TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

தனிநிலைக் கணிதம் — சூத்திர அட்டவணை / முக்கிய விதிகள்

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

A. இணைப்பிகளின் மெய்மை அட்டவணைகள்

\( p \)\( q \)\( \neg p \)\( p \wedge q \)\( p \vee q \)\( p \rightarrow q \)\( p \leftrightarrow q \)\( p \veebar q \)
TTFTTTTF
TFFFTFFT
FTTFTTFT
FFTFFTTF

\( n \) எளிய கூற்றுகள் → மெய்மை அட்டவணையில் \( 2^{n} \) வரிசைகள்.

B. தர்க்க சமான விதிகள் (Laws of Logical Equivalence)

C. நிபந்தனைக் கூற்று — முக்கியச் சமானங்கள்

D. ஈருறுப்புச் செயலி — பண்புகள்

E. அடைவுப் பண்பு — விரைவு அட்டவணை

கணம்\( + \)\( - \)\( \times \)\( \div \) (பூஜ்ஜியம் நீங்கலாக)
\( \mathbb{N} \)ஆம்இல்லைஆம்இல்லை
\( \mathbb{Z} \)ஆம்ஆம்ஆம்இல்லை
\( \mathbb{Q} \)ஆம்ஆம்ஆம்ஆம்
\( \mathbb{R} \)ஆம்ஆம்ஆம்ஆம்
\( \mathbb{C} \)ஆம்ஆம்ஆம்ஆம்

F. மட்டு எண் கணிதம்

G. பூலியன் அணி உறுப்பு விதிகள்

விடையுடன் கூடிய வினாக்கள் → பயிற்சித் தேர்வு →

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும்

கணிதவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 அணிகள் மற்றும் அணிக்கோ ைவகளின் பயன்பாடுகள் 2 கலப்பு எண்கள் 3 சமன்பாட்டியல் 4 நேர்மாறு முக்கோணவியல் சார்புகள் 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல்-II 6 வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள் 7 வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 8 வகையீடுகள் மற்றும் பகுதி வகைக்கெழுக்கள் 9 தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் 10 சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகள் 11 நிகழ்தகவு பரவல்கள்