three successive discounts of 10%, 20% and 25% is
Q1867ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ______ முறை பயணம் செய்யலாம்.
An aircraft can accommodate 280 people in 2 trips. It can take ______ trips to take 1400 people.
Q1877ஆம் வகுப்பு · நேர் மற்றும் எதிர் விகிதங்கள்
பின்வருவனவற்றுள் எதிர் விகிதத்தில் உள்ள அளவுகள் எவை?
Which of the following pairs of quantities is in inverse proportion?
Q188
ஒரு தொகை கூட்டு வட்டியில் 3 ஆண்டுகளில் இரு மடங்காகிறது. அதே வீதத்தில் அது 8 மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
A sum of money doubles itself in 3 years at compound interest. In how many years will it become 8 times itself at the same rate?
Q18910ஆம் வகுப்பு · அளவியல்
ஒரு திண்ம அரைக்கோளத்தின் கன அளவு \(29106 \\text{ செ.மீ}^3\) ஆகும். அதில் மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றொரு அரைக்கோளம் அதிலிருந்து செதுக்கப்படுமானால், புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?
A toy is formed by surmounting a cone of height \(4\text{ cm}\) on a solid hemisphere of radius \(3\text{ cm}\). Find the total volume of the toy.
Q190
ஆரம் 21 cm உடைய ஒரு திண்ம அரைக்கோளத்தின் கனஅளவு காண்க. (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
Find the volume of a solid hemisphere of radius 21 cm. (Take π = \( \frac{22}{7} \))

பகுதி இ · காரணவியல்

Q191
பின்வரும் சொற்களில் எது அதன் அருகில் செங்குத்தாக வைக்கப்பட்ட கண்ணாடியில் பார்க்கும்போது மூலச் சொல்லைப் போலவே சரியாகத் தெரியும்?
Which of the following words looks exactly the same as the original when seen in a vertical mirror placed beside it?
Q192
குமார் வடமேற்கு நோக்கி நிற்கிறார். அவர் கடிகார திசையில் 90° திரும்பி, பின்னர் கடிகார எதிர் திசையில் 225° திரும்புகிறார். இப்போது அவர் எந்தத் திசையை நோக்கி இருக்கிறார்?
Kumar faces North-West. He turns 90° clockwise and then 225° anticlockwise. Which direction is he facing now?
Q193
CAT : XZG :: DOG : ?
Q194
தொடரில் அடுத்து வரும் எண் எது? 1, 2, 6, 21, 88, ?
Find the next term in the series: 1, 2, 6, 21, 88, ?
Q195
ஆறு முகங்களிலும் வண்ணம் பூசப்பட்ட ஒரு கனசதுரம் 125 சம சிறிய கனசதுரங்களாக (5 × 5 × 5) வெட்டப்படுகிறது. சரியாக ஒரு முகத்தில் மட்டும் வண்ணம் உள்ள சிறிய கனசதுரங்கள் எத்தனை?
A cube painted on all six faces is cut into 125 equal smaller cubes (5 × 5 × 5). How many small cubes have exactly one face painted?
Q196
பின்வரும் அமைப்பில், ஒரே வரிசையில் இடமிருந்து வலமாகப் படிக்கும்போது @-ஐ அடுத்து உடனே # எத்தனை முறை வருகிறது?
@ # * @ # @
# @ # @ @ #
* @ # # @ *
@ # @ # * @
In the following arrangement, how many times is @ immediately followed by # in the same row, reading from left to right?
@ # * @ # @
# @ # @ @ #
* @ # # @ *
@ # @ # * @
Q197
ஒரு ஆணை அறிமுகப்படுத்தி தேவி, "இவருடைய மனைவி என் தந்தையின் தாயின் ஒரே மகள்" என்றார். அந்த ஆண் தேவிக்கு என்ன உறவு?
Introducing a man, Devi said, "His wife is the only daughter of my father's mother." How is the man related to Devi?
Q198
கீழே உள்ள வரிசையை ஆராய்ந்து வினாவுக்கு விடையளிக்க.
M 4 # K 7 R @ 2 B 9 E % 5 T 3 * P A 6 = D 8
இந்த வரிசையிலிருந்து எல்லா எண்களையும் நீக்கினால், வலது முனையிலிருந்து 6 ஆவதாக வரும் உறுப்பு எது?
Study the following arrangement and answer the question.
M 4 # K 7 R @ 2 B 9 E % 5 T 3 * P A 6 = D 8
If all the numbers are removed from the arrangement, which element will be 6th from the right end?
Q199
கீழே உள்ள கட்டத்தில் விடுபட்ட எண்ணைக் காண்க (ஒரு வரிக்கு ஒரு வரிசை).
8, 3, 55
7, 4, 33
9, 5, ?
Find the missing number in the grid below (one row per line).
8, 3, 55
7, 4, 33
9, 5, ?
Q200
பொருந்தாததைக் கண்டறிக: GIK, ACE, SUX, MOQ
Find the odd one out: GIK, ACE, SUX, MOQ