TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

TNPSC குரூப் 4 முழு மாதிரித் தேர்வு 2

200 வினாக்கள், 3 மணி நேரம், ஒவ்வொன்றுக்கும் 1.5 மதிப்பெண், எதிர்மறை மதிப்பெண் இல்லை. தயாரானதும் தொடங்கு அழுத்துங்கள்.

🎯 தேர்வில்: பகுதி அ: 100 வினாக்கள் (150 மதிப்பெண்) · பகுதி ஆ: 75 வினாக்கள் (112.5 மதிப்பெண்) · பகுதி இ: 25 வினாக்கள் (37.5 மதிப்பெண்) · மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்
மீதமுள்ள நேரம்00:00

உங்கள் முடிவு

பகுதி அ · பொதுத் தமிழ்

Q17ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
நூலையும் ஆசிரியரையும் பொருத்துக:
அ) குற்றாலக் குறவஞ்சி - 1. நம்மாழ்வார்
ஆ) திருப்புகழ் - 2. அண்ணாமலையார்
இ) காவடிச்சிந்து - 3. திரிகூடராசப்பக் கவிராயர்
ஈ) திருவாய்மொழி - 4. அருணகிரிநாதர்
Q28ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
மரத்தின் உடையாகக் குறிப்பிடப்படுவது ______ ஆகும்.
Q37ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
அடிகளின் இறுதியில் வரும் சொற்கள் ஒத்த ஓசையிலோ ஒரே எழுத்திலோ முடிவது ______.
Q4
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு:
ஓடியது, மேடுபள்ளம், ஆற்று, பாராமல், வெள்ளம்
Q5
'கவிஞாயிறு' என்னும் அடைமொழி பெற்றவர் யார்?
Q610ஆம் வகுப்பு · பெருவழி
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
Q7
ஒற்றுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
Q8
அறிவிப்பு
ஊராட்சி மன்றம் சார்பில் 'பசுமை ஊர்' மரம் நடும் இயக்கம் ஜூலை 15 முதல் 30 வரை நடைபெறும். விருப்பமுள்ள குடும்பத்தினர் ஊராட்சி அலுவலகத்தில் பெயரைப் பதிவு செய்து, ஒரு குடும்பத்துக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்ய வரும்போது குடும்ப அட்டையின் நகலைக் கொண்டுவர வேண்டும். நட்ட கன்றுகளை மூன்று ஆண்டுகள் பேணி வளர்க்கும் குடும்பங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். கன்றுகளைச் சாலையோரங்களிலோ மின்கம்பிகளுக்கு அடியிலோ நடக்கூடாது. இயக்கத்தின் தொடக்க நாளன்று ஊராட்சிப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கன்றுகளை நடுவார்கள்.
– ஊராட்சி மன்ற அலுவலகம்

பெயரைப் பதிவு செய்ய வருவோர் கொண்டுவர வேண்டியது எது?
Q97ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
வாழை, கன்று ______.
Q109ஆம் வகுப்பு · வாழிய நிலனே
ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதிகளுக்கு அனுப்பினர்?
Q117ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க (குற்றியலுகர அடிப்படையில்).
Q12
படிவங்களில் வரும் Office seal என்பதன் சரியான தமிழாக்கம் எது?
Q136ஆம் வகுப்பு · கண்ணெனத் தகும்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தளங்களையும் அங்குள்ள பிரிவுகளையும் பொருத்துக.
அ. தரைத்தளம் - 1. தமிழ் நூல்கள்
ஆ. முதல் தளம் - 2. அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
இ. இரண்டாம் தளம் - 3. பிரெய்லி நூல்கள்
ஈ. ஏழாம் தளம் - 4. குழந்தைகள் பிரிவு
Q14
பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு: மழை கொட்டியது; ______ அவன் பள்ளிக்குச் சென்றான்.
Q158ஆம் வகுப்பு · கல்வி கரையில
இன்றைய கல்வி ______ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
Q16
பொருத்தமான சொல்லால் நிரப்புக: பூ ______ வீசும்.
Q179ஆம் வகுப்பு · வாழிய நிலனே
"கொடியனார் செய்கோலமும் வைகல்தோறும் ஆயிரம்" - இதில் "கொடியனார்" என்பதன் இலக்கணக் குறிப்பு -
Q189ஆம் வகுப்பு · கசடற மொழிதல்
'ஓடப் பார்த்தேன்' என்னும் தொடரில் 'பார்' என்னும் துணைவினை தரும் பொருள் யாது?
Q198ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q2010ஆம் வகுப்பு · விதை நெல்
ஆநிரை கவர்தலைக் குறிக்கும் புறத்திணை எது?
Q217ஆம் வகுப்பு · ஓதுவது ஒழியேல்
திருக்குறளார் வீ. முனிசாமி எழுதாத நூல் எது?
Q22
'அவ்வீடு' என்னும் சொல்லில் அமைந்துள்ள சுட்டு
Q23
Mobile phone என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் எது?
Q249ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
தி. ஜானகிராமன் 1979இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு எது?
Q257ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்துக்குப் பதிலாக னகரம் வருவது ______ ஆகும்.
Q267ஆம் வகுப்பு · அமுதத் தமிழ்
'ஆளுக்கு ஒரு வேலை' என்னும் விரிவானப் பகுதி எவ்வடிவில் அமைந்துள்ளது?
Q276ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
ஆசாரக்கோவை குறித்த கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. இதன் ஆசிரியர் பிறந்த ஊர் வண்கயத்தூர்.
2. இது பதினெண்மேற்கணக்கு நூல்களுள் ஒன்று.
3. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.
Q28
வல்லினம் மிக வேண்டிய இடத்தில் மிகாமல் பிழையாக எழுதப்பட்ட தொடர் எது?
Q29
மயங்கொலிப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
Q307ஆம் வகுப்பு · அணிநிழல் காடு
பொருத்துக:
அ) எரா - 1. திசைகாட்டும் கருவி
ஆ) பருமல் - 2. அடிமரம்
இ) மீகாமன் - 3. குறுக்கு மரம்
ஈ) காந்த ஊசி - 4. கப்பலைச் செலுத்துபவர்
Q31
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q32
பொருத்துக:
(அ) Irrigation – 1. வனவியல்
(ஆ) Cultivation – 2. மண்புழு வளர்ப்பியல்
(இ) Forestry – 3. நீர்ப்பாசனம்
(ஈ) Vermiculture – 4. பயிரிடுதல்
Q336ஆம் வகுப்பு · கூடித் தொழில் செய்
நாடு + என்ற என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q347ஆம் வகுப்பு · நாடு அதை நாடு
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ______.
Q358ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
காடர்களின் கதைகளைத் தொகுத்த மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோரின் நூலை 'யானையோடு பேசுதல்' என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?
Q36
பொருத்துக:
அ. Library – 1. பட்டம்
ஆ. E-Book – 2. நூலகம்
இ. Degree – 3. ஒழுக்கம்
ஈ. Discipline – 4. மின்நூல்
Q377ஆம் வகுப்பு · மானுடம் வெல்லும்
பாவண்ணன் பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தது ______ மொழியிலிருந்து.
Q388ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
எழுத்துகளின் பிறப்பு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
1. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
2. இடையின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3. ர், ழ் ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
Q396ஆம் வகுப்பு · தமிழ்த்தேன்
'மா' என்னும் சொல்லின் பொருள் ______.
Q40
Transplantation என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q41
பழமொழியை நிறைவு செய்க: சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் ______
Q429ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே' - இதில் 'காலமும்' என்பதன் இலக்கணக்குறிப்பு -
Q437ஆம் வகுப்பு · கலைவண்ணம்
பின்வருவனவற்றுள் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் ______.
Q44
'கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்' – நண்பர்களை அளக்கும் அளவுகோலாகக் கூறப்படுவது எது?
Q456ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q46
பழமொழியை நிறைவு செய்க: அளவுக்கு மிஞ்சினால் ______
Q47
'சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை' – சாதலும் இனிது எனக் கூறப்படும் நிலை எது?
Q48
இன்னா நாற்பது நூலின் பாடல்கள் எவற்றைப் பற்றிக் கூறுகின்றன?
Q49
'வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி' – குடிமக்கள் எதை நோக்கி வாழ்வர்?
Q508ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
றகரத்தை அடுத்து வரும் னகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q51
'நிறுத்தக்குறி' என்னும் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q52
வனவியல் என்ற தமிழ்க் கலைச்சொல்லுக்கு உரிய ஆங்கிலச் சொல் எது?
Q53
தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளதாகப் பாடநூல் குறிப்பிடும் பெருஞ்சித்திரனாரின் படைப்பு எது?
Q54
'கல்' என்னும் தன்வினைக்குரிய பிறவினை எது?
Q558ஆம் வகுப்பு · அறத்தால் வருவதே இன்பம்
பின்வருவனவற்றுள் அயோத்திதாசர் பதிப்பித்த நூல் எது?
Q5610ஆம் வகுப்பு · நிலா முற்றம்
இலக்கணத்தில் 'திணை' என்னும் சொல் குறிப்பது எது?
Q57
'பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்' – யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் என்ன செய்வர்?
Q588ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ______.
Q59
துறை அடிப்படையில் பொருந்தாத கலைச்சொல்லைக் கண்டறிக
Q606ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q6110ஆம் வகுப்பு · நிலா முற்றம்
'அன்பின் ஐந்திணை' எனப்படுவன எவை?
Q628ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
பெரிய கப்பல்கள் ______ மீது செல்லும்.
Q6310ஆம் வகுப்பு · அமுதஊற்று
'நடவாமை', 'கொல்லாமை' ஆகியவை எவ்வகைத் தொழிற்பெயர்கள்?
Q648ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
பொருத்துக (வெட்டுக்கிளியும் சருகுமானும்):
அ. கூரன் - 1. சிறுத்தை
ஆ. பித்தக்கண்ணு - 2. பச்சை நிற வாயாடி
இ. வெட்டுக்கிளி - 3. பெண் சருகுமான்
ஈ. மரத்தடியில் தங்கியது - 4. புனுகுப்பூனை
Q65
'பாடிய', 'பாடி' – இவற்றின் வேறுபாடு எது?
Q6610ஆம் வகுப்பு · பெருவழி
'அலகிடுதல்' என்பது யாது?
Q678ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
'பாடல் இலக்கியாவால் பாடப்பட்டது.' என்பது ______.
Q68
பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடு
Q69
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர் யார்?
Q706ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
'தட்பவெப்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q716ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q726ஆம் வகுப்பு · இயற்கை இன்பம்
பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ______ என்று பெயர்.
Q73
பேச்சு வழக்குத் தொடருக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு: 'நேத்து மழ பேஞ்சுது'
Q749ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
பொருத்துக. அ) கண்மாய் - 1) உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ஆ) ஊருணி - 2) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் இ) கூவல் - 3) பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் ஈ) அகழி - 4) மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
Q75
காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் குறிப்பு வினைமுற்றுக்கு, 'இடம்' அடிப்படையிலான எடுத்துக்காட்டு எது?
Q767ஆம் வகுப்பு · கலைவண்ணம்
போர் இல்லாத உலகில் ______ நிலவும்.
Q777ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இரட்டைக்கிளவியின் சொற்களைப் பிரித்தால் பொருள் தராது.
2. அடுக்குத்தொடரில் சொற்கள் இணைந்து நிற்கும்.
3. அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களில் வரும்.
சரியான கூற்றுகள் எவை?
Q788ஆம் வகுப்பு · வையம்புகழ் வணிகம்
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ______.
Q799ஆம் வகுப்பு · கலை பல வளர்த்தல்
'பொதுவர்கள் பொலிஉறப் போர்அடித்திடும்' நிலப்பகுதி -
Q80
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு: கழை
Q818ஆம் வகுப்பு · தமிழ் இன்பம்
கூற்று (A): 'ஆழிக்கு இணை' பாடலில் இரட்டுறமொழிதல் அணி அமைந்துள்ளது.
காரணம் (R): அப்பாடலின் சொற்றொடர்களின் பொருள் தமிழ், கடல் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.
Q828ஆம் வகுப்பு · ஈடில்லா இயற்கை
உடல் நலத்துக்காக நாள்தோறும் செய்ய வேண்டியவையாக மருத்துவர் கூறுவனவற்றுள் சரியானவை எவை?
1. நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம்
2. பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி
3. ஐந்து மணிநேரத் தூக்கம்
4. மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல்
Q83
'கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்' என்னும் பாரதியார் பாடலடியில் அமைந்துள்ளது எது?
Q847ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
பழமொழி நானூறு குறித்த கூற்றுகளைக் கவனி:
1. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
2. இது நானூறு பாடல்களைக் கொண்டது.
3. இதன் ஆசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கடவுள் வாழ்த்தின் மூலம் அறியமுடிகிறது.
சரியான கூற்றுகள் எவை?
Q85
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடு:
கல்வி இல்லாத பெண்கள் புல் மட்டுமே விளையும் ______ போன்றவர்கள் என்கிறார் பாரதிதாசன்.
Q86
பொருத்துக:
(அ) Momentum – 1. அழுத்தம்
(ஆ) Acceleration – 2. உந்தம்
(இ) Frequency – 3. அதிர்வெண்
(ஈ) Pressure – 4. முடுக்கம்
Q877ஆம் வகுப்பு · நயத்தகு நாகரிகம்
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
Q886ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
இடுகுறிச் சிறப்புப்பெயரைத் தேர்ந்தெடுக்க.
Q899ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
'ஆறாம் திணை' எனப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலமாக அ. முத்துலிங்கம் குறிப்பிடுவது எது?
Q906ஆம் வகுப்பு · பாடறிந்து ஒழுகுதல்
பொருத்துக.
அ) நந்தவனம் - 1. உலகம்
ஆ) பண் - 2. பதித்து
இ) பார் - 3. பூஞ்சோலை
ஈ) இழைத்து - 4. இசை
Q917ஆம் வகுப்பு · ஒப்புரவு ஒழுகு
அறம் + கதிர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
Q92
ஆட்சிமொழி விவாதத்தில், பழமையான மொழிகளுள் ஒன்றையே ஆட்சிமொழியாக்க வேண்டுமெனில் அது எம்மொழி என்று காயிதே மில்லத் குறிப்பிட்டார்?
Q93
Climate என்ற கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் எது?
Q949ஆம் வகுப்பு · அமுதென்று பேர்
ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்து எது?
Q959ஆம் வகுப்பு · உள்ளத்தின் சீர்
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' - இக்குறளில் பயின்று வரும் அணி -
Q969ஆம் வகுப்பு · உயிருக்கு வேர்
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
Q97
கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் – இச்சொற்கள் குறிக்கும் மலர் எது?
Q986ஆம் வகுப்பு · புதுமைகள் செய்யும் தேசமிது
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ______.
Q996ஆம் வகுப்பு · இன்னுயிர் காப்போம்
நேர்மையான வாழ்வை வாழ்பவர் ______.
Q100
பாரதிதாசனின் 'இன்பத்தமிழ்' பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

பகுதி ஆ · பொது அறிவியல்

Q101
உலகின் முதல் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறு 1859இல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தோண்டப்பட்டது. 1867இல் இரண்டாவது எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது?
The world's first oil well was drilled in Pennsylvania, USA in 1859. Where was the second oil well drilled, in 1867?
Q1028ஆம் வகுப்பு · அணு அமைப்பு
புரோட்டானை ______ என வரையறுக்கலாம்.
A proton can be defined as ______.
Q1039ஆம் வகுப்பு · தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை
மெண்டலீவ் சிலிகானுக்குக் கீழே எகா சிலிகானுக்காக இடம் விட்டு அதன் பண்புகளை முன்னறிவித்தார்; பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மானியம் அதில் பொருந்தியது. அட்டவணை 12.4 உடன் பொருந்தும் முன்னறிவிப்பு, உண்மைப் பண்பு இணை எது?
Mendeleev left a gap below silicon for Eka Silicon and predicted its properties; germanium was later found to fit it. Which pair of predicted and actual values matches Table 12.4?
Q1047ஆம் வகுப்பு · பலபடி வேதியியல்
ஒப்புமை தருக:
நைலான் : வெப்பத்தால் உருகும் :: பட்டு : ________
Complete the analogy:
Nylon : melts on heating :: Silk : ________
Q1059ஆம் வகுப்பு · அளவீடு
கூற்று (A): சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. காரணம் (R): சுருள்வில்லில் கொடுக்கப்படும் விசையானது நிலையான புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவடையும் தொலைவிற்கு நேர் தகவில் அமையும் என்ற ஹூக்ஸ் விதிப்படி சுருள் வில் தராசு இயங்குகிறது.
Assertion (A): A spring balance can be used to find the weight of an object. Reason (R): A spring balance works by Hooke's law, by which the addition of weight produces a proportional increase in the length of the spring.

பகுதி ஆ · இந்திய மற்றும் தமிழ்நாட்டுப் புவியியல்

Q1068ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
கூற்று (A): மலையேறுபவர்கள் உயர்ந்த சிகரங்களில் ஏறும்பொழுது ஆக்சிஜனை உருளையில் அடைத்து எடுத்துச் செல்கின்றனர்.
காரணம் (R): காற்றின் அழுத்தம் குறைவதனால் சுவாசிப்பதற்கான ஆக்சிஜனின் அளவும் குறைகிறது.
Assertion (A): Mountain climbers use bottled oxygen when they ascend very high peaks.
Reason (R): With decreasing air pressure, the availability of oxygen to breathe also decreases.
Q1078ஆம் வகுப்பு · வானிலை மற்றும் காலநிலை
புவி பெறும் ஆற்றல் _______
The earth receives energy from _______.
Q1089ஆம் வகுப்பு · பேரிடர் மேலாண்மை – பேரிடரை எதிர்கொள்ளுதல்
2015இல் பியூ ஆராய்ச்சி மையம் 198 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கலவரத்தில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
According to the Pew Research Centre analysis of 198 countries in 2015, which country tops the world in riots?
Q10910ஆம் வகுப்பு · இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்.1 எந்த இடங்களுக்கு இடையே உள்ளது?
National Waterway 1 extends between
Q1107ஆம் வகுப்பு · வளங்கள்
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ____________
Electricity produced from coal is called ____________.

பகுதி ஆ · இந்திய வரலாறும் பண்பாடும்

Q1119ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சிந்துவெளி முத்திரைகளில் பரவலாகக் காணப்படும், பெரிய வகை ஹரப்பா மாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
The large breed of Harappan cattle, often represented on their seals, is called
Q1126ஆம் வகுப்பு · மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
இந்தியாவில் சமணமும் பௌத்தமும் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோன்றிய சமயம் எது?
Which faith arose in Persia in the Sixth Century BC (BCE), the same period as Jainism and Buddhism in India?
Q1136ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று?
1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின
3. கடலின் மீதான ஆதிக்கம்
4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்
Which of the following factors contributed to the rise of the Magadhan Empire?
1) Strategic location
2) Thick forest supplied timber and elephant
3) Control over sea
4) Availability of rich deposits of iron ores
Q1149ஆம் வகுப்பு · பண்டைய நாகரிகங்கள்
சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் _______ ஆவார்.
_______ was the master archive keeper of Chou state, according to traditions.
Q1156ஆம் வகுப்பு · குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை
மௌரியர் கால உள்ளூர் கலையில் சிலைகளாக வடிக்கப்பட்ட யக்ஷன் எவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார்?
Yakshas, whose statues belong to the indigenous art of the Mauryan period, were deities connected with ______.

பகுதி ஆ · இந்திய தேசிய இயக்கம்

Q1168ஆம் வகுப்பு · மக்களின் புரட்சி
1857 புரட்சி நடைபெற்ற இடங்களை அதை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளுடன் பொருத்துக:
1. டெல்லி - A. ஹென்றி லாரன்ஸ்
2. லக்னோ - B. வில்லியம் டைலர்
3. ஜான்சி & குவாலியர் - C. ஜான் நிக்கல்சன்
4. பீகார் - D. ஜெனரல் ஹக்ரோஸ்
Match the centres of the 1857 revolt with the British officials who suppressed it:
1. Delhi - A. Henry Lawrence
2. Lucknow - B. William Taylor
3. Jhansi and Gwalior - C. John Nicholson
4. Bihar - D. General Hugh Rose
Q1178ஆம் வகுப்பு · இந்தியாவில் கல்வி வளர்ச்சி
புறநானூற்றுப் பாடலில் (183) கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியவர் யார்?
Who emphasised the importance of education in the Purananuru poem (183)?
Q1188ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பிய நிறுவனங்களை அவை தொடங்கப்பட்ட ஆண்டுடன் பொருத்துக:
1. டச்சுக்காரர்கள் - A. 1664
2. ஆங்கிலேயர்கள் - B. 1602
3. டேனியர்கள் - C. 1600
4. பிரெஞ்சுக்காரர்கள் - D. 1616
Match the European companies with the year of their formation:
1. The Dutch - A. 1664
2. The British - B. 1602
3. The Danish - C. 1600
4. The French - D. 1616
Q119
பின்வரும் காங்கிரஸ் மாநாடுகளைக் காலவரிசைப்படுத்துக:
I. பத்ருதீன் தியாப்ஜி தலைமையில் சென்னை மக்கீஸ் தோட்டத்தில் நடந்த மாநாடு
II. ஒத்துழையாமையை ஏற்ற கல்கத்தா சிறப்பு மாநாடு
III. முழு விடுதலையை இலக்காக அறிவித்த சென்னை மாநாடு
IV. ஜவஹர்லால் நேரு தலைமையில் பூரண சுயராஜ்ஜியத்தை ஏற்ற லாகூர் மாநாடு
Arrange the following Congress sessions in chronological order:
I. Session at Makkis Garden, Madras, presided over by Badruddin Tyabji
II. Special session at Calcutta that approved Non-Cooperation
III. Madras session that declared complete independence as its goal
IV. Lahore session that adopted Poorna Swaraj under Jawaharlal Nehru
Q1208ஆம் வகுப்பு · ஐரோப்பியர்களின் வருகை
_______ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
_______, the King of Denmark, issued a charter to create the Danish East India Company.

பகுதி ஆ · இந்திய ஆட்சியியல்

Q1217ஆம் வகுப்பு · மாநில அரசு
கீழ்க்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க.
அ) அரசு செயல்படுவதற்குச் சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்.
ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச் சாராத அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்.
இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல.
Consider the following statements and state true or false.
a. MLAs are together responsible for the working of the government.
b. All the MLAs of other political parties who do not belong to the ruling party are called opposition.
c. MLAs are not the representatives of people.
Q1229ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993இன் எந்தப் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்படுகிறது?
Every State Human Rights Commission is established under which section of the Protection of Human Rights Act, 1993?
Q1239ஆம் வகுப்பு · மனித உரிமைகள்
சுதந்திர உரிமையின் கீழ் உள்ள ஆறு சுதந்திரங்களைப் பொறுத்து பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with regard to the six freedoms under the Right to Freedom.
Q1246ஆம் வகுப்பு · மக்களாட்சி
'மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி' என மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ________
The definition of democracy, 'Government of the people, by the people, for the people', was given by ________
Q1257ஆம் வகுப்பு · ஊடகமும் ஜனநாயகமும்
உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது __________.
__________ have made the world smaller and closer.
Q126
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013இன்படி லோக்பால் அமைப்பில் ஒரு தலைவரும், எத்தனைக்கு மிகாத உறுப்பினர்களும் இருப்பர்?
Under the Lokpal and Lokayuktas Act, 2013, the Lokpal consists of a Chairperson and Members not exceeding
Q1279ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள அதிபர் மக்களாட்சி முறையில், அதிபர் வாக்காளர் மன்றத்தினால் ______ ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
In the presidential form of government described in the lesson, the President is elected by an electoral college for a fixed tenure of ______ years.
Q1289ஆம் வகுப்பு · அரசாங்கங்களின் வகைகள்
ஒற்றை ஆட்சி முறை குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனி:
1. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. இது குறைந்த செலவுடையது.
3. இதில் அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது கடினம்.
மேற்கண்ட கூற்றுகளில் சரியானது/சரியானவை எது/எவை?
Consider the following statements about the unitary form of government:
1. It is suitable for small countries.
2. It is less expensive.
3. Amendments to the constitution are difficult.
Which of the statements given above is/are correct?
Q1298ஆம் வகுப்பு · குடிமக்களும் குடியுரிமையும்
இந்தியக் குடிமகனைத் திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்?
A person married to a citizen of India can apply for citizenship by registration after being ordinarily resident in India for
Q1306ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ________ ஆண்டுகள்.
The tenure of the local body representative is __________ years.
Q1316ஆம் வகுப்பு · தேசியச் சின்னங்கள்
இந்தியாவின் தேசிய மரம்
Our National tree is the ___________
Q1327ஆம் வகுப்பு · சமத்துவம்
"சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்" என்று கூறியவர் யார்?
Who said, "Equality does not mean identity of treatment, the sameness of reward"?
Q1337ஆம் வகுப்பு · மாநில அரசு
ஆளுநர் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
1. மாநிலத்திலுள்ள அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் அவர்.
2. மசோதாக்கள் அனைத்தும் அவரின் ஒப்புதலுக்குப் பின்னரே சட்டமாகின்றன.
3. மாநில நிருவாகத்துறையின் உண்மையான தலைவர் அவர்.
Which of the following statements about the Governor is/are correct?
1. He is the chancellor of Government universities in the state.
2. All bills become law only after his assent.
3. He is the real executive head of the state administration.
Q1349ஆம் வகுப்பு · உள்ளாட்சி அமைப்புகள்
ரிப்பன் பிரபுவின் தீர்மானம் எந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புத்துயிர் அளித்தது?
In which year did Lord Ripon's Resolution revive local self government in British India?
Q1358ஆம் வகுப்பு · மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராகக் குறைந்தது எத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்?
To become a Judge of a High Court, a person must have at least how many years of experience as an advocate in one or more High Courts?

பகுதி ஆ · இந்தியப் பொருளாதாரம்

Q13612ஆம் வகுப்பு · நிதிப் பொருளியல்
அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
Revenue receipts of the government do NOT include ___________.
Q1376ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
தமிழ்நாட்டில் ______ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
The percentage of population in the cities of Tamil Nadu is ______.
Q1387ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
அரசு வசூலிக்கும் வரிப்பணம் நாட்டின் நலனுக்காகச் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாக வரியின் முக்கியத்துவத்தில் குறிப்பிடப்படுவது
Which component is described in the lesson as crucial in the smooth running of country affairs, ensuring that tax money is used to benefit citizens?
Q1399ஆம் வகுப்பு · இடம்பெயர்தல்
2015 தமிழ்நாடு ஆய்வில் பதிவான வெளிக்குடியேற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பொருந்தாததைக் கண்டறிக.
Find the odd one out with respect to the number of emigrants recorded in the 2015 Tamil Nadu study.
Q14012ஆம் வகுப்பு · பணவியல் பொருளியல்
பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைந்து செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
____________ is a decrease in the rate of inflation.
Q1416ஆம் வகுப்பு · பொருளியல் – ஓர் அறிமுகம்
பாடத்தின்படி தொழில்கள் எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
On what basis are industries classified, according to the lesson?
Q14210ஆம் வகுப்பு · மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
GNP யின் சமம்
GNP equals
Q1438ஆம் வகுப்பு · பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
பின்வருவனவற்றில் பணத்தின் இதர பணிகள் எவை?
1. கடன் அடிப்படையில் இயக்கப்படுதல்
2. மதிப்பின் அளவுகோல்
3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்
4. மாற்று மதிப்பு
Which of the following are contingent functions of money?
1. Basis of credit
2. Measure of value
3. Measurement and distribution of national income
4. Transfer of value
Q1447ஆம் வகுப்பு · வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
இந்தியாவில் மதிப்பு கூட்டு வரி (VAT) முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்
Value Added Tax (VAT) was first introduced in India in the State of
Q145
உதவி தேவைப்படும் மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து வருவாய் மானியம் பெறுவதற்கான கொள்கைகளை நிதிக்குழு பரிந்துரைப்பது எந்தப் பிரிவின் கீழ்?
The Finance Commission recommends the principles on which States in need of assistance receive grants-in-aid of their revenues from the Union under Article
Q1469ஆம் வகுப்பு · பணம் மற்றும் கடன்
முறைசாரா நிதி நிறுவனங்களின் சிக்கலாகப் பாடத்தில் குறிப்பிடப்படாதது எது?
Which of the following is NOT mentioned in the lesson as an issue with informal financial institutions?
Q14712ஆம் வகுப்பு · பொருளாதார மேம்பாடும் திட்டமிடலும்
நீண்ட காலத் திட்டமிடலின் அடிப்படைக் கருத்து நாட்டின் ________ மாற்றமாகும்.
The basic philosophy behind long-term planning is to bring ___________ changes in the economy.

பகுதி ஆ · தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

Q148
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக நீதிக்கட்சி அரசு பணியாளர் தேர்வு வாரியத்தை அமைத்த ஆண்டு
The Justice Party government established the Staff Selection Board for the selection of government officials in
Q1499ஆம் வகுப்பு · இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பின்வருவோருள் ஒழுங்கமைக்கப்படாத துறையைச் சேர்ந்தவர் யார்?
Which of these workers belongs to the unorganised sector?
Q1508ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் பாப்னா கலகத்தை ஆரம்பித்தவர் யார்?
Who led the Pabna Peasant Uprising in the Yusufshahi Pargana of Bengal?
Q151
1 மார்ச் 2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் முதன்மை நோக்கம்
The main aim of the Naan Mudhalvan scheme, launched by the Chief Minister of Tamil Nadu on 1 March 2022, is
Q1528ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
சதி ஒழிப்புக்கு எதிராகப் பழமையான இந்து கருத்துகளை வெளியிட்டவர்கள் யார்?
Who advocated orthodox Hindu opinion against the abolition of sati?
Q153
தமிழ்நாட்டில் மிக அதிக எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
Which district of Tamil Nadu has reported the highest literacy rate?
Q1548ஆம் வகுப்பு · காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையை வழங்கிய மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள்
The Madras Devadasi Act, which gave Devadasis the legal right to marry, was enacted on
Q1558ஆம் வகுப்பு · கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
பின்வரும் விவசாயிகள் புரட்சிகளைக் காலவரிசைப்படி அமைக்கவும்:
1. பாப்னா கலகம்
2. சந்தால் கலகம்
3. மாப்ளா கிளர்ச்சி
4. இண்டிகோ கலகம்
Arrange the following peasant revolts in chronological order:
1. Pabna Revolt
2. Santhal Rebellion
3. Moplah Rebellion
4. Indigo Revolt

பகுதி ஆ · தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, சமூக இயக்கங்கள்

Q156
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்துகொள்ளச் சட்டப்பூர்வ உரிமை வழங்கிய மதராஸ் (அர்ப்பணிப்பைத் தடுத்தல்) தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
The Madras Devadasis (Prevention of Dedication) Act, which gave devadasis the legal right to marry, was enacted in
Q15710ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
சரியான கூற்றைத் தெரிவு செய்யவும்:
(i) தொடக்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.
(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.
(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.
(iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.
Choose the correct statement:
(i) Thirukkural was one of the earliest Tamil literary texts to be published in 1812.
(ii) Maraimalai Adigal collected and edited different palm leaf manuscripts of the Tamil grammars and literature.
(iii) Robert Caldwell established the close affinity between the Dravidian languages in contrast with Sanskrit and also established the antiquity of Tamil.
(iv) Thiru.Vi. Kalyanasundaram was an early pioneer in Trade union movement.
Q158
1865இல் இராமலிங்க அடிகள் நிறுவிய சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
The Samarasa Vedha Sanmarga Sangam founded by Ramalinga Adigal in 1865 was later renamed as
Q159
கீழடியில் சங்க காலத்து நகரம் அகழாய்வு செய்யப்பட்ட பரந்த தென்னந்தோப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
At Keezhadi, the ancient Sangam Age town was excavated in a large coconut garden known as
Q16010ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:
(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
Choose the correct statement:\ni) Under Colonel Campbell, the English Army went along with Mahfuzkhan's army.\nii) After Muthu Vadugar's death in Kalaiyar Kovil battle, Marudhu Brothers assisted Velunachiyar in restoring the throne to her.\niii) Gopala Nayak spearheaded the famous Dindigul League.\niv) In May 1799 Cornwallis ordered the advance of Company armies to Tirunelveli.
Q1616ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
நில வரி ______ என அழைக்கப்பட்டது.
Land revenue was called ______.
Q1627ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
பின்வருவனவற்றுள் பஞ்ச பாண்டவ இரதங்களில் இடம்பெறாதது எது?
Which of the following is not one of the Pancha Pandava Rathas?
Q16310ஆம் வகுப்பு · ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்
மதமாற்றத்திற்கு முன்பு யூசுப்கான் (கான்சாகிப்) _______ என்று அழைக்கப்பட்டார்.
Before his conversion to Islam, Yusuf Khan (Khan Sahib) was known as _______.
Q1647ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
முற்காலப் பாண்டியர் ஓவியங்களுக்குப் புகழ்பெற்ற சித்தன்னவாசல் யாருடைய வாழிடக் குகையாகும்?
Sittanavasal, known for its early Pandya fresco paintings, was a residential cave of
Q1656ஆம் வகுப்பு · பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ______ ஆவர்.
The rule of Pandyas was followed by ______.
Q1669ஆம் வகுப்பு · தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
சங்க காலத்தில் வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறிச் சாகுபடி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
The shifting cultivation adopted by people living in the forest in the Sangam Age was called
Q1677ஆம் வகுப்பு · தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்
தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை __________ ஆகும்.
The image of __________ is considered to be the tallest Jain image in Tamil Nadu.
Q168
'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
- அரசின் வருவாய் பற்றிய இக்குறளில் 'உல்கு பொருள்' என்பது எதைக் குறிக்கிறது?
Kural: 'உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.'
In this kural on the sources of state revenue, what does 'உல்கு பொருள்' refer to?
Q1697ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்
மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோவால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது?
In which year were the Mamallapuram monuments and temples notified as a UNESCO World Heritage site?
Q1706ஆம் வகுப்பு · தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
சரியான தொடரைக் கண்டறிக.
Find out the correct statement.
Q171
பாரதிதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத்தந்த நாடக நூல் எது?
Bharathidasan was given the Sahitya Akademi award for his play
Q17210ஆம் வகுப்பு · தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
1932இல் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தவாறே விழுந்து இறந்த O.K.S.R. குமாரசாமி எவ்வாறு புகழப்படுகிறார்?
O.K.S.R. Kumaraswamy, who fell dead holding the national flag aloft in 1932, is hailed as _______.
Q173
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.'
- இக்குறளின் பொருள் யாது?
Kural: 'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.'
What is the meaning of this kural?
Q174
பொன்னின் தரத்தைச் சோதிக்கப் பொற்கொல்லர் பயன்படுத்திய 'பெரும்பதன்கல்' என்ற பெயர் பொறித்த உரைகல் குவான் லுக் பாட் என்ற இடத்தில் கிடைத்தது. அந்த இடம் எந்த நாட்டில் உள்ளது?
A touchstone bearing the name 'Perumpatankal', probably used by a goldsmith to test the purity of gold, has been found at Khuan Luk Pat in
Q175
எந்தப் பிரம்மஞான சபைத் தலைவரின் தாக்கத்தால் அயோத்திதாசர் 1898இல் இலங்கை சென்று பௌத்தத்தைத் தழுவினார்?
Influenced by which Theosophist organiser did Iyothee Thassar go to Sri Lanka in 1898 and embrace Buddhism?

பகுதி இ · திறனறிவு

Q176
மொத்த மதிப்பெண்களில் 30% பெறும் ஒரு மாணவர் 15 மதிப்பெண்களில் தோல்வி அடைகிறார். 40% பெறும் மற்றொரு மாணவர் தேர்ச்சி மதிப்பெண்ணை விட 35 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். மொத்த மதிப்பெண்கள் எத்தனை?
A student who scores 30% of the maximum marks fails by 15 marks. Another student who scores 40% gets 35 marks more than the pass mark. What are the maximum marks?
Q177
ஓர் உருளையின் ஆரம் பாதியாக்கப்பட்டு, உயரம் இருமடங்காக்கப்படுகிறது. அதன் கனஅளவு என்ன ஆகும்?
The radius of a cylinder is halved and its height is doubled. What happens to its volume?
Q178
எந்த ஆண்டு வட்டி வீதத்தில் ₹ 2,500 ஆனது 2 ஆண்டுகளில் கூட்டு வட்டியுடன் ₹ 3,025 ஆகும்?
At what rate per cent per annum will ₹ 2,500 amount to ₹ 3,025 in 2 years at compound interest?
Q17910ஆம் வகுப்பு · அளவியல்
சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்
The ratio of the volumes of a cylinder, a cone and a sphere, if each has the same diameter and same height is
Q180
15 பணியாளர்கள் ஒரு சுவரை 24 நாள்களில் கட்டுவர். அதே சுவரை 20 பணியாளர்கள் எத்தனை நாள்களில் கட்டுவர்?
15 workers can build a wall in 24 days. In how many days can 20 workers build the same wall?
Q1816ஆம் வகுப்பு · விகிதம் மற்றும் விகித சமம்
32 : 24 என்ற விகிதத்தின் எளிய வடிவம்
The simplified form of the ratio 32 : 24 is
Q182
ஆண்டுக்கு 5% கூட்டு வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ₹ 4,410 ஆக உயரும் அசல் எவ்வளவு?
What principal will amount to ₹ 4,410 in 2 years at 5% per annum compound interest?
Q183
15, 20 மற்றும் 25 இன் மீ.சி.ம.
The LCM of 15, 20 and 25 is
Q184
45 லிட்டர் கலவையில் பாலும் நீரும் 7 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. அதில் 6 லிட்டர் நீர் சேர்த்தால், பால் மற்றும் நீரின் புதிய விகிதம் என்ன?
45 litres of a mixture contains milk and water in the ratio 7 : 2. If 6 litres of water is added, what is the new ratio of milk to water?
Q185
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 20,000. அது ஆண்டுக்கு 10% வீதம் அதிகரித்தால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகை எவ்வளவு?
The population of a village is 20,000. If it increases at 10% per annum, what will the population be after 2 years?
Q1868ஆம் வகுப்பு · அளவைகள்
14 செ.மீ ஆரமும் 90° மையக்கோணமும் கொண்ட வட்டக்கோணப் பகுதியின் வில்லின் நீளம் காண்க. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Find the length of the arc of a sector of radius 14 cm and central angle 90°. \( \left( \pi = \frac{22}{7} \right) \)
Q18710ஆம் வகுப்பு · அளவியல்
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
If two solid hemispheres of same base radius r units are joined together along their bases, then curved surface area of this new solid is
Q1888ஆம் வகுப்பு · வாழ்வியல் கணிதம்
₹2400 எனக் குறிக்கப்பட்ட ஒரு பயணப் பெட்டி 10% தள்ளுபடியில் விற்கப்படுகிறது. தள்ளுபடி விலையின் மீது 12% GST விதிக்கப்படுகிறது எனில், இரசீது தொகை எவ்வளவு?
A suitcase marked at ₹2400 is sold at a 10% discount, and 12% GST is charged on the discounted price. The bill amount is
Q189
0.08 மற்றும் 0.18 இன் இடை விகிதசமம்
The mean proportional between 0.08 and 0.18 is
Q190
விட்டம் 7 m உடைய ஒரு கிணறு 10 m ஆழத்திற்குத் தோண்டப்படுகிறது. வெளியே எடுத்த மண் 22 m நீளம், 14 m அகலம் உடைய ஒரு செவ்வக வயலில் சீராகப் பரப்பப்படுகிறது. வயலின் மட்டம் எவ்வளவு உயரும்? (π = \( \frac{22}{7} \) எனக் கொள்க)
A well of diameter 7 m is dug 10 m deep. The earth taken out is spread evenly over a rectangular field 22 m long and 14 m wide. By how much is the level of the field raised? (Take π = \( \frac{22}{7} \))

பகுதி இ · காரணவியல்

Q191
பாலா, செல்வி, கோபி, திவ்யா, மணி, அனு ஆகிய ஆறு பேர் வடக்கு நோக்கி ஒரு வரிசையில் அமர்ந்துள்ளனர். கோபி இடது கோடியிலிருந்து மூன்றாவதாக அமர்ந்துள்ளார். அனு ஏதேனும் ஒரு கோடியில் அமர்ந்துள்ளார். திவ்யா அனுவுக்கு உடனடி இடப்புறம் அமர்ந்துள்ளார். பாலா, கோபிக்கும் திவ்யாவுக்கும் இடையே அமர்ந்துள்ளார். செல்வி எந்தக் கோடியிலும் அமரவில்லை. செல்விக்கு வலப்புறம் இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் யார்?
Six persons Bala, Selvi, Gopi, Divya, Mani and Anu sit in a row facing north. Gopi sits third from the left end. Anu sits at one of the ends. Divya sits immediately to the left of Anu. Bala sits between Gopi and Divya. Selvi does not sit at an end. Who sits second to the right of Selvi?
Q192
DFH : 18 :: KMO : ?
Q193
தொடரில் அடுத்து வரும் எண் எது? 10, 15, 12, 17, 14, 19, ?
Find the next term in the series: 10, 15, 12, 17, 14, 19, ?
Q194
குமார், மீனா ஆகியோரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் 40 ஆண்டுகள். ஐந்து ஆண்டுகளுக்கு முன், குமாரின் வயது மீனாவின் வயதைப் போல் இரு மடங்காக இருந்தது. குமாரின் தற்போதைய வயது என்ன?
The sum of the present ages of Kumar and Meena is 40 years. Five years ago, Kumar's age was twice Meena's age. What is Kumar's present age?
Q195
கூற்று: "இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியுங்கள்; விபத்தில் அது உங்கள் உயிரைக் காக்கும்."
முடிவுகள்: I. தலைக்கவசம் அணிபவர்கள் மட்டுமே இரு சக்கர வாகனம் ஓட்டுகின்றனர். II. விபத்தில் தலைக்கவசம் ஓட்டுநரைப் பாதுகாக்க உதவுகிறது.
எந்த முடிவு(கள்) பின்பற்றுகிறது?
Statement: "Wear a helmet while riding a two-wheeler; it can save your life in an accident."
Conclusions: I. Only people who wear helmets ride two-wheelers. II. A helmet helps protect a rider in an accident.
Which conclusion(s) follow?
Q196
டிஜிட்டல் முறையில் எழுதப்பட்ட 1801 என்ற எண் முதலில் அதன் வலப்புறம் உள்ள செங்குத்துக் கண்ணாடியில் பிரதிபலிக்கப்படுகிறது. அந்தப் பிம்பம் பின்னர் கீழே உள்ள நீரில் பிரதிபலிக்கப்படுகிறது. 1, 8, 0 ஆகிய இலக்கங்கள் செங்குத்து, கிடைமட்ட ஆகிய இரு கோடுகளைப் பொறுத்தும் சமச்சீரானவை. இறுதியாகத் தெரியும் எண் எது?
The number 1801, written in digital style, is first reflected in a vertical mirror placed on its right. That image is then reflected in water below it. The digits 1, 8 and 0 are symmetric about both a vertical and a horizontal line. Which number is finally seen?
Q197
ஒரு குறியீட்டில் DOG = 26, CAT = 24 எனில், அதே குறியீட்டில் COW இன் மதிப்பு என்ன?
In a certain code, DOG = 26 and CAT = 24. What is the value of COW in that code?
Q198
ஆங்கில அகரவரிசையில் G க்கும் Q க்கும் சரியாக நடுவில் உள்ள எழுத்து எது?
Which letter lies exactly midway between G and Q in the English alphabet?
Q199
ஒரு சதுரக் காகிதம் அதன் நடுக்கோட்டில் ஒருமுறை மடிக்கப்பட்டு, இரண்டு அடுக்குகளையும் துளைக்குமாறு ஒரு துளை இடப்படுகிறது. காகிதத்தைப் பிரித்தால் எத்தனை துளைகள் இருக்கும்?
A square sheet of paper is folded once along its middle line, and one hole is punched through both layers. How many holes will the sheet have when it is unfolded?
Q200
தொடரில் அடுத்து வரும் எண் எது? 2, 5, 10, 17, 26, ?
Find the next term in the series: 2, 5, 10, 17, 26, ?