TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் — அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 12 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
DTP என்பதன் விரிவாக்கம் _________
Q2
_________ என்பது ஒரு DTP மென்பொருளாகும்.
Q3
எந்த பட்டியில் New கட்டளை இடம்பெற்றுள்ளது?
Q4
Page Maker சன்னல் திரையில் கருப்பு நிற எல்லைக் கோட்டிற்கு வெளியில் இருக்கும் பகுதி _________ என அழைக்கப்படும்.
Q5
PageMaker ஆவணத்தை மூடுவதற்கான விசைப்பலகை குறுக்கு வழி _________
Q6
_________ கருவி ஆவணத்தின் ஒரு பகுதியை பெரிதாக்கிப் பார்க்கப் பயன்படுகிறது.
Q7
பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி _________
Q8
Place கட்டளை _________ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.
Q9
முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.
Q10
எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?
Q11
உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?
Q12
PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _________

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்12 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம் test

This free online practice test covers அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம் from the 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி பயன்பாடுகள் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பல்லூடகம் 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – ஓர் அறிமுகம் 4 மீவுரை முன்செயலி (PHP) – ஓர் அறிமுகம் 5 PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் 6 PHP-ல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் 7 PHP-ல் மடக்குகள் 8 படிவங்கள் மற்றும் கோப்புகள் 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் 10 கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் 11 வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் 12 களப்பெயர் முறைமை (DNS) 13 வலையமைப்பு வடமிடல் 14 திறந்த மூல கருத்துருக்கள் 15 மின்-வணிகம் 16 மின்னணு செலுத்தல்கள் முறைகள் 17 மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் 18 மின்னணு தரவு பரிமாற்றம்