TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

இயக்க விதிகள்: புத்தகப் பயிற்சி ஒரு மதிப்பெண் ஆன்லைன் தேர்வு (பத்தாம் வகுப்பு அறிவியல்)

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது?
Q2
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Q3
கீழ்க்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
Q4
உந்த மதிப்பை y-அச்சிலும் காலத்தினை x-அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு:
Q5
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
Q6
புவிஈர்ப்பு முடுக்கம் g-ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்க்காணும் அலகுகளில் எதற்குச் சமமாகும்?
Q7
ஒரு கிலோகிராம் எடை என்பது எதற்குச் சமமாகும்?
Q8
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு:
Q9
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால், புவியில் பொருள்களின் எடையானது:
Q10
ராக்கெட் ஏவுதலில் எந்தெந்த இயக்க விதிகள் பயன்படுத்தப்படுகின்றன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இயக்க விதிகள் test

This free online practice test covers இயக்க விதிகள் from the பத்தாம் வகுப்பு அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
2 ஒளியியல் 3 வெப்ப இயற்பியல் 4 மின்னோட்டவியல் 5 ஒலியியல் 6 அணுக்கரு இயற்பியல் 7 அணுக்களும் மூலக்கூறுகளும் 8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு 9 கரைசல்கள் 10 வேதிவினைகளின் வகைகள் 11 கார்பனும் அதன் சேர்மங்களும் 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் 14 தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம் 15 நரம்பு மண்டலம் 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் 17 தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம் 18 மரபியல் 19 உயிரின் தோற்றமும் பரிணாமமும் 20 இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் 21 உடல் நலம் மற்றும் நோய்கள் 22 சுற்றுச்சூழல் மேலாண்மை 23 காட்சித் தொடர்பு