TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் — மின்னணு செலுத்தல்கள் முறைகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை __________ மற்றும் __________ என வகைப்படுத்தலாம்.
Q2
__________ என்பது மின்னணு முறைகளைப் பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தும் வழிமுறை ஆகும்.
Q3
கூற்று: பேரியல் மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன. காரணம்: விலையுயர்ந்த மறைக்குறியீட்டியல் செயல்பாடுகள் பேரியல் மின்னணு செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
Q4
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
Q5
ECS என்பதன் விரிவாக்கம்:
Q6
பின்வருவனவற்றுள் குறைந்த கட்டணங்களுக்கான நிகழ்நிலை கட்டணமுறை எது?
Q7
பின்வருவனவற்றுள் எது மெய்நிகர் செலுத்தல் முகவரி பற்றிய சரியான கூற்று ஆகும்?
Q8
கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கும்:
Q9
கீழ்க்கண்டவற்றில் பற்று அட்டை பற்றி சரியான கூற்று எவை? i. பற்று அட்டை ஏடிஎம் களில் பயன்படுத்த முடியாது ii. பற்று அட்டை நிகழ்நிலை பரிமாற்றங்களில் பயன்படுத்த முடியாது iii. பற்று அட்டையைப் பெற வங்கிக் கணக்கு தேவையில்லை iv. பற்று அட்டை மற்றும் கடன் அட்டை இரண்டும் தோற்றத்தில் ஒன்று போல இருக்கும்
Q10
பொருத்துக கடன் அட்டை எண்ணில்: 1) முதல் இலக்கம் 2) 9 முதல் 15 வரை இலக்கங்கள் 3) முதல் 6 இலக்கங்கள் 4) கடைசி இலக்கம் A) கணக்கு எண் B) MII குறியீடு C) BIN குறியீடு D) சோதனை இலக்கம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்னணு செலுத்தல்கள் முறைகள் test

This free online practice test covers மின்னணு செலுத்தல்கள் முறைகள் from the 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி பயன்பாடுகள் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பல்லூடகம் 2 அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம் 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – ஓர் அறிமுகம் 4 மீவுரை முன்செயலி (PHP) – ஓர் அறிமுகம் 5 PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் 6 PHP-ல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் 7 PHP-ல் மடக்குகள் 8 படிவங்கள் மற்றும் கோப்புகள் 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் 10 கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் 11 வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் 12 களப்பெயர் முறைமை (DNS) 13 வலையமைப்பு வடமிடல் 14 திறந்த மூல கருத்துருக்கள் 15 மின்-வணிகம் 17 மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் 18 மின்னணு தரவு பரிமாற்றம்