TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

ஒளியியல்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
Q2
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
Q3
மின் விளக்கு ஒன்று குவி லென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்ஸானது
Q4
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.
Q5
ஒரு குவி லென்ஸானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _________
Q6
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
Q7
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது _______ தோற்றுவிக்கப்படுகிறது.
Q8
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
Q9
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதற்கு உகந்த லென்ஸ் எது?
Q10
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசை வேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this ஒளியியல் test

This free online practice test covers ஒளியியல் from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 இயக்க விதிகள் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 5 ஒலியியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 23 காட்சித் தொடர்பு